Music by : Ilayaraja Male : Arae haan Female : Yeppa Male : Haan Female : Yamma Male : Heyy Female : Yapapppa Male : Haan Female : Yemammaa Male : Adiyae manam nilluna Nikkaathu di Kodiyae enna kandu nee Sokkaatha di Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Male : Adiyae manam nilluna Nikkaathu di Kodiyae enna kandu nee Sokkaatha di Male : Vetkam ennadi Thukkam ennadi Utharava sonna pinbu Thappu ennadi Male : Mutham ennadi Muthu pennadi Mottavizhka enna vanthu Katti kolladi Male : Hey vetkam ennadi Thukkam ennadi Utharava sonna pinbu Thappu ennadi Male : Mutham ennadi Muthu pennadi Mottavizhka enna vanthu Katti kolladi Female : {Manam kekkaatha kelvi ellam Kekuthaiyaa Paakaatha paarvai ellaam Paakuthaiyaa} (2) Female : Kaalam kadakuthu Kattazhagu karaiyuthu Kaathu kalakuren Kaiya konjam pudi Male : Adiyae… Female : Haan… Male : Manam nilluna nikkaathu di Female : La la laa… Male : Kodiyae Female : Haan.. Male : Enna kandu nee sokkaatha di Female : Na na naaa… Male : Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Adiyae manam nilluna Nikkaathu di Male : Haiyaa haiya haiya Haiyaa haiya haiya Male : Kattilirukku meththai irukku Kattalaiya ketta pinbu Sorgam irukku Female : Kitta irukku katti norukku Thattugira melangala Thatti muzhakku Male : Ahh..kattilirukku Female : Ah..haa Male : Meththai irukku Female : Ah..haa… Male : Kattalaiya ketta pinbu Sorgam irukku Female : kitta irukku katti norukku Thattugira melangala Thatti muzhakku Male : Thoongaama naan kaanum Soppanamae Female : Unakkaaga en meni Arpanamae Female : Saainthu kadakuren Thola thottu azhuthikka Solai kili enna sokka vechu pudi Male : Adiyae… Female : Haa… Male : Manam nilluna nikkaathu di Female : Haan Male : Kodiyae Female : Haan.. Male : Enna kandu nee sokkaatha di Female : Yeiii… Male : Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Adiyae…aaee… manam nilluna Nikkaathu di Male : Ichai enbathu ucham ullathu Inthirana pola oru macham ullathu Female : Pakkam ullathu pattu pennithu Ennidamo inbam mattum Micham ullathu Male : Ithu paalaaga thaenaaga Ooruvathu Female : Paaraatha mogangal Kooruvathu Male : Paasam irukkuthu Pakkam vanthu anachikka Female : Kaalu thavikkithu Pakkuvama pudi Male : Adiyae… Female : Haan… Male : Manam nilluna nikkaathu di Female : La la laa… Male : Kodiyae Female : Haan.. Male : Enna kandu nee sokkaatha di Female : La la laa… Male : Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Male : Adiyae haan… Female : Haan… Male : Manam nilluna ha ha ha Female : Ha ha ha Male : Kodiyae enna kandu nee Sokkaatha di…. tamil chat room Other Songs from Neengal Kettavai Album Kanavu Kaanum Song Lyrics Kanavu Kaanum Song Lyrics Naane Raja Song Lyrics Naane Raja Song Lyrics Oh Vasantha Raaja Song Lyrics Oh Vasantha Raaja Song Lyrics Pillai Nila (Female) Song Lyrics Pillai Nila (Female) Song Lyrics Pillai Nila (Male) Song Lyrics Pillai Nila (Male) Song Lyrics
அடியே மனம் நில்லுனா நிக்காதடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாமே கூப்பாடு போடாதடி அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து உங்களுக்கு வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi ## Promoted by #CeylonRadio ஆ: வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஏ வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெ: மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா காலம் பறக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆ: அடியேய் பெ: ஆ ஆ: மனம் நில்லுனா நிக்காதடி பெ: லலல ஆ: கொடியேய் பெ: ஆ ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி பெ: ந ந ந ஆ: ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடி ஏ ஏய் மனம் நில்லுனா நிக்காதடி இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து உங்களுக்கு வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi ஆ: ஹைய்யா ஹைய ஹைய்யா ஹைய்யா ஹைய ஹைய்யா கட்டிலிருக்க (பெ:ஆ ஹ) மெத்தையிருக்கு (பெ:ஆ ஹ) கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆ: ஆ கட்டிலிருக்கு பெ: ஆஹ ஆ: மெத்தையிருக்கு பெ: ஆஹ ஆ: கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆ: தூங்காம நான் காணும் சொப்பனமே பெ: உனக்காக என் மேனி அர்ப்பணமே சாய்ஞ்சு கெடக்குறேன் தோளை தொட்டு அழுத்திக்க சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆ: அடி யேய் பெ: ஆ ஆ: மனம் நில்லுன்னா நிக்காதடி பெ: ஹா ஆ: கொடி யேய் பெ: ஆ ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி பெ: ஏய் ஆ: தாப்பாள போடாம கேப்பார கேளாமே கூப்பாடு போடாதடி அடியே ஏ ஏ ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி... இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து உங்களுக்கு வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi ஆ: இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெ: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆ: இது பாலாக தேனாக ஊறுவது பெ: பாராத மோகங்கள் கூறுவது ஆ: பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெ: பாவை தவிக்குது பக்குவமா புடி ஆ: அடியேய் பெ: ஆ ஆ: மனம் நில்லுன்னா நிக்காதடி பெ: லாலாலா ஆ: கொடியேய் பெ: ஆ ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி பெ: லாலாலா ஆ: தாப்பாள போடாம கேப்பார கேளாம கூப்பாடு போடாதடி அடி ஹா பெ: ஹ ஆ: மனம் நில்லுன்னா ஹாஹாஹா கொடியே பெ: ஹா ஆ: என்ன கண்டு நீ ஹேஹேஹே பெ: லலல
1980to1999sவருடத்தில் வந்த சூப்பர் கிட்டு திரைப்படங்கள் பதிவிறக்க ஐயங்கார் சினிமா சார்
Epoum tha sir
சூப்பர்🙏
சூப்பர் கிட்டு🤣😆
Anyone watching in December 2024?
Yes Sema vibe😂
Yes
Yes
தமிழ்திரை உலகின் காந்தகண்ணழகி, காலத்தால் அழியாத கருப்புவைரம், புன்னகையின் இளவரசி சில்க் ஸ்மிதா அவர்கள் நடனமாடும் அழகே தனி அழகு தான்.
அங
😂
தலைவியின் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு, தலைவியின் பக்தன்
@@rajeshkannah80👍👍👍
@@Muipal🙏நன்றி தலைவரே
மிகவும் இனிமையான பாடல்,,,🌷👍
சிலுக்கு சுமிதா பேரழகி ❤
Slik simitha dance is very sweeat wonderful nice👌🎉😍❤🌹
சூப்பர்🙏🌹🙋
தலைவியை பாராட்டி பதிவு போட்டதற்ககாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் …இப்படிக்கு தலைவியின் பக்தன்
Excellent work bro ❤❤❤❤❤❤❤
super 👌 👍 😍. 1080p high quality various types of tamil songs to release. i am waiting.
கண்ணழகி அவள் சில்க் ❤ 2:12
Iam telugu but iam watching regularly balu mahendra 's movie songs and also ilaya raja...❤
Sound pathala mama❤❤❤❤
What a beat, it's challenging still 2024...
Raja rocks always🎉
Silk silk great
சூப்பர்
SUPER,🔥🔥
Love the eye silky
இந்த பாடல் ஏன் சூப்பர் சின்ஜெரில் பாடுவதில்லை
Only balu mahendra and ilayaraja did a wonders
Balu sir a celluloid poet .
Don't forget..❤❤
Superb song and voice and 🎶 5.4.2024
அழகான😍💓 இரவு🍽️ நமஸ்காரம்🙏 நிஷா🙋😃👍
@@arumugam8109 காலை வணக்கம்
Super Song. Taking everyone to those loveable days.
Anyone in 2025🎉🎉🎉❤❤
Wonderful song awesome music by Isaignani Ilayaraja avargal with soulful and melodious voices of our beloved SPB sir and Janaki amma.
Spb sir janaki Amma super super superb.
Sema song
MARK ANOTHONY
Like this song,silk smitha life to ended unexpectedly
Semma.song.music.silk.dance.ellaammee.taappu.❤❤❤❤❤❤❤❤❤❤
i like in the song❤😊
Ayngaran ❤❤❤❤❤
சிலுக்கு சிலுக்கு தான்
thiyaharajan kaalam poitu prashanth kalamum poitu but still this song Vera level..
Music by : Ilayaraja
Male : Arae haan
Female : Yeppa
Male : Haan
Female : Yamma
Male : Heyy
Female : Yapapppa
Male : Haan
Female : Yemammaa
Male : Adiyae manam nilluna
Nikkaathu di
Kodiyae enna kandu nee
Sokkaatha di
Thaappala podaama
Ketpaara kelaama
Koopaadu podaathadi
Male : Adiyae manam nilluna
Nikkaathu di
Kodiyae enna kandu nee
Sokkaatha di
Male : Vetkam ennadi
Thukkam ennadi
Utharava sonna pinbu
Thappu ennadi
Male : Mutham ennadi
Muthu pennadi
Mottavizhka enna vanthu
Katti kolladi
Male : Hey vetkam ennadi
Thukkam ennadi
Utharava sonna pinbu
Thappu ennadi
Male : Mutham ennadi
Muthu pennadi
Mottavizhka enna vanthu
Katti kolladi
Female : {Manam kekkaatha kelvi ellam
Kekuthaiyaa
Paakaatha paarvai ellaam
Paakuthaiyaa} (2)
Female : Kaalam kadakuthu
Kattazhagu karaiyuthu
Kaathu kalakuren
Kaiya konjam pudi
Male : Adiyae…
Female : Haan…
Male : Manam nilluna nikkaathu di
Female : La la laa…
Male : Kodiyae
Female : Haan..
Male : Enna kandu nee sokkaatha di
Female : Na na naaa…
Male : Thaappala podaama
Ketpaara kelaama
Koopaadu podaathadi
Adiyae manam nilluna
Nikkaathu di
Male : Haiyaa haiya haiya
Haiyaa haiya haiya
Male : Kattilirukku meththai irukku
Kattalaiya ketta pinbu
Sorgam irukku
Female : Kitta irukku katti norukku
Thattugira melangala
Thatti muzhakku
Male : Ahh..kattilirukku
Female : Ah..haa
Male : Meththai irukku
Female : Ah..haa…
Male : Kattalaiya ketta pinbu
Sorgam irukku
Female : kitta irukku katti norukku
Thattugira melangala
Thatti muzhakku
Male : Thoongaama naan kaanum
Soppanamae
Female : Unakkaaga en meni
Arpanamae
Female : Saainthu kadakuren
Thola thottu azhuthikka
Solai kili enna sokka vechu pudi
Male : Adiyae…
Female : Haa…
Male : Manam nilluna nikkaathu di
Female : Haan
Male : Kodiyae
Female : Haan..
Male : Enna kandu nee sokkaatha di
Female : Yeiii…
Male : Thaappala podaama
Ketpaara kelaama
Koopaadu podaathadi
Adiyae…aaee… manam nilluna
Nikkaathu di
Male : Ichai enbathu ucham ullathu
Inthirana pola oru
macham ullathu
Female : Pakkam ullathu pattu pennithu
Ennidamo inbam mattum
Micham ullathu
Male : Ithu paalaaga thaenaaga
Ooruvathu
Female : Paaraatha mogangal
Kooruvathu
Male : Paasam irukkuthu
Pakkam vanthu anachikka
Female : Kaalu thavikkithu
Pakkuvama pudi
Male : Adiyae…
Female : Haan…
Male : Manam nilluna nikkaathu di
Female : La la laa…
Male : Kodiyae
Female : Haan..
Male : Enna kandu nee sokkaatha di
Female : La la laa…
Male : Thaappala podaama
Ketpaara kelaama
Koopaadu podaathadi
Male : Adiyae haan…
Female : Haan…
Male : Manam nilluna ha ha ha
Female : Ha ha ha
Male : Kodiyae enna kandu nee
Sokkaatha di….
tamil chat room
Other Songs from Neengal Kettavai Album
Kanavu Kaanum Song Lyrics
Kanavu Kaanum Song Lyrics
Naane Raja Song Lyrics
Naane Raja Song Lyrics
Oh Vasantha Raaja Song Lyrics
Oh Vasantha Raaja Song Lyrics
Pillai Nila (Female) Song Lyrics
Pillai Nila (Female) Song Lyrics
Pillai Nila (Male) Song Lyrics
Pillai Nila (Male) Song Lyrics
Pls forgive me I am sorry 🎉
To whom ur asking sorry if ur dare person go and ask directly to specified person
En.schol.time.la.80.pasangga.ellaam.ponnunggala.enta.paaddala.vachitaan.kinddal.bannuvaangga.marrakka.muddiyaata.ninaihuggal❤❤❤
Ever green song❤❤❤
Song சூப்பர்
Nice Song
Ever green Party song 2024
எல்லாமே அருமை
Beautiful black ross
3/4th black skirt Maroon Top for Smitha is so nice 🖤❤
Puddikkum.enta.paaddal.varriggal.super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Silkuuuuuuuuuuuuu❤
Nice Song ❤🎉
Paaaddall. Keettaavee.oddambee.silirrkkum paaddal.variggal music.tappu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nanum kopurathil irunthu intha sarayathal kuppa metil ipo irukan....
Missing SPB.
Anyone in 2024❤❤🎉🎉
IR ❤️
🔥
❤❤❤❤❤
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி
கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி
இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து
உங்களுக்கு வழங்குவது @Music_Smulian
தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi
## Promoted by #CeylonRadio
ஆ: வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஏ வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
பெ: மனம் கேட்காத
கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
ஆ: அடியேய்
பெ: ஆ
ஆ: மனம் நில்லுனா நிக்காதடி
பெ: லலல
ஆ: கொடியேய்
பெ: ஆ
ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி
பெ: ந ந ந
ஆ: ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடி ஏ ஏய்
மனம் நில்லுனா நிக்காதடி
இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து
உங்களுக்கு வழங்குவது @Music_Smulian
தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi
ஆ: ஹைய்யா ஹைய ஹைய்யா
ஹைய்யா ஹைய ஹைய்யா
கட்டிலிருக்க (பெ:ஆ ஹ)
மெத்தையிருக்கு (பெ:ஆ ஹ)
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆ: ஆ கட்டிலிருக்கு
பெ: ஆஹ
ஆ: மெத்தையிருக்கு
பெ: ஆஹ
ஆ: கட்டளைய கேட்ட பின்பு
சொர்க்கம் இருக்கு
பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆ: தூங்காம நான் காணும் சொப்பனமே
பெ: உனக்காக என் மேனி அர்ப்பணமே
சாய்ஞ்சு கெடக்குறேன்
தோளை தொட்டு அழுத்திக்க
சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி
ஆ: அடி யேய்
பெ: ஆ
ஆ: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெ: ஹா
ஆ: கொடி யேய்
பெ: ஆ
ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி
பெ: ஏய்
ஆ: தாப்பாள போடாம கேப்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியே ஏ ஏ ஏய் மனம்
நில்லுன்னா நிக்காதடி...
இனிய இப்பாடலை விலை கொடுத்து தயாரித்து
உங்களுக்கு வழங்குவது @Music_Smulian
தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi
ஆ: இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
பெ: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
ஆ: இது பாலாக தேனாக ஊறுவது
பெ: பாராத மோகங்கள் கூறுவது
ஆ: பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெ: பாவை தவிக்குது பக்குவமா புடி
ஆ: அடியேய்
பெ: ஆ
ஆ: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெ: லாலாலா
ஆ: கொடியேய்
பெ: ஆ
ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி
பெ: லாலாலா
ஆ: தாப்பாள போடாம கேப்பார
கேளாம கூப்பாடு போடாதடி
அடி ஹா
பெ: ஹ
ஆ: மனம் நில்லுன்னா ஹாஹாஹா
கொடியே
பெ: ஹா
ஆ: என்ன கண்டு நீ ஹேஹேஹே
பெ: லலல
நன்றி❤
🎉🎉🎉🎉🎉
Thiyagararan no1 dupaoookur
15 07 2O24 NICE SONG
❤❤❤
Sema❤
Anyone watching december 31 beginning of 2025😂😂😂❤❤❤🎉🎉🎉
தூங்காம 🥱 👎
நான் காணும் 🤵 👁️ 👁️ 👍
சொப்பனமே ... 👩❤️👨 👍
உனக்காக 💘 👍
என் மேனி 💖 👍
அர்ப்பணமே ... 👩❤️👨 👍
@ Pala Ni 👍
23/12/2024
06:29 PM ( GMT +3.00 ).
Mathannbob - keyboard player..
Aanazhagan thiyagarajan thaan
Iam v,muniswamy ok
சில்க்கின்நடனம்இளையராஜாஇசைசூப்பர்காம்போ
Appave legins potta silk
Music not sync with dance..dance should be choreographed like arabic kuthu
Bad choreography for a great song.
Bhi
.p
Lo
❤️❤️