NANDRI SOLUVEN | நன்றி சொல்லுவேன் | RAJAN JAYAPAL
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
1
ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
கோடி நன்றிகள்
சொன்னாலும் போதாது
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு
தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
2
புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர்
குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர்
தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா
உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
3
முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
Lyrics, Tune Composed & Sung By Rev. Rajan Jayapal
Music - Jolly Siro
Music credits
Keyboard Programming &
Rythm Programming : D. Jolly Siro
Guitars (Acoustic, Lead & Bass ): Keba Jeremiah
Flute: Aben Jotham
Backing Vocals : Joel Thomasraj
( U, Me & Him )
Recorded: Tapas studio & Oasis Studio.
Mixed & Mastered : David Selvam ( Berachah studio)
Video Directed by: Judah Arun
Camera & Drone : Clinton, Sreejith
File Arrangements : Mathew walker
Asst. Editors : Mathew Walker
Edit, Color Grading & Directed by : Judah Arun
For Contact
Pastor Rajan Jayapal
9751776729
Power of God Ministry
no44, Bethany nagar, Pasumali, Madurai 625004, Tamil Nadu, south India,
Amen
Nanri yesappa helleluyah nanri yesappa helleluyah 👏👏👏👏 pastor super song àmen helleluyah 🙏🙏🙏👏👏👏👏 Kodi Kodi nanri yesappa helleluyah 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊super song
Amen🎉❤
Thank you jesus
amen 🎉❤
kodi kodi nandri yesappa amen 🙏
❤❤❤
❤
Super song God bless you paster ❤❤❤❤
Amen❤😅
Nice song
Amen,,,🙏
God bless
ஆமென்.நம் தகப்பன் இயேசு ராஜருக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் ஊழியத்தையும் உங்களையும்
உங்கள் குடும்பத்தையும் நம் தகப்பர் இயேசு என்னறைக்கும் ஆசிர்வதிப்பாராக.
Thank you for 🎉, God bless you
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே நன்றி.
Amen
WONDERFUL SONG AIYA
Amen glory to god
Thanking God for this Blessed song Pastor❤
Thank you for 🎉, God bless you
Amen God bless you pastor
Thank you for 🎉, God bless you
Amen
Super👌
Amen fantastic song very superb song touching song amen
Thank you for 🎉, God bless you
Amen Appa
Really very touching song ❤🎉
Nice song 🎉
Amen
Thank you for 🎉, God bless you
God Jesus Father Billions Billions Billions Thank you, Thank you, Thank you, Thank you, Thank you, Thank you, Thank you Amen hallelujah 🎉🎉🎉🙏🙏🙏, it's very nice and Blessing song, God bless you Pastor.
Thank you for 🎉, God bless you
Amen❤
Amen❤
Thank you for 🎉, God bless you
நல்லபாடல் ஐயா ஆண்டவர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்!!
Thank you for 🎉, God bless you
Really great and amazing song superb,
God Bless
Meaningful Thanks giving song. May the Lord bless your family and ministries....
Thank you for 🎉, God bless you
Super brother.
Nice🎉
Praise the Lord. God bless you and your Ministries 😊
Hallelujah❤❤
Very nice pastor. God bles u. Wonderful song, with gods presence
Glory to Jesus, Brother God bless your ministry
Thank you for 🎉, God bless you
Super bro.🎉🎉🎉❤❤❤
Thank you for 🎉, God bless you
Awesome song. Pleasent music Jolly anna🎹🎧
Glory to God, God has helped us to release our 5th worship song, watch and be blessed, subscribe like comments share our channel, thank you 🙏🎉.
Thank you for 🎉, God bless you
Amen glory to jesus
சூப்பர் அண்ணா.. கர்த்தர் தாமே உங்களை பலமடங்கு ஆசீர்வதிப்பாராக ஆமென்
Thank you for 🎉, God bless you
Wonderful song Anna
Thank you for 🎉, God bless you
Pastor i keep listening repeat mode.
Really i tell u this song is going to reach and touch many soul.
Take this Word as Prophecy You will see Break Through for ur ministry through this song. 🎉🎉🎉🎉❤❤❤
Amen
Amen🎉❤
Amen
Amen ❤
Amen❤🎉
Thank you for 🎉, God bless you
❤
Amen
Amen ❤🎉
Amen 🎉❤
Amen ❤🎉
Amen 🎉❤
Amen🎉❤
Amen🎉❤
Amen 🎉❤
Amen
Amen
Amen
Amen
Amen
Amen🎉❤
Amen🎉❤
Amen
Thank you for 🎉, God bless you
Amen 🙏🎉
Amen
Thank you for 🎉, God bless you
Amen
Amen
Amen🎉🎉🎉