Uthrakhand Kartik Swamy Temple | 3,050 அடி உயத்தில் கிரௌஞ்ச மலை உச்சியில் முருகன் கோயில் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 7 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.கார்த்திக் சுவாமிக்கு அரோகரா.❤❤❤ 17:33 ❤❤❤.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.🎉🎉🎉🎉🎉🎉. விகடன் சக்தி நன்றி அய்யா.

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh ปีที่แล้ว +4

    கந்தா
    கடம்பா
    கார்த்திகேயா
    செந்தில் ஆண்டவா
    உடலிலும் உள்ளத்திலும் தெம்பு இருக்கும் போதே இந்த ஷேத்திரத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாய் அப்பனே
    ஒம் சரவணபவா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 7 หลายเดือนก่อน +2

    Om.Muruha.Potri🙏🙏🙏🥭🍅🍍⭐🌟⭐🌟⭐🌟🦚🦋🐓🐚🐚🐚🌺🌹💐🙏

  • @vasanthir5904
    @vasanthir5904 ปีที่แล้ว +2

    Sooper. Muruganukku Arohara .

  • @suthanthirakumarsuthanthir1064
    @suthanthirakumarsuthanthir1064 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை
    பயனுள்ள தகவல்கள்

  • @rubaruba7399
    @rubaruba7399 7 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ

  • @sivarajlingan4765
    @sivarajlingan4765 ปีที่แล้ว +3

    ஓம் முருகா சரணம்

  • @rrevathi2597
    @rrevathi2597 ปีที่แล้ว +2

    Nice video

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN 6 หลายเดือนก่อน +1

    எல்லாம்.புகழும்.எங்கப்பன்.முறுகனுக்கே

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh ปีที่แล้ว +2

    இந்த பதிவில் விகடன் குழுவினருக்கு பேட்டியளித்த மயிலம் மற்றும் பொம்மையர் புரம் ஆதினம் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @jegannathan-w8p
    @jegannathan-w8p ปีที่แล้ว +2

    Unkaaludan payanitha anupavam pol ullathu ❤

  • @chellapandianpalanisamy4197
    @chellapandianpalanisamy4197 6 หลายเดือนก่อน

    உத்தராகண்ட்...
    ருத்ரபிரயாக் மாவட்டம் கிரௌஞ்ச்பர்வத்
    கனக்சௌரி ...
    கார்த்திக்சுவாமி
    கோயில்...15.05.2023..& 15.05.2024..
    ஆகிய
    இரண்டுஆண்டுகள்
    விழாக்களிலும்...
    கலந்துகொண்டு...
    பிறவிப்பயன்பெற்ற
    பேரின்பமாகவே
    உணர்ந்துள்ளேன்.
    இமயமலையின்...
    உட்புறமாக...
    வேல்வடிவத்தில்...
    முருகப்பெருமான்...
    காரணஉடலான...எலும்பு சதைகளை..விடுத்து
    தமிழகத்திற்கு
    ஒளிவடிவமாகத்தோன்றி
    ஆறுபடைவீடுகள்..
    சிறப்பாக...
    குடிகொண்டுள்ளார்..
    போகமுனிவர்...
    தனது ஞானசக்தியால்
    நவபாஷாண மூலிகை
    மூலமாகவே
    உருவமாக்கிய...
    பழனிமலையில்...
    தண்டபாணியாக
    ஆண்டிப்பண்டாரமாக
    அருள்பாலிக்கும்
    கண்கண்டதெய்வத்தை
    கடந்தஇரண்டுஆண்டுகள்
    பாரதநாடு...மற்றும்
    உலகஅளவில்
    பக்தர்கள்...தரிசனங்கள்
    பெற்றுவருகின்ற
    அற்புதங்கள்...
    இவ்வாண்டுமுதல்
    மதுரை முதல் கேதார்நாத்
    வரையிலும் கார்த்திகேயா..
    சிறப்புரயிலும்...வருகின்ற
    அதிசயங்களே

  • @muralik4667
    @muralik4667 ปีที่แล้ว +2

    சூப்பர் மணி அண்ணா...

  • @pandicam8501
    @pandicam8501 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @vasanthask7488
    @vasanthask7488 15 วันที่ผ่านมา

    Indru vellikizhamai muruganin arul, lakshmi narayanin anbum selva sezhipum nam udan irukkum

  • @baranivelan2590
    @baranivelan2590 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ 🦚🙏🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @jegannathan-w8p
    @jegannathan-w8p ปีที่แล้ว +2

    🎉😊

  • @sasikumarravichandran4906
    @sasikumarravichandran4906 ปีที่แล้ว +2

    🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @kandasamythirumugam7483
    @kandasamythirumugam7483 ปีที่แล้ว +2

    🙏🙇‍♂️🙏🚩

  • @ShahulHameed-dj5mz
    @ShahulHameed-dj5mz ปีที่แล้ว +1

    Mani bro good

  • @chellapandianpalanisamy4197
    @chellapandianpalanisamy4197 6 หลายเดือนก่อน

    கனக்சௌரி அருகில்
    அகஸ்துமுனி...
    என்றஊரில்..கும்பத்துள்..வருணபகவான்..
    நேரருளால்...
    அவதரித்த...
    தான்தோன்றியாகவே...
    தெற்கேபொதியமலை
    தங்கித்தவம்புரியும்
    ஈசனார் கட்டளையே
    வடபுலம்..தென்புலம்
    இணைகின்ற...பயணமே
    கிரௌஞ்சன்..என்ற
    அரக்கனை.வதம்செய்தும்
    வழியில்...தடுத்த
    விந்தியமலையை..
    அடக்கியும்...காகவடிவில்
    கமண்டலத்தைக் கவிழ்த்தி..காவிரிநதி..
    பாய்வதற்கும்...
    கச்சியப்சிவாச்சாரி
    கந்தபுராணம் ...திருத்தி
    உதவுதற்கும்...
    பஞ்சமுக வீரசைவசிவாச்சாரியார்
    ஒருவரான ரேணுகாச்சாரி
    அகத்தியருக்கு
    தமிழைப்போதித்தும்
    நெல்லைமாவட்டம்
    பாபநாசம் நெடுமால்கோயிலை
    சிவனார்..
    லிங்கப்பிரதிஷ்டை
    செய்தும்...பொதிகை
    மலையில்..அமர்ந்தும்
    தாமிரபரணி ..
    கன்னடியன்கால்வாய்
    நீர்வரத்தும் செய்தருளிய
    அகத்தீ...ஆகமம்..வீரசைவ
    மரபுமுறை...ஓங்குதற்கும்
    முருகப்பெருமான்
    அருளால்....உலகமே
    கொண்டாடி..வணங்கும்
    தமிழ்க்கடவுள்...முருகனை
    வணங்கி மகிழ்வோம்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 หลายเดือนก่อน

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💚💛💚❤️💜

  • @krishnaswamychidambaram9897
    @krishnaswamychidambaram9897 ปีที่แล้ว

    3050 metre not feet.

  • @OmMurugansathish
    @OmMurugansathish 7 หลายเดือนก่อน

    Murugan ✡️🦚🐓 Tamil Kadavul. Pudusa uttarkand la story urutaathinga da. Nanbargale namma Tamil naatla iruka 6 padai veedu murugan kumbudunga . Ungaluku arul paalipar. Yarum poi solradhu nambathinga