என்னை போன்ற சைவம் சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடும் சுவையில் கத்தரிக்காய் கிரேவி செய்து காட்டி அசத்தி விட்டார் மகிஷா ராஜன் அவர்கள்.. கண்டிப்பாக அனைவருக்கும் ஷேர் செய்வேன்.. ராஜன் மற்றும் தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏👌👌🤝❤❤❤🎉🎉
Have never seen such a wonderful person to share all his cooking secrets with a beautiful smile...hats off to rajan anna and dheena Anna....what a blockbuster combo👌👌👌👌
ராஜன் அண்ணா தீனா சார் கூட்டணி மிக அருமை கத்தரிக்காய் சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிட தோணும் மழைக்காலத்தில் சுட சுட சாதம் போட்டு இந்த கிரேவி போட்டு சாப்பிட்டா அருமையாக இருக்கும் மிக மிக தெளிவான விளக்கம் அளித்துள்ள ராஜன் அண்ணா தீனா சார் இருவருக்கும் வணக்கம் நன்றி 🎉இதுபோன்ற புதுமையான உணவு வகைகளை தினம் தினம் மக்களுக்கு பதிவு வழங்கும் தீனா சார் நீங்க வேற லெவல் 😊
மிகவும் அருமையான கிரேவி. ராஜன் அண்ணாவின் செய்முறை விளக்கம் சூப்பர். தீனா அண்ணாவின் ருசி பார்த்து விளக்கம் செல்லும் முறை அருமை. நிறைய ......வே கற்றுகொள்கிறேன் அண்ணா .ராஜன் அண்ணாவின் episodes தொடருட்டும். நன்றி நன்றி நன்றி தீனா அண்ணா.
சூப்பர் சூப்பர் சூப்பர். நான் ஒரு எலக்ட்ரானிக் தொழில் செய்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாறிவரும் சூழல்களால் பெரும் நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல். மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பு ஏற்பட்டு இருந்த சமயத்தில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு வகுப்பறையில் மாணவனாக கற்றப்பின் எனக்குள் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உணவு துறையில் தரம் சுத்தம் சுவை இருந்தால்போதும் வெற்றியடையலாம். ஆசிரியராக இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
I don't know how Rajan Anna is in real life. But, it is a pleasure to watch him cook and speak about his techniques. I'm learning something in every episode! Such nuances! Semma!
Yen name poongothai from Madurai,Yenakkum ugala maathiri samaikkanum nu aasai supera samaikkiringa, puriyara mathiri soldreenga assistant kuda serthukkonga, rasam vachen neenga sonna kalyana rasam super super , unga arimuga paduthiya dheena annaa thanks, unga levelukku yaaralum varamudiyathu
The eggplant gravy is a delicious dish with a twist of cashew nuts. It is a perfect example of how Chef Dheena and Master Cook Rajan work together like a dream team. Their skills and creativity are like Nalan and Bheema, the legendary chefs of ancient India.
Thank you Chef Deena for your recipes. Made this for my daughter and her British friends had it once.. all absolutely love this recipe and keep asking for the ‘creamy brinjal recipe’ even after many months, so I’m making it again.. thank you for sharing this absolute gem of a recipe!
Hai dhina bro and Rajan bro semma ovoru samayalayum share panni save seidhum oru note pottu ezhudhum alavirkku ungal samayalukku adit agiviten thankyou so much❤❤❤❤
The way he explains about the temperature and how and what and what not to do at each stage, hats off. This is what makes a fine difference in bringing taste to a recipe.
🎉VERY GOOD இப்ப தான் தீன BRAIN MASALA வேலை செய்து புரோகிராம் tempting tasty இருக்கு செஃப் இப்ப தான் oil pirunju program taste தெரியுது .keep going இது யார் BRAIN BEHIND NEEYA ILLA AVAA😂😂
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Hello chef Dheena. What you are currently doing is quite interesting in the sense you visit other areas and sharing different recipes. This kongu kathirikkai I tried came out awesome. Thanks. Keep travelling even north India as well. 😃🙏
Dear chef amazing brinjal gravy from our Rajan sir. Thank you Rajan sir. Thank you Dheena sir for uploading beautiful dishes. Then sir one doubt curry masala and kulambu milagai powder is same. If not what is curry masala. As I am residing in Dubai we get only kulambu milagai powder
Super super super.There is a dish in Hyderbad "Baigan ka salan" for Biryani.This can be used as a side dish for Biryani. Folks , I have made some modifications in the interest of Time and to reduce oil use. I will combine the second and third frying as one. Ie Fry /Saute with curry masal onions tomatoes ginger garlic paste and cashew .Then grind into a paste. Either add Mint ,corriander leaves after adding the deep fried Brinjal or use it to garnish in the end. I have given many variations. Try them. I will try them during Xmas . This will be our X mas special with Biryani. Enjoy.Thanks Dena and அறுசுவை அரசர் இராசன் அண்ணா
Chef Deena and Chef Rajan is good combo. Never fail.
நீங்க சாப்பிடும் போதே உடனே செய்யணும்னு தோனுது தீனா சார் அருமையான டிஷ் உங்க இரண்டு பேருக்கும் நன்றி
என்னை போன்ற சைவம் சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடும் சுவையில் கத்தரிக்காய் கிரேவி செய்து காட்டி அசத்தி விட்டார் மகிஷா ராஜன் அவர்கள்.. கண்டிப்பாக அனைவருக்கும் ஷேர் செய்வேன்.. ராஜன் மற்றும் தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏👌👌🤝❤❤❤🎉🎉
Edhuku valanu? Veg...non veg it's means...I mean aadhikalathula vatcha aapu...ellaame saapdanum adha feel panni saapdanum 🤤....
Avolo aasaiya erundha saapudalam la nonveg, erukaradhu oru life
அசத்தல்..ராஜன்சார்..tx தீனாசார்
Super,looking delicious,thanks chefs
அருமை இவர செய்த அனைத்து சமையலும் செய்து பார்த்து விட்டேன் என்ன சொல்ல அனைத்தும் அருமை இன்னும எதிர்பார்க்கிறோம்
பாத்தாலே சாப்பிடனும்போல ஆசையா இருக்கு...கண்டிப்பா செஞ்சு பாப்பேன்...❤❤❤❤❤❤❤❤ ஏற்கனவே என் குழந்தைக்கு 8 வயசு கத்தரிக்கா எண்ணெய்ல வனக்கறது , புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும்..இப்ப இத செஞ்சு குடுத்தா குழந்தைபையனுக்கு ரொம்ப பிடிக்கும்..❤❤❤❤
Have never seen such a wonderful person to share all his cooking secrets with a beautiful smile...hats off to rajan anna and dheena Anna....what a blockbuster combo👌👌👌👌
ராஜன் அண்ணா தீனா சார் கூட்டணி மிக அருமை கத்தரிக்காய் சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிட தோணும் மழைக்காலத்தில் சுட சுட சாதம் போட்டு இந்த கிரேவி போட்டு சாப்பிட்டா அருமையாக இருக்கும் மிக மிக தெளிவான விளக்கம் அளித்துள்ள ராஜன் அண்ணா தீனா சார் இருவருக்கும் வணக்கம் நன்றி 🎉இதுபோன்ற புதுமையான உணவு வகைகளை தினம் தினம் மக்களுக்கு பதிவு வழங்கும் தீனா சார் நீங்க வேற லெவல் 😊
மிகவும் அருமையான கிரேவி. ராஜன் அண்ணாவின் செய்முறை விளக்கம் சூப்பர். தீனா அண்ணாவின் ருசி பார்த்து விளக்கம் செல்லும் முறை அருமை. நிறைய ......வே கற்றுகொள்கிறேன் அண்ணா .ராஜன் அண்ணாவின் episodes தொடருட்டும். நன்றி நன்றி நன்றி தீனா அண்ணா.
I never missed annanoda video... explain panra vidham aaha solla varthai illai😊
prepared this today.. fantastic taste wonderful food for my pregnancy craving..thanks ayya
சூப்பர் சூப்பர் சூப்பர். நான் ஒரு எலக்ட்ரானிக் தொழில் செய்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாறிவரும் சூழல்களால் பெரும் நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல். மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பு ஏற்பட்டு இருந்த சமயத்தில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு வகுப்பறையில் மாணவனாக கற்றப்பின் எனக்குள் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உணவு துறையில் தரம் சுத்தம் சுவை இருந்தால்போதும் வெற்றியடையலாம். ஆசிரியராக இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
I don't know how Rajan Anna is in real life. But, it is a pleasure to watch him cook and speak about his techniques.
I'm learning something in every episode! Such nuances!
Semma!
தீனா அண்ணா நீங்கள் நல்லா enjoy பண்றீங்க
எங்க வீட்டில் இன்றைக்கு இந்த dish சமைத்தோம்.Very nice test.
Rajan Anna receipes r Fantastic
Tried this recipe it came out really very well.Thanks rajan anna and dheena anna
சொல்லிக்கொடுக்கும் வதம் அருமை❤❤❤
Yen name poongothai from Madurai,Yenakkum ugala maathiri samaikkanum nu aasai supera samaikkiringa, puriyara mathiri soldreenga assistant kuda serthukkonga, rasam vachen neenga sonna kalyana rasam super super , unga arimuga paduthiya dheena annaa thanks, unga levelukku yaaralum varamudiyathu
Need more recipes with Mr Rajan sir.
The eggplant gravy is a delicious dish with a twist of cashew nuts. It is a perfect example of how Chef Dheena and Master Cook Rajan work together like a dream team. Their skills and creativity are like Nalan and Bheema, the legendary chefs of ancient India.
Chef Rajan very passionate about cooking and doesn’t have any hiccup in detailing.
Rajan smile & Deena expression is ultimate, Thank you very much brother Deena your combination delivers so many dishes to us. 👍👋🙏💖🤓
அருமைஉங்களின்முயர்ச்சிக்கு. ராஐன்சாரின்சமையலுக்குரசிகராகிவிட்டோம். இன்னும்நிறையதெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
Thank you Chef Deena for your recipes. Made this for my daughter and her British friends had it once.. all absolutely love this recipe and keep asking for the ‘creamy brinjal recipe’ even after many months, so I’m making it again.. thank you for sharing this absolute gem of a recipe!
Super Anna night chapathi ku enna dish seialam patha unga notification vanduchu thanks 😊❤
Nethu entha receipe senjen sema taste.... family members yella saptu super ah erukunu sonnanga... Tq😊
2day nan intha gravy seithen, super ahh vanthu irukku anna,Thanks to rajan anna,
WOW SUPERB BROTHER CHFE DEENA'S KITCHEN THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤🙏🙏🙏
கொங்கு நாட்டில் அனைத்து உணவுகளும் மிகச் சிறப்பாக கொங்கு கத்தரிக்காய் நாங்கள் செய்துவிட்டு உங்களுக்கு சொல்லுறாங்க
I love the way the explanations and the cooking is done but the way it is tasted takes the cake.
Tried this receipe todayand it very well... you both are mass combo...
Hai dhina bro and Rajan bro semma ovoru samayalayum share panni save seidhum oru note pottu ezhudhum alavirkku ungal samayalukku adit agiviten thankyou so much❤❤❤❤
Different receipe super we will try. Your thakkali kurma tasted excellent when we prepared
Your recipes are awesome Anna… thank you
Rajan Anna you are Great shared all info Vazha Valamudan
அருமை அண்ணே, தீனா சாருக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Today iam going to prepare this mouth watering yummy recipe once again thank you for sharing sir
The way he explains about the temperature and how and what and what not to do at each stage, hats off. This is what makes a fine difference in bringing taste to a recipe.
Superr 🎉, semma rajan sir,Thank you deena anna, ungal anbhana varthaikal semma🎉
Yesterday try panna nalla tasteya vandhadhu, thank you,😊
My mom used this method n we love this gravy
Romba nalla pesarar neenga chef naanga anubavathula seiren rendukkum vithiyasam irukkum😊😊😊 solaraar
Nice content chef dheena sir.feast for our eyes...not only this vedio.ur series of video is awesome🎉🎉🎉
Today I prepared as directed by Rajan sir and came out very well. Only thing I added fried groundnut along with cashew. So good with very hot rice.
அருமை
Intro all ebisode THALAIVAR Theme super.
Sir Rajan sir samayal oru naal sadanum very yemmy
Very well explained.the dish looks very tasty 😋 shall try this recipe.
Anupavam semmahh
இந்த ராஜன் அண்ணா excellent cook.....
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉wow......
🎉VERY GOOD இப்ப தான் தீன BRAIN MASALA வேலை செய்து புரோகிராம் tempting tasty இருக்கு செஃப் இப்ப தான் oil pirunju program taste தெரியுது .keep going இது யார் BRAIN BEHIND NEEYA ILLA AVAA😂😂
அருமை அருமை 👌👌😋
Vanakkam Chef Deena ! Mr Rajan avrkalin kaththatikkai pitaddal curry suvaio suvai. niraiya unavukal seiyalam. enathu kulambu neerththanmai venthayam,ulli,puli serppom inku naam vankum kaththati vithai itukkathu nanry. Jeyanthy,Germany.
Excellent combo Chef Deena & Rajan sakothra. I feel free with this excellent combo 🤩🤩🤩🌟🌟🌟
Hi sir. Tried this recipe today and it come out very well. I love it. ❤ Thanks to share the recipe for everyone.
Thank you so much Deena sir, Rajan sir's smiling face his all dishes are superb
Deivamae❤ I tried with lady’s finger fantastic it was…I like it tangy so added tamarind n jaggery
Superb preparation craving for eat looks soo delicious excellent sir
Super Sir both are combination super
When Knowledge meets experience it's a magic.
Excellent to watch this recipe on kongu kathrikai gravy. U did well n thank u for ur time.
ipdi samaichu enaku ahsaia kilapi vidringa super 🎉🎉🎉🎉dish and you sir
Super my favourite dish...
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Arumaiyana recepi
Very very super sir eppave sappeda thonuthu thanks.👍
Idly sambhar podunga
Deena sir and Rajan sir ,good combination
Kandippa seiven sir , mouth watering 😛😛😛
Sir na try pana super sir tq 😊
Very tasty recipe 🙏🙏
Raja anna super ko ok neenga
Dear deena
You are taking to us various places and giving us tasty recipes.Thank you and keep going.Special thanks to the ANNA who made the gravy
Well explained Thankyou
vera level taste anna.... I tried it today !
Arumaiya solle tharringa raja annagu deena thamigu nañri ❤❤
சூப்பர் அண்ணா
Venpongal recipe podunga sir
Rajan bro Recipe superb ❤
Hello chef Dheena. What you are currently doing is quite interesting in the sense you visit other areas and sharing different recipes. This kongu kathirikkai I tried came out awesome. Thanks. Keep travelling even north India as well. 😃🙏
Super👍. Special receipe. Interesting cooking Mr. Rajan Sir. Great Chef.Mr.Deena Sir. Thank you both. 🙏🙏🎉🎉
Semma, semma, superb!
அருமை!!!❤
Wow yammy
Thank you so much Deena Brother
Thankyou chefs for sharing this brinjal gravy, excited by watching
Beautiful explanation 😊
Enga ooru..... Ultimate taste 👌
Woww❤ I am a brinjal lover .Thanks for this yummy recipe Chef
Bro indha annada recipe video niraya pannunga.... bcoz evlo periya appatakkar chef a irundhaalum mana kanakkunu sonnaru thare....anga tha Anna irukaru
Anna pakarkai kasappilamal samaithu edunko rajani anna
Super Deena sir,I like your video 👍👍👍
I tried tdy super amna
I try this and it’s taste nice
Musroom gravy podunga sir
நீங்கள் இருவரும் செம டீம்
Dear chef amazing brinjal gravy from our Rajan sir. Thank you Rajan sir. Thank you Dheena sir for uploading beautiful dishes. Then sir one doubt curry masala and kulambu milagai powder is same. If not what is curry masala. As I am residing in Dubai we get only kulambu milagai powder
Curry masala is different from kuzhambu milagai thool. It's a different variant of garam masala ....
@@sathishk2726
Thank you sir for your reply 🙏
Simply wow,,,, very yummy recipe 😋😋😋😋
Super super super.There is a dish in Hyderbad "Baigan ka salan" for Biryani.This can be used as a side dish for Biryani.
Folks , I have made some modifications in the interest of Time and to reduce oil use.
I will combine the second and third frying as one.
Ie Fry /Saute with curry masal onions tomatoes ginger garlic paste and cashew .Then grind into a paste.
Either add Mint ,corriander leaves after adding the deep fried Brinjal or use it to garnish in the end.
I have given many variations.
Try them.
I will try them during Xmas .
This will be our X mas special with Biryani.
Enjoy.Thanks Dena and அறுசுவை அரசர் இராசன் அண்ணா
I love your combo. The recipes are ultimate
Annan recipes ellam Podunga Bro...