தொண்டை கரகரப்பு போல நடித்து பாடும் திறமை கொண்ட ஒரே பாடகர் S.P.B ஐயா அவர்கள் மட்டுமே அதற்கு mic மோகன் எவ்வளவு அழகாக லிப் மூவ்மெண்ட் செய்து முகபாவணியில் காட்டியிருக்கிறார்
தான் ஒரு எவ்வளவு பெரிய பாடகர் என்ற கர்வம் துளியும் இல்லாமல் மற்றவர்களின் திறமையையும் வளர்ச்சினயயும் வாழ்த்தி பெருமை பேசி வாழ்ந்த ஒரு மகத்தான கலைஞன் தான்.வாழ்ந்த கடைசி காலம்.வரை மங்காத குரல் வளம் பெற்று வெற்றியுடன் வாழ்ந்து மறைந்தவர் ஐயா பாலு அவர்கள் அவரது.புகழ் நம் தமிழோடு சேர்ந்த வாழவேண்டும்.
மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன்... ஹா... பேசக் கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் முகம் வாடலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது தாளம் மாறிப் போடும்போது... ஆ. ராகம் தோன்... பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
இந்த படத்தை அண்ணா சாலையில் இருந்த ஆனந்த் தியேட்டரில் கல்லுரி மாணவிகள் கூட்டமாக சேர்ந்து ஒரு வரிசை முழுதும் அமர்ந்து பார்த்தோம்.. மறக்க முடியாத நினைவலைகள்.
எனக்கு வயசு 31 நம்மளே இந்த பாட்டை இவ்வளவு ரசிச்சு கேட்கிறோம் என்றால் நம்ம அம்மா காலத்துல அவங்க எவ்வளவு ரசித்து இந்த எவர்கிரீன் சாங் எல்லாம் இப்ப டிவிலியோ ரேடியோ இல்லையோ கேட்கும் போது அவங்களுடைய பழைய நினைவுகளுக்கு போறப்ப அவன் எவ்வளவு ஃபீல் பண்ணிருபக
ஒரு வருடம் ஓடிய படம். இப்படங்கள் வந்த காலங்கள் ஓர் பொற்காலம் இன்று ஒரு நாள் ஒடி முடித்ததும் இரண்டாம் நாள் வெற்றிகரமான 2 ஆம் நாள் என்று நாளிதழில் வருகின்ற காலம். இன்றைய காலம் ??????
@@moorthycm6299 yes. இன்று ஒரு திரைபடம் 800 தியேட்டர்களில் திரையிடபடுகிறது. ஒரு டிக்கெட் ன் விலை குறைந்த பட்சம் ரூ 150. முதல் நாளில் 100 கோடி வசூல் என்பது சர்வ சாதாரண விஷயம். அன்றைய காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 50 திரையரங்களில் திரையிடபட்டாலே பெரிய விஷயம். டிக்கெட் கட்டணம் குறைந்த பட்சம் ரூ 2 முதல் ரூ 10 வரை இருக்கும். அன்றைய கால திரைபடங்கள், அந்த திரைபடத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. இன்றைய படங்கள் அன்றோடு சரி. அன்றைய கால படங்களை தயாரித்தவர்கள், இயக்குனர்கள், நடித்த நடிகர் நடிகர்களுக்கு சமுதாய அக்கறை இருந்தது. இன்றைய திரைபடங்களின் ஒரு குறிக்கோள் பணம் பணம் பணம் பணம்
80க்கே கொண்டுபோய்விட்டது.. உடல் சிலிர்க்குது.. என்னோட பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று THIRU SPB..THIRUMATH JANAKI AMMAL. THIRU ILAY RAJA அவர்களுக்கு எனது ஆத்மார்ந்த வணக்கம்....
பாடும் நிலா பாலு சிறு குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அவர் ஓரே மாதிரியான மரியாதை செலுத்தும் அவரை போன்ற எத்தனையோ பேரை இன்னிசை உலகில் வாழ வைத்த மாமேதை வாய்ப்பது அரிதினும் அரிது வாழ்க பாலு அவர்களின் புகழ்
உடல் உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகர்களுக்கும் அப்பாலும் தன் குரலிசையால் நவரச நயனத்தை பன்மொழியால் தனது சாரீரத்தினால் நம் இதயங்கவர்ந்த அமரகானகன் பாடிய பூமியில் நானும் பல இசைப்பிரியர்கள் மத்தியில் ஒருவனாக வாழ்கிறேன் என்பதே மகிழ்ச்சியான பிறவிப் பயன்.
நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் ரிலீஸ் திருவண்ணாமலையில் பார்த்த ஞாபகம் எந்த தியேட்டர் என்று தெரியவில்லை ஆனால் ராஜா சார் மட்டுமே இரும்பலுக்கு இசை அமைக்க முடியும் இந்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் பல முறை டீ கடை மற்றும் சென்னை வானொலி ல் கேட்ட ஞாபகம் எத்தனை முறை கேட்டாலும் இன்று கேட்டது போல் உள்ளது நன்றி ராஜா சார்
சகோ, இசைஞானிக்கு புரிந்ததால் தானே " இடையில் கொஞ்சம் இருமல் உண்டு 🤔 அதுவும் தாளத்தோடு 🎼🎶🎼🎶 என பாடி, பாடகர்களுள் ஸ்வர ராக கானகராக ஜீவித்திருக்கிறார்💐🌹💐🌹💐🙏
Were you thinking ÷÷÷, ÷÷÷, 55, I eexpect ÷÷ ÷÷' , I have e5÷÷÷a nice day, and I will be in the UK 3eeeee, ÷÷÷ 3, I even have a nice day, and I eek 4 , I have 5 , I have a nice day , and I enjoyed the experience of ÷÷ 4÷ 3 ÷÷ 555, I have a nice day , 55 , 3w
பள்ளி பருவத்தில் ரேடியோவின் பக்கத்தில் காதை வைத்து கொண்டு கேட்கும் போது தெரியாது, 40 வருடம் கழித்து கையில் மொபைலில் தனியாக கேப்போம் என்று, காட்சியுடன் பார்த்து கேட்டாலும், வானொலியில் கேட்ட மகிழ்ச்சி இல்லையே 😢😢
Balu sir balu sir nu niraiya peru comment pannirukkinga... Janakiamma unga kannukku theriyala Janakiamma kural unga kaathukku kekkama ponathu romba varuththam... Yenga janaki amma pola intha world la oru singer kooda illa athu spb, lata vaaga irunthalum athu mudiyathu
Im so impressed with the sync between SPB's singing and Mohan's extremely natural expression for this song. No words to describe both legends. Missed SPB sir. RIP sir🙏. Your song will live forever in our hearts.
SPB Uncle has publicly stated that Mike Mohan has beautifully acted in all my songs. Beautiful sync. SPB Uncle will live in this song for ever. Thanks to technology
KALANGAL MARINALUM INTHA KADHAL YENDRUM MARATHU...MARAKKAMUDIYUMA?? ANTHA KALANGALAI???? WHAT A SONG ??,WHAT A SINGER???WHAT A COMPOSER???? ...EXCELLENT...
இந்த மாமேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது பெருமை
ராஜாவை போல ஒரு இசையமைப்பாளர்
பாலு அண்ணா போல ஒரு பாடகர் இனி நமக்கு கிடைக்க போவதில்லை.
🙏🙏🙏🙏
ilovemysong.maged
Unmai 💕💕💕💕
Fact
உண்மை
இந்த வசந்த காலத்தில் வாழ்ந்ததற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் சந்தோசம் மகிழ்ச்சி
இறவா இசை கொடுத்த இசை சித்தனை இரவல் தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
அருமை❤
👍👍👍😊
தொண்டை கரகரப்பு போல நடித்து பாடும் திறமை கொண்ட ஒரே பாடகர் S.P.B ஐயா அவர்கள் மட்டுமே அதற்கு mic மோகன் எவ்வளவு அழகாக லிப் மூவ்மெண்ட் செய்து முகபாவணியில் காட்டியிருக்கிறார்
தான் ஒரு எவ்வளவு பெரிய பாடகர் என்ற கர்வம் துளியும் இல்லாமல் மற்றவர்களின் திறமையையும் வளர்ச்சினயயும் வாழ்த்தி பெருமை பேசி வாழ்ந்த ஒரு மகத்தான கலைஞன் தான்.வாழ்ந்த கடைசி காலம்.வரை மங்காத குரல் வளம் பெற்று வெற்றியுடன் வாழ்ந்து மறைந்தவர் ஐயா பாலு அவர்கள் அவரது.புகழ் நம் தமிழோடு சேர்ந்த வாழவேண்டும்.
Nagalingam
1:28
பாலு போன்ற பாடகர்கள் நிறைய வரலாம். ஆனால் இசைஞானி போன்று யாரும் வரப்போவதில்லை.
மோகன் பாடுவது போல் ஒரு தத்ரூபமான பாவனை, பூர்ணிமா ஜெயராமனின் யதார்த்தமான எக்ஸ்பிரஸன், இளையராஜாவின் உயிர்ப்பான இசை, சுந்தர்ராஜனின் டைரக்ஷன் நெஞ்சை பிழித்தது😮😅
இந்த உலகம் முடியும் வரை இந்த பாடல் எங்காவது ஒரு மூளையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நன்றி
💯 percent
Well said
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க ஒரு like போடுங்க பாப்போம்
My mother is a good singer, and she is no more now. So I love listening to her favorite songs.
மறக்க,முடியித பாடல்
i am in 2024
2024 la kekuren
5000/5000learnmore
ஜானகி அம்மா குரலில் எவ்ளோ இனிமை
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்... ஹா...
பேசக் கூடாதோ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ
நெஞ்சம் தாங்குமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது... ஆ.
ராகம் தோன்...
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ
தாளம் சேருமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
கண்ணன் மனம் வாடலாமா?
சூப்பர் 👌👌👌👌👌
Good
❤❤❤
❤
❤ ராஜா இசை உலக தமிழர்கள் மறக்க முடியாது
இனிஒருகாலமும் இந்த மாதிரி பாடல்கள் வரப்போவதில்லை.
சரியாக. சொன்னீர்கல்
மிகவும் சரியாக சொன்னீர்கள்
Miga arumaiyaaga sonneenga sir👍🏻
Well said.
@@sureshsajee6758 ல லைத் எதி😊 என்கிட்ட அது முப்y😮 பிளமே என்று
இன பி😮 நோ
, டி😮😊😊
பொற்காலம் .இன்னும் நூறு ஆண்டுகளின் பின்னும் இப்பாடல் பேசபடும்
இந்த பாடலுக்கு மோகன் நடித்தது அழுகை
வரவழைத்தது.
இந்த படத்தை அண்ணா சாலையில் இருந்த ஆனந்த் தியேட்டரில் கல்லுரி மாணவிகள் கூட்டமாக சேர்ந்து ஒரு வரிசை முழுதும் அமர்ந்து பார்த்தோம்.. மறக்க முடியாத நினைவலைகள்.
சூப்பர்🌹🙋🙏
Arumai.......
பாடலும் அதற்கேற்ற நடிப்பும்....அருமை. SPB, மோகன், ராஜா..Best combination.❤❤❤
Illaya rajasir spb sir mohan super
இந்த படம் பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது
இப்போ இந்த பாடலை கேட்கும் போது
அந்த 80s க் காலத்துக்கு போகமாட்டோமா
அப்படினு ஏங்க வைக்கிறது 2.7.2022
Yes
Unmai nanba
It's true
Yes yes
2024l yaralam intha pattai kettiga nanba❤
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤nanum
14.03.24 _ 5.50am
I am
நான்
என்னுடைய வயது தான். எனது பயணங்களும் முடியவில்லை @@Abdullahkhan-nw8us
எனக்கு வயசு 31 நம்மளே இந்த பாட்டை இவ்வளவு ரசிச்சு கேட்கிறோம் என்றால் நம்ம அம்மா காலத்துல அவங்க எவ்வளவு ரசித்து இந்த எவர்கிரீன் சாங் எல்லாம் இப்ப டிவிலியோ ரேடியோ இல்லையோ கேட்கும் போது அவங்களுடைய பழைய நினைவுகளுக்கு போறப்ப அவன் எவ்வளவு ஃபீல் பண்ணிருபக
Saturday super singer பார்துவிட்டு youtube வந்திட்டேன்❤❤❤👌✍️
2024 ல் இந்த பாடல் கேட்கிறாவர்கள் இருக்கிர்களா இதில் நானும் உள்ளேன் ❤️
I'm
@@sumisumi4970 tq frds
ஒரு வருடம் ஓடிய படம். இப்படங்கள் வந்த காலங்கள்
ஓர் பொற்காலம்
இன்று ஒரு நாள் ஒடி முடித்ததும் இரண்டாம் நாள் வெற்றிகரமான 2 ஆம் நாள்
என்று நாளிதழில் வருகின்ற காலம். இன்றைய காலம் ??????
Indru muthal nal vasool 100 cr
🧐
Poda yen poi solra
@@moorthycm6299 yes. இன்று ஒரு திரைபடம் 800 தியேட்டர்களில் திரையிடபடுகிறது. ஒரு டிக்கெட் ன் விலை குறைந்த பட்சம் ரூ 150. முதல் நாளில் 100 கோடி வசூல் என்பது சர்வ சாதாரண விஷயம். அன்றைய காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 50 திரையரங்களில் திரையிடபட்டாலே பெரிய விஷயம். டிக்கெட் கட்டணம் குறைந்த பட்சம் ரூ 2 முதல் ரூ 10 வரை இருக்கும். அன்றைய கால திரைபடங்கள், அந்த திரைபடத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. இன்றைய படங்கள் அன்றோடு சரி.
அன்றைய கால படங்களை தயாரித்தவர்கள், இயக்குனர்கள், நடித்த நடிகர் நடிகர்களுக்கு சமுதாய அக்கறை இருந்தது. இன்றைய திரைபடங்களின் ஒரு குறிக்கோள்
பணம் பணம் பணம் பணம்
@@vengadajalamvengadajalam2113மிக மிக சரியாகச்சொண்ணீர்
@@vengadajalamvengadajalam2113 Very true
பயணங்கள் முடிவதில்லை இளமையின் இனிய நினைவுகள் ஈரோடு பிரபா தியேட்டரில் பார்த்த ஞாபகம் நானும் என் பள்ளி நண்பனும் சேர்ந்து சென்றோம் இனிமையான இளமை தருணம்
என்ன ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடல் குரல்வளம் அருமை.❤️❤️❤️💐💐💐💐🌸🌺
truly very emotional, soulful and strangely very sweet..thats the genius music...
என்னை மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
அதே படத்தில் சாலையோரம் சோலை ஒன்று வாடும் பாணலும் அருமையான பாடல்
Janaki
மேகம் செல்ல ஊர்வல ஓடை காதலென்பேன்" ஆராரோ! காற்றின் சொந்தமாய் தென்றல் காதலி வண்ணமெழுகின் ஒளி கூட்டிலே மின்னல் போ ல் ஒன்று கலந்தாளோ❤❤❤
உலகப்பந்தில் தமிழர்கள்🌋💘🕌⛪💘⛰️....💓 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
மோகன் சார் நல்ல நடிப்பு 🌹🌹
ஆம் ஐயா🌹🐦🙏
மறக்கமுடியாது ஸ்கூல் days மூவி. சூப்பர் songs
இனியும் ஒரு பாடகர் இவ்வளவு எதார்த்தமாக சூழ்நிலையோடு இயைந்து இவ்வாறு பாட முடியும் என்றால் அது உண்மையில் சவாலேதான்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதபாடல்மோகனின்நடிப்புஅற்புதம்
என்ன ஒரு குரல்வளம் SPB சாருக்கு ❤
இளையராஜா நேரில் பார்த்து நன்றி சொல்ல வேண்டும்
80க்கே கொண்டுபோய்விட்டது.. உடல் சிலிர்க்குது.. என்னோட பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று THIRU SPB..THIRUMATH JANAKI AMMAL. THIRU ILAY RAJA அவர்களுக்கு எனது ஆத்மார்ந்த வணக்கம்....
பாடும் நிலா பாலு சிறு குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அவர் ஓரே மாதிரியான மரியாதை செலுத்தும் அவரை போன்ற எத்தனையோ பேரை இன்னிசை உலகில் வாழ வைத்த மாமேதை வாய்ப்பது அரிதினும் அரிது வாழ்க பாலு அவர்களின் புகழ்
Raja sir, spb sir, janahi mom, mohan sir, இதில் ஒன்று குறைந்தாலும் வெற்றிநடை போட்டிருக்குமோ? சந்தேகம் தான் 🤔
அருமையான பாடல் காட்சி ❤❤
டைரக்டர்சார், spbசார், மோகன்சார்
அனைவருக்கும் நன்றிகள் !!
It's illayaraja sir
@@nithyanandana.s.v6228 , creator only maestro
உடல் உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகர்களுக்கும் அப்பாலும் தன் குரலிசையால் நவரச நயனத்தை பன்மொழியால் தனது சாரீரத்தினால் நம் இதயங்கவர்ந்த அமரகானகன் பாடிய பூமியில் நானும் பல இசைப்பிரியர்கள் மத்தியில் ஒருவனாக வாழ்கிறேன் என்பதே மகிழ்ச்சியான பிறவிப் பயன்.
L
L.
எனக்கு பிடித்த பால் மனதை வருடம் பாடல்
Unmai sir neengal solvathu
Pp
மைக் மோகனை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது
😁🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
ராதை மனம் ஏங்கலாமோ என்ன அருமை ❤❤❤
என்ன மாதிரியான வரிகள்....❤
பிரம்மாண்ட இசையில்....❤
உயிர் கொடுத்து பாடியது... SPB...❤
வண்ணம் தோய்ந்த அருவியில் சிற்பம் ஆசைமழை ஆனாலே கண்ட நூறு நிறமே அதிலே நீராகி மலர் பூக்கிறதே❤❤❤
பாடல்கள் தான் செவிகளில் ஒழிக்கின்றன நடிகா்களை கண்கள் ரசிக்கின்றன இதில் எது உண்மை நினைவுகள் பின்னோக்கி பார்க்கிறது இது சாி
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஐப
ஜானகி அம்மா ஒரு பொக்கிஷம்
நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் ரிலீஸ் திருவண்ணாமலையில் பார்த்த ஞாபகம் எந்த தியேட்டர் என்று தெரியவில்லை ஆனால் ராஜா சார் மட்டுமே இரும்பலுக்கு இசை அமைக்க முடியும் இந்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் பல முறை டீ கடை மற்றும் சென்னை வானொலி ல் கேட்ட ஞாபகம் எத்தனை முறை கேட்டாலும் இன்று கேட்டது போல் உள்ளது நன்றி ராஜா சார்
Pala Raja santhiramuki sangi payee
சகோ, இசைஞானிக்கு புரிந்ததால் தானே " இடையில் கொஞ்சம் இருமல் உண்டு 🤔 அதுவும் தாளத்தோடு 🎼🎶🎼🎶 என பாடி, பாடகர்களுள் ஸ்வர ராக கானகராக ஜீவித்திருக்கிறார்💐🌹💐🌹💐🙏
Anbhu theater
எக்காலத்திலும் சிறந்த கானம்.
.
N allapattu
இன்று மட்டும் 5முறை கேட்டேன்
Spb சார் உங்களைத் தவிர வேறு யாரால் குரலில் பாடி நடிக்க முடியும் உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது
True
மனதை காலேஜ் நாட்களுக்கு கொண்டு போய் கண்களையும் மனசையும் நனைய வைக்கிறது!
இன்றைய காலகட்டத்தில் இந்த உணர்வுகளை பாடல்கள் நம்முள் கடத்துகிறா?
அய்யோ!! இடையிசைகளின் இனிமையோ...சொர்க்கம்❤
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ..
Were you thinking ÷÷÷, ÷÷÷, 55, I eexpect ÷÷ ÷÷' , I have e5÷÷÷a nice day, and I will be in the UK 3eeeee, ÷÷÷ 3, I even have a nice day, and I eek 4 , I have 5 , I have a nice day , and I enjoyed the experience of ÷÷ 4÷ 3 ÷÷ 555, I have a nice day , 55 , 3w
பாலுசார் முதன்முதலாக ஜானகி அம்மாவுடன் இணைந்து பாடிய பாடல்.என்ன ஒரு குரல்.மோகன சார் நடிப்பு அருமை
Wrong information... பவுர்ணமி இரவில் பனி விழும்....1969ஓர் 1970
என்றும் நிலைத்து நிறகும் பாட்டு 👍🏼👌🏼👌🏼👌🏼
ராஜா சார் மன்னர் ஆசீர்வாதம் உங்கள் இன்றய சிறப்பு..ஆமாவ..இல்லையா..???
This song is another version of Matha un kovilil song. Both heart melting songs....S Janaki 👏👏👏
இது போல் இன்னொரு பாடல் பிறக்க வாய்ப்பேயில்லை
சகோ பிறந்திருக்கிறது. நமக்காக படைத்திருக்கிறார் பாடும் நிலா .
1) பாசம் பிரேமபாசம் --- பிரேமபாசம்.
2) ஆலாபனம் --- புதுசா படிக்கிறேன் பாட்டு
இப் பாடல்களையும் உணருங்கள்
நாம் மனிதராய் இசை அறிவோடு வாழ்வதின் அர்த்தம் உணர்வோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
முன்பெல்லாம் இவங்களத்தான் நான்
ஜானகின்னு நெனச்சேன்!😢
What a fantastic movie class song thanks to Mohan for giving such good expression he has been called as Mike mohan those days
Oh what a song,Hats off to Isaignani Raja sir,Both singers have done justice to the song,Mind blowing song
அருமையான நடிகர் மோகன்
பள்ளி பருவத்தில் ரேடியோவின் பக்கத்தில் காதை வைத்து கொண்டு கேட்கும் போது தெரியாது, 40 வருடம் கழித்து கையில் மொபைலில் தனியாக கேப்போம் என்று, காட்சியுடன் பார்த்து கேட்டாலும், வானொலியில் கேட்ட மகிழ்ச்சி இல்லையே 😢😢
அய்யோ நான் நெனச்சேன் சொல்லிட்டாங்க iam 63😂😂😂
Ok super
Correcta soninga bro, yenga veetla radio kuda illai 😢, yaaro veetla ketkum appo rasitha padal idhu
Mmm.@@mohanrajvraj
Best song
மாதா உன் கோவிலில் பாடல் போலவே இருக்கும்
விஜய் டிவி பார்த்துட்டு வந்தவங்க எத்தனை பேர் 👍
21/10/2024 யில் மட்டும் அல்ல உயிர் உள்ள வரை கேட்டு கொண்டே இருப்பேன் 😍
மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்
இதயத்தை இதமாக்கி இமைகளைமூடிரசிக்கவேண்டியபாடல்
Guru theatrei இல் பார்த்த படம்
Tears in my eyes
இனிமையான நினைவுகள்
இசைஞானி ❤️
மோகனுடன் பாடும் பெண்மணி நல்ல நடிப்பு ....
அருமையான பாடல் மற்றும் நடிப்பு ❤🎉
இசைஞானியால் மிளிர்ந்தவர்
இந்த படத்தில் இடம்பெற்ற ஆத்தா
ஆத்தோரமாவரயாபாடலுக்கு
நம்மை அறியாமலே ஆட்டம் போட வைக்கும்
இந்தப் பாடல் நடிகர் மோகனை விட வேறு யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்றிருந்திருக்காது. ஹெட் ஃபோனில் கேட்டுப் பாருங்கள்.
சூப்பர் எப்போதும் சூப்பர்
Its another beautiful song that I like very much
இனிமையான பாடல் வரிகள்
எனக்குமிகவும் பிடித்த பாடல்
உண்மை காதலுக்கு, காதல் என்னுடன் சேர்ந்து வாழ்கிறது, ஆனால் வாழ்க்கை?
Payanankal mudivathillai move & songs super.....👌
Move parkkum pothu real ve thonuchu....
1980s ல ரேடியோ ல இந்த பாட்டு வந்தா நானும் சேர்ந்து இருமி immitate செய்த ஞாபகம் 😂😂
SPB Sir voice n expressions ..Mohan Sir's Wonderful Acting ..Janaki Amma's sweet combo .. Ilayaraja sir's Music .. Always a Treasure for our Rasanai 🙂🙂Soga Raagam ketkkum Bothu ..nam Sogam Maranthu..isaiyil layithidum nam Idhayam ❤❤Magic Of Music..🤗🤗
இந்த படம் என் மனதை மிகவும் பாதித்த படம் கண்ணனை காயப்படுத்தினாள் அந்த ராதை என் நினைவில் நீங்கா தேவதையின் நினைவலைகள்
Though iam Telugu my child hood days I was in Chennai and I liked mohan hits
Even today I feel happy hearing old songs
காலத்தால் அழியாத காவியம் இளையராஜா சார்சாங்
ഇങ്ങനെ വേണം സീനും, പാട്ടും തമ്മിലുള്ള compination.
Great spb sir ,And mohan sir
Illayaraja sir
EXCELLENT SONG BEAUTIFUL SONG MARVELOUS SONG
OUT STANDING PERFORMANCE OF MOHAN
S. P. Balasubrahmanyam and S. Janaki nailed it...such a nice song forever!!!
It's illayaraja sir
@@nithyanandana.s.v6228it's not always illaiyaraja, sometimes singers like spb , s.janaki have given life to songs like this one.
Best music Raja sir
Best singer Spb sir
Best actor Mohan sir
Mohan sir greatest actor in tamil cinema ....
❤❤❤ மிகவும் அருமை
Semma guilty feel for this song ... 💗💗
இந்த படம் 1984 ... அப்ப காரைக்கால் டைமண்ட் தியேட்டரில் பார்த்த பசுமையான nabagam
சூப்பர் அருமை அற்புதம் ❤
ஜானகி அம்மா❤❤
எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் மரக்க முடியாத பாடல்.
Balu sir balu sir nu niraiya peru comment pannirukkinga... Janakiamma unga kannukku theriyala Janakiamma kural unga kaathukku kekkama ponathu romba varuththam... Yenga janaki amma pola intha world la oru singer kooda illa athu spb, lata vaaga irunthalum athu mudiyathu
Im so impressed with the sync between SPB's singing and Mohan's extremely natural expression for this song. No words to describe both legends. Missed SPB sir. RIP sir🙏. Your song will live forever in our hearts.
SPB Uncle has publicly stated that Mike Mohan has beautifully acted in all my songs. Beautiful sync. SPB Uncle will live in this song for ever. Thanks to technology
Jan amma has sung effortlessly.
@@guruprasadca1
Pm pm
00
KALANGAL MARINALUM INTHA KADHAL YENDRUM MARATHU...MARAKKAMUDIYUMA?? ANTHA KALANGALAI???? WHAT A SONG ??,WHAT A SINGER???WHAT A COMPOSER???? ...EXCELLENT...
Good song and beautiful actress good creative director
மாதா உன் கோவிலில் மணி ஓசை பாட்டின் (அச்சாணி ) தழுவல். இரண்டும் ராஜா சாரின் இசை தான்.
S