SUN - MOON- LOW STRENGTH -ADOPTED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • சூரியன் - சந்திரன் வலுவிழப்பதால் வரும் நிலை - தத்து எடுப்பது ஏன் ? தத்துக் கொடுக்கப்படுவர் ஜாதக அமைப்பு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கங்கள் - கட்டண வீடியோ PREMIUM VIDEO- 73.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.co...
    I Phone ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 61

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +4

    குருவுக்கு வணக்கம். பனியில்லாத மார்கழியா. படை இல்லாத மன்னவனா. குருஜி இல்லாத ஜோதிடமா. உங்கள் புகழ் வாழ்க. உள்ளங்கையால் சூரியனை மறைக்க முடியாது.

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      மார்கழி மாதத்தில் மழை வெளுத்து வாங்கிய வருஷம் இருக்கு

  • @gpbharathi3728
    @gpbharathi3728 2 ปีที่แล้ว +22

    அன்பு குருஜி திரையில் தெரியும் தத்து போனவர் ‌ஜாதகமும் நீங்கள் சொல்லும் ஜாதகமும் மாறாக உள்ளது. கவனிக்கவும்

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +2

    Thank you so much for your video guruji, your explanation is very clear thank you guruji

  • @keerthanayugeshraj592
    @keerthanayugeshraj592 2 ปีที่แล้ว

    Very good explation guruji it's real guruji

  • @saraswatilakshmi3668
    @saraswatilakshmi3668 2 ปีที่แล้ว +1

    வாரம் ஒரு ஆன்லைன் வகுப்பு போதாது ஜயா ஜோதிட மூலநூல் மறுஉருவக்கம் செய்யும் போது அதை மேதுவாக செய்யலாமா???? ஜயா நேரம் இருக்கும் போதே முழுமையாக. தரவேண்டும் வாரம் மூன்று ஆன்லைன் வகுப்புகள் வேண்டும் குருவே நன்றி அனைவரும் ஏற்றுகொள்ளுவர்கள் மற்றும் அதைதான் எதிர்பார்க்கிறார்கள்
    ஆதித்யா குருஜி வாழ்க *தினமும் பத்து தண்டால் எடுக்க வேண்டும் ஜயா சிஷ்யனின் சாவல்* ஆதித்யா குருஜி வாழ்க

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +8

    இரண்டு ஜாதகத்திலும் குரு, புதனின் பரிவர்த்தனையை விட்டுவிட்டீர்கள் ஐயா.
    புத்திரகாரகன் குரு மிகவலிமையாகவே உள்ளார் ஐயா.

    • @deepathkumar1511
      @deepathkumar1511 2 ปีที่แล้ว

      ஆம் அதை கூறவே நானும் வந்தேன்

    • @AathmikYoga
      @AathmikYoga 9 หลายเดือนก่อน

      Adding to that! Guru in lagnam with dhikpalam… looks at 5th house with his paarvai..

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 5 หลายเดือนก่อน

    ஐயா புரிதல் என்பது ஒவ்வொருவரின் ஆழமான கவனத்தைபொருத்தது

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +5

    17:10 chart neenga solrathu illai guruji video Vai Sari parkavum....Vera oru jathagam display aguthu

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +1

    Guru is in lagna in this date. I think it is not right. Don't mistake me. I am too small . Pl clarfy

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +1

    17:04 Chart மாறி இருக்கு ஐயா

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா ஜோதிட விளக்கத்தை shorts video ஆக போடுங்கள் ஒரு 5 நிமிடம் விளக்கம்....

  • @learnlearn3365
    @learnlearn3365 2 ปีที่แล้ว +3

    Nice guruji

  • @srinivasanv6846
    @srinivasanv6846 2 ปีที่แล้ว +1

    குருஜு வணக்கம்.தத்து எடுக்கப்பட்ட குழந்தைக்கும் அந்த வளர்ப்பு பெற்றோருக்கும் எந்தமாதிரி கர்மதொடர்புகள் இருக்கும் என்று ஜாதகரீதியாக விளக்கமுடியுமா ஐயா

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @indumathisambath4293
    @indumathisambath4293 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Vanakam Guruji jathaham marii vanthullathu thambi

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 2 ปีที่แล้ว +4

    அய்யா ஸ்கிரினில் ஜாதகம் வேறாக உள்ளது

  • @manivannans6106
    @manivannans6106 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி குருவே...
    S.மணிவண்ணன்

  • @arr2661993
    @arr2661993 2 ปีที่แล้ว +1

    sir, ennoda DOB 26/06/1993. time: 9:08 pm. place: theni. neenga solradhu correct. ennoda amma dhan ippa varaikum enaku irundha orae positive, avanga Feb-1-2014- early morning hospital la heart problem naala erandhutaanga. Amazing prediction. Namaskaram.

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว

    ஐயா முதல் ஜாதகம் குரு புதன் பரிவர்த்தனை இல்லையா அதே பால் இந்த ஜாதகத்தில் குரு புதன் பரிவர்த்தனை இல்லையா

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +1

    22:36 guruji 4aam bavagam suba karthari yogam la iruku la aprum epdi pabathuvam???

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 ปีที่แล้ว

      Sister enaku bava karthari yogama BUDHAN SUKIRAN in 9th place .
      Ketu in 8th place sun in 10th place

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Kathrikka la lagnathukku thaa

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      @@lemontree5717 anaithu bavagathitkum suba,,paba karthari yogam nu iruku lagnathirku Mattum tha iruku nu neenga solrathu thapu...solra bathil la kathirikai carrot lam nan kekala ungala....

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    Guruji appo dhik balam Petra guru 5aam paarvai ah saniyin veetai parkirarea....5aam bavagam subhathuvam thanea melum rasikum 5aam idathai sukran 7aam paarvai parkirathu....guruvum bhudhanum parivarthani......

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Athunaala thaa appa nu koopda 1 iruku

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @sridharsripramee522
    @sridharsripramee522 2 ปีที่แล้ว

    Magra lagnam sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Guru will not be in kanya on this date.

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Then Where it s????,🤣🤦🤦🤦🤦

  • @mahindrasooriya1860
    @mahindrasooriya1860 2 ปีที่แล้ว

    திரையில் வந்த ஜாதகம் வேறு அய்யா.......

  • @rameshmani4924
    @rameshmani4924 2 ปีที่แล้ว

    பாகை முறையில்
    லக்ன பாகையில் இணைந்த 12 வீடுகளின் 12 பாகைகள் தான் மிக முக்கியமானது அல்லவா?????
    அந்த 12 பாகைகளின் சுபத்துவ பாபத்துவ நிலைகளில் தான் மானிட வாழ்க்கையே சுழல்கிறது அல்லவா?
    விளக்கம் தாருங்கள் அய்யா...!!!!

  • @kumarenkumarenselventiren
    @kumarenkumarenselventiren 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji.... Suriyan +budhaan +guru serkai parthi soalleaga guru ji pls ...

    • @ashoksamuel
      @ashoksamuel 2 ปีที่แล้ว +1

      Which lagnam, rasi ...what about other planets position...serkai in which house?

    • @kumarenkumarenselventiren
      @kumarenkumarenselventiren 2 ปีที่แล้ว

      @@ashoksamuel risba Langnam....simma rasi 11-06-1989 5.28am lumut perak malaysia....

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 ปีที่แล้ว

      @@ashoksamuel d.o.b : 25.03.2000 time : 11 : 37 am place : NAGERCOIL
      EPOTHU adigara pathaviye adaiven.future spouse EPIDI AMAYUM
      Gender : Male

    • @ashoksamuel
      @ashoksamuel 2 ปีที่แล้ว

      Please route your doubts to guruji...i just told about the information needed to check... I'm also a learner...and don't want to speculate on this

    • @kumarenkumarenselventiren
      @kumarenkumarenselventiren 2 ปีที่แล้ว

      @@ashoksamuel ok noted

  • @doraiswamisundararaman2749
    @doraiswamisundararaman2749 2 ปีที่แล้ว

    both horoscope and yr explanation differ

  • @drananthimalini4088
    @drananthimalini4088 2 ปีที่แล้ว

    அரசாங்க வேலைக்கு சூரியன் காரணம் தந்தைக்கு சூரியன் காரணம் அப்படி என்றால் தந்தை சரியில்லாதவர்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது கடினமா?

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 ปีที่แล้ว

      ஜாதகத்தை பொருத்து மாறும் சூரியன் வலுவுடன் இருந்து அரசு வேலை பெற்றவருக்கு 9ம் வீட்டில் பாவ கிரகம் அமர்ந்து அந்த வீட்டை கெடுத்து 3ம்வீட்டில் அமர்ந்த 9ம் அதிபதியை பார்த்து கெடுத்து நிலையில் தந்தை சரியில்லாத அமைப்பு இருக்கும்

    • @drananthimalini4088
      @drananthimalini4088 2 ปีที่แล้ว

      @@yuvarajp1461 15.05.87 1.30 am இந்த ஜாதகத்திற்கு தந்தையால் லாபமா? அரசாங்கத்தால் லாபமா? அரசாங்க வேலை கிடைக்குமா?

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Enna oru 🧠🤣.appa ku APRAM antha govt job avangalukku kedakkithila🤣. தந்தை யால் நேரடியாக லாபம் இல்ல மறைமுக லாபம் பெரும் அமைப்பு 🤣💪💪💪

    • @drananthimalini4088
      @drananthimalini4088 2 ปีที่แล้ว

      @@lemontree5717 NAGERCOVIL GOVERNMENT JOB KIDAIKUMMA?

  • @senthamizhselvan2687
    @senthamizhselvan2687 2 ปีที่แล้ว

    இவர் குழந்தையை தத்து எடுப்பாரா என்ற எதிர்கால ஜாதகத்தினை விளக்கவும்

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி