ஏன்பா டயர் என்ன போட்டிருக்கிறார்கள் இன்ஸ்ட்ருமென்ட்டல் கண்ட்ரோல் என்ன போட்டு இருக்காங்க இதை எல்லாம் சொல்றீங்களே அந்த இன்ஜின் ஹீட்டு பயங்கரமா இருக்குது தந்தூரி அடுப்பு மாதிரி இருக்குது பெடல்ல வந்து காலே வைக்க முடியல அதைப்பற்றி யாராவது சொல்றீங்களா ஹோண்டாக்காரன் வண்டி கொடுத்துவிட்டானா போதும் உடனே ஆஹா ஓஹோ அப்படின்னு ரிவ்யூ போட வேண்டியதுதான் அதை ஒரு நூறு கிலோமீட்டர் ஓட்டி பார்க்கிறதோ அதெல்லாம் எதுவும் கிடையாது உடனே ரிவியூ போடுறது
@@pradeeptherider6938 Dear Brother, Now Honda India don't have good bike's in below Unicorn, BS6 below Unicorn all models waste, less throttle power, bad engine sound, stucking gears and over heat in engine, so don't support Honda India now also Honda India customer care services fully waste, they only generating compliant numbers but no action , they don't have Proper BS6 technology.
ஏன்பா டயர் என்ன போட்டிருக்கிறார்கள் இன்ஸ்ட்ருமென்ட்டல் கண்ட்ரோல் என்ன போட்டு இருக்காங்க இதை எல்லாம் சொல்றீங்களே அந்த இன்ஜின் ஹீட்டு பயங்கரமா இருக்குது தந்தூரி அடுப்பு மாதிரி இருக்குது பெடல்ல வந்து காலே வைக்க முடியல அதைப்பற்றி யாராவது சொல்றீங்களா ஹோண்டாக்காரன் வண்டி கொடுத்துவிட்டானா போதும் உடனே ஆஹா ஓஹோ அப்படின்னு ரிவ்யூ போட வேண்டியதுதான் அதை ஒரு நூறு கிலோமீட்டர் ஓட்டி பார்க்கிறதோ அதெல்லாம் எதுவும் கிடையாது
உடனே ரிவியூ போடுறது
நீங்க என்ன வண்டி வச்சிருக்கீங்க? இரண்டு குழந்தைகள் (5வயது & 7வயது) உள்ள 4 பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்துக்கு ஏற்ற வண்டி எது?
Hero passion pro bs6 best bro mileage 65 kmpl speed 50-70
namma ooru ser sagathi road la disc brake issue varudhu , problem varum , repair cost kuda agigam solranga , drum brake repair cost kammi num solranga , edu best ?
Bai How is. Engine and gear box...? As same BS6 bad noisy engine and stucking gear box..? Or only Paint drama..?
Gear Smoother is good.. but it may fault when it get aged..
@@pradeeptherider6938
Dear Brother,
Now Honda India don't have good bike's in below Unicorn,
BS6 below Unicorn all models waste, less throttle power, bad engine sound, stucking gears and over heat in engine, so don't support Honda India now also Honda India customer care services fully waste, they only generating compliant numbers but no action , they don't have Proper BS6 technology.
So, which one you would for a family bike?
Passion plus உடன் ஒப்பிடுகையில் suspension எப்படி உள்ளது அண்ணா..
Answer pls
ஹோண்டா ஷைன்.❤
ஆனா, சீட் நீளம் கம்மியா இருக்கும் போல!!! இரண்டு குழந்தைகள் (5வயது & 7வயது) உள்ள 4 பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்துக்கு செட் ஆகுமா..!!
Enna model vandi eduthinga?
What's your suggestion.
@hussainmaxim8662 TVS Radeon எடுத்திருக்க ஏன். 👌 நல்லாருக்கு.
@@தேல்பத்ரிசிங் enakuum family kku seat neelamaana vandi thevai. Radeon kids serthu 4 pera ilukkumaa. Power nalla irukkuma. Illa vera enna vandi edukkalaam?
@@hussainmaxim8662 சூப்பரா போகுது.👍👍 Value for Money.🤑
@@hussainmaxim8662 இதுக்கு சமமான வேற வண்டி இருக்குற மாதிரி தெரியல.
Good Review 🎉🎉 Indha bikedha book panri irukan pradeep
Which engine oil is best for this bike ????
N6 na enna bro. Doom la sticker irukku
Passion plus or splender plus or Radeon or CD 110 which one better for long term usage
East or west Shine always best ❤❤❤
Gi hero glamour review podunga
5gears thana indha bike la... last shine la 4gears thana bro
தம்பி Bajaj platina 110 abs review செய்யுங்கள் தம்பி 😢😢please
டிரிப் மீட்டர் கொடுத்து இருக்கலாம்
Enagum disk
சகோ மதுரை ஷோரூம் க்கு எப்ப வரும்
I'm Also Waiting In Haritha Honda's Kk nagar. madurai showroom
Short raiders ku set aguma,
Yes
Don't buy
Worst
Gear issue
So many times I feel like kicking
Can I go with sp-125
எனக்கு disc
2014 CB shine 125 Suspension so smoot.. 2023 model ல Customize செய்து தருவாங்களா...