காவல் ஆய்வாளர் சகோதரி கவிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் குடும்பமும் தாங்களும் நீண்ட ஆயுள், நிறை செல்வம், நலமார்ந்த ஆரோக்கியம் பெற்று வாழ்ந்திட இறையருள் வேண்டி வாழ்க வளமுடன். தங்களின் சேவை வளர்ந்து வாழ்ந்திட வாழ்த்தும் S மனோகரன். கிராமத்துவாசி. விழுப்புரம் மாவட்டம்.
நானும் இது போல உணர்வுகளை கொண்டு இருந்தேன். இறைவன் னின் கருனை இருந்தாலும் நான் நானாக இருக்க என் உடல் உறுப்பை மாற்றவில்லை. காரணம் தர்மத்தை மதித்து, இயற்கைக்கு மதிப்பளித்து, வாழ்ந்தாலும் நம்ம சமுதாயத்தை மதித்தாலும் என் உணர்வுகளையும் மதித்த இறைவன் அருள்ளால், திருப்தியுடன் மணம் நிறைவுடன் வாழ்க்கை வாழ முடிந்தது. பிறப்பின் கடமைகளையும் பூர்த்தி செய்ய முடிந்தது .
It is evident that there are lot of good and helping hearts are in the police dept.also.thanks a lot and I pray God to give long healthy living & wealth to her & her family so that the inspector will render help to others who needed help.Hats off.
காவல் ஆய்வாளர் அம்மா, நீங்களும் உங்கள் சந்ததியினரும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.திருநங்கை சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.
கருணை உள்ளம் கொண்ட கவிதா மேடம் உன் முயற்சிக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு ஆண்டவன் அருளால் மனமார்ந்த நன்றி அந்த நன்றி மறவாத அந்த டாக்டர் ஏழைகளுக்கு உதவி செய்யவும் ஜெய்ஹிந்த்
கைவிடப்பட்டோரின் காவலி கவிதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..🙏🙏🙏 அந்த மருத்துவரின் மருத்துவமனை முகவரி தந்தால் மருத்துவருக்கு மிகுந்த நன்மை கிடைக்குமே..
காவல் ஆய்வாளர் என்றால் ஒரு கண்டிப்பு இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கும் மனிதநேயம் உள்ளது என்பதைஅம்மா உங்களைக் கண்டு நாங்கள் புரிந்து கொண்டோம்மேலும் உங்களது இந்த உதவிஅந்த சகோதரிக்கு மிகப்பெரிய மிகப்பெரிய ஒரு உதவியாக அமையும் என்பதை நான் உணர்கின்றேன்உணருகின்றேன் நன்றி
இரக்கமுள்ள குணம் கொண்ட நீங்கள் கடவுளின் தூதுவர் மனிதனை மதிக்கதெரிந்தவர்கள் கடவுளின் கருணை உங்களோடு எப்போதும் இருக்கட்டும் உங்ளை பார்த்து பலபேர் கருணை உள்ளங்களாக மாறி நன்மை செய்யட்டும் மிக்க நன்றிமா.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை அந்த நேரம் ஏற்படும் சிந்தனை பின்னர் எடுத்த முடிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு என்றும் ஆண்டவன் துறை இருப்பார் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
Excellent madam. I never seen such a woman during my 70 years of life. God bless u. U r an example for our society to recognise and respect persons like her.
ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த மருத்துவருக்கு தாயுள்ளத்தோடு உதவிய காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சந்ததி என்றைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.
பதவியில் உள்ளோர் உணர்வு பூர்வமாக செயல்பட்டால் உண்மையில் பதிய புரட்சிதான். புதியதோர் உலகம் செய்வோம் பாடலுடன் இல்லாமல் பாரதத்தை பெருமையடைய செய்யலாம். உதாரணம் கவிதா ஆய்வாளர். வாழ்த்துக்கள் நன்றி.
அன்பும் அக்கறையும் கொண்டு உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட ஆய்வாளர் அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்👌👌👌👍👍👍
காவல் ஆய்வாளர் கவிதாவைப்போல அனைத்து காவல் ஆய்வாளர் களும்செயல்பட்டால் நிறையப் பேர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும் கவிதா அவர்களுக்கு கோடி நன்றி கள் சமர்ப்பணம்
காவல்ஆய்வாளர் கவிதா மேடம் போல அனைத்துகாவல்ஆய்வாளர்களும்செயல்பட்டால்நிறையப் பேர்களின்வாழ்வுசிறப்பாக இருக்கும் கவிதாமேடம் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அவர் குடும்பத்துல அனைவருக்கும் நீண்ட காலமாக நீடோடி வாழ்க வளர்க வாழ்க கவிதா மேடம் புகழ் நன்றி வணக்கம் ❤❤
காவல் துறை கவிதா அக்காவுக்கு முதல் வணக்கம்..இந்த மாதிரியான நல்ல குணமுள்ளவர்கள் ரொம்பவும் குறைவுதான். தெய்வ அனுகிறக உள்ளவர்கள், இந்த, மாதிரியான உதவிகள் கண்டிப்பாக செய்வார்கள். இந்த மாதிரியான தெய்வங்களுக்கு. கோடணகோடி, நன்றி...அக்கா ஜெயஹிந்த்..
காவல்துறையின் விழுமியத்தை முழுமையாக உள்வாங்கிச் செயலாற்றி, ஒரு திருநம்பியின் வாழ்வில் ஒளியேற்றியுள்ள ஆய்வாளர் கவிதா அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்! துணை நின்றோருக்கு நல்வாழ்த்துகள்! பதிவிட்டுள்ள நெகிழ்ச்சிக்கு நன்றி! ❤
தமிழகத்தினுடைய காவல் துறையில் பணியாற்றிக்மனிதநேயமிக்கஉயர்திரு கவிதா அவர்கள்காவல்துறைஆய்வாளர்நல்லநல்ல எண்ணமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றலும் கடவுள் அவருக்குபக்கபலமாக இருந்து இருந்து அவருக்குஅருள் புரிவார்
எப்போதாவது தான் இப்படியானவர்களை பார்க்க முடிகிறது. கடவுள் இவர்கள் வடிவில் பூமியில் இருக்கிறார். மனமிருந்தால் வழியுண்டு. கவிதாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க கவிதா மேடம் புகழ்❤❤❤மனசு இருந்த தால் போதாது பிறருக்கு உதவும் என்ன ம் கடமை வீரம் நல்ல குணமுள்ள மனசு வேண்டும் அவருடைய குடும்பத்துல உள்ள அனைவரும் நலமாக வாழ இறைவனுடைய அருள்வேண்டும் என்றுவேண்டுகொள்கிறேன்❤❤❤❤❤
திருமதி காவலர் கவிதா அவருக்கு எங்கள் அன்பார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நண்பர்களே மற்றவர்களும் இது போன்று செயல்பட்டால் மக்களும் நாடும் முன்னேறும்(Excellent)
காவல் ஆய்வாளர் சகோதரி கவிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் குடும்பமும் தாங்களும் நீண்ட ஆயுள், நிறை செல்வம், நலமார்ந்த ஆரோக்கியம் பெற்று வாழ்ந்திட இறையருள் வேண்டி வாழ்க வளமுடன். தங்களின் சேவை வளர்ந்து வாழ்ந்திட வாழ்த்தும்
S மனோகரன்.
கிராமத்துவாசி.
விழுப்புரம் மாவட்டம்.
மனமார்ந்த நன்றி தங்கை கவிதா வுக்கு அவா்கள் பிள்ளை கள் வாழையடி வாழையாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அவள் புரியட்டும்
அல்லாஹ் அ௫ள்புரியட்டும் கவிதா தங்கைக்கு
Long live Kavita madam &her social service
பலரும் செய்யத் தயங்கும், ஆனால் செய்ய வேண்டிய ஓன்றை செய்தமைக்கு கவிதா அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரது நற்பணி தொடரட்டும்.
இது போன்ற செயல்களால்
சமூகம் மேன்மை அடையும்,
உங்களின் புகழ் உயரும்...நன்றி
L no
உதவிய காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சேவை சிறக்க ஆண்டவன் அருள்புரிய பிரார்த்திப்போம்
சகோதரி கவிதா அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள், பிறருடைய நலனிற்காக சேவை செய்ய வேண்டுமென இறைவனுடைய ஆசீர் வேண்டுமென வாழ்த்துகிறேன்.
Nanriammaneengalaarokiyavaxhavendukiren
Humane Touch and Good Gesture.God will support you with abantand Love , Blessings, Health Wealth and Prosperity to you and the senior police officer.
கடவுள் மனிதருபத்தில் உதவி செய்த சகோதரி கவிதாவிற்கு நன்றி வாழ்க வளமுடன்
😊😊😊
😊😊A
6
டாக்டரும் அவருக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களும் முருக பெருமானின் ஆசிர்வாதத்துடன் வாழ்க வளமுடன்
காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழக வளமுடன்.ஜெய் ஹிந்த்.
Vaazthukkal
சூப்பர் சூப்பர் இருவருக்கும் முக்கியமாக காவல் ஆய்வாளர் கவிதா சகோதரிக்கும் மனித நேயத்தோடு நடந்து செய்த உதவிக்காக
காவல் ஆய்வாளர் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஏசப்பாவை வேண்டுகிறேன். 👍❤️
நானும் இது போல உணர்வுகளை கொண்டு இருந்தேன். இறைவன் னின் கருனை இருந்தாலும் நான் நானாக இருக்க என் உடல் உறுப்பை மாற்றவில்லை. காரணம் தர்மத்தை மதித்து, இயற்கைக்கு மதிப்பளித்து, வாழ்ந்தாலும் நம்ம சமுதாயத்தை மதித்தாலும் என் உணர்வுகளையும் மதித்த இறைவன் அருள்ளால், திருப்தியுடன் மணம் நிறைவுடன் வாழ்க்கை வாழ முடிந்தது. பிறப்பின் கடமைகளையும் பூர்த்தி செய்ய முடிந்தது .
😊😅😅😅😅6.
Supper
Appreciations to inspector kavitha and God bless you both The Thiru Nangai too.
It is evident that there are lot of good and helping hearts are in the police dept.also.thanks a lot and I pray God to give long healthy living & wealth to her & her family so that the inspector will render help to others who needed help.Hats off.
காவல் ஆய்வாளர் அம்மா, நீங்களும் உங்கள் சந்ததியினரும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.திருநங்கை சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.
கருணை உள்ளம் கொண்ட கவிதா மேடம் உன் முயற்சிக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு ஆண்டவன் அருளால் மனமார்ந்த நன்றி அந்த நன்றி மறவாத அந்த டாக்டர் ஏழைகளுக்கு உதவி செய்யவும் ஜெய்ஹிந்த்
காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nj
கைவிடப்பட்டோரின் காவலி கவிதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..🙏🙏🙏
அந்த மருத்துவரின் மருத்துவமனை முகவரி தந்தால் மருத்துவருக்கு மிகுந்த நன்மை கிடைக்குமே..
வாழ்த்துக்கள் சகோதரி, தங்களுக்கு உதவிய காவல் ஆய்வாளருககும், தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
Thanks
அன்பு கருணை அழியவில்லை தங்கை கவிதா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகளை அவரின் திற்பாதங்களில் காணிக்கை சமர்ப்பிக்கிறோம்
காவல் ஆய்வாளர் என்றால் ஒரு கண்டிப்பு இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கும் மனிதநேயம் உள்ளது என்பதைஅம்மா உங்களைக் கண்டு நாங்கள் புரிந்து கொண்டோம்மேலும் உங்களது இந்த உதவிஅந்த சகோதரிக்கு மிகப்பெரிய மிகப்பெரிய ஒரு உதவியாக அமையும் என்பதை நான் உணர்கின்றேன்உணருகின்றேன் நன்றி
கவிதாம்மாவிற்கு பாராட்டும்,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரக்கமுள்ள குணம் கொண்ட நீங்கள் கடவுளின் தூதுவர்
மனிதனை மதிக்கதெரிந்தவர்கள் கடவுளின் கருணை உங்களோடு எப்போதும் இருக்கட்டும் உங்ளை பார்த்து பலபேர் கருணை உள்ளங்களாக மாறி நன்மை செய்யட்டும்
மிக்க நன்றிமா.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை அந்த நேரம் ஏற்படும் சிந்தனை பின்னர் எடுத்த முடிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு என்றும் ஆண்டவன் துறை இருப்பார் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
உயர்ந்த உள்ளத்துடன் உதவிகள் செய்த காவலர்களுக்கும் மனித நேயத்துடன் நடந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களையும் அனைவரும் கூறுவோம்
வணக்கம். மனித நேயத்துடன் செயல் புரிந்த தாங்கள் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் குப்புசாமி
இரண்டு சகோதரி களுக்கும் இறைவன் அருள் கிடைக்கும். நல் உள்ளம் கொண்ட கவிதா விற்கு நல் வாழ்த்துக்கள்.
Excellent madam. I never seen such a woman during my 70 years of life. God bless u. U r an example for our society to recognise and respect persons like her.
ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த மருத்துவருக்கு தாயுள்ளத்தோடு உதவிய காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சந்ததி என்றைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.
மனித நேயம் கொண்ட கவிதா மேடத்திற்கு கோடான கோடி நன்றி.
👌🏿👌🏿👍👍🙏🙏
@@amirthamu-kk3ktசு
காவல் துறையிலும் ஒரு தெய்வம் !. நீ ஙகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
மனிதம் மரிக்கவில்லை.தெய்வம் சகோதரி கவிதாவடிவில்.பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
பதவியில் உள்ளோர் உணர்வு பூர்வமாக செயல்பட்டால் உண்மையில் பதிய புரட்சிதான். புதியதோர் உலகம் செய்வோம் பாடலுடன் இல்லாமல் பாரதத்தை பெருமையடைய செய்யலாம். உதாரணம் கவிதா ஆய்வாளர். வாழ்த்துக்கள் நன்றி.
வாழ்க கவிதா வளரட்டும் உங்கள் சமூக சேவை
காவல் துறையில் உங்களை போன்று சில நல் உள்ளங்கள் உள்ளதால் தான் காவல் துறை நற்பெயர் வாங்குகிறது🙏🙏🙏best of luck kavi madam 🙇 ஜெய்ஹிந்த் 🇮🇳
காவல் ஆய்வாளர் கவிதா அம்மாவ என் மனமார வாழ்த்து கிறேன்
நீங்கள் இந்த மாதிரிதிருநங்கையருக் உதவியது ரொம்ப நன்றி 🎉🎉🎉
அன்பும் அக்கறையும் கொண்டு உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட ஆய்வாளர் அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்👌👌👌👍👍👍
கவிதா நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தங்கள்பணியைமென்மேலும்சிறப்பாகசெய்திடமனமார்ந்தவாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
உண்மையில் இந்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள். நன்றி வாழ்த்துக்கள்.
காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
காவல்துறை ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் நன்றி
Congrasulatoin
மனித நேயம்உள்ள மனித உருவில் வாழும் கடவுள்உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்
கொடை யூ ம் தயையும் பிறவி குணம் என்பார் ஒளவையார் ஆய்வாளர் கவிதாவுக்கு இது பொருந்தும் வாழ்த்துக்கள் காவல் ஆய்வாளர் அவர்களே வேணுகோபால் கடலூர்
காவல் துறை ஆய்வாளருக்கு மிக்க நன்றி,உங்களைப்போல் எல்லோரும் இது போல் நடந்து கொள்ள வேண்டும்.. மகிழ்ச்சி.
Hats off👍
சகோதரி கவிதாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் பல ....!!!
காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றிகள் பல இன்ஸ்பெக்டர் கவிதா அவர்களே
உயர்ந்த மனிதநேயம் படைத்த என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மனித நேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. கவிதா போன்றவர்களால் இன்றும், என்றும் இருக்கும்.. Hats off ma'am
இதுபோன்ற காவல் ஆய்வாளர் இருந்தால் நாடு நலம் பெறும்.இவரின் பணிகள் தொடர்ந்து தங்குதடையின்றி நடைபெற வாழ்த்துக்கள்.வணக்கங்கள்🙏🙏🏽🙏🙏🏽🙏💐💐💐💐💐
சகோதரி கவிதா அவர்கள் செய்த மறக்க முடியாத உதவிக்கு வாழ்த்துக்கள்
காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துகள்
பெண் ஆய்வாளர் அவர்களுக்கு . மனித நேய மான்பாளர் கவிதா என பட்டம் தருவோம் வாழ்க வளமுடன்
காவல் ஆய்வாளர் கவிதா அம்மா போல் எல்லா காவல் அதிகாரிகளும் இருந்தால் பொதுமக்களிடம் நல்ல நம்பிக்கை வளரும் நன்றி
காவல்ஆய்வாளர்
8:33
கவிதா அவர்களுக்குமனமார்ந்த நன்றி
MBBS DOCTOR
MATTWARKAL
qqqqqq7qq7
காவல்ஆய்வாளர் கவிதா அவர்களுடைய மனித நேயம் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
காவல் ஆய்வாளர் கவிதாவைப்போல அனைத்து காவல் ஆய்வாளர் களும்செயல்பட்டால் நிறையப் பேர்களின் வாழ்வு
சிறப்பாக இருக்கும்
கவிதா அவர்களுக்கு கோடி
நன்றி கள் சமர்ப்பணம்
❤ 8:33 8:33 😅
Congrates Inspector
காவல்ஆய்வாளர் கவிதா மேடம் போல அனைத்துகாவல்ஆய்வாளர்களும்செயல்பட்டால்நிறையப் பேர்களின்வாழ்வுசிறப்பாக இருக்கும் கவிதாமேடம் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அவர் குடும்பத்துல அனைவருக்கும் நீண்ட காலமாக நீடோடி வாழ்க வளர்க வாழ்க கவிதா மேடம் புகழ் நன்றி வணக்கம் ❤❤
மனித நேயம் இன்றும் உயிருடன் உள்ளது
என்பதற்கு உதாரணம் இவர்கள்
வாழ்க வளர்க காவல் ஆய்வாளர் தொண்டு
இந்த மாதி மனித நேயம் எல்லோருக்கும் வர வேண்டும்
காவல் ஆய்வாளர் கவிதா மனிதர் அல்ல கடவுள் கடவுளை இது போன்று தான் காண முடியும் 💐💐💐💐💐💐💐
காவல் ஆய்வாளர் மேடம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மனித நேயம்பட்டு போய்விடும் கலியில். இம்மனிதர்கலால் தளிர்கிறது. இறைத்துவம் இருக்கிறது நன்றி
தக்க சமயத்தில் மணிதாபிமான உதவிசெய்தகாவல் ஆய்வாளருக்கு மனமார்ந்த நன்றி!திருநங்கைகளை ஒதுக்காதீர்கள் அவர்களும் மணிதர்களே!
Qqqq
போலீஸ் அதிகாரிகளை இப்படி ஒரு மன பக்கத்துல உள்ள மேடத்துக்கு நன்றி நன்றி நன்றி😊
Mani name in the world thank u i
Kavidha the great God bless you
Good service.God bless you. Valga valamudan.
மனித நேயம் கொண்ட ஒருவர் காவல் துறை யிலும் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
காவல் அதிகாரி கவிதா அம்மாவுக்கு நன்றி இந்த காரியத்தை நீங்கள் செய்ததற்கு உங்களை மேலும் மேலும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் அம்மா வாழ்க
ஒருவரை பார்த்தவுடன் சந்தேகப்படுகிற துறையில் அவர்களின் நிலையை அறிந்து சரியான ஒரு உதவி....
வாழ்த்துக்கள் மேடம்.....
கோடி புண்ணியம்..
Great
காவல் ஆய்வாளர் கவிதா அம்மாவின் மனித நேயப் பண்பிற்கு வாழ்த்துகள்..! வணங்குகிறேன்..!
காவல் துறையில்கடமை கருணையுடன் செயல்பட்ட கவிதாமேடத்திற்க்கு வாழ்த்துக்கள் வணங்கிறோம்
ஆய்வாளர் சகோதரிக்கு ஒரு மருத்துவரின் அப்பா என்ற முறையில் *என் சிரம் தாழ்ந்த நன்றிகள்*. நீங்கள் நீடூழி வாழ என் ஆசிகள்.
மனித நேயமுள்ள காவல் அதிகாரி திருமிகு கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
காவல் ஆய்வாளர் கவிதாவிற்கு வாழ்த்துக்கள். இப்படி தான் தொழிலை சேவை மனப்பான்மையுடன் செய்யனும்.
Babu
❤🎉காவல். ஆய்வாளர். திரு.. கவிதா. அவர்களுக்கு. . வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
ஆய்வாளருக்கு மனமார்ந்த நன்றி!
வாழ்த்துக்கள் கவிதா
ஆய்வாளர் கவிதா அவர்களின் பணி இன்னும் சிறப்புபபெற வாழ்த்துகள்.
காவல் துறை கவிதா அக்காவுக்கு முதல் வணக்கம்..இந்த மாதிரியான நல்ல குணமுள்ளவர்கள் ரொம்பவும் குறைவுதான். தெய்வ அனுகிறக உள்ளவர்கள், இந்த, மாதிரியான உதவிகள் கண்டிப்பாக செய்வார்கள். இந்த மாதிரியான தெய்வங்களுக்கு. கோடணகோடி, நன்றி...அக்கா ஜெயஹிந்த்..
காவல்துறையின் விழுமியத்தை முழுமையாக உள்வாங்கிச் செயலாற்றி, ஒரு திருநம்பியின் வாழ்வில் ஒளியேற்றியுள்ள ஆய்வாளர் கவிதா அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்! துணை நின்றோருக்கு நல்வாழ்த்துகள்! பதிவிட்டுள்ள நெகிழ்ச்சிக்கு நன்றி! ❤
வாழ்த்துக்கள் கவிதா சகோதரி!. மனிதம் மேம்படட்டும். தங்கள் பணி மென்மேலும் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!.
மனித நேயத்திற்கு ௨தாரணமாக விளங்கிய காவல் ஆய்வாளர்க்கு கவிதாக்கு வாழ்த்துக்கள். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
தமிழகத்தினுடைய காவல் துறையில் பணியாற்றிக்மனிதநேயமிக்கஉயர்திரு கவிதா அவர்கள்காவல்துறைஆய்வாளர்நல்லநல்ல எண்ணமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றலும் கடவுள் அவருக்குபக்கபலமாக இருந்து இருந்து அவருக்குஅருள் புரிவார்
Hats off to Mrs Kavita for your humanitarian gesture and the higher official who encouraged her to help.
காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் 🙏
தாயுள்ளம் கொண்ட சகோதரியே என்றும் மறவாமல் கடவுளின் மறு அவதாரம் தாயே உன்னை வணங்குகிறேன்
காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள் என்ற வாசகத்தை உண்மையாக்கிய திருமதி கவிதா ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் 😊😊
மிகவும் அற்புதமாக உதவி செய்த காவல் அதிகாரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி கொள்கிறேன். மனித நேயம் இன்னும் சாக வில்லை🙏🙏
வாழ்த்துக்கள் திருமதி கவிதா அவர்களே - வாழ்க பல்லாண்டு - நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன் -
எப்போதாவது தான் இப்படியானவர்களை பார்க்க முடிகிறது. கடவுள் இவர்கள் வடிவில் பூமியில் இருக்கிறார். மனமிருந்தால் வழியுண்டு. கவிதாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்களது சேவை தொடரட்டும்
A great help being rendered by the Lady Cop. Highly appreciable. 🎉
உண்மையாகவே நீங்கள் செய்த காரியம் ரொம்ப நல்ல காரியம் இது எல்லோருக்கும் வராது மேடம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
மனித நேரத்தோடு திருநங்கைக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மனிதநேயம் உண்ணும் சாகவில்லை காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு நன்றி
❤❤❤❤❤❤❤❤❤
🌹🙏 நன்றி அம்மா நன்றி நன்றாக புரிந்து கொண்டு உதவி பண்ணி இருக்கிறீர்கள் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி 🌹🙏
🌹🙏 வாழ்க வளமுடன்🙏🌹
காவல் துறை ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாறுபட்ட இன்றைய சூழலில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.காவல்துறை சகோதரிக்கு கோடானுகோடி நன்றிகள்.
மனிதநேயம் மிகுந்த கவிதா அவர்களுக்கு வாழ்த்துகள்,
Hospital name place
C congratulation madam thanks
வாழ்க வளர்க கவிதா மேடம் புகழ்❤❤❤மனசு இருந்த தால் போதாது பிறருக்கு உதவும் என்ன ம் கடமை வீரம் நல்ல குணமுள்ள மனசு வேண்டும் அவருடைய
குடும்பத்துல உள்ள அனைவரும் நலமாக வாழ இறைவனுடைய அருள்வேண்டும் என்றுவேண்டுகொள்கிறேன்❤❤❤❤❤
காவல் துறையில் நல்ல இதயம் கொண்ட மனித வடிவில் தெய்வங்களும் உண்டு. வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
உதவி செய்த காவல் துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள், வாழ்கநலமடன். நன்றி ❤
சிறந்த காவல் ஆய்வாளரான கவிதா அவர்களுடைய சேவை மனப்பான்மையை பாராட்டுகிறேன்...
வாழ்த்துகள்...
மனித நேயமிக்க காவல் ஆய்வாளர் சகோதரிக்கு மிக்க நன்றி உங்கள் வாழ்வும் உங்கள் பணியும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோதரனாக.
Excellent action. We need such officers. Hats off to the officer
திருமதி காவலர் கவிதா அவருக்கு எங்கள் அன்பார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நண்பர்களே மற்றவர்களும் இது போன்று செயல்பட்டால் மக்களும் நாடும் முன்னேறும்(Excellent)
மனித நேய மிக்க காவல் ஆய்வாளருக்கு 👏 சபாஷ்🎉
ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்