மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் இன்றைய காலத்தில் மிகவும் குறைவு.ஓட்டல் உரிமையாளர் மிகச்சிறந்தவர்.நல்லவராய் இருந்தால் அனைவருக்கும் நல்லது.நாமும் நல்லவராய் வாழ்வோம்.வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோ பார்த்து அழுகை வந்திருச்சு இப்படிபட்ட ஒரு நல்ல மனிதருக்கு வரும் வியாதி வைரஸ் புத்து நோய் யாருக்கும் வராத வாரு நாம் பாதுகாத்து கொள்ள vendum
நல்லவர்கள் இந்த உலகத்தில் அதிக நாள் வாழா முடியவில்லை .அந்த மாமனிதர் எந்த உலகத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு விருப்பம் நல்லவர்கள் இந்த உலகத்தில் நோய் இன்றி நேடு நாள் வாழா வேண்டும்.❤
Super இது போல் அனைத்து இடங்களிலும் சென்று செக் செய்ய வேண்டும் முதலாளிகள் அமைச்சர் பிரதமர் குடியரசு தலைவர் முதல் அமைச்சர் ஆகிய அனைவரும் தங்கள் நாட்டின் பணி, வேலை பணி ஆகிய வற்றை மறைமுகமாக கண்காணிக்க வேண்டும்
Helping mind இருந்தா நல்லது நம்ப அடுத்தவங்களை பாகுபாடு இல்லாமல் உதவி மன்னனும் நம்ப செய்ற உதவி ஒரு நாள் நமக்கு திரும்ப கிடைக்கும்so உங்களால முடிஞ்ச உதவி பன்னுங்க பா அதுவும் சாப்பாடு உதவி பெருசு 🙏help pannuinga pa🙏
ஒரு மனிதனுக்கு இப்படிபட்ட நல்ல குணம் கோடிகளில் ஒருவருக்கு மட்டுமே வரும்
இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் குறைவு தான் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்க வளமுடன் என்றும் இன்று போல்👍👍👍👍👍💐💐💐
நல்லவர்கள் உருவாக வேண்டும் !! இறைவனை வணங்கி மனசாட்சிப்படி வாழ்பவன் எப்போதும் தாழ்ந்து போகமாட்டான் !!
அருமையான கதை !! வாழ்க உங்கள் உத்தமமான பணி !!!
KPMG ishart MD following today this time KPMG Dhanapal
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இவர்தான் கடவுள் கடவுளை நீங்கள்
இறைவனின் அன்புக்குரியவர்
இந்த சம்பவம் உன்மையாக இருந்தால் அந்த ஓட்டல் முதலாளி மூலமாக இறைவனை காண்கிறோம்
கோடியில் ஒருவர்.இவரை போல் நல்ல உள்ளங்களை வணங்குகிறேன் இறைவன் ஸ்தானத்தில்.
இவருடைய மனிதாபிமானம் எல்லோருக்கும் வரணும்.🙏
உயர்ந்த மனிதன் உயர்ந்த உள்ளம் கொண்டவர் இந்த சகோதரருக்கு என் இனிய வாழ்த்துக்கள் ❤
நடந்ததை, பார்பது போல், மனதில் பதிய வைத்த தங்களுக்கு நன்றி..
வாழ்க வளர்க தம தொண்டு..
இப்படிப்பட்ட மனிதர் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை குறைவதில்லை.உண்மை உழைப்பு உயர்வு ❤
Àqà1
Super
2:25 2:25 2:25 2:25 2:26 3:24
பத்தில் ஏன் நூறில் ஒருவர் தான் சிறந்த உண்மை மனிதநேய மிக்க நல்லவர் களாக இருப்பார்....!!!
மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் இன்றைய காலத்தில் மிகவும் குறைவு.ஓட்டல் உரிமையாளர் மிகச்சிறந்தவர்.நல்லவராய் இருந்தால் அனைவருக்கும் நல்லது.நாமும் நல்லவராய் வாழ்வோம்.வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோ பார்த்து அழுகை வந்திருச்சு இப்படிபட்ட ஒரு நல்ல மனிதருக்கு வரும் வியாதி வைரஸ் புத்து நோய் யாருக்கும் வராத வாரு நாம் பாதுகாத்து கொள்ள vendum
சூப்பர், இன்னும் மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களா
அருமையான பதிவு இப்படியான மதிதர்களை பார்ப்பது கடினம்
மனித நேயம் காப்பாற்ற பட்டுள்ளது ❤❤❤
Super. Fantastic🎉🎉🎉🎉🎉
இவர்தான் மணித கடவுள் ஐயா நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் ஐயா 🎉🎉❤❤❤
👍
Vera leval❤❤❤❤
,சுப்பர்.தம்பி.நல்லாபதிவு
சூப்பர் நல்ல முதலாளி ஹோட்டல் வைத்து இருக்கிற ஒவ்வொரு முதலாளியும் இதை கடை பிடித்தால் நல்லது 🌹🌹🌹🙏🙏🙏❤️❤️
உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர் மக்களுக்கு வேண்டும்
Touched my heart. Truely.
சிறந்த மாமனிதர் கோடியில் ஒருவர் அடுத்தது இவருக்கு ஒரு குறை வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
நல்லவர்கள் இந்த உலகத்தில் அதிக நாள் வாழா முடியவில்லை .அந்த மாமனிதர் எந்த உலகத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு விருப்பம் நல்லவர்கள் இந்த உலகத்தில் நோய் இன்றி நேடு நாள் வாழா வேண்டும்.❤
அருமையான
மனிதர்
இறைவன்நல்லவர்களை
வாழவிடுவதில்லை. கடவுளுக்கும்மனிதாபிமானம்
இல்லை. கடவுளும்
இனையத்தில்
.
டிரென்ட்ஆகிறார்
அருமையானமனிதர்
Super karuthu be very kind moral
உண்மையில் அருயைான கதை. நேர்மையானது. நன்றி
நல்லார் ஒருவர் உள்ளாரெனின் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை . என்ற குறளுக்கு தகுதியானவர்.👏👏👏
மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் பொருமையாக கதையை கூறினீர்கள்
அருமையான பதிவு நன்பா
👍👌🥰
Super இது போல் அனைத்து இடங்களிலும் சென்று செக் செய்ய வேண்டும் முதலாளிகள் அமைச்சர் பிரதமர் குடியரசு தலைவர் முதல் அமைச்சர் ஆகிய அனைவரும் தங்கள் நாட்டின் பணி, வேலை பணி ஆகிய வற்றை மறைமுகமாக கண்காணிக்க வேண்டும்
Nalla ullam ullavarukku eppadi oru vethanai kadavule ❤❤
🎉Supper Supper Good
இது போன்ற மணித்தியாலங்கள் இன்று இல்லை இருந்தால் மிக அருமை வாழ்த்துக்கள்
Ok
Wow its interesting story anna.some Peoples character etha situation la unmayana character veliyavaruthu. Last hotel manager tha great man.
இறைவனக்கு சமமான நபர் சூப்பர்
Super.
Very very good.
Thank you sow mach.
மனித வடிவில் நடமாடும் தெய்வம் அந்த முதலாளி❤❤❤
Very Very story and very good message thanks brother
Good gentleman very rare to see these kind of kind hearted person God bless his soul to rest in peace ✌️, good intresting story 👍🌹🌹 i liked it 👍
Wow wonderful super sir
Very good super❤👍
எல்லோருமே இப்படித்தான் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்
1❤😅
நல்ல மனிதர்
சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றிகள் நன்பா
இறைவனும் அப்படியே நல்ல உள்ளம் கொண்டவர்களின் வழியே மாறுவேடத்தில் உலாவி கொண்டு இருக்கிறார்
இதை மனிதாபிமானம் உலகம் புல்லா இருந்தாலும் மிகப் பெரிய சந்தோசம் ❤❤❤❤
மனிதன் என்பவன்தெய்வம் ஆகலாம். ஏன் மனதில் தோன்றியது
The Great
Very nice to see the entire story and every body should adopt with kind talk .
Very interesting story. ❤
Very very superb....
Super man😊
சிறந்த பதிவு
இந்தியாவை ஆட்சி செய்ய கூடியவர்களே இந்த பதிவை பார்த்து திருந்துங்கள் 🌟
Very good very Nice
Super..m❤❤❤❤
நல்ல பதிவு
FANTASTIC SIR EVEN A BAD THING CAN BE MADE GOOD BY UR REAL WAY OF LIFE
Super ❤️
Super i love this story thank you ❤
Helping mind இருந்தா நல்லது நம்ப அடுத்தவங்களை பாகுபாடு இல்லாமல் உதவி மன்னனும் நம்ப செய்ற உதவி ஒரு நாள் நமக்கு திரும்ப கிடைக்கும்so உங்களால முடிஞ்ச உதவி பன்னுங்க பா அதுவும் சாப்பாடு உதவி பெருசு 🙏help pannuinga pa🙏
Congratulations super
மனிதநேயம் உள்ளவர்.
சிறப்பு 💞💞💞❤️
Very very Good super owner
பல கோடிகளில் ஒருவர்.மாமனிதர்
Super valthukal🎉
excellent story❤
Super....
சமத்துவம், பொருப்புக்களை புறக்கணிக்காமை யுடன், நன்றி உணர்வுள்ள மானிடம் எல்லோரிடமும் இல்லையே.....😮
மானிடம் - மனித நேயம் வளரனும்....
This video is good awareness. For helping to another. This is real story. We should follow like this .
❤❤❤❤ unmai urngathu
Very very super
Purinthu kondathu naam ellavarum onte.....❤❤❤👍👍👍👍
Good 🙏🙏🙏
Supra super super ❤❤❤
❤valuka valumudan valuthukal ❤
I have seen this video already. But I enjoyed seeing it once again 🎉❤
இதுல யார புகழ்றது அப்படின்னு தெரியல ஆனா ரெண்டு பேருமே ஒரே குழிக்குள்ள இருந்தவர்கள்இந்த மாதிரி ஏழைகளை பாக்குறவங்களுக்காக நான் வருகிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ithu pola oru. Manithar. Intha. Kalathil unduma. Gods. Grace appadi irukka. Mudiyum. Good video
Super
Super this video got is great
Super story of johnmendos.kumudha Bangalore. ❤
உலகத்தில் நல்லவர் இருக்கிறார்கள்❤
Super Brother
Super GoodStory for Future Boys my Age53
This great 👍
❤❤❤❤super 👌 👍 😍
Enakku intha story romba pitichirunthathu. Valgaikku oru padam ithu.. manithaneyam kandippa ellarukkum irukkanum👍
Great jonh sir that's all❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super good jop sir
மனிதன் என் பவன் தெய்வமாகலாம் என்பதை நிருபித்து மனிதர்
கதை சுருக்கம் வேண்டும்😂😂😂😂
@@anuscreenPYsmuruganokprends❤❤⁰0😊❤⁰0❤⁰❤❤
Who is the god of human.❤
@@anuscreenPYsmuruganokprends❤
Super Super 👍💯⭐
வாழ்க்கைக்கு ஒரு பாடம்
Very good management and kindness ❤️
Super eppadiththan erukkavendum I like
❤❤❤
Arumayana padhivu nandri
கேட்பதற்கு நன்றாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. இதுதான் நடைமுறை உண்மை!!!!????
சுப்பர்