உரைநடை வளம்பெற உதவும் துணைவினைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #ஒன்பதாம்வகுப்பு
    #துணைவினைகள்

ความคิดเห็น • 22

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 ปีที่แล้ว +1

    ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் பெயர்த்தி இவற்றைப் பற்றி கேட்டபோதுதான் இந்தமாதிரியான இலக்கணம் இருப்பதே தெரிந்தது. உங்கள் இந்த வீடியோவைப் பார்த்து அவருக்கு சொல்லித்தர முடிந்தது. கற்றலின் கேட்டல் நன்று; அதனினும் ஒருவருக்குக் தான் கற்றதை கற்பித்தல் மிகவும் நன்று. நான் உங்கள் மூலம் கற்றேன்; கற்றதைப் பெயர்த்திக்குக் கடத்தினேன். நன்றி.

  • @nalinibaskaran5235
    @nalinibaskaran5235 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @duraibharathiv157
    @duraibharathiv157 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா

  • @deepadeepa554
    @deepadeepa554 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா.மேலும் சொல்லுங்கள் அய்யா

  • @anushap5668
    @anushap5668 หลายเดือนก่อน

    22

  • @subbukuppu9143
    @subbukuppu9143 3 ปีที่แล้ว

    சிறப்புங்க ஐயா. தொடருங்கள்.
    இந்த நுணுக்கங்களை அறியாமலே மொழியை எழுதிவருகிறேன்.

  • @ishwaryasathyaraj6588
    @ishwaryasathyaraj6588 6 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🏼

  • @kavipandian6327
    @kavipandian6327 2 ปีที่แล้ว +1

    First time unga vedio watch panra......unga teaching Vera level nalla puriuthu

  • @SangeethaSangeetha-ze1cy
    @SangeethaSangeetha-ze1cy 2 ปีที่แล้ว

    Excellent teaching.

  • @sairamsairam4328
    @sairamsairam4328 2 ปีที่แล้ว

    Sema sir nice 🔥

  • @dr.selvarajthangaswamy7927
    @dr.selvarajthangaswamy7927 6 หลายเดือนก่อน +1

    ஐயா, முதல்வினை கூட்டு வினையின் உறுப்பு அல்லவா? ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கட்டத்தில் முதல்வினைக்கான எடுத்துக்காட்டுகள், கூட்டு வினையாக இல்லாமல் தனிவினை வடிவில் உள்ளது. அது ஏன்? தயவு செய்து பதில் அளியுங்கள்🙏🙏🙏

    • @Tamilnathi
      @Tamilnathi  6 หลายเดือนก่อน +1

      ஐயா தங்கள் வினா புரியவில்லை. 8012906557 எண்ணுக்கு மாலையில் அழைக்கவும். விரிவான விளக்கம் தருகிறேன்.நன்றி

    • @dr.selvarajthangaswamy7927
      @dr.selvarajthangaswamy7927 6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஐயா!

  • @ponmathip6620
    @ponmathip6620 10 หลายเดือนก่อน

    Part 2 pl sir

  • @padmap9603
    @padmap9603 2 ปีที่แล้ว +1

    கேள்வி, தந்தி, ஆணை, என்பது பெயர்ச்சொல்லா? ஐயா pls என் ஐயத்தை போக்குங்கள். யாரிடம் கேட்டாலும் சரியாக பதில் தருவதில்லை. உங்களை தான் நம்பி உள்ளேன். Pls 🙏🙏🙏🙏🙏

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว +1

      ஆம். தொழிற்பெயர்

    • @padmap9603
      @padmap9603 ปีที่แล้ว

      🙏🙏

  • @Jo-my7ul
    @Jo-my7ul 3 ปีที่แล้ว +1

    Kelvipatu ethil kelvi enpatu peyarsolla? Sir