மாதம் ரூ.50000 லாபம் தரும் நாட்டுகோழி வளர்ப்பு @Country chicken farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 103

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 2 ปีที่แล้ว +8

    கால்நடை வளர்ப்போர் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் அவர்கள் நேரடி விற்பனை செய்ய வேண்டும்! பண்ணையின் வெளியிலேயே குறைந்த செலவில் இறைச்சிக் கடை ஆரம்பித்து குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமையாவது விற்பனை செய்யலாம் இடைத்தரகர்களை அனுமதிக்காதீர்கள்

  • @venkateshvenkatesh-zq7wo
    @venkateshvenkatesh-zq7wo 2 ปีที่แล้ว +1

    Supper iya arumaiya theliva sonnaga goodluck

  • @lokeshfarmdevelopers7907
    @lokeshfarmdevelopers7907 2 ปีที่แล้ว +1

    Annaaaaa.......video startingleye koliye soodu thannile mukkitingle.... Naan neeche koliku edho naatu marundu panringenn. Aana koli satheyyy....pocheyyyy... Ayyoooo enna pannve... Chamiiiii

  • @ayyappans7313
    @ayyappans7313 2 ปีที่แล้ว +1

    Aiyaa super nge...

  • @VijayKumar-dg5xr
    @VijayKumar-dg5xr 3 หลายเดือนก่อน

    Dindigul district la irukara peruvadai Koli pannai enga enga iruku nu sollunga broo

  • @schoolbagdakshan3044
    @schoolbagdakshan3044 3 ปีที่แล้ว +1

    Nice work...Keep doing... Joined 👍

  • @seenivasan5770
    @seenivasan5770 ปีที่แล้ว +1

    200 கோழி 50000 வருமானம் நல்ல உருட்டு

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 3 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 ปีที่แล้ว +1

    Supper supper supper supper

  • @sakthivels302
    @sakthivels302 3 ปีที่แล้ว +2

    Good job

  • @sureshkumare4209
    @sureshkumare4209 3 ปีที่แล้ว +5

    நானும் 50 தூயபெறுவிடை கோழி வளர்க்கிரேன்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว

      நன்றி

    • @sivarajsivaraj871
      @sivarajsivaraj871 3 ปีที่แล้ว +1

      Koli sales irukuma

    • @backyardchickenss
      @backyardchickenss 3 ปีที่แล้ว

      @@sivarajsivaraj871 siruvidai sales iruku

    • @sivarajsivaraj871
      @sivarajsivaraj871 3 ปีที่แล้ว

      @@backyardchickenss peruvedai than venum

    • @alphin.gaming5243
      @alphin.gaming5243 3 ปีที่แล้ว

      @@backyardchickenss சிறுவிடை ஒரு மாத குஞ்சு விலை எவ்வளவு

  • @narasimankoundar3877
    @narasimankoundar3877 3 ปีที่แล้ว +2

    Super

  • @rajsella1073
    @rajsella1073 3 ปีที่แล้ว

    Very nice

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 ปีที่แล้ว +1

    எத்தனை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது

  • @thnnamatta420
    @thnnamatta420 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @sanjaychandran592
    @sanjaychandran592 3 ปีที่แล้ว

    wow great

  • @gohulp8136
    @gohulp8136 ปีที่แล้ว +1

    Still he is selling one month old chicks ah?

  • @prakasanguru8512
    @prakasanguru8512 3 ปีที่แล้ว

    Exactly correct

  • @kelavarasan1571
    @kelavarasan1571 2 ปีที่แล้ว

    Super anna

  • @skchandrubharathi6330
    @skchandrubharathi6330 3 ปีที่แล้ว +3

    எத்தனை செட் அண்ணா

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 ปีที่แล้ว +1

    Kuzhi kunji 3 month akuthu kurikittu nikkuthu enna karanam sollunga iyya

    • @bala_s123
      @bala_s123 3 ปีที่แล้ว

      Veliai Kalichalaga Irukalam Ilai Enral Theevanam Serikama Irukalam Irapattiya veengi Irukanu Paarkavum

  • @rknandha2803
    @rknandha2803 3 ปีที่แล้ว

    Anna evlo days chick rs100 pls sollunga

  • @lastsonegamerff7931
    @lastsonegamerff7931 3 ปีที่แล้ว

    Super bro

  • @santhoshkannana7739
    @santhoshkannana7739 3 ปีที่แล้ว

    Ena breed sale panitu irukinga...1st atha solunga

  • @miklik9557
    @miklik9557 3 ปีที่แล้ว +3

    Ithu vara naan paartha pathivula.. Ivar solra maathiri purithaloda yaarum solala

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 ปีที่แล้ว +2

    Totala எத்தனை சென்ட்டுல கோழி வளர்க்கின்றாரு bro

    • @miklik9557
      @miklik9557 3 ปีที่แล้ว

      Acres not cent

  • @vasanthic2074
    @vasanthic2074 3 ปีที่แล้ว +1

    👍👍good work

  • @Mr-tz8qh
    @Mr-tz8qh 3 ปีที่แล้ว +2

    பண்ணையில் பாம்பு வராமல் இருக்க என்ன வழி

    • @sureshpriya5688
      @sureshpriya5688 ปีที่แล้ว +1

      Dog vangunga

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  ปีที่แล้ว +1

      வான் கோழி, கின்னிகோழி, நாய் மூன்றும் வளர்த்தால் பாம்பே வராது மீறி வந்தால் பிரியாணி தான்

  • @jayaraj9466
    @jayaraj9466 3 ปีที่แล้ว

    Bro seval evvlo days matting panna vitta egg growth a erukum.evvlo daysl koli kitta erunthu separate a vaikanum

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 ปีที่แล้ว +1

    Monthly 20 to 25 kg sales aaguthunu soldraru... Ne monthly 50000nu potruka... Epadi 1kg 2500 rs ah...???

    • @aravindanbazhagan2151
      @aravindanbazhagan2151 2 ปีที่แล้ว

      weekly 20-25kg sonnaru bro

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 ปีที่แล้ว

      @@aravindanbazhagan2151 maasam nu mudipaaru paarunga jee

    • @aravindanbazhagan2151
      @aravindanbazhagan2151 2 ปีที่แล้ว

      @@dervinandriya4754 I guess he said around 100kg for a month..

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 ปีที่แล้ว

      However it is not possible to make an amount of 50000 rs per month on a small Pauldry...

    • @ksproductions4486
      @ksproductions4486 2 ปีที่แล้ว

      Bro mutta chicks ipdayum vikalma

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👌👌👌

  • @mrgopi5187
    @mrgopi5187 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @Praveenkumar-io5pm
    @Praveenkumar-io5pm 3 ปีที่แล้ว +7

    மாதம் 50 ஆயிரம் நம்பாதவர்கள் யா நா நம்பல🤣🤣🤣🤣

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว

      நன்றி

    • @JChand83
      @JChand83 3 ปีที่แล้ว +4

      நல்ல பராமரிப்பு இருந்தா 50000/- என்ன 100000 மே கிடைக்கும்.

    • @Praveenkumar-io5pm
      @Praveenkumar-io5pm 3 ปีที่แล้ว

      அதற்க்கு 3000 மேல் கோழிகள் வேண்டும் சுய விவசாயம் செய்தல் வேண்டும்

    • @JChand83
      @JChand83 3 ปีที่แล้ว +12

      @@Praveenkumar-io5pm
      தேவையில்லை..
      200 கோழியில் நாளைக்கு 25 முட்டை.
      வருஷத்துக்கு 9125
      Mortality, பொறிப்பு இல்லாத முட்டை சேர்த்து 2125 போனாலும்
      மிச்சம் 7000 குஞ்சுகள் கிடைக்கும்.
      ஒரு குஞ்சு 1.5 kg வந்தால் விற்கலாம்.
      1கிலோ 300 so 1.5 kg 450.
      450x7000 =3150000/-
      பாதியை செலவுகள் போட்டாலும்
      வருடத்துக்கு லாபம் 1500000/-
      மாசத்துக்கு -1500000/12=
      125000 லாபம்...
      ஆனால் இடம், முதலீட்டுக்கான பணம், பொறுமை, உழைப்பு தேவை.

    • @Praveenkumar-io5pm
      @Praveenkumar-io5pm 3 ปีที่แล้ว +1

      @@JChand83 தூய சிறுவிடை வைத்தால்?

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 ปีที่แล้ว +1

    இங்கு பேட்டர் என்ன விலை அண்ணா

  • @bhagavad-gitagousala9988
    @bhagavad-gitagousala9988 3 ปีที่แล้ว +1

    Hi

  • @aadhisk1782
    @aadhisk1782 3 ปีที่แล้ว +3

    Hi bro 😍

  • @சிவகங்கைசீமை
    @சிவகங்கைசீமை 3 ปีที่แล้ว +1

    Super 10கோழி இருக்கு

  • @colorstamilserials8421
    @colorstamilserials8421 3 ปีที่แล้ว +1

    uyiroda avippingala

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว

      No

    • @arasuarasu3716
      @arasuarasu3716 2 ปีที่แล้ว

      Enidum thiruvadhu Thai koligal ullathu Aiyya Enna Azhagu Kota Hai amaika Vendum

  • @kanagagopikagopika1536
    @kanagagopikagopika1536 3 ปีที่แล้ว +1

    நாட்டுக்கோழி வளர்க்கலாம்

  • @southarkalish8884
    @southarkalish8884 2 ปีที่แล้ว +1

    Iya number kudunga

  • @jeyaraman692
    @jeyaraman692 2 ปีที่แล้ว

    Ayya num

  • @karuppusamy8615
    @karuppusamy8615 3 ปีที่แล้ว +1

    Good work

  • @நம்உழவன்
    @நம்உழவன் 3 ปีที่แล้ว +1

    Super bro