சிலம்பம் சுற்றும் முறை | குரு வணக்கம் | silambam stick rotating

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2018
  • My other TH-cam channel please subscribe • தன் மூச்சில் சங்கு எடு...
  • กีฬา

ความคิดเห็น • 211

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 5 ปีที่แล้ว +47

    ஐயா நான் 59 வது வயதில் இதை கற்றுகொண்டுள்ளேன் ஆசானுக்கு வணக்கம்

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 2 ปีที่แล้ว +1

    நான் முதல் முதலில் உங்கள் you tube channel ல பாத்து தான் சிலம்பம் கற்றுக் கொண்டேன், இப்போது உங்கள விட நல்லா சுற்றுவேன்

  • @arrai5562
    @arrai5562 5 ปีที่แล้ว +31

    நன்றி .என் நாற்பத்தி மூன்றாவது வயதில் உங்களின் ஆசியுடன் கர்க்கிறேன் கேக்கிறேன் . ஆசிர்வதிக்கவும் .நன்றி

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว +5

      அய்யா வணக்கம்,இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்,வாழ்த்துகள்,நன்றி

    • @sureshravi9945
      @sureshravi9945 5 ปีที่แล้ว +1

      Super sir

    • @sathiarajgovindasamy4738
      @sathiarajgovindasamy4738 5 ปีที่แล้ว

      @@IronWarriorGymTuty ur number plz

    • @AIADMKPANDI
      @AIADMKPANDI 5 ปีที่แล้ว

      Anna send your numbers

    • @palanimurugan522
      @palanimurugan522 3 ปีที่แล้ว

      super

  • @BekindBHappy
    @BekindBHappy 5 ปีที่แล้ว +4

    Well explained sir.enakum romba naala aasai silambam kathuka..unga video healpfulaa irkum.thanks sir

  • @user-be7vu3uu9s
    @user-be7vu3uu9s 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா,
    வியப்படைகிறேன் கற்பிக்கும் முறையைக் கண்டு.
    இன்று முதல் பயிற்சியை தொடங்குகிறேன் தங்கள் ஆசியோடு.

  • @rajajohn1003
    @rajajohn1003 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை. நன்றாக புரியும் வகையில் கற்று தருகிறீர்கள். நன்றி..

  • @marimuthu22ct
    @marimuthu22ct 5 ปีที่แล้ว +16

    அருமையாக செய்து காட்டினீர்கள் அண்ணா... நன்றி... தங்களிடம் மேலும் பல பயிற்சிகளை கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளோம்...

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      நன்றி அய்யா

    • @vigneshraja6461
      @vigneshraja6461 5 ปีที่แล้ว

      Iron Warrior Gym Tuty anna naanum tuty thaan unga kitta nerlaa vanthu kathukalamaa unga contact num kodunga

  • @tamizhanantony7725
    @tamizhanantony7725 4 ปีที่แล้ว +1

    Sema anna, i love silambam, enakku konjam theriyum, innum kathukka unga video help ah irukku, nantri

  • @kottaikannukannu
    @kottaikannukannu 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌

  • @sathisprathap7903
    @sathisprathap7903 5 ปีที่แล้ว

    சிறந்த சேவை. நன்றி

  • @s.p.elangovan9837
    @s.p.elangovan9837 5 ปีที่แล้ว +2

    SUPER MASTER I LIKE YOU AND YOUR TEACHING AND STYLE

  • @muneesmuneesmunees6713
    @muneesmuneesmunees6713 5 ปีที่แล้ว

    Ungalala silampam kathukitu eruken ennoda rompa nal asai silampam kathukiranumunu adhu ungalala niraiveritu eruku rompa nandri master

  • @MuruganMurugan-lm7wi
    @MuruganMurugan-lm7wi 5 ปีที่แล้ว +1

    நன்றி குரு

  • @venkatraman983
    @venkatraman983 4 ปีที่แล้ว

    சிலம்பாட்டம் சொல்லித்தர ௭ங்கள் ஊரிலே ஆல் இல்லை என்ற நிலையை மாற்றியமைக்கு நன்றிகள் பல வாழ்கசிலம்பகலை

  • @umarsmt9042
    @umarsmt9042 4 ปีที่แล้ว

    அருமை ப்ரோ சிலம்பும் என் உயிர்களை

  • @navaneetharaj3678
    @navaneetharaj3678 5 ปีที่แล้ว

    அருமையாக சொல்லிகொடுக்கீறிங்க அண்ணா, தாங்களிடம் பயிற்சி பெறவேண்டும் என்ற அவா எழகிறது

  • @sudharsn143
    @sudharsn143 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா மேலும் மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @MMAAmsamaniR
    @MMAAmsamaniR 5 ปีที่แล้ว +1

    Ennakkum silambam kathukka num nu asai
    Unga video use full ah irrukkum sir👍👍👍

  • @aravindhari8859
    @aravindhari8859 5 ปีที่แล้ว +9

    Bless me today i am joined in silambam class

  • @vaasudev5941
    @vaasudev5941 5 ปีที่แล้ว

    நன்றி மாஸ்டர்

  • @ShalzBeautyCreations
    @ShalzBeautyCreations 5 ปีที่แล้ว +4

    Super sir. I want learn silambam

  • @selvakumar-vs8kp
    @selvakumar-vs8kp 4 ปีที่แล้ว

    Sir, Arumai....

  • @RamanKumar-sd9oo
    @RamanKumar-sd9oo 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை. நன்றி.

  • @muthukrishnan5393
    @muthukrishnan5393 5 ปีที่แล้ว

    Merattalana guru vanakkam..... Soooooooooooperuuuuuuu

  • @nilav6848
    @nilav6848 3 ปีที่แล้ว

    Asan nan muthal murai kattrullen nanri asan

  • @user-ej6sp8jf7j
    @user-ej6sp8jf7j 4 ปีที่แล้ว

    நீங்க நல்ல ஆசான் அண்ணா

  • @thangamariappankaniappan426
    @thangamariappankaniappan426 4 ปีที่แล้ว

    அருமை....

  • @Thiravibi.P
    @Thiravibi.P 5 ปีที่แล้ว +5

    நன்றி... நல்ல பதிவு

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 5 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @user-qg8ov1sh4k
    @user-qg8ov1sh4k 4 ปีที่แล้ว

    அருமையா எளிதாக புரியும் படி சொல்லிக் கொடுக்கிரீங்க ஐயா

  • @senthilsurabi
    @senthilsurabi 4 ปีที่แล้ว

    Sir really very nice.....

  • @vallimeenal8387
    @vallimeenal8387 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @m.balasubramanim5748
    @m.balasubramanim5748 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @healersaravanan2191
    @healersaravanan2191 5 ปีที่แล้ว +3

    thanks sir...

  • @thavamanikandanmani7900
    @thavamanikandanmani7900 5 ปีที่แล้ว

    Anna arumai

  • @sepacute1235
    @sepacute1235 4 ปีที่แล้ว

    Super bro. En daughter gu 3 age . Avalugu solliguduganum. Eappdi first stap

  • @azhageshdhamu5794
    @azhageshdhamu5794 5 ปีที่แล้ว

    சிறப்பாக இருந்தது அண்ணா

  • @bgsathish7176
    @bgsathish7176 4 ปีที่แล้ว +1

    Super sri

  • @ramkali7983
    @ramkali7983 3 ปีที่แล้ว

    Super sir Tq

  • @rameshgunasekar9306
    @rameshgunasekar9306 4 ปีที่แล้ว

    அருமை

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 4 ปีที่แล้ว

    தம்பி 55 வயதில் இதை கற்றுக்கொண்டுள்ளேன்
    நான் 18 வயதிலிருந்தே கராத்தே
    பயின்றும் நன்சாக் சுற்றியும்
    பயின்றுள்ளேன்
    இப்போது சிலம்பம் பயிலுகிறேன்
    கிட்டத்தட்ட நன்சாக் சூழல்ச்சியும்
    இதே மாதிரி பாதுகாப்பு வளைப்பின்னல்தான்
    உங்களின் பயிற்சி அருமை
    நன்றி

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 ปีที่แล้ว

    Very nice bro...

  • @sangeethasaravanan3429
    @sangeethasaravanan3429 4 ปีที่แล้ว

    Thanks for the class

  • @melagudalurhsc1510
    @melagudalurhsc1510 2 ปีที่แล้ว

    Super bro thank you kuru

  • @c.arimanimani3830
    @c.arimanimani3830 5 ปีที่แล้ว +2

    Super

  • @saisandeep796
    @saisandeep796 5 ปีที่แล้ว

    Super master

  • @bee_creation3799
    @bee_creation3799 5 ปีที่แล้ว

    Semma anne

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 3 ปีที่แล้ว

    Super BrotherI am al so🌹👌❤️

  • @ydeevlog4825
    @ydeevlog4825 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @venkateshp6298
    @venkateshp6298 4 ปีที่แล้ว

    Valzha valamutan kalai valaratum

  • @meenavathozhan2338
    @meenavathozhan2338 4 ปีที่แล้ว

    ஆசனுக்கு வணக்கம்..

  • @v.n.radhaaacademy6620
    @v.n.radhaaacademy6620 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @user-eq6tj2ic7n
    @user-eq6tj2ic7n 5 ปีที่แล้ว +1

    இதைப்போல மான் கொம்பு, சுருள் வாள் பயிற்சியும் தந்தால் மகிழ்ச்சி

  • @9cloud4
    @9cloud4 5 ปีที่แล้ว

    superb, atlast our ancient mode of war techniques got rebirth with the help of modern day culture. i can see there are many of (assans)masters from different skills shown up to give hands of our own and mother of all martial arts (kalaripaiyattu) to grown up and spread all over the globe and once again the world going to be witness of our tamilians and tamilinam.
    Vizvadhu naamiginum
    Valvadhu Tamilagattum

  • @beinghuman2602
    @beinghuman2602 3 ปีที่แล้ว

    super master

  • @nallavangaarmy
    @nallavangaarmy 5 ปีที่แล้ว

    Super Anna nandri

  • @muneesmuneesmunees6713
    @muneesmuneesmunees6713 5 ปีที่แล้ว

    Vanakam master

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா🙏

  • @vijipratap1453
    @vijipratap1453 5 ปีที่แล้ว

    நன்றி

  • @somasundaram1657
    @somasundaram1657 5 ปีที่แล้ว

    Very nice

  • @ashokkumar-vd8uw
    @ashokkumar-vd8uw 5 ปีที่แล้ว

    super

  • @najim_khan355
    @najim_khan355 5 ปีที่แล้ว

    So supar anna

  • @user-se7rr6yw8j
    @user-se7rr6yw8j 3 ปีที่แล้ว

    Master na ippa practice pannu tha master

  • @avanthikasnacks8474
    @avanthikasnacks8474 5 ปีที่แล้ว

    Thanjavur areavala training koddukku master erukkankala ji?

  • @MRVelu03011
    @MRVelu03011 5 ปีที่แล้ว

    Super anna

  • @veluyutham7966
    @veluyutham7966 5 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்ல பலன்

  • @rajkumaradarsh1793
    @rajkumaradarsh1793 2 ปีที่แล้ว

    Mass Anne mass

  • @parthibansamidurai1604
    @parthibansamidurai1604 5 ปีที่แล้ว

    Super sir...

  • @ravindranravindran5138
    @ravindranravindran5138 3 ปีที่แล้ว

    Sir kuchi uyaram allathu lenth ethavathu kattuppadu murai erukendratha enbathai tthavu koorthu velaki sollavum

  • @clashervicky2016
    @clashervicky2016 5 ปีที่แล้ว

    Super nanba

  • @narayanamoorthi1085
    @narayanamoorthi1085 5 ปีที่แล้ว +1

    master thanks you

  • @elamgamingyt866
    @elamgamingyt866 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @ArunKumar-gy1hv
    @ArunKumar-gy1hv 4 ปีที่แล้ว

    Nice

  • @chandranathan442
    @chandranathan442 5 ปีที่แล้ว

    Good morning master... what happened sir? Since one month you didn't send any video clips about silambam. We are waiting and we pray for you. ....by Tirubannalai district

  • @coach_chinna
    @coach_chinna 2 ปีที่แล้ว

    Good morning sir i want to know which type of silambam you are teaching sir

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 3 ปีที่แล้ว

    Sir enaku kambu surhurathu romba pudikum ipadi video la pathu kathuka ennala mudiuma sir

  • @balaramanp9681
    @balaramanp9681 3 ปีที่แล้ว

    Itha namma eppadi order kathukkuradhu

  • @staycalm2176
    @staycalm2176 5 ปีที่แล้ว +1

    bro silambam kambu kedaikuma??

  • @vr2395
    @vr2395 4 ปีที่แล้ว

    Silambam stick evalo length erukanum

  • @ayyanayyanar9729
    @ayyanayyanar9729 5 ปีที่แล้ว +2

    How many days learn silambam?

  • @akashprakash4892
    @akashprakash4892 4 ปีที่แล้ว

    ஐயா 🙏
    இலகுவாக குரு வணக்கம் கற்றுக்கொண்டேன்.
    நன்றி 💐🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 5 ปีที่แล้ว +1

    vanakkam arumai enakum padikanum engaerukeenga unga payar enna eppo santhikkalam?

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว +1

      அய்யா வணக்கம் ,பெயர் .ராஜலிங்கம்.தூத்துக்குடி மாவட்டம் நன்றி

  • @bee_creation3799
    @bee_creation3799 5 ปีที่แล้ว +1

    Anne silambu Evalavu Length irukkanum

  • @kameshr3513
    @kameshr3513 4 ปีที่แล้ว

    Ayya ithu enna vagai ayya

  • @umasuryapava1812
    @umasuryapava1812 5 ปีที่แล้ว

    Neraiya vedeos podunga bro

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக விரைவில் செய்கிறோம். தொடர்ந்து ஆதரியுங்கள்.

  • @nothing4297
    @nothing4297 5 ปีที่แล้ว

    Anna silambambatai ora videola sollunganna

  • @karthikvasu4642
    @karthikvasu4642 5 ปีที่แล้ว

    ennoda cmt reply pannuga ples sirrrr

  • @kuttyrajini5708
    @kuttyrajini5708 5 ปีที่แล้ว

    Anna neenga solli tharum silambam pambarai enna

  • @santhanapriya4287
    @santhanapriya4287 4 ปีที่แล้ว

    En ponna Kuda serka poren Anna unga video en ponnuku use full a erukum 8 yr baby

  • @kavitha333
    @kavitha333 5 ปีที่แล้ว +1

    aiya unga uru ethu nan kathuka virumbhukuren en thaguthi nan oru pen

  • @muhammedshabil8426
    @muhammedshabil8426 4 ปีที่แล้ว

    Nan ungalai vanaguren

  • @MariyappanS-yx3mg
    @MariyappanS-yx3mg 4 ปีที่แล้ว

    Basic ka vidos upload panuga

  • @umamageshwarimurugesan9165
    @umamageshwarimurugesan9165 5 ปีที่แล้ว +1

    Thank you anna...its very useful anna

  • @karthikvasu4642
    @karthikvasu4642 5 ปีที่แล้ว +5

    na silamba kalai katrukolla vendum enbathu ennaku neendanal kanavu ennaku help pannuga sirrr

  • @aaleyahvlog3746
    @aaleyahvlog3746 4 ปีที่แล้ว

    Em doughter Ku katru kodukanum unga place

  • @karthikvasu4642
    @karthikvasu4642 5 ปีที่แล้ว

    sir na coimbatore ippo college padikiren

  • @mahalakshmimahalakshmi5951
    @mahalakshmimahalakshmi5951 3 ปีที่แล้ว +3

    எனக்கு சின்ன வயதில் இருந்தே தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு.
    ஆனால் பெண்ணாக பிறந்த
    காரணத்தினால் வாய்ப்பு
    மறுக்கப்பட்டது. எனக்கு
    நீங்கள் தான் ஆசான் .🙏🏻🙏🏻🙏🏻

  • @kiruthikaa7293
    @kiruthikaa7293 5 ปีที่แล้ว

    super ...sir age limit irukka sir...

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      வணக்கம் 5 வயதுக்கு மேல்

  • @noordheendheen5239
    @noordheendheen5239 3 ปีที่แล้ว

    Are you new person bro ok

  • @vallinayagam2108
    @vallinayagam2108 3 ปีที่แล้ว

    அண்ணா நானும் காற்க வேண்டும்