💥🔴 கேதார்நாத் செல்வது பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளுங்கள் | Kedarnath 💥Travel vloging-2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 141

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 ปีที่แล้ว +3

    அடே ஆம்பள சிங்கங்களே usful information நானும் ஒரு முறை கேதாரணாத் போய் இருக்கேன். இறைவன் அருளால் இன்னும் ஒரு முறை போக வேண்டும்.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 ปีที่แล้ว +12

    ரிஷிகேஷ் வரை சென்றுள்ளேன், ஆண்டவன் அருள் இருந்தால் கேதார்நாத்தை கட்டாயம் பார்ப்பேன். மிக தெளிவான விளக்கம் நன்றி.

  • @ArjunanAdhi-tl5bo
    @ArjunanAdhi-tl5bo ปีที่แล้ว +16

    நான் சார்தாம் யாத்திரை இரண்டு முறை சென்று வந்துள்ளேன் கடைசியாக 2004 லில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்தேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு பழைய ஞாபகம் வந்தது நன்றி நண்பர் அவர்களே

  • @m.sselvam8372
    @m.sselvam8372 ปีที่แล้ว +9

    அருமையான பதிவுக்கு நன்றி.
    ஈசன் அருள் என்றும் உண்டு.
    ஹெலிகாப்படர் பயணம் பற்றிய தகவல் கிட்டுமாயின்,
    அது எனக்கு பேருதவியாக இருக்கும்.
    நான் அயல் நாட்டில் பிறந்தவன்.
    தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
    உடல் உபாதைகள் உண்டு.
    அதன் காரணமாகவே இந்த வினாவை எழுப்பியுள்ளேன்.
    உங்கள் இறையருள் தேடலில்,
    நானும் உங்களோடு பயணிக்கிறேன்.
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!
    வெற்றி என்றும் தமிழருக்கே!
    சங்கே முழங்கு!

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 ปีที่แล้ว +2

    சிவாயநம
    மிக மிக தெளிவாக அழகாக சிறப்பாக நன்கு புரியும் படியாக சொல்லி இருக்கீங்க நன்றி
    வாழ்க வளமுடன்
    இதேபோல நிறய வீடியோ பதிவிடுங்கள்
    இளைஞரகளாக இருக்கும நீங்கள் மீண்டும் கூட கேதார்நாத் சென்றுவரலாம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வாழ்க

  • @vathsalaviswanathan9430
    @vathsalaviswanathan9430 ปีที่แล้ว +9

    என்னுடைய 75ம் வயதில் அதன் ரம்பார என்ற வழியில் 72 வயதான எள் மனைவியுடன் நடந்து சென்றேன். எந்த விதமானவ சிரம்மும் இல்லை. இயற்கை அழகை ரசித்துக்கொண்டு நடப்பதின் சுகமே தனி

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 ปีที่แล้ว +5

    பாரக்கவேண்டியஸ்தலம்
    நான் இரண்டு முறை
    தரிசித்து ள்ளேன்

  • @meenachandran2035
    @meenachandran2035 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி 🙏🙏

  • @gkg5986
    @gkg5986 ปีที่แล้ว +7

    அழகு தமிழில் அற்புதமான கேதார்நாத் அற்புதமான விளக்கம் சிறப்பூ.... Bro💐

  • @vathsalaviswanathan9430
    @vathsalaviswanathan9430 ปีที่แล้ว +14

    I had visited chardham thrice. Covered all places by trekking. No horse Walking enjoying the natural scenery is real pleasure. My wife 73 (at that time) accompanied me. Absolutely no problem in trekking in yamunotri or kedarnath. I have planned all my trips myself taking some 10 friends or family members. Even now I am (83) visited multinational in 2021 and planning again in this september

    • @chandravenkataraman
      @chandravenkataraman ปีที่แล้ว

      😊😊😊

    • @C.M.Praba2716
      @C.M.Praba2716 ปีที่แล้ว

      Evolo nal agum poitu return vara .. chennai to kedarnath 🤔🤔🤔

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே ❣️💖💞♥️💜💗❤️🙏🙏🙏 நேரில் சென்று பயணித்தது போன்று உள்ளது 👏👏👏

  • @santhimaniam9322
    @santhimaniam9322 ปีที่แล้ว +2

    Super command boys

  • @chandrasekaranvedachalam6315
    @chandrasekaranvedachalam6315 ปีที่แล้ว +1

    Very good information about Kedarnath God bless thankyou

  • @sangilipillai9823
    @sangilipillai9823 ปีที่แล้ว +2

    அருமையான ஒளி & ஒலி

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 3 หลายเดือนก่อน

    Super brother ❤🙏🙏

  • @rvssaravanan782
    @rvssaravanan782 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு கோடி நன்றிகள்

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +8

    தம்பி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். உண்மையில் மேலே ஏறுவது மிகவும் கடினமானதா? பெண்கள் தனியாக செல்ல முடியுமா? pls விளக்கவும்.

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว +4

      மிக்க நன்றி... மலையேற்றம் என்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான் அவரது பக்தியை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படும் ,நீங்கள் எளிமையாக செல்ல வேண்டுமென்றால் அங்கு உள்ள குதிரைகளை பயன்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானது மேலும் இந்த குதிரை பயண தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு பெரிய உதவியாகவும் இருக்கும், நீங்கள் பெண்களாக மட்டுமே இந்த இடத்திற்கு செல்வது கடினமான ஒன்றுதான் இருப்பினும் உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் போதுமானது இல்லையெனில் ஹிந்தி தெரிந்த பெண்களை உங்களுடன் அழைத்து செல்வது உங்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயமில்லாமலும் நீங்கள் மலையேற உங்களுக்கு உதவியாக இருக்கும்

    • @ranjaninn215
      @ranjaninn215 ปีที่แล้ว

      @@aroundtheworldwithkk மிக்க நன்றி கண்ணு.

  • @santhikannan49kannan25
    @santhikannan49kannan25 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா நாங்கள் வரலாம் இருக்கும்

  • @chithraj9632
    @chithraj9632 ปีที่แล้ว +1

    👌👌👍👍

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு
    ஓம் சிவாயநம

  • @lalitharamani7318
    @lalitharamani7318 ปีที่แล้ว +1

    Super nice excellent

  • @GSumathi
    @GSumathi 8 หลายเดือนก่อน

    நன்றி தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @hemamalani7075
    @hemamalani7075 ปีที่แล้ว +2

    Super super super 👏

  • @Sekhar1944
    @Sekhar1944 9 หลายเดือนก่อน

    Presentation is very good. Best' wishes

  • @nagarajansinnapayan530
    @nagarajansinnapayan530 ปีที่แล้ว

    good job bros...

  • @ganeshjegannathan3746
    @ganeshjegannathan3746 8 หลายเดือนก่อน

    Very nice to see. There is any clock room available at gaurigunt

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u ปีที่แล้ว

    அருமை

  • @GSumathi
    @GSumathi 8 หลายเดือนก่อน

    தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். ஈசன் அருள் கிடைக்கட்டும்.

  • @karunakarans7987
    @karunakarans7987 ปีที่แล้ว +1

    Excellent information. Thank you very much.

  • @kavinkumar138
    @kavinkumar138 ปีที่แล้ว +1

    Very nice clear speech so sweet thanks for your team

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 5 หลายเดือนก่อน

    ❤thanks.

  • @kalaiaraisikaruppiah6279
    @kalaiaraisikaruppiah6279 10 หลายเดือนก่อน

    Thanks for sharing......❤ from Malaysia

  • @jayanthivenkatesh1628
    @jayanthivenkatesh1628 ปีที่แล้ว +1

    Thanks thambikala😊

  • @bagavathim7485
    @bagavathim7485 ปีที่แล้ว +7

    கேத்தரிநாத் சென்னை to ஹரித்துவார் நேரடி ரயில் இருக்கு. ஹரித்வார் லவ் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ கள் அடிவாரம் வரைக்கும் இருக்கு. ஆதலால் இரயிலில் செல்வது நல்லது. செலவும் இமாமி.

    • @C.M.Praba2716
      @C.M.Praba2716 ปีที่แล้ว

      Poitu vara evolo nal agum🤔

  • @viswanathanravindran5994
    @viswanathanravindran5994 ปีที่แล้ว +1

    நன்றி

  • @sundaralingamts4177
    @sundaralingamts4177 ปีที่แล้ว +1

    Sir,glouse and swetar எங்க வாங்கிநீங்க

  • @subharams7824
    @subharams7824 ปีที่แล้ว

    Semmaya ellatheyum villaki sonnirgal enakum sernthu vendikollungal.god bless pannikite irrupaanga.manasu niranju solgiren.nalla irrupinga.🎉🎉🎉🎉🎉🎉

  • @RajalakshmiSrikanth
    @RajalakshmiSrikanth ปีที่แล้ว +1

    Enakum roumpaway asyaerku nanka pathithuram poitom anaa enaku rompa vanthi vaththla enkalai pokamutiyatha poiruth unka idiova parthankata vulanugarkam veenum naka pokanum vanti koga thanksalot

  • @nagarajanrangasamy8820
    @nagarajanrangasamy8820 6 หลายเดือนก่อน

    Pls send link for booking helicopter

  • @tamilselvi529
    @tamilselvi529 ปีที่แล้ว +1

    Very clear explanation thank you ya I'm from Malaysia I want in 2017 I have a chance again this year September thank you to mahadev

  • @yuvarajv7339
    @yuvarajv7339 11 วันที่ผ่านมา

    Bro utrakaasi details kodunga bro

  • @mathsashok3339
    @mathsashok3339 ปีที่แล้ว +1

    Thank you so much. OHM NAMASHIVAYA OHM 🙏

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 7 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏

  • @sankarrameshsabari8175
    @sankarrameshsabari8175 ปีที่แล้ว

    Which type of shoes we can use in month of september trecking

  • @bagirathisubramanian5545
    @bagirathisubramanian5545 ปีที่แล้ว

    We have recently went to Kedarnath temple and had good darshan

  • @sennaiyanraja153
    @sennaiyanraja153 ปีที่แล้ว +1

    Which months temple will be open reply please

  • @nathank.p.3483
    @nathank.p.3483 ปีที่แล้ว

    அருமை தம்பி.உன் பதிவும் விளக்கமும் நன்றாக இருந்தது.இந்த வயதிலேயே நீ ஐயனை தரிசிக்கும் பேறு பெற்றமைக்கும் வாழ்த்தும் பதிவிற்க்கு நன்றியும்.வாழ்க வளமுடன்.

  • @rajuk687
    @rajuk687 ปีที่แล้ว +1

    How much money for helicopter travel

  • @subharams7824
    @subharams7824 ปีที่แล้ว +1

    Thankyou pa aasaya irruku awalavu mele poga ennaal mudiyathu.ennaenaku accident aagi rib problem matrum.kutti payan irrukaan.

  • @sundaramvasu1
    @sundaramvasu1 8 หลายเดือนก่อน

    Thanks so much Bro!! I have few queries; 1) Which month did you go to Kedarnath 2) Pony available from Helipad to Kedarnath temple (for old people who cant walk much?)... thanks a lot!!

  • @ushamishra8576
    @ushamishra8576 ปีที่แล้ว

    Very good I'm visit three times in Kedarnath and Badrinath

  • @agni8830
    @agni8830 ปีที่แล้ว

    Horse riding charge for up and down or up only

  • @mselvaraj3966
    @mselvaraj3966 ปีที่แล้ว +2

    Edu endha month pls send me

  • @premavaithilingam
    @premavaithilingam 6 หลายเดือนก่อน

    Om nama shivaya

  • @srinivasanv1306
    @srinivasanv1306 ปีที่แล้ว +1

    Super bro

  • @raghunathraghu6506
    @raghunathraghu6506 ปีที่แล้ว

    yelicafter charge evlo vanguranga? Rompa nalla theliva explain paninga nerla parthathu pol feeling thank you thampi

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt ปีที่แล้ว +1

    Bro ketharnath porathuku yethum season iruka

  • @vijayahganasan2141
    @vijayahganasan2141 ปีที่แล้ว +3

    Thank you very much. Very clear explanation.

  • @Squirr07
    @Squirr07 ปีที่แล้ว +1

    Rishikesh to soneprayagh evelo neram achu and soneprayag to temple poga evlo neram aachu... Konjam sollunga bro

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว +1

      nanga pogum bothu 7hrs achi bro time diffreand agum eppome so athaan naan videola solla

  • @rmanikandan9109
    @rmanikandan9109 10 หลายเดือนก่อน +1

    ரிஷிகேஷில் அரசு பஸ் இருப்பது போல ஹரித்துவாரில் அரசு பஸ் இருக்கா நண்பரே பஸ் கட்டணம் எவ்வளவு நண்பரே

    • @priyaraja1533
      @priyaraja1533 9 หลายเดือนก่อน +1

      850 to 1000 haridwar to sonprayag

  • @nagarajanv7091
    @nagarajanv7091 ปีที่แล้ว +1

    When did u travel ? How to book helicopter ? Is it to and from charge for helicopter ? Can we book one way and stay few days near temple and again come back by helicopters?

  • @selvaraja2180
    @selvaraja2180 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @muralidharan9777
    @muralidharan9777 ปีที่แล้ว +1

    Can v stay for few days in jedarnath. How much it costs

  • @sriramgujuluva1751
    @sriramgujuluva1751 ปีที่แล้ว

    Please let me know the opt time , exact month and period ( no rainfall and snowfall with moderate temperature ) to visit Kedarnath temple , since I'am a senior citizen of 68 years old and suffering from lungs (respiratory ) problems. I will be very much thankful for your suggestions.

  • @saraswathykv5983
    @saraswathykv5983 ปีที่แล้ว +1

    Sir, when did you go

  • @soumyamurali6028
    @soumyamurali6028 ปีที่แล้ว +3

    Are u allowed to trek at 2 am morning many video says only btw 5 am and 1.30 pm

  • @ERanganthanG
    @ERanganthanG ปีที่แล้ว +1

    Bro October illa pola nu iruka online illa booking panna numa

  • @raviravi-uw2dp
    @raviravi-uw2dp ปีที่แล้ว +1

    நீங்களும் போகவேண்டும் எவ்வளவு செலவு ஆகும் பிரன்ஸ்

  • @panchapakesaniyer
    @panchapakesaniyer ปีที่แล้ว +6

    I went to Kedar in 1995. Now lot of development done by our Prime Minister. Would like to go again. Iam now 86.

  • @ashanthias3358
    @ashanthias3358 ปีที่แล้ว +1

    🤝👌👏🙏👑

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว

    Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thanks for sharing

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 ปีที่แล้ว

    Great bro 👍

  • @mahimohan7992
    @mahimohan7992 ปีที่แล้ว

    Bro flight book pannitu pona 4 days la Chennai return vanthudalama

  • @sivak1960
    @sivak1960 ปีที่แล้ว

    kedarnath horse hire toandfro or single pl.inform

  • @prabakarksat2724
    @prabakarksat2724 ปีที่แล้ว

    Om Namo Shivaya

  • @ragothaman4245
    @ragothaman4245 ปีที่แล้ว

    Hello friend Kedarnath pass mangamma

  • @s.maheshmahhu2131
    @s.maheshmahhu2131 ปีที่แล้ว

    Bro can we take camera and gadget’s here is if safe to carry… Can we take drone shorts here…

  • @guruboys4864
    @guruboys4864 ปีที่แล้ว +1

    Bro jacket,clows lam delhi la vanganuma. Illa enga vangura thu?

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว +1

      naanga rishikesh poithaan bro vangunom .... jackets ketharnathla thaaan naan vangunen

  • @gangamas6926
    @gangamas6926 ปีที่แล้ว +1

    How much was the trip expenditure? Food?

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว +1

      naangal neraiya edam sendrom ennal sariyaga solla mudiyavillai

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว +1

      neengal selvathaga irunthaaal kurainathathu 15k vaithu kolvathu pathugappanathu

  • @swaminathankn19
    @swaminathankn19 ปีที่แล้ว

    Sir how much money required for that trip horse riding too

  • @athiparasakthip5476
    @athiparasakthip5476 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajasekaran3225
    @rajasekaran3225 ปีที่แล้ว

    Siva siva

  • @behappy1165
    @behappy1165 ปีที่แล้ว +1

    Is pooja ticket booking must?

  • @padma71padma83
    @padma71padma83 ปีที่แล้ว +3

    கேதர் செல்ல எந்த மாதம் உகந்தது?

  • @kumareshbilla9690
    @kumareshbilla9690 ปีที่แล้ว +1

    Pro trucking time

  • @mahadevan3369
    @mahadevan3369 ปีที่แล้ว +1

    💐🙏🙏

  • @vathsalaviswanathan9430
    @vathsalaviswanathan9430 ปีที่แล้ว +1

    Generally trekking starts at 6 am only

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 ปีที่แล้ว

    Kedarnath shiva temple miga aruhil Aadhi sankarar vigraham Pratishtai seiyya pattuladhu pondirku naduvil.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 ปีที่แล้ว

    அடே ஆம்பள பசங்களா நீங்க ரொம்ப smart.

  • @VijayKumar-fv4ne
    @VijayKumar-fv4ne ปีที่แล้ว

    Bro ivolo paisa selavu pannitu ethuku poringa enjoy pannathana appo ethuku bro horse la poringa walk panna than best

  • @jothivasu6377
    @jothivasu6377 ปีที่แล้ว

    Tku son

  • @mselvaraj3966
    @mselvaraj3966 ปีที่แล้ว +1

    Neenga entha month poneenga

  • @mselvaraj3966
    @mselvaraj3966 ปีที่แล้ว +1

    Thambi nanga ponamonth edu pls send me

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj ปีที่แล้ว +1

    Excellent 👌👌👌

  • @Thunpuurael
    @Thunpuurael ปีที่แล้ว +1

    14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை❤ நாங்க கிளம்புறோம் தம்பி❤ உங்க வீடியோ ❤பார்த்து ரொம்பவே சந்தோஷமா ❤இருக்குது ❤கொஞ்சம் தைரியமாக இருக்குது ஆனா ஹெலிகாப்டரில் எப்படி புக் பண்றது தெரியல அத கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி❤❤❤

  • @unitedmedia3708
    @unitedmedia3708 ปีที่แล้ว

    Horse is not safe during rain and ice, also don't recamond for ladies. We suffered lot, basket is best but expensive.

  • @sanshinsanshin2448
    @sanshinsanshin2448 ปีที่แล้ว

    Anna entha month kootam kuraivaga erukkum

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 ปีที่แล้ว

    கேதர்நாத் போகரத்துகு உடல்தகுதி சான்றிதழ் தேவைய

  • @abishekjohnson8464
    @abishekjohnson8464 ปีที่แล้ว +1

    Registration needed?

  • @sanshinsanshin2448
    @sanshinsanshin2448 ปีที่แล้ว

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @babu1649
      @babu1649 ปีที่แล้ว

      Bro nan chennai la irundhu train la Monday poren bro anga poradhukku budget yevlo agum.then enna think yedutthuttu ponum

    • @sanshinsanshin2448
      @sanshinsanshin2448 ปีที่แล้ว

      @@babu1649 commentsla antha Anna kettu parunga na

    • @aroundtheworldwithkk
      @aroundtheworldwithkk  ปีที่แล้ว

      7200645420 cal pannugga bro