தூங்கும் போது லைட் (Light) எரிய வேண்டுமா? அணைக்கப்பட வேண்டுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 355

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +106

    நைட் லேம்ப் எரிந்தால் கூட எனக்கு தூக்கம் வருவதில்லை. நல்ல ஆய்வு நன்றி

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 ปีที่แล้ว +35

    எதுக்காக கடவுள் இரவையும் பகலலையும் படைத்தார் அதைப்பயன்படுத்தவேண்டும் நல்ல தரமான பதிவு நன்றி.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +290

    நீங்கள் பேசும் விதம் தமிழின் பெருமை புரிகிறது அருமை sago🙏🏻🙏🏻

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +139

    நீங்கள் பேசும் தமிழ் அருமை சின்ன குழந்தைகள் சன்னமான வெளிச்சம் இருந்தால் அவர்கள் பயம் இல்லாமல் உறங்குவார்கள்

  • @venkatponni9875
    @venkatponni9875 2 ปีที่แล้ว +13

    நான் எல்லா இடத்துலையும் (சொந்தம் நண்பர்கள்) சொல்லுவேன் கேட்க மாட்டாங்க எனக்கு இயற்கை யாகவே இரவில் தூங்கும் போது வெளிச்சம் பிடிக்காது நல்ல தகவல் வாழ்க வளமுடன் 🙏👌

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +34

    அமெரிக்கர்களுக்கு தெரியுமா தெரியாதா எல்லாத்துக்கும்அவர்கள் ஆராய்ச்சி பண்ணுவார்கள் இதுல ஒரு கேள்வி வேற . தூங்குவதற்கு முன்பு லைட் அணைத்தால் மட்டுமே தூக்கம் நன்றாக வரும் நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னது .

  • @RameshThiyagarajan-i1g
    @RameshThiyagarajan-i1g 6 หลายเดือนก่อน +1

    சார் உங்கள் வீடியோ உங்கள் விளக்கம் உங்கள் குரல் மிக அருமை கோபிநாத் சார்

  • @ariyankavu1916
    @ariyankavu1916 2 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான தகவல் பயனுள்ளதாக வுள்ளது .மிக்க நன்றி.

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว +32

    சிரிய விளக்கு - வெளிச்சத்தில் உறங்குவதுதான் - சரியானது

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er 2 ปีที่แล้ว +45

    நீங்கள் பேசும் தமிழ் மிக அருமை அண்ணா ...

  • @balaramanbala1302
    @balaramanbala1302 2 ปีที่แล้ว +3

    அருமை தந்தி டிவிக்கு மிக்க நன்றி நீங்கள் பேசும் தமிழுக்கும் நன்றி 👌👌👌

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 2 ปีที่แล้ว +343

    எங்க வீட்ல லைட்ட ஆப்பண்ண சொன்னா எவனுமே கேக்கமாட்டாங்க....

    • @aneeshanee2105
      @aneeshanee2105 2 ปีที่แล้ว +18

      Ama bro😂😂😂

    • @samregan7307
      @samregan7307 2 ปีที่แล้ว +14

      😂😂😂 my mind voice bro

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 ปีที่แล้ว +23

      இருட்டில் தூங்க கூடாது என்று
      வள்ளலார் சொல்லிருக்கரார்..😀😄😀

    • @dspgunagunaseelan8932
      @dspgunagunaseelan8932 2 ปีที่แล้ว +15

      @@ikmkkhdsfgghhh அப்போ வள்ளலார் சொன்னார் இப்போ உலக வல்லரசு சொல்லுது அதையும் பின்தொடர்ந்து பார்ப்போம்,,,,,,,,

    • @prakash-hf9gm
      @prakash-hf9gm 2 ปีที่แล้ว +4

      பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவு ஒளியில் உறங்கியது உயிர்கள்

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +51

    நாம்ம தூங்கினாலும்... நம்ம உடல் உறுப்புகள் தூங்காது... இது உண்மை...
    இதனால் தான் கனவு என்னும் நிகழ்வு நடப்பதாக என் கணிப்பு...

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck 2 ปีที่แล้ว +252

    இத அமெரிக்ககாரன் சென்னாதான் கேட்பிங்க நம் ஊர் ஹீலர் பாஸ்கர் சென்னா கேக்கமாட்டீங்க?

    • @thulasiraja6017
      @thulasiraja6017 2 ปีที่แล้ว +9

      Super g

    • @shakthysha.sv7709
      @shakthysha.sv7709 2 ปีที่แล้ว +6

      Haha

    • @murugasamyr8455
      @murugasamyr8455 2 ปีที่แล้ว +18

      சரியாக சொன்னீங்க நண்பா ஹீலர் பாஸ்கர் இரவில் தூங்கும் போது வெளிச்சம் இருக்கக்கூடாது என்ற வீடியோவை பதிவிட்டிருக்கிறார்

    • @jegan8089
      @jegan8089 2 ปีที่แล้ว +5

      Experiment panni result ah kaaturanga la ...healer basket Kita Enna Prof iruku ...Indian oh American oh Prof Oda kudutha yar venalum nambuvanga

    • @mirthulaakila.p7923
      @mirthulaakila.p7923 2 ปีที่แล้ว +2

      அது

  • @raseenadventure92
    @raseenadventure92 2 ปีที่แล้ว +23

    Superb explanation Saleem brother. அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @rameshkumarpalanisamy2917
    @rameshkumarpalanisamy2917 2 ปีที่แล้ว +3

    Nanri. Ungal varnanai Arumai.

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All
    Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you sir

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 2 ปีที่แล้ว +18

    உண்மையில் ஒரு பரந்த செய்தி

  • @rajajrs6301
    @rajajrs6301 2 ปีที่แล้ว +66

    இதை அறிவியல் பூர்வமாக எத்துக்கலாம், ஆனால் நடைமுறையில் இருட்டை பார்த்து பயப்படுகிறவர்கள் அதிகம், அதனால் பயத்திலும் இதய துடிப்பு அதிகமாகும்,

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +8

    முதலில் 📺 TV வெளிச்சம், இரவில் 8.00மணிக்கு மேல் எரியாமல் இருந்தால் நல்லது. மக்கள் மீது கருணை உள்ளம் கொண்டவர்களே, பழைய method ஐ, follow பண்ணுங்கப்பா.
    📺 ஒளிபரப்பு நேரம் 6.00 am to 9.00 PM வரை போதும். அதோடு ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டால் எல்லாருக்கும் நல்லது. 🙏🏻

  • @Sreeksnair07
    @Sreeksnair07 2 ปีที่แล้ว +1

    Use light blue colour light.. have good n deep sleep...

  • @ravichandran7261
    @ravichandran7261 2 ปีที่แล้ว +2

    இன்சுலின் அதிகமாக சுரந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும், இன்சுலின் சுரக்கும் அளவு குறைந்தால்தான் சர்க்கரையின் அளவு அதிகமாகும் சார்

  • @suryakumari9083
    @suryakumari9083 2 ปีที่แล้ว

    Supper nan. Light. Irunthalthantoonguvan. Thanks for than this news explain arumaiimahanay. Thanks

  • @pazhamalainathangobalan5498
    @pazhamalainathangobalan5498 2 ปีที่แล้ว +2

    அப்படியென்றால் கண்கள் தெரியாதவர்களுக்கு இதயத்துடிப்பு மெதுவாக இருக்குமா ?

  • @tamizhr4410
    @tamizhr4410 ปีที่แล้ว

    இந்த அறிக்கையை சொன்னவங்கதான் bedroom light கொண்டுவந்தாங்க ! இப்போ வாங்கின லைட்டை தூக்கி போட சொல்றங்க, அப்புறம் மறுபடியும் bedroom light முக்கியம் என சொல்லுவாங்க ! அவங்களுக்கு bussiness நடக்கணும் அவளவுதான்

  • @murugesanp6483
    @murugesanp6483 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான தகவல் தந்திதொலைகாட்சிக்குமிகநன்றி

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb 2 ปีที่แล้ว +18

    இரவில் பயந்து லைட்டே இல்லாமல் இதயத்தின் துடிப்பை அதிகரிக்கச்செய்யும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்..😐😐

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி.👍

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 ปีที่แล้ว +16

    உங்கள் தெளிவான பேச்சு அருமை தல

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @tamizhr4410
    @tamizhr4410 ปีที่แล้ว +1

    அப்போ இரவு வெளிச்சத்துக்காக நிலா ஏன் படைக்கப்பட்டது !

  • @சிங்கைதமிழன்-ஞ5ழ
    @சிங்கைதமிழன்-ஞ5ழ 2 ปีที่แล้ว +3

    தொடர்ச்சியாக இரவு வேலை பார்ப்பவர்களின் நிலைமை????

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว +4

    தூக்கும் போது ஒரு சிறு வெளிச்சமாவது இருக்க வேண்டும். வெளிச்சமில்லாத இடத்தில் தூங்குவது ஆயுள் நஷ்டத்தை செய்யும். - வள்ளலார்-

  • @vallalarramalingam3131
    @vallalarramalingam3131 2 ปีที่แล้ว +27

    தீபம் இல்லா இடத்தில் தூங்கக்கூடாது, ஆயுள் குறையும் என்பார் வள்ளலார்.

    • @sk-yd1sy
      @sk-yd1sy 2 ปีที่แล้ว +1

      Don't sleep without Oil light during night time tamil saint vallalar told this. Translated by me to English.😁

  • @a.ramachandranramachandran9037
    @a.ramachandranramachandran9037 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் இனிமை

  • @syedshah582
    @syedshah582 2 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் நன்று

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 2 ปีที่แล้ว +36

    A mild dim light bulb is acceptable .
    Melatonin is the sleep harmone.
    Brighter the light ,lesser the melatonin .

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว +49

    நம்ம சித்தர்கள் சொல்லாத விஷியத்தையா அமெரிக்காகாரன் சொல்லிட்டான் , அமெரிக்காகாரன் ஆராட்ச்சி பண்ணி தான் சொல்லுவான், சித்தர்கள் ஞானத்தினால் கூறினார்கள்

  • @annuradhang7273
    @annuradhang7273 2 ปีที่แล้ว +19

    நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஒரு இடத்தில் வைத்து விட்டு உறங்கலாம்.இருட்டில் உறங்கக் கூடாது என்பது
    வள்ளலார் சொன்னது.
    Check செய்து கொள்ளவும்.

    • @kmohan6931
      @kmohan6931 2 ปีที่แล้ว +5

      Thookkathula deebathai Thatti vittu vedu 🔥 fire aagi mel logam porathukka 🙄🙄

    • @annuradhang7273
      @annuradhang7273 2 ปีที่แล้ว

      @@kmohan6931 if u hear vallalaar words it wil b clear.

    • @jeminijeminijeminijemini3102
      @jeminijeminijeminijemini3102 2 ปีที่แล้ว

      அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங்கருணை அறுட்பே ருஞ்ஜோதி

    • @sembiyambalan5712
      @sembiyambalan5712 2 ปีที่แล้ว

      சிறிய ஒளி கண்ணாடி விளக்கு பாதுகாப்பானது.
      நன்று

    • @sundharams6444
      @sundharams6444 2 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @ragul.s6432
    @ragul.s6432 2 ปีที่แล้ว +1

    சார் என் ரூம்ல ஏசி ல லைட் ஏரிது அப்புறம் stabilizer ல லைட் வெலிச்சம் வருது.இது போல இருக்கலமா.இருக்க கூடாதா சார்

  • @daisyrani4615
    @daisyrani4615 2 ปีที่แล้ว +23

    இருட்டாக இருந்தால் எப்படி தூக்கம் வரும் பயமாக இருக்குமே ஜீரோ வாட்ஸ் பல்பு போட்டுக்கலாம் ல

    • @thulasiraja6017
      @thulasiraja6017 2 ปีที่แล้ว +1

      Vanga g , vanga g , ungala than kanom nu thedurom....

    • @DivyaDivya-wm3lt
      @DivyaDivya-wm3lt 2 ปีที่แล้ว

      Enakkum light velicham irunthal than
      Thukam varum illana bayama irukum bro.

  • @SASHTI2022
    @SASHTI2022 9 หลายเดือนก่อน +1

    Enaku oru tubelight eriyalana thukame varathu 😂kitathatta 20 yrs ah ve na light ilama thungala😂😂😂😂

  • @manimegalai5375
    @manimegalai5375 2 ปีที่แล้ว +5

    Very useful message sir , thank you

  • @mohanmohan5806
    @mohanmohan5806 2 ปีที่แล้ว +2

    Pagulle 100w surianum nightle 0w nilavum varuthu. kadavul( JESUS ) Padaithathu ok

  • @dhivyamani3423
    @dhivyamani3423 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் சொற்கள் அழகாக இருக்கிறது

  • @vadapoche3611
    @vadapoche3611 2 ปีที่แล้ว +1

    அட போங்க சார். கொரோனா காலத்துக்கு பின்பு உலகமே தூங்கிட்டு தான் இருக்கு.

  • @sarveshaudio313
    @sarveshaudio313 2 ปีที่แล้ว

    மாதத்தில் ஒருமுறை அம்மாவாசை வருவது இதனால் தானோ இயற்கையால்.....
    கடவுளுக்கு முதல் நன்றி....

  • @VIP-nu7ot
    @VIP-nu7ot 2 ปีที่แล้ว +4

    4.17 ல பதில் இருக்கு மக்களே

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +2

    செல்போனை ஆஃப் பண்ணிட்டு தூங்குவது சிறந்தது

  • @murthydigitalstudio6027
    @murthydigitalstudio6027 2 ปีที่แล้ว +6

    இந்தியா ஆராய்ச்சி மையம் சோதனை சொல்லுங்க...

  • @rasakumarrasakumar2672
    @rasakumarrasakumar2672 2 ปีที่แล้ว +1

    இருட்டான இடத்தில்தான் பேய் இருப்பதாக சொல்கிறார்கள் அப்படி இருக்கும் போது எப்படி லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்க முடியும்? 😄😄

  • @hemahema691
    @hemahema691 2 ปีที่แล้ว

    Romba nandri ......

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 2 ปีที่แล้ว

    Appo diabetes patients light pottu thoongalama🤔🤔🤔 avangaluku dhan insulin form aagadhey...

  • @arularul753
    @arularul753 2 ปีที่แล้ว +1

    சுப்பர்.குரல்அண்ணா.சுப்பர்

  • @arivalagank1029
    @arivalagank1029 2 ปีที่แล้ว +16

    Sir,,i watch news for your nice speech........you are conveying the messages to understand easily....also with emotions..good news reader...

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว

    எனக்கு நைட்டு லைட் போட்டா தான் தூக்கம் வருது. குட்டி குழந்தைகள் இருந்ததால் mild லைட் போட்டு பழகி போச்சு

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 2 ปีที่แล้ว +7

    Full light off panna pei vara mariye feel agumey .🤥🤥

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว

    சார் உங்களை கெஞ்சி கேட்கரேன் 10,12 பாடம் எடுங்க சார். ரொம்ப usefulla இருக்கும்

  • @prabha2038
    @prabha2038 2 ปีที่แล้ว

    Night LA light off pannitu thoonguna payama iruke.. Thookame vara matikuthu Anna.. Athukuthan light pottutu thoongurom..

  • @g.praveenkumar9191
    @g.praveenkumar9191 2 ปีที่แล้ว +14

    இதை கண்டு பிடிக்கவே அமேரிக்கா காரனுக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கு போல 🤣🤣🤣. இது நமக்கு தெரியாதா என்ன . நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் தான் வாழ்ந்தார்கள். விளக்கை அனைத்து விட்டு தான் உறங்கும் வார்கள். இதை அப்பவே நம் முன்னோர்கள் தெரிந்து வைத்து உள்ளார்கள்.

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 2 ปีที่แล้ว +2

    Super useful tip's thank you bro👍

  • @karthii7736
    @karthii7736 2 ปีที่แล้ว +2

    Heart beat should be fast while sleeping.
    So sometimes they will get heartattack.
    So plz switch off lights and sleep ❤️👏

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว +1

    Ramadan kareem Mubarak

  • @deepark3748
    @deepark3748 2 ปีที่แล้ว

    Idha solla ivlo neram. Kadaisiyadha soldringa idhukaga nanga last varaikum kettutu irukkom enna solla poringanu.

  • @elumalaichitra9662
    @elumalaichitra9662 2 ปีที่แล้ว +4

    நான் இரவில் இருட்டான நிலையில் இனிமையான பாடல் கேட்டு தான் தூங்குவேன்

  • @PKumar-qq1kl
    @PKumar-qq1kl 2 ปีที่แล้ว +54

    இதுக்கு கூட ஆய்வா‌..... இதெல்லாம் முன்னோர்கள் எப்பவோ சொல்லிட்டு பொய்டாங்க...🔥🤦

    • @sureshsuresh-ow7bb
      @sureshsuresh-ow7bb 2 ปีที่แล้ว

      முன்னோர்கள் காலத்தில் செல்போன் இருந்ததா முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டு வாழ்ந்தார்கள் தற்பொழுது

    • @MrBlack-mn3sn
      @MrBlack-mn3sn 2 ปีที่แล้ว +3

      என்ன சொன்னாங்க.....

    • @t.acreationkalugumalai9842
      @t.acreationkalugumalai9842 2 ปีที่แล้ว +1

      @@MrBlack-mn3sn 😅

    • @கரிகால்வளவன்
      @கரிகால்வளவன் 2 ปีที่แล้ว +1

      இராமலிங்க அடிகளார் ஆறாம் திருமுறை ல் விலக்கி இருக்கிறார்

  • @anbudanhari-nz8jo
    @anbudanhari-nz8jo 2 ปีที่แล้ว +53

    எங்க வீட்ல லைட் போட்டா தான் தூக்கம் வரும்...

  • @mithereyanmithereyan1689
    @mithereyanmithereyan1689 2 ปีที่แล้ว

    Yes true 👍🙌👏😄😌👌👍🙌👏😄😌👌👍🙌👏😄😌👌👍🙌👏😄😌💤💤💤💤💤🗨🗨🗨🗨👋💯💯💯💯🤑

  • @Devasamuelson
    @Devasamuelson 2 ปีที่แล้ว

    Night shift pakuravanga Elam ena sir panuvenga apo...

  • @Raj-xl5jo
    @Raj-xl5jo 2 ปีที่แล้ว +3

    எங்க அப்பா இதுக்கு தான் சின்ன வயசுலேர்ந்து 8:30 மணிக்கே லைட்டை ஆப் பண்ணினாரா... இப்போ தான் புரியுது.

    • @manirajr7690
      @manirajr7690 2 ปีที่แล้ว +1

      Ithuku mattum thana🤣🤣🤣🤣

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว +1

      @@manirajr7690 Ella visyathukum than bro... 😂 Nenga romba bad bro

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว +1

    சரியான தகவல் நன்றே

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @mukkilezhilan3689
    @mukkilezhilan3689 2 ปีที่แล้ว

    En husband and son rendu perum light off panna vidamatanga

  • @rajaycw4040
    @rajaycw4040 ปีที่แล้ว

    It's a good information... thanks

  • @hemaprakash_0018
    @hemaprakash_0018 2 ปีที่แล้ว +1

    மிக மிக சரியான விளக்கம்

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 ปีที่แล้ว

    இரவில், நிலா வெளிச்சம் போதும், வேறு எதுவும் வேண்டாம்

    • @sankartsankar8223
      @sankartsankar8223 2 ปีที่แล้ว

      நீ என்ன பிச்சைக்காரனா

  • @sureshsuresh-ow7bb
    @sureshsuresh-ow7bb 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @gokultitan1221
    @gokultitan1221 2 ปีที่แล้ว

    Appo morning um, light off pannuna, insulin increase aaguma?

  • @Sudha03
    @Sudha03 2 ปีที่แล้ว

    Apa day time la epadi assimilation nadukuthu?

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ
    மென்மேலும் தமிழ் பணி சிறக்க

  • @sathishsekar1194
    @sathishsekar1194 2 ปีที่แล้ว

    Good massage

  • @SANGEMUZHANGU1506
    @SANGEMUZHANGU1506 2 ปีที่แล้ว +1

    Unga oruthar kaaga thaan indha channel ha subscribe panni vachiruken.....

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 ปีที่แล้ว

    Ok. Use bed lamp. I don't like dark room.

  • @flutejana9896
    @flutejana9896 2 ปีที่แล้ว

    Itharku tha periyavargal vilaku iravil eriyakudathu endru..

  • @rajiraghavlogs97
    @rajiraghavlogs97 2 ปีที่แล้ว

    TQ for this information 👍

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +2

    அண்ணா விடிலைட் போடலாமா?

  • @noormohamed9118
    @noormohamed9118 2 ปีที่แล้ว +1

    If you switch off light insect like cockroach movement will be more. Be cautious.

  • @EdwinRajaYovan
    @EdwinRajaYovan 2 ปีที่แล้ว +1

    என்ன வெலிச்ச்மா? உங்கள் தமிழ் உச்சரிப்பு வேதனையளிக்கிறது.

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 2 ปีที่แล้ว +1

    Babies irukavanga tube light potu thoonganum poochi potu vantha kuda theriathu

  • @ganesanc2293
    @ganesanc2293 2 ปีที่แล้ว +1

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் டிஎஸ் பாலையா அப்பவே சொன்னாரு

  • @thankamthankam5115
    @thankamthankam5115 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அழகோ அழகு

  • @nazihabegum981
    @nazihabegum981 2 ปีที่แล้ว

    Salim sir ungalai vida theliva puriyum padi news solla veru aaleh elai

  • @fly-above-sky4735
    @fly-above-sky4735 2 ปีที่แล้ว +5

    I like your presentation speeches

  • @PalaniSamy-zr4po
    @PalaniSamy-zr4po 2 ปีที่แล้ว +2

    பண்டைய காலங்களில் மக்கள் அனைவரும் வெளி வெளிச்சமான நிலவொளி வெளிச்சத்தில் உறங்கினர்...பெரும்பாலும் வீடுகள் கிடையாது அவர்களுக்கு உடல் பருமன் போன்ற ஒன்று இல்லயே....

    • @nabilmohammed4867
      @nabilmohammed4867 2 ปีที่แล้ว

      அன்று இருந்த உடல் உழைப்பு இன்று இல்லை

    • @sankartsankar8223
      @sankartsankar8223 2 ปีที่แล้ว

      நிலவு இயற்கை .கரண்ட் அறிவியலின் கண்டுபிடிப்பு லைட் வெப்பம் உண்டாகும்

  • @kavithakavi474
    @kavithakavi474 2 ปีที่แล้ว

    Super speech Anna

  • @aidashalom1309
    @aidashalom1309 2 ปีที่แล้ว +1

    Baby👶 veetla eruntha light venumthane💡💡🕯

  • @sathiyamoorthi6634
    @sathiyamoorthi6634 2 ปีที่แล้ว

    Enaku lam iruta iruntha than thukkame varum chinnatha velicham theruncha thukkam varathu

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 2 ปีที่แล้ว

    your tamil spech always very nice

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq 2 ปีที่แล้ว +2

    Ur Explanation 🔥🔥❤️

  • @அசுரன்-ட2ள
    @அசுரன்-ட2ள 2 ปีที่แล้ว

    இரவு தூங்கும் போது லைட் எரிந்தாலும் பிரச்சினை இல்லை எரியலனாலும் பிரச்சினை இல்லை தூக்கம் வந்தால் தூங்க போறாங்க தூக்கம் வரவில்லை என்றால் உட்கார்ந்து இருப்பாங்க