இந்த வீடியோவை பார்த்த பின்பு நிச்சயம் நானும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் இன்னும் மூன்று மாதத்தில் நானும் சொந்த வீடு அனைவரும் அனைவரும் துவா செய்யுங்கள் நாங்கள் சொந்தமாக வீடு கட்ட போகிறோம் அல்லாஹ்வின் உதவியாலும் நாட்டத்தால் நாங்கள் கூடிய விரைவில் வீடு கட்டப் போகிறோம் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
வாழ்த்துக்கள் சகோதரரே முதல் முறை உங்கள் வீடியோவை பார்த்து தேவனுக்கு நன்றி சொன்னேன். இன்னும் அநேகருக்கு ஆசீர்வதமாய் தேவன் உங்களை பயன் படுத்த ஜெபிக்கிறோம்
அருமை சார்.இந்த பட்ஜெட்டில் உங்களால் கட்டி தரமுடிவது ஆச்சரியமாக இருக்கு.நிறைய உழைப்பு குறைந்த லாபம் என்ற முறையில் கட்டி தருகிறீர்கள்.ஏழை மக்கள் சார்பாக நன்றி.நாங்கள் கட்டுவது என்றால் 2 1/2 லட்சம் ஆகலாம். உங்களிடம் அனுபவம் மிக்க டீம் இருக்கிறது.மேலே ரூஃப் போடவே சதுர அடியில் கேட்பார்கள். உங்கள் ஆட்களே பெயிண்டிங்,மேலே. Shed ,என எல்லாம் செய்கிறார்கள். மிக சிறப்பு சார்.உங்களுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும்.இதை சேவையாக செய்யவும்.
உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்.என்னைப்போன்ற எழை மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.எங்கள் தொகைக்கு ஏற்ப நீங்கள் காட்டும் பட்ஜெட்வீடுவிடியோ அருமை. தங்களுடய பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
அருமையான வீடு மழை நாட்களில் தண்ணீர் உள்ளே புகும் போல இருக்கு கொஞ்சம் பேஸ்மென்ட் உயரமா இருந்தா நல்லா இருந்திருக்கும் இனிவரும் வீடுகளுக்கு பேஸ்மென்ட் உயரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
இந்த பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி நீங்கள் விளக்கம் சொல்வது பெரிதல்ல. யூ டீப்பில் தொடர்பு செய்ய முடியாதவர்களுக்கு அவசியம் உங்கள். போன் நம்பரை பதிவு செய்வதுதான். நல்லது
Vanakam tholare! Cooling seat pootu oru hal oru bedroom oru both room oru kitchen Solide bloke la katurathuku thagantha mathiri oru video podunga nanbare please 🙏
தங்களின் உண்மையும் உழைப்பும்... கண்டு வியந்து பாராட்டுகிறேன்.. தங்களின் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேன்மலும் சேவை செய்து வளர 👍🌹 எனக்கு தென்காசி இல் 55x26 இடத்தில் 5 வாடகை வீடு கட்ட வேண்டும்(பில்லர் போட்டு) அண்ணா கடிதருவீர்களா..எவ்வளவு செலவாகும்
கருங்கல் பேஸ்மெண்ட் கட்ட sq ft ரேட் எவ்வளவு? Solid block கட்ட sq ft rate எவ்வளவு? பூச்சு வேலை sq ft rate எவ்வளவு? தளம் வைய்க்க sq ft எவ்வளவு? சிமெண்ட் ஷ்ீட் sq ft எவ்வளவு? இது பத்தி விடியோ போடுங்க.
ladies enga toilet povanga..idhukku 1.5 lakhs?..katna toilet bath room ..neraya shelves pottu veedu katanum...only for personal hygiene...ladies enga kulipanga....bath room kitchen thanni chedingalukku pogura madhiri kattitu..toilet thanni mathram oru seperate concrete pit la segarithu..rendu seperate drainage system panni..6 masathukku oru murai adhai iyarkai urama mathra madhiri oru setup potu kudu pa.. Any way may God bless all your Endeavours...dear bro..
vanakkam sir. ungal ooril townukku satru thalli grama kudiyiruppugalukku arugil oru cent or mukkal cent plot enna vilai irukkum. oru single personukku. ithey pole simpleaga veedu katta aasai. vilai therinthal, panam semithu idam vangavum, ungal moolam veedu kattavum viruppam. en purse siriyathu. please help me sir. thank you for your helping the needy and your simplicity. 🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
இது குடி இருக்க ஏற்ற வீடு இல்லை ஏன் என்றால் சூடு அதிகமாக இருக்கும் இதை நான் அனுபவித்து இருக்கிறேன் ஒட்டு வீடு செங்கல் சுவர் சிறந்தது ஓடு பழைய வீட்டை பிரிப்பார்கள் அதை கூட பயன்பாடுகள்
இந்த வீடியோவை பார்த்த பின்பு நிச்சயம் நானும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் இன்னும் மூன்று மாதத்தில் நானும் சொந்த வீடு அனைவரும் அனைவரும் துவா செய்யுங்கள் நாங்கள் சொந்தமாக வீடு கட்ட போகிறோம் அல்லாஹ்வின் உதவியாலும் நாட்டத்தால் நாங்கள் கூடிய விரைவில் வீடு கட்டப் போகிறோம் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் போதுமானவன்
Jesus loves you
அனைவரும் வீடு கனவு நினைவாகும் போல் தோன்றுகிறது உங்களைப்பார்த்தவுடன்நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations
வாழ்த்துக்கள் சகோதரரே
முதல் முறை உங்கள் வீடியோவை பார்த்து தேவனுக்கு நன்றி சொன்னேன்.
இன்னும் அநேகருக்கு ஆசீர்வதமாய் தேவன் உங்களை பயன் படுத்த ஜெபிக்கிறோம்
Thankyou sister god bless you congratulations
அருமை சார்.இந்த பட்ஜெட்டில் உங்களால் கட்டி தரமுடிவது ஆச்சரியமாக இருக்கு.நிறைய உழைப்பு குறைந்த லாபம் என்ற முறையில் கட்டி தருகிறீர்கள்.ஏழை மக்கள் சார்பாக நன்றி.நாங்கள் கட்டுவது என்றால் 2 1/2 லட்சம் ஆகலாம். உங்களிடம் அனுபவம் மிக்க டீம் இருக்கிறது.மேலே ரூஃப் போடவே சதுர அடியில் கேட்பார்கள். உங்கள் ஆட்களே பெயிண்டிங்,மேலே. Shed ,என எல்லாம் செய்கிறார்கள். மிக சிறப்பு சார்.உங்களுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும்.இதை சேவையாக செய்யவும்.
உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்.என்னைப்போன்ற எழை மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.எங்கள் தொகைக்கு ஏற்ப நீங்கள் காட்டும் பட்ஜெட்வீடுவிடியோ அருமை. தங்களுடய பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள் நன்றி பணம் முக்கியம் கிடையாது ஏழைகள் மகிழ்ச்சி இறைவன் அருள் உண்டு
Congratulations sir
சூப்பர் brother. வீடு நல்லா இருக்கு.God bless you
Best idea to build low budget house for middle class family thanks a lot sir. Lakshmi Narayanan from Tirupur.
தேவன் உங்கனை.மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமேன்
அருமையான வீடு மழை நாட்களில் தண்ணீர் உள்ளே புகும் போல இருக்கு கொஞ்சம் பேஸ்மென்ட் உயரமா இருந்தா நல்லா இருந்திருக்கும் இனிவரும் வீடுகளுக்கு பேஸ்மென்ட் உயரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thankyou
Super sir.. Congrats.. எல்லா குறுஞ்செய்திக்கும் பதில் கொடுப்பது சிறப்பு 👌🏻👌🏻🤝🏻🤝🏻🌿🌱🌿🌱💐💐
இந்த பதிவு செய்தமைக்கு
மிகவும் நன்றி
நீங்கள் விளக்கம் சொல்வது
பெரிதல்ல. யூ டீப்பில்
தொடர்பு செய்ய முடியாதவர்களுக்கு அவசியம்
உங்கள். போன் நம்பரை
பதிவு செய்வதுதான். நல்லது
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!*வணக்கம்! வாழ்க வளமுடன்!***(வஸிம் பாஷா*)
Super aaga ullathu.thanks.
சூப்பர் வாழ்த்துக்கள் வேற லெவல் தலைவரே பல்லாண்டு வாழ்க
Veedu migavum arumayaaga ullathu vaalthukkal ayya ungal pani menmelum sirakka
முதல் முறையாக உங்கள் விடியேவை பார்தேன் அருமை நன்பரேவாழ்துக்கள் அந்தமான்
Thankyou
தங்களது முயற்சிக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்
ஏழையின் செல்வன் நீங்கள். வாழ்க வளமுடன்🙏
Congratulations brother
Super வீடு நன்றாக உள்ளது
Vanakam tholare!
Cooling seat pootu
oru hal
oru bedroom
oru both room
oru kitchen
Solide bloke la katurathuku thagantha mathiri oru video podunga nanbare please 🙏
Basement 3 feet pottirunthal rainy season_ la payam illama irunthirukkum. Quick work.Very Nice .
Low budget house
ஏழைகளின் தெய்வம் நீங்கள்.என் ஊர் புதுச்சேரி இந்த ஏழைக்கு இது போல் ஒரு வீடு கட்டி தரமுடியுமா ஐயா ?.🙏🙏🙏
@@nagamani9822 a
Kandipa
fggixxxxxfxxxxxx
அவன் பிராடு சார்.... இந்த மாதிரி ப்ளான் இப்ப பண்ணாகூட 1 லட்சத்துல பண்ணிடலாம்...2 வருசத்துக்கு முன்னாடி 75 ஆயிரத்திற்கு பண்ணியிருக்க லாம்
Sir Romba alimiya solringa thanks
Very nice construction God bless your family praise the lord
Thankyou same toyou
Super super very nice Nandri nandrigalkodi Narpavi super
Thankyou
Super brother unga video Ellam super ungal Pani sirakka valthukal
Thankyou
நானும் மேசன் தான் நீங்க குறைந்த செலவில் வீடு கட்டி அதை வீடியோ போட்டது சிறப்பு
Thankyou
Ungal pani sirappaaga Amaivadharku
Congratulations SIR
அருமை யான பதிவு செய்த தற்க்குநன்றி
Yellorukum veetu katti kudukanum endra sinthani ungalidam irukirathu 🙏 budget la katti kudukiringa Arumai congratulations ❤️ sirapaga kattikudunga ungalaium ungal kudumpathaium manathara vazhthuvargal 🙏
Sir neenga veyra level iam sridhar Chennai.
அருமை மிக்க மகிழ்ச்சி
Super 👌 romba nala pandringa sir 👍
செம்ம,செம்ம பிரதர்
வேற லெவல் அருமை
Very good work sir. Your great🎉🎉
Good news for all low budget people
Thankyou
🙏❤️👍ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏
Congratulations
Super..u doing cheap and better strong house. With minimum facilities. Thanks bro..our society welcomed...
Thankyou brother
16×25 sq house how much
உங்கள் வேலைகள் அனைத்தும் அருமை சகோ....👌 பணிகள் தொடர வாழ்த்துக்கள் திருநெல்வேலி அருகிருந்து💐 .... Already You're Channel Subscribed.
Thankyou
Very nice congrats
God bless you Brother Wonderful Arumai Arumai Brother Conrajulation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
Thankyou sister
எங்கள் ஊர் தென்காசி.மாவட்டம். இடைகால் கிராமம்...
GOOD.MAN.GOODWROKMAN
சூப்பர் வாழ்த்துக்கள் அருமை அருமை
சூப்பர் 😊😊😊❤❤❤❤
பார்க்கவேசந்தோசமாகஇருக்குவிரைவில்உங்களைபார்க்கவருகிறேன் நன்றி
Thankyou
வீடு அருமையாக உள்ளது நீங்கள் திருப்பூர் வரை வர முடியுமா என்று பாருங்கள் சார்
Flight செலவு நிங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் பரவ இல்லையா நண்பா 👊🤪😝🤣🤣🤣
Vazgavalamudan builders
Thankyou
அருமை சூப்பர்.அளவு.வரவு ' செலவு கணக்கு போட்டால் நல்லா இருக்கும்
அளவு 16×12 Selavu 1.5 lakh
Really very nice bro.jesus bless you brother
Contact 99435 44340
குறைந்த பட்ஜெட்டிலும் தரமா கட்டி கொடுத்திருக்கீங்க.. வாழ்த்துக்கள் 🙌
Congratulations
திருச்சியில் கட்டி கொடுக்க வேண்டும் சகோ தரே முடியுமா நன்றி வணக்கம்
Gudisai veedu illadha thamizhagThai uruvaakkuvom nallapadivu.nandri
Congratulations
Vaalthukkal bro
அருமையான பதிவு
Congratulations
Super ❤bro
Super Anna thank you.
Super anna❤
Arumai supper (tq
Vanakkam anne 11*22 kitchen +room+ paathroom ventum veetukattanum Madurai
சிறப்பு
Suppar pro
சூப்பர் அண்ணா
Supper Anna God bless you
வணக்கம் சார் 400 square ல எத்தனை ரூம் வரும் வீடு கட்ட எவ்வளவு பணம் செலவு ஆகும் சொல்லுங்க
தங்களின் உண்மையும் உழைப்பும்... கண்டு வியந்து பாராட்டுகிறேன்.. தங்களின் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேன்மலும் சேவை செய்து வளர 👍🌹
எனக்கு தென்காசி இல் 55x26 இடத்தில் 5 வாடகை வீடு கட்ட வேண்டும்(பில்லர் போட்டு) அண்ணா கடிதருவீர்களா..எவ்வளவு செலவாகும்
Contact 99435 44340
அருமை சார்.
Miga arumai anna
Super anna job good
Ethula dril podalama ac or tv fix pannalama
1 cent lantla kitchan bedroom kada avala akum anna centring avalo akum chit v2tku avalo akum anna. Pls reply
@@SereneDaisy-jz1lg Sheet 6.50 centering 10
Super bro God bless you 🙏
Thank you brother
You are a great brother
Thankyou
Valthukkal
ஹாய் சார் உங்கள் வீடியோ சூப்பர் நாமக்கல் மாவட்டத்தில் இது மாதிரி வீடு கட்டி தர முடியுமா
Contact 99435 44340
👌🏼Anna Gad plus you
Ellarum nalla ullam konvarhal
Super super🌹 sir
Good ji
Suprerworkbro
Bro super
CEMENT SHEET HOME SPECIALIST. GOOD HOME BUT BASEMENT WEAK.
Super brother ethula madi veetil erukku ramatheri selappu poda lama
Brother replay pannuka
கருங்கல் பேஸ்மெண்ட் கட்ட sq ft ரேட் எவ்வளவு?
Solid block கட்ட sq ft rate எவ்வளவு?
பூச்சு வேலை sq ft rate எவ்வளவு?
தளம் வைய்க்க sq ft எவ்வளவு?
சிமெண்ட் ஷ்ீட் sq ft எவ்வளவு?
இது பத்தி விடியோ போடுங்க.
Kandipa
@@jcbuilders.virudhunagar tq I will wait?
Solid!!!👍
சூப்பர் வீடு திண்டுக்கல் வரமுடியும💞💞
Contact 99435 44340
Kattidam koncham tharai thalaththai Vida 2 feet Height __ ah irunthaal rainy season_ il water veettirrkul varamal irukkum.
Low budget
Super Anna engaluku vedu katanu enga ooru kallakurichi ungala vara modiuma Anna please katithaga Anna
Ok
ladies enga toilet povanga..idhukku 1.5 lakhs?..katna toilet bath room ..neraya shelves pottu veedu katanum...only for personal hygiene...ladies enga kulipanga....bath room kitchen thanni chedingalukku pogura madhiri kattitu..toilet thanni mathram oru seperate concrete pit la segarithu..rendu seperate drainage system panni..6 masathukku oru murai adhai iyarkai urama mathra madhiri oru setup potu kudu pa..
Any way may God bless all your Endeavours...dear bro..
Toilet bathroom thaniya katti mudinthathu, video than yedukkale
@@jcbuilders.virudhunagar andha video thaniya podu pa..
Kitchen மட்டும் விவரித்தீர்கள். ஹால் & bed room details சொல்ல வில்லை. தெரிவித்தால் உதவியாக இருக்கும்
vanakkam sir. ungal ooril townukku satru thalli grama kudiyiruppugalukku arugil oru cent or mukkal cent plot enna vilai irukkum. oru single personukku. ithey pole simpleaga veedu katta aasai. vilai therinthal, panam semithu idam vangavum, ungal moolam veedu kattavum viruppam. en purse siriyathu. please help me sir. thank you for your helping the needy and your simplicity. 🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
பிளாட் 1.50000 Konjam outdar main kuli 1.50-2-3
@@jcbuilders.virudhunagar udaney bathil alithamaikku mikka nandri sir. ok. konjam panam semikkavendiullathu. ungalidam miss panna viruppam illai. oru murai phoneil pesugiren sir. 🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
Sir enga ooru tenkasi.30feet/40 feet 2 veedu kattanum rent purpose.mudiyuma sir
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Thankyou
Super pro
சாலிட் பிளாக்.. இனி இண்டர் லாக்கிங் ட்ரை செய்ங்க
இது குடி இருக்க ஏற்ற வீடு இல்லை ஏன் என்றால் சூடு அதிகமாக இருக்கும் இதை நான் அனுபவித்து இருக்கிறேன் ஒட்டு வீடு செங்கல் சுவர் சிறந்தது ஓடு பழைய வீட்டை பிரிப்பார்கள் அதை கூட பயன்பாடுகள்
Super anna
அருமை 👍
Super 💞