கோ.நம்மாழ்வார் ஐயா உரை பகுதி -2🐳🐳
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- @kaanagam. @organicvivasayi
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.
(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது.
கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.
1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.
நன்றிங்க ஐயா, நம்ம பாரம்பரிய நெற்பயிர்களை மீட்டு தந்த தெய்வம் ❤❤❤❤❤
Super பழமொழிகள்.
இழந்து விட்டது இந்த இயற்கை அமுதத்தை இந்த உலகம்
தஞ்சை மாவட்டத்தின் இளங்காட்டு. சிங்கம்.நம்மாழ்வார்.
VANAKUKEREN AIYAA, AIYAA AVARGAL PUGAL ANDRUM NELAITHU NERKKUM, NANDRI
நாம நெனச்சா வித்யாசம
வாழ முடியும்.....
நன்றிங்க ஐயா
ஓம் நமசிவாய🌏 அய்யா உங்கள் நல்ல எண்ணம் நிச்சயம் மருந்தீஸ்வரர் நிறைவேற்றுவார் மக்கள் பயன் ஆட்சி மக்களால் கிடைக்கும் ஓம் நமசிவாய🌏
அய்யா அம்மா அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
Natural food is good 👍. Omm nama shivaya namaha 🙏
மன்னர்கள் வெட்டிய ஏரியில் நிரம்பும் தண்ணீரை கிளை கால்வாய்கள் மூலமாகத்தான் நஞ்சை நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது அது ஊரி நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனது அனைவரும் கிளை கால்வாய்களை தூர்வார முயற்சி எடுக்க வேண்டும் கிளை கால்வாய்கள் தற்போது பூமியில் மூடப்பட்டுள்ளது நிலத்தடிநீர் நேற்று 100 அடியில் இன்று 400 அடியில் நாளை ஆயிரம் அடியில். 100 நாள் வேலையை விவசாயம் வேலையாக மாற்றுவோம்
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த விவசாயம் வேறு இன்று 13 வயது குழந்தைக்கு நெஞ்சுவலி சிறுநீரக பாதிப்பு எப்படி உருப்படும் இந்த நாடு இயற்கை விவசாயம் இந்த நிலத்தை பாதுக்கும் நாளைய தலைமுறையை பாதுகாக்கும்
I want to visit
Kanagam
Add pl.
Vellore(vellore kottai), kammavanpettai