Nenjam Marappathillai by Priyankank ft the crotchets band

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 364

  • @deivanayagam3092
    @deivanayagam3092 2 ปีที่แล้ว +41

    பாடலை மட்டும் நாம் ரசிக்கின்றோம் அவர்களை பாராட்டுகின்றோம் ஆனால் அதில் துல்லியமான ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் தன்னுடைய அருமையான இசையை இப்பாடலுக்காக எத்தனை சிரத்தை எடுத்து தன்னுடைய கை விரல்களினால் மெட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணும் பொழுது என் மனம் சிலிர்க்கின்றது நன்றி நன்றி நன்றி

    • @seethai-yx4dc
      @seethai-yx4dc 8 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 2 ปีที่แล้ว +6

    எங்க அம்மாவுக்கு நல்லா பிடிச்ச பாடல்களில் இதுவும் ஒன்னு. எங்க அம்மா இப்ப உயிரோடு இல்லை. அம்மாவின் நினைவுகள் அடிக்கடி வரும் போதெல்லாம் இந்தப் பாட்டைப் கேட்டு கிட்டு இருக்கேன். நான் தனியாக இருக்கும் போதுதான் பழைய நினைவுகள் அடிக்கடி வருது. என் கண்ணும் கலங்குது கண்ணீரும் வருது

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 4 ปีที่แล้ว +70

    இந்த மாதிரி பாடல்களை தேனான தங்கையின் குரலில் கேட்ட பின்னர் .... எங்கள் நெஞ்சமும் பிரியங்காவை மறப்பதேயில்லை!!! நீடூழி வாழ்க தங்கச்சி!! 👌🏻👌🏻👌🏻

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq ปีที่แล้ว +4

    அம்மா பிரியங்கா ஜீவனை உருக்கி நீ பாடிய பாடலை கேட்டு என் ஜீவனும் உருகி விட்டது.அருமை காலத்தால் அழிக்க முடியாத அமுத கானம்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +13

    எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இப்போதுள்ள
    மகளுடன் சேர்த்து எனக்கு நீயும் ஒரு மகள் ஆக பிறக்க வேண்டும் என் தாயே.இறைவனிடம் வேண்டுகிறேன்.என் நெஞ்சை கட்டிப்போடும் பாடல் இது.அதில் உன் குரலில்பாடியது அருமை.வாழ்த்துக்கள்,மகளே.

  • @pearl2623
    @pearl2623 4 หลายเดือนก่อน +1

    ப்ரியங்காவிற்கும் இசைக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள் 👍👍👏🏻👏🏻

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +6

    குரல் அருமை அம்மா இப்பாடல் நீ பாடும் போது எங்கள் நெஞ்சம் பூரிப்பு அடைகிறது. கவிக்கு அரசர்,கடவுளின் தாசன் எங்கள் கவிஜர் திரு.கண்ணதாசன்
    எழுதிய பாடல் அல்லவா இது.அதனால் என்றும் வாழும் இப்பாடல்.உன் குரலில் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது.அது ஆனந்த கண்ணீர்.அற்புதம் அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்பு.

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் அழகான குரலில்...எத்தனைமுறைகேட்டாலும் இதமானபாடல்...லவ்யூசோமச் சொல்லம்...🥰👏👌👍❣⚘

  • @srinivasatextile7202
    @srinivasatextile7202 3 ปีที่แล้ว +17

    உயிரோட்டம் உள்ள
    பாடல்
    உயிரோட்டம் உள்ள
    குரல்
    வாழ்க வளமுடன்

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 11 หลายเดือนก่อน +1

    This song very old song
    Music was a super
    Wow very beautiful voice
    🌹❤️🌹Thanks🌹❤️🌹
    🌹💚🌹Daughter🌹💚🌹

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 2 ปีที่แล้ว +3

    பல்லாயிரம் ஆண்டு வாழும் ...இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற மகளே ! 🙏👍
    நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே ! 🙏👍இந்த பாடலை ஒரு கோடி தடவை கேட்டிருப்பேன் இதை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது எனது மனது உருகின்றது. உண்மை. மகளே உனது குரல் மிகவும் அமுதம்🤚🙌👍

  • @balajiv6169
    @balajiv6169 4 ปีที่แล้ว +15

    எத்துனை முறை இப் பாடல்... இப்பொன் குரலில் கேட்டபின்பும்... மறுமுறையும் இன்னும் பல முறையும் கேட்கத் தூண்டும் அதிசயம்.... என்றும் நம் இதயத்தின் ஆழத்தில் தோன்றும்... இது நிசம்....!! 👌👌👏👏✨🎼😊😇🙏🙏

  • @klkkamesh5753
    @klkkamesh5753 4 ปีที่แล้ว +35

    இளங்குயில் பிரியங்கா
    கடலும் கவிதை எழுதும்
    அங்கே உன் குரல் கேட்கும்போது...🥰
    Heart touching lyrics and your voice blissed...👸

  • @nadesanprcreate1882
    @nadesanprcreate1882 4 ปีที่แล้ว +8

    இனிமையான குரல்வளம் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிய குரல்.

  • @sukumarpasupathi8758
    @sukumarpasupathi8758 3 ปีที่แล้ว +13

    அருமையான குரல் வளம் அருமை அருமை பிரியங்கா 100ஆண்டு நலமுடன் வாழ இறைவன் அருள்தரவேண்டும்

    • @kkraj7788
      @kkraj7788 3 ปีที่แล้ว

      Unnai ondu kaetpaen unmai solla venndum,priankavei paada sonnaal anepaada thondrum,anepaada thondrum. (thann isai kuiyil) andru Vaalthugiren,Nandri Vanakkam.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +16

    Really proud of your mother. Goddess Saraswathi delivered one more Saraswathi with the golden voice. Best wishes Priyanka

  • @msudhakar5348
    @msudhakar5348 4 ปีที่แล้ว +13

    Priyanka your voice is sweet. Your singing is nice and whatever you sing is nice to hear. God bless you ma.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 ปีที่แล้ว +9

    என் நெஞ்சம் மறப்பதில்லை! தேன் போன்ற இனிமையான குரல் நல்ல கலைஞர்களால் அமிர்தமானது!......

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 ปีที่แล้ว +2

    காலத்தால் அழியாத
    கானம்போலபிரியங்காவின்
    குரலும் காலத்தாலழியாமலிருக்க
    இறைவன்துணையாகட்டும்
    இலங்கை திருகோணமலை
    வாழ்க பி.ரியங்கா

  • @dr.jaffermaricar6485
    @dr.jaffermaricar6485 4 ปีที่แล้ว +10

    I wonder how could possible for Priyanka to sing very casualy even high pitch song with less effort.
    God bless you.
    Best of luck to shine ever in the musical world.

  • @mayurnathanpalanivel904
    @mayurnathanpalanivel904 2 ปีที่แล้ว

    குட்டி சுசீலா வாழ்த்துக்கள். நீஙகள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @angelinesusheelajohncyranj6831
    @angelinesusheelajohncyranj6831 2 ปีที่แล้ว +2

    Excellent very nice to hear such a lovely song from a lovely girl who is blessed with silver voice may God bless you with all health wealth and happiness

  • @arasucg
    @arasucg 4 ปีที่แล้ว +22

    நெஞ்சம் மறக்காத இனிமை, எங்கள் செல்லமே. God Bless you child

  • @செந்தமிழ்பறவை
    @செந்தமிழ்பறவை 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் மூலம் தினமும் என்னை தாலாட்டி தூங்க வைக்கிறது பிரியங்காவின் குரல் வளம்

  • @tamilmalayalifamily710
    @tamilmalayalifamily710 3 ปีที่แล้ว

    மொளே உன் குரலில் இனிமையான பாடல்களை கேட்கும் போது என் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சி, மன நிம்மதி ஆக அருமை நீ நன்னாயிட்டு ஜிவிக்கனும் வாழ்த்துகள்.

  • @ezhilarasi838
    @ezhilarasi838 6 หลายเดือนก่อน

    மனதை கரைக்கிறது உன் குரலோசை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
    வாழ்த்துக்கள் செல்லம் ❤❤

  • @princearshad7867
    @princearshad7867 3 ปีที่แล้ว +1

    Dr.priyankavin paadalai kaytkaamal yen kuzhandhyin kanghal moodaadhu.naanghalum thaan. SUPER solo song in angel voice. Dr.priyanka keep it up child. Bye have a nice day.

  • @gssakthi99
    @gssakthi99 3 ปีที่แล้ว +3

    Very very sweet voice priyanka. dynamic& heart melting voice.l am yours big fan.my favourite old song. vazhga valamudan.💐💐💐

  • @BrunthanRaghav
    @BrunthanRaghav 10 หลายเดือนก่อน

    தங்கை ப்ரியங்காவின் குரலில் இந்த பாடல் மிகவும் சிறப்பாகவுள்ளது.
    மிகவும் ரசித்து பாடலை பாடும் போதும் உங்களது முகபாவங்கள் மிகவும் அழகு சேர்க்கிறது.
    வாழ்த்துகள், உங்கள் இசை வாழ்க்கை உங்களை பல படிகள் உயர்த்தும்.

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 ปีที่แล้ว +8

    தமிழர்களின் நெஞ்சில் நிறைந்த உங்களை என்றும் தமிழர்கள் மறப்பதில்லை

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 3 ปีที่แล้ว +8

    Divine presence is there with this blessed child.such a unique voice at this young age. wish her good luck

  • @ArunKumar-vd8cs
    @ArunKumar-vd8cs 4 ปีที่แล้ว +25

    I generally wouldn't hear old song but your voice changed everything 😘😍😍😍 I fall in love with your voice 😘

  • @taj.n.s.h
    @taj.n.s.h 4 ปีที่แล้ว +10

    One of my most all time favourite song with your Amazing voice..🎹💞🎹ரே

  • @chitrakavinesh3979
    @chitrakavinesh3979 4 ปีที่แล้ว +5

    Hi priyanka you singing very well i am big fan of your all songs 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @punithawinshanth918
    @punithawinshanth918 2 ปีที่แล้ว

    Priyanka ippiraviyaiye marakka vaikkum ungal voice ku nan eppiraviyilum adimaiya iruppen

  • @mercy3527
    @mercy3527 4 ปีที่แล้ว +4

    அமுதான இந்தக்குரல் அரசி ♪பிரியன்கா♪ இன்னும் அறை நூற்றாண்டுக்கு எங்களை இசையால் ஆளப்போகிறாள்!

  • @vellapandi5989
    @vellapandi5989 4 ปีที่แล้ว +14

    What a beautiful voice you have!
    It fascinates me for ever.

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 ปีที่แล้ว +13

    Malaysia! The memorable number has been presented in an awesome remarkable manner! Kudos Priyanka! May the almighty bless you with all the prosperity and health! 👏👏👏👌👌👌🙏

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว +1

    Superb singing voice awesome 👌

  • @sarathya4231
    @sarathya4231 4 ปีที่แล้ว +10

    My favourite song from favourite singer..Priya NK!!! Almost one year over
    This concert happen last year July 2019 in Annamalai mandram Mahal..!!!

  • @trendingvideos_gk7721
    @trendingvideos_gk7721 4 ปีที่แล้ว +4

    What a beautiful voice god gifted for you.
    Nice signing. Keep Rocking🤙👍

  • @RaviKumar-hm1ic
    @RaviKumar-hm1ic 4 ปีที่แล้ว +6

    Vintage song + scintillating voice. Vera level performance by our very own melody queen.

  • @jayarajramalingam418
    @jayarajramalingam418 4 ปีที่แล้ว +2

    BIG FAN & WELL WISHER OF YOURS - PRIYANKA - GOD BLESS YOU

  • @haripriyaharidas7635
    @haripriyaharidas7635 4 ปีที่แล้ว +8

    Melody Queen 👑👑simplicity +talent =priyanka💖💖

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 ปีที่แล้ว

    Your singing is awesome and like the original sound track. The music orchestra was also super. When this movie and song came out in 1963 I was 7 years. Today I am 67 years but listening to your singing took me back to the golden years of 1963. Cheers. 👍👏

  • @arulraj5912
    @arulraj5912 3 ปีที่แล้ว +15

    காலத்தை வென்ற காவிய பாடல்..................என்றும் மறக்கமுடியாத நினைவுகள் .................💯🙏🙏🙏🙏💫💞💞

  • @prahaladrajagopalan5136
    @prahaladrajagopalan5136 4 ปีที่แล้ว +6

    Extraordinary singing Priyanka. Kudos to you.

  • @manikandan.mmani.m6048
    @manikandan.mmani.m6048 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை பழமை என்றும் இனிமை அதுவும் உன் குரலில் வாழ்த்துக்கள்

  • @TheDrvel
    @TheDrvel 4 ปีที่แล้ว +3

    Thanks excellent performance and a beautiful video by a lovable humble simple adorable young lady Blessings from London by an ordinary human being who left Chennai 50 years ago and proud to say has daughter like you who is a top class cardiologist FRCP in such a young age bless others you will be blessed .

  • @vsskumaravel
    @vsskumaravel 4 ปีที่แล้ว +5

    I heard same nenjam marapathillai song by priyanka in various videos, all are very nice. Great☺️☺️

  • @santhosamvalli8665
    @santhosamvalli8665 4 ปีที่แล้ว +4

    💓 touching voice melody queen Dr. prianka . How sweet you are singing My heartful wishes to you my Chellam 🙋 valzthukal magalae 🙏🌹

  • @aravind.j86
    @aravind.j86 ปีที่แล้ว +3

    உங்களின் குரல் மிக அருமை, வாழ்த்துக்கள் 🎉

  • @naliniinbakumari5715
    @naliniinbakumari5715 3 ปีที่แล้ว +3

    Priyanka no words to explain your voice.Cucu bird sweetness of your voice. ❤️🙏🙏🙏🙏

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 4 ปีที่แล้ว +8

    Well done Sweet voice. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👏😘🇦🇺

  • @bimkumsen
    @bimkumsen 3 ปีที่แล้ว +3

    Immerse orginality in Crotchers Band..I salute the team..still maintaining the original sound.i enjoyed the music.

  • @justice-gp9pv
    @justice-gp9pv 7 หลายเดือนก่อน

    I feel emotional and cry while listening to this song. Don't know the meaning of the words as l am from Kerala. Don't have words to describe the mesmerizing voice of Priyanka. May God bless & be with you always dear Priyanka. ❤❤❤❤

  • @metildaraj6238
    @metildaraj6238 ปีที่แล้ว +1

    பிரியங்கா உங்க குரல் உறைய வைக்கிறது

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 11 หลายเดือนก่อน

    the confidence in her face, ease reflected in her confidence through smile make her good singer!!! Best wishes...

  • @ranganathantg114
    @ranganathantg114 4 ปีที่แล้ว +4

    Good rendition priyanka.Keep it up.You have bright future and God bless you.

  • @PrasanthS-b8s
    @PrasanthS-b8s ปีที่แล้ว +1

    God bless Priyanka.

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 9 หลายเดือนก่อน

    இந்த பாடலுக்கு மீண்டு மொரு முறை.. நன்றி... ஒவ்வொரு முறையும் பாடுபவரும்.. புதியவரா க வே.. தோ ன் ருகிறா ரோ...

  • @sakthivelnarayanan8592
    @sakthivelnarayanan8592 3 ปีที่แล้ว +1

    Wow wonderful singing priyanka 👌👌👌 Really I hearing repeatedly repeatedly with enjoyable only with priyanka honey voice👏👏👏👏 God bless you .....

  • @kathiraveltharmapalan3069
    @kathiraveltharmapalan3069 4 ปีที่แล้ว +1

    Super great keep it well my lovely Singer

  • @yaasirs-mh8kb
    @yaasirs-mh8kb ปีที่แล้ว +1

    🎹🤴Super voice ❤️👍💐💐💐

  • @chpadma1372
    @chpadma1372 4 ปีที่แล้ว +7

    What a melodious voice though don’t understand the language it’s touching the soul god bless you my child, you and Hrithik are two jems. Wish you both sing some telugu songs too .

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 ปีที่แล้ว +5

    Melting voice by Priyanga. What a melody from MSV old is gold. 👌

  • @ganeshram863
    @ganeshram863 3 หลายเดือนก่อน

    Priyanka ji God Bless you with Great health and Long same quality of voice 🎉🎉🎉🎉🎉

  • @sugsedrc
    @sugsedrc 7 หลายเดือนก่อน

    Super my dear daughter the sweet and sweetest voice God bless you

  • @kathirvelarunagiri9957
    @kathirvelarunagiri9957 4 ปีที่แล้ว +5

    What a melodies voice super Priyanka

  • @ilangovanvasan306
    @ilangovanvasan306 2 ปีที่แล้ว +1

    May god bless u child what a performance

  • @taj.n.s.h
    @taj.n.s.h 4 ปีที่แล้ว +5

    One of my most all time favourite song with your Amazing voice..🎹👑💞

  • @rajucy33
    @rajucy33 2 ปีที่แล้ว +2

    Forgotten my self where I'm living after listening your voice. It taken me to heaven,

  • @davidlivingstone360
    @davidlivingstone360 4 ปีที่แล้ว +6

    Wow... What a fantastic voice... Sema melody akka... வேர level... ❤ ❤ 💋💋💋

  • @sagarshak7073
    @sagarshak7073 4 ปีที่แล้ว +3

    Hoo my Angel 🤗 😍🤗🤗loveliest singing 😱😱☄️☄️☄️💥💥💥💥🦋🦋🦋🦋🦋

  • @dittog4258
    @dittog4258 4 ปีที่แล้ว +5

    Super tone ma so great voice in peacock 🙏👏👏👏

  • @jeyarani3222
    @jeyarani3222 3 ปีที่แล้ว

    So cute.
    Priyanka, Inimai.
    God bless you.

  • @sundarrajanpugalumperumal4452
    @sundarrajanpugalumperumal4452 ปีที่แล้ว +1

    My cheelam priyanka'

  • @ganesankuduminathan4383
    @ganesankuduminathan4383 6 หลายเดือนก่อน

    அருமை சிரித்த முகதுடன் பாடல் ❤

  • @krishnarajahm6837
    @krishnarajahm6837 ปีที่แล้ว +1

    So cute singing

  • @esaiarasan8758
    @esaiarasan8758 3 ปีที่แล้ว +1

    Very nice voice , nice instrumental orchestra!
    மனம் உருகிவிட்டது !

    • @selvarajthangavel3059
      @selvarajthangavel3059 2 ปีที่แล้ว

      உனக்காக இசைப் பிறந்ததா அல்லது இசைக்காக நீ பிறந்தாயா மகளே, ஒருநாள் இந்த உலகமே ஒரு நொடி உன் இசைக்காக நின்று தலைவணங்கும். 🙌👍

  • @சிந்தனைசெய்-ப3த
    @சிந்தனைசெய்-ப3த 3 ปีที่แล้ว +1

    Paaaah 😘😘😘mind blowing 😘😘😘 enna voice da😘😘😘kelunga da song adikadi 😘😘😘

  • @monicamanohar7159
    @monicamanohar7159 4 ปีที่แล้ว +4

    It's my dad's favorite song.. God bless you Priyanka.. You have amazing voice..

  • @kathirvelkathirvel9185
    @kathirvelkathirvel9185 4 ปีที่แล้ว +1

    தங்கை குரல் நல்ல இருக்கு கேட்கட்டும் இருகனுபேலதொனுது

  • @SusilaSusila-lh8qq
    @SusilaSusila-lh8qq ปีที่แล้ว +1

    God has given good voice for you sister godhead

  • @gurunathan9576
    @gurunathan9576 3 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான பாடல் பிரியங்கா வாழ்க வளமுடன் 👌👌👌👍👍👍💐💐💐

  • @manikandan5707
    @manikandan5707 4 ปีที่แล้ว +12

    உன் குரலுக்கு இணை எல்லை இல்லாத ஆனந்தம்..

  • @philomotha1063
    @philomotha1063 3 ปีที่แล้ว +1

    Hats off to u .super singer God bless u always.

  • @KishoreKumar-rg1db
    @KishoreKumar-rg1db 4 ปีที่แล้ว +3

    Super voice arumai👌👌👌

  • @noorahamed4262
    @noorahamed4262 2 ปีที่แล้ว +1

    What a lovable feeling of separation of the lover's lyrics and composing and artists golden period

  • @SUDMAA
    @SUDMAA 3 ปีที่แล้ว +2

    Priyanka....Your Voice is equal to Suseelamma, Janakiamma & Chitra Madam 😇👏👍👌🏻🙌🙏🌹💐

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    வைரக்கற்கள் கூட தன்னாலேயே அழகாக சிதறும் ‌
    இந்த குரல் கேட்டு..

  • @josivakrish4738
    @josivakrish4738 4 ปีที่แล้ว +1

    Super Priyanka excelant songs

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 3 ปีที่แล้ว

    என்ன சொல்ல...மிக அருமை...நீடுழி வாழ்க...

  • @thinkingworld2912
    @thinkingworld2912 4 ปีที่แล้ว +13

    Melody queen voice 😍awesome👏🎧the day incomplete without hearing her voice 🎧god bless you dear💕

  • @mathanthas124
    @mathanthas124 4 ปีที่แล้ว +48

    குழலினிது யாழினிது என்பர் என் பிரியங்காவின் குரலோசை கேளாதோர்.

    • @SUDMAA
      @SUDMAA 3 ปีที่แล้ว +1

      Yes bro😇

    • @pdmani1
      @pdmani1 3 ปีที่แล้ว

      அருமையாக சொன்னீர்கள்.....

  • @durairajan2680
    @durairajan2680 3 ปีที่แล้ว +2

    இந்த பாடலை ப்ரியங்கா பாடிய பின்னர் நெஞ்சம் உள்ள வரை மறக்க மாட்டார்கள் நீ வாழும் காலம் வரை உன் புகழ் வாழ்ந்தே தீரும்

    • @durairajan2680
      @durairajan2680 3 ปีที่แล้ว

      ப்ரியங்கா நீ இசைக்கு இளையமகளாய் பிறந்து மனித உலகத்தை தன்வச படுத்துவாய் இது இறைவனின் படைப்பு வாழ்க வாழ்க

    • @prabakaran.p8376
      @prabakaran.p8376 3 ปีที่แล้ว

      Bo

  • @narayanana2891
    @narayanana2891 3 ปีที่แล้ว

    பிரியங்காவின் speciality song. அந்த ஹம்மிங்! தெய்வீகம்!

  • @rathishnair4565
    @rathishnair4565 4 ปีที่แล้ว +1

    Parattukkal priyangha 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @yogeshwarankkapt1111
    @yogeshwarankkapt1111 4 ปีที่แล้ว +2

    Wow,,wow,, what a beautiful voice Priyanka akka😍

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 ปีที่แล้ว

    ஸ்ரீ பிரியங்கா திருகுரல்வள--த்தின்
    திருபாதங்களுக்கு சாஷ்டாங்க நமஷ்காரம் செய்து,
    ஆயுள் ஆரோக்கியத்துடன்
    அஷ்ட ஐஸ்வர்யங்கள் சகல சௌபாக்கியங்களுடன்,
    மனமகிழ்ச்சி!
    மனசந்தோஷம்!
    மனஎழுச்சியுடன்!
    ஸ்ரீசரஸ்வதிதாயின் அருளால் வாழ்க! வாழ்க! வாழ்க! வளங்களுடன்!
    பல்லாண்டுகள்!🎉😢