இந்த இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய எந்த ஒரு பாடலும் சோடை போகவில்லை. அதிலும் குரல் சக்ரவர்த்தி பாடியுள்ளதை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது இது வரை சலிக்கவுமில்லை..... TMS DASAN LRS
இசை உலகின் தலைமை ஜாம்பவான்கள்... இசைக்கு.. MSV , TKR பாடல் குரல்.. TMS(குரலரசன்) , P.SUSILA(குரலரசி) தமிழ் பாடல்கள் உச்சரிப்பை பிழையில்லாமல் தெல்லத் தெலீவாக உச்சரித்தவர் இவரல்லாமள் யாருமிலர்... உமது ஆத்மா என்றும் அழகிய தமிழ் பாடல்களாய் வாழும்...... பாடல் வரிகளுக்கு Kaviarasar Kannadasan , Kavignar Vaali இவர்கள் சேர்ந்து பருக செய்த இசை தேன் கிண்ணங்கள் ஏராளம்.. இவர்கள் அனைவரும் நம் இசை உலகிர்கே தலைமை மகான்கள்.....
இவர்கள் போல் மேதைகள் காலத்தில் நாமும் வாழ்ந்து அவர்களது இசையை, பாடலை தினமும் கேட்டு மகிழ்ச்சி கடலில் நீந்துவது நமக்கு கிடைத்த பாக்கியம்
Q
இந்த இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய எந்த ஒரு பாடலும் சோடை போகவில்லை.
அதிலும் குரல் சக்ரவர்த்தி பாடியுள்ளதை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது இது வரை சலிக்கவுமில்லை..... TMS DASAN LRS
இசை உலகின் தலைமை ஜாம்பவான்கள்...
இசைக்கு..
MSV , TKR
பாடல் குரல்..
TMS(குரலரசன்) , P.SUSILA(குரலரசி)
தமிழ் பாடல்கள் உச்சரிப்பை பிழையில்லாமல் தெல்லத் தெலீவாக உச்சரித்தவர் இவரல்லாமள் யாருமிலர்...
உமது ஆத்மா என்றும் அழகிய தமிழ் பாடல்களாய் வாழும்......
பாடல் வரிகளுக்கு
Kaviarasar Kannadasan , Kavignar Vaali
இவர்கள் சேர்ந்து பருக செய்த இசை தேன் கிண்ணங்கள் ஏராளம்..
இவர்கள் அனைவரும் நம் இசை உலகிர்கே தலைமை மகான்கள்.....
இசைக்கு கே.வி.மகாதேவன்
@@vladimirputin3845 Putin ayya neengala?
Vazhga TMS
பழைய.ஆழ்கள்.எவள
அழகாக.சரியாக
தமிழ்.உச்சரிக்கிறத
கேளுங்கள்.
Thanks
TMS = TMS nomore voice for Tamils Saareeram enraal athu TMS
nice
1984 RECORD VIDEO CAMERA
SHOW DDTV
No..It must be after 1987..TMS said kalam sendra MGR
This program was aired once in a week in Chennai doordarshan in 1989-90 period
@@natarajansuresh6148
100% 🙂
ஆடியோ, வீடியோ இரண்டும் தரமானதாக இல்லை என்பது தான் குறை.
முடிந்தவரை முயற்சித்தோம் .இனிவரும் பகுதிகள் பரவாயில்லை ரகம் .தொலைக்காட்சி ஒரிஜினல் வெளியிடும்வரை பொருத்தருள்க நண்பரே
மோசமான ஆடியோ வீடியோ.