"சோழர்கள்" எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் l Raja Raja Cholan Issue l G Gnanasambandan l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #ponniyinselvan #ponninadhi #rajarajacholan #vetrimaran #kamalhaasan #kalki #maniratnam #arrahman #rajaraja #arulmozhivarman #vandhiyadevan #youtube #shorts #trending #issue #trendingnews #tamilnews #informationintamil #information #jayamravi #vikram #adityakarikalan #chola #chozha #chozhan #ayirathiloruvan #whatsappstatus #whatsappstatustamil #gnanasambandan #gnanasambandam #eyal #eyal
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 905

  • @praveenkuttuva
    @praveenkuttuva ปีที่แล้ว +61

    தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஐயா. இன்றைய அரசியல்வாதிகள் மக்களைக் குழப்ப முடியாதவாறு உங்களைப் போன்றவர்கள் வந்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நம் மக்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

  • @asthirum
    @asthirum ปีที่แล้ว +87

    உங்களைப்போலவே, இனிமையாக, யார் மனம் நோகாமல், உண்மையை உரக்க ஊருக்கு சொன்னீர்கள்

    • @surenkrish2913
      @surenkrish2913 ปีที่แล้ว

      Irunthalum muttal makkal purinthu kolla povathilla

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 ปีที่แล้ว +36

    மிக அருமையான ஒரு விளக்கத்தினை தந்தீர்கள். இதற்கு மேல் விளக்க வேண்டிய அவசியம் இனி வராது என்று நம்பலாம். நன்றி அய்யா.

  • @jayaravi6675
    @jayaravi6675 ปีที่แล้ว +32

    சிறுகுறிப்பு வரைக என்ற வினாவிற்கு விடையளிக்கும் வகையில் அமைந்த தங்களின் தெளிவான விளக்கம், அருமை! 👌 மிக்க நன்றி, ஐயா!🙏
    வாழ்க வளமுடன்!🙏🙏🙏

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 ปีที่แล้ว +94

    வணக்கம் சார் ‼️ நலமா? இந்து மதம், இந்திய மதங்கள் குறித்த உங்கள் விளக்கம் எளிமை! இனிமை! இதை எல்லா மதத்தினரும் உணர்ந்தால் அன்பே மதம்! வாழ்த்துகள் 🌺💙👍

    • @user-ix2zq1rb9g
      @user-ix2zq1rb9g ปีที่แล้ว +3

      @S.P.Shankar
      சைவ மதமா
      தமிழன் சூத்திலா இருந்தது சைவ மதம் .
      ஆதி சங்கரர் சைவர் .
      பிராமணர் .
      சோழன் காலத்தில் வைணவம் இருந்தது .
      ஆழ்வார்க்கடியான் .
      பகவத் கீதை கொடுத்த கிருஷ்ணன் வைணவன் .
      சோழன் ராஜராஜன் ராஜேந்திரன் காலத்தில் சைவ வைணவ சமய அடியார்கள் துன்புறத்தப்பட்டால் மரண தண்டனை .
      துறவிகள் துன்புறுத்தப்பட்டால் சிரச்சேதம் தான் .
      மன்னர் சமணர் . பட்டத்து ராணி சைவ ஹிந்து .
      இப்படியும் இருந்திருக்கிறார்கள் .
      திரு ஞான சம்பந்தர் காலம்

    • @hariskumar5071
      @hariskumar5071 ปีที่แล้ว +14

      @S.P.Shankar வர்ணம் என்றால் என்ன என்பது தெரியாமல் அரைகுறை யாக பேசக்கூடாது...வர்ணம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் குணத்தை கொண்டு சொல்வது வர்ணம்..பிறப்பால் அல்ல...ஒரு மனிதனின் தனிப்பட்ட குணம், பண்பு, ஒழுக்கம், இறைவனின் மேல் பக்தி கொண்டு இருப்பவன் பிராமணன்...பிறகு வரும் மூன்று வர்ணம் மனிதனின் குணம் சிறிது சிறிதாக குறையும் போது வர்ணம் கொண்டு சொல்வது பகவத் கீதை யில் செல்வார்.. கிருஷ்ணன்..இவை உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.....எல்லாம் நமக்கு தெரிய வேண்டும் என்றால்..படிக்க வேண்டும்...வீரமணி போன்ற ஆட்கள் எழுதிய புத்தகங்கள் படித்து விட்டு ....என்ன செய்வது உங்களை போன்ற மக்கள் தேடுவது இல்லை...நல்லதை சொன்னால் புரிவது இல்லை...

    • @jayaswaminathans3440
      @jayaswaminathans3440 ปีที่แล้ว

      @@hariskumar5071 நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது. அப்படி என்றால் வர்ணத்தை மாற்றிக் கொள்ள முடியுமா. நல்ல குணம் உடையவர் பக்தி ஞானம் உடையவர் தன் வர்ணத்தை மாற்றிக் கொள்ள முடியுமா. அப்போது ஏன் நந்தனாரை கோவில் உள்ளே அனுமதிக்கவில்லை. என் பிராமணரை தவிர மற்ற யாருக்கும் நல்ல குணம் இல்லையா. பிறப்பால் உருவானது தான் வர்ணம் என்று இப்போது கூட ஒரு பிராமணர் சொற்பொழிவு கேட்டேன். அப்படி இருக்க உங்களுக்கு ஏற்றால் போல் எப்படி சொல்கிறீர்கள்.

    • @hariskumar5071
      @hariskumar5071 ปีที่แล้ว +2

      @@jayaswaminathans3440 நந்தனார் படம் பாருங்க...இல்லை என்றால் அவரின் பக்தி நூல் இருக்கும் படிங்க...புரியும்...

    • @hariskumar5071
      @hariskumar5071 ปีที่แล้ว +2

      @@jayaswaminathans3440 கடவுள் பக்தி இல்லை எனில்..ஒருவன் மனிதனாக கூட இருக்க முடியாது...மனிதன் என்பவன்...உருவம் அல்ல..குணம் ,பண்பு..கருணை அன்பு..இவை அனைத்தும் இருந்தால் அவனே மனிதன்...வஞ்சம், சூழ்ச்சி, பொறாமை..பிறரை கெடுக்கும் குணம் கொண்டவர்கள் மனிதன் கிடையாது...மனிதன் உருவில் இருக்கும் விலங்கு...

  • @VigneshKaushik
    @VigneshKaushik ปีที่แล้ว +42

    This is how a learned person will approach a sensitive subject. Appreciate you sir!! You're the sane voice among the cacophony of insults and hate speech in TN right now. Kamal sir should be a blessed soul to be your close friend.

  • @gjshankar
    @gjshankar ปีที่แล้ว +7

    உண்மையை உரத்துச் சொல்லும் மென்வழி மேன்மை ! மேன்மை!! மிக்க நன்றி ஐயா! தங்களிடம் கற்கவேண்டிய முதன்மை பண்பு, "நா-மென்மை"யே 🙏😊👍👌

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +1

    திரு.ஞ௱னசம்பந்தன் ஐய௱ அவர்களே நீங்கள் ஒரு அறிவு ஜிவி.உங்களைப் போன்றோர் கமலஹ௱சனோடு நட்பு கொள்ள௱தீர்கள்.அவர் உங்களையும் குழப்பி விடுவ௱ர்.ஜெய்ஹிந்த்.

  • @user-qs6qf1dz1v
    @user-qs6qf1dz1v ปีที่แล้ว +8

    ஆசிரியரின் அருங்குணத்தோடு அக்கறையுள்ள மாணவர்களுக்கான அறிவார்ந்த பதில்....... நன்றி....

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 ปีที่แล้ว +32

    அருமை ஐயா. இந்தியா இந்து என்பதற்கு வழங்கிய விளக்கமும் ஆறுமதங்கள் குறித்த நீரோட்டமான பேச்சும் அருமை ஐயா. வணங்குகிறேன் தம்மை

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 ปีที่แล้ว +1

    மிக அருமையாக எளிமையான நடையில் விளக்கமளித்த தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லி விட்டீர்கள்..வரலாற்றைப் படிக்கையில்/தெரிந்து கொள்கையில் இன்றைய நிலையையோ அல்லது மனதில் ஒரு கருத்துடனோ அணுகக் கூடாது என்று. மிக்க நன்றி. இதை தங்கள் நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு முதலில் தெரிய வையுங்கள். சில நம்பிக்கைகளை/வழி வழி வந்த பழக்கங்களை அறிவு ஜீவித் தனமாக அணுகக் கூடாது என்பதை அனைவரும் குறிப்பாக கமல் அவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    தங்களின் அருமையான விளக்கங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @whyhowwhat123
    @whyhowwhat123 ปีที่แล้ว +17

    sir, i am also a teacher. your explanation is very nice and crystal clear. Thank you

  • @arasupalanivel3148
    @arasupalanivel3148 ปีที่แล้ว +13

    நல்லது... ஐயா
    கண்டிப்பாக இணையவழியகதான் தமிழும் தமிழ் வரலாறும் நீண்டு வாழ்க...
    உங்களுடைய குறுகிய விளக்கம் தெளிவாகவும் கேட்கவும் சிறப்பாக உள்ளது... 🔥🔥🔥

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 ปีที่แล้ว +5

    இன்றைய இந்து என்றான ஒற்றை பெயரின் உள்ளடக்கத்தில் இருக்கும் ஐந்து சமயங்களின் பெயர்களை அருமையாக எடுத்துச்சொல்லி அதில் நாம் சைவர்கள் என்பதை புரிய வைத்தமைக்கு நன்றி ஐயா. விளக்கம்

  • @Ragesh91
    @Ragesh91 ปีที่แล้ว

    அருமையான அறிவுபூர்வ ஆக்க பூர்வமான விளக்கம்,நன்றி!!
    “உசுப்பேத்தி உசுப்பேத்த
    தலைப்பிடுவார்-கடுப்பு ஏத்திவிட்டுவிட்டு அவர் மாறுவார்!

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +21

    இன்றைய காலகட்டத்தில் நாம் மனிதராய் வாழ்வோம்.
    ஏமாறுவதற்கும், ஏமாற்றுவதற்கும், சிலரை விட்டு வைப்போம் !

    • @sasiway7187
      @sasiway7187 ปีที่แล้ว

      தெளிவு 👍

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அருமை

  • @rathihakk1741
    @rathihakk1741 ปีที่แล้ว +56

    அய்யா வணக்கம்.நான் உங்களின் சொற்பொழிவுகளை இணையம் வழியாக கேட்பவள். அருமையான தமிழ் சேவைக்கு நன்றி.சங்க காலத்தில் நிலப்பகுதி ஐந்து பிரிவாக இருந்ததது முல்லை அதில் ஒரு பிரிவு.முல்லைக்கு ததெய்வமாக திருமால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனில் திருமாலும் சங்க காலம் முதலே தமிழன் வணங்கிய தெய்வம் தானே

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 ปีที่แล้ว +11

      திருமால்...பெருமால் தமிழனின் வழிபாட்டுத்தெய்வங்கள் அதில் சந்தோகம் வேண்டாம்..ராமயாணம் மகாபாரம் ஆகிய வற்றில் வரும் விஷ்ணு திருமால் இல்லை..திரித்து விட்டார்கள்...பூ புஷ்பம் ஆன கதை

    • @celebratethelife364
      @celebratethelife364 ปีที่แล้ว +16

      @@gopalmagesh8696 நீங்கதான் இப்போ நல்லா பூ சுற்றுகிறார்கள்!

    • @thefan8833
      @thefan8833 ปีที่แล้ว +15

      @@gopalmagesh8696 Aam. Chennai veru Madras veru. Chennai thondri verum 25 varudangal thaan aayitru.
      Melum, Kapaleeswarar Sivan illai, Natarajar Sivan illai, Peruvudaiyar veru Bruhadeeswarar veru. Aadhaar card il irukkum naan veru, PAN cardil irukkum naan veru.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +3

      வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
      பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
      தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

    • @celebratethelife364
      @celebratethelife364 ปีที่แล้ว +4

      @@thefan8833 Now I'm your fan... with humour you finished it.

  • @shambavichandru2337
    @shambavichandru2337 ปีที่แล้ว +7

    என்ன ஒரு தெளிவான பேச்சு! ஆண்டவர்க்கு இவரும் தோழர், டாக்டர் பொன்ராஜும் தோழர். ஆனால் இவர்கள் இருவரிடையே என்ன வித்தியாசம்

  • @drvivasayam
    @drvivasayam ปีที่แล้ว +5

    அய்யா, அருமையான விளக்கம்.
    தெளிவான ஆழ்ந்த விளக்கம் அய்யா.

  • @karunagarans4643
    @karunagarans4643 ปีที่แล้ว

    இன்றைய பதிவு , மிகவும் தெளிவான விளக்கங்களுடன் கூடிய சிறப்பான மற்றும் உண்மையான கூற்றினைக் கொண்ட பதிவு .வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே .
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம்
    நன்றி அய்யா 🙏

  • @sathishchakravarthy9743
    @sathishchakravarthy9743 ปีที่แล้ว +5

    Ayya nalla pathivu 👏🏼👏🏼👏🏼 siru thirutham….mahavirar 24th thirthangarar …23th thirthangarar - Paarsuvanathar.. nanri🙏🏽

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தெரிந்த விஷயம் என்றால் கூட ,அனைவர் மனதும் நோகா வன்னம் கருத்து உள்ளது, நன்றி அய்யா!

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 ปีที่แล้ว +2

    Aiya, miga thelivana vilam, makkalin kulapamana, pathattama mananilaiyai melum thundamal thelintha neer odaiyaga irunthathu ungal pechi. Ungaloda intha pathivirku nan yenrum nandriyudan ninaivukuruven
    Nandri 🙏

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw ปีที่แล้ว +27

    அருமையான விளக்கம் ஐயா..🙏🏻🙏🏻சைவம் வைணவம் இரண்டும் இந்து மதத்திற்குள் அடக்கம் என்றால் ராஜராஜசோழன் இந்து மதத்தை சேர்த்தவர் என்றுதானே அர்த்தம் ஆகின்றது..அப்போது அவ்வாறு சொல்வதில் தவறில்லையே ஐயா.இதற்கு ஏன் இவ்வளவு சண்டை..

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว

      During his period there was no parppan’s and no Sanadhanam was followed. Hinduism follows Sanadhanam, if present Brahmins told Raja Rajan that he can enter into karppakiragam he would have kicked you in ur pochu. We Tamils don’t accept that we are born from feet of any god . And we don’t need those nonsense stories. Ok?. Given a chance, no Tamil is want to be called as Hindus. Except Brahmins. Why Brahmins hold Hinduism very tight ?. Coz they benefited from it. We don’t give “Damn” about this shitty religion. Please understand this is the truth.

    • @hariprasad_m
      @hariprasad_m ปีที่แล้ว +4

      Correct. If Raja Raja Chozhan is an Indian and Tamizhan, the he is also Hindu. People who doesn’t like / follow / support Hinduism will have problem in accepting this fact.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว

      @@hariprasad_m Raja Rajan built the temple based on Tamil Agamam, not Sanadhanam. He never accepted Sanadhanam. Manusmirthi is written by Brahmins and for the benefit of Brahmins. If you people told Raja Rajan that he can’t enter into karppa kiragam, He would have kicked you guys in ur pochu. Keep that slavery system with yourself . Fuckn we work our ass off to build temple , then everything done, you go inside saying all kinds. Of shit and make everyone of us fools?.

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 ปีที่แล้ว +4

      இதற்கெல்லாம் 2024 தேர்தல் வருது இல்ல அதுக்கு திசை திருப்புதல் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

      வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
      பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
      தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

  • @subramaniam7905
    @subramaniam7905 ปีที่แล้ว +5

    Super..we all HINDUS

    • @vinothkumaranbarasan7188
      @vinothkumaranbarasan7188 ปีที่แล้ว

      Kili pillaiku soldra maari solirkaru nama ellam saivargal, Hindu nu solli varthai la vilayadathinga nu. Koochame ilai la

    • @harry-sb6
      @harry-sb6 ปีที่แล้ว

      Nee enna British kaaranaa? Illana Vella kaara panni un ammaala othu porandhayaa nee? Avaru clear aa solraaru nama saivargal nu
      British kaaran dhaa Thani thaniya koopdamaa elaarayum hindu nu vechitaan ipo sollu

    • @rajg1774
      @rajg1774 ปีที่แล้ว

      Yes, we are all because we weren't at that time. And Cholas are not here now.

    • @puvaneshpandi4914
      @puvaneshpandi4914 ปีที่แล้ว

      @@vinothkumaranbarasan7188 puriyala

  • @swamivenkatesh5846
    @swamivenkatesh5846 ปีที่แล้ว +1

    அய்யா நீங்க உடல் உள ஆரோக்யத்தோடு வாழ எல்லாம் வல்ல செந்திலாண்டவன் திருவருளை சிந்தித்து வாழ்த்துகிறேன் உங்கள் பேச்சு யார் மனதையும் புண்படுத்தாத பேச்சு

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கவுரை. தமிழறிஞர் பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 ปีที่แล้ว +4

    உண்மை தான் அழகு. திரிபு இல்லாமல் அழகாக விளக்கியுள்ளார். நன்றி ஆசானே

  • @muthumanickam3370
    @muthumanickam3370 ปีที่แล้ว +10

    ஐயா தங்களின் விளக்கம் மிகத்தெளிவாக உள்ளது. மூடரும் புரிந்து கொள்வர். மிக்க நன்றி

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 ปีที่แล้ว

    தெளிவான உரை ஐயா.
    மிக எளிமையாகவும் மற்றும் தெளிவாகவும் எடுத்து சாதித்துள்ளீர்கள்.
    நன்றி ஐயா.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 ปีที่แล้ว +2

    After listening Professor there is no need to argue about faith .so he says we must live in harmony and peace.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +3

    பாரபட்சமற்ற அருமையான விளக்கம். இதுபோல உங்கள் நண்பரும் கூறியிருந்தால் பிரச்சினை வந்திருக்காதே.

  • @harir7646
    @harir7646 ปีที่แล้ว +10

    He missed one point which unites both, that is vedas. Old literature like vedas clearly talk about both not just one i.e. Siva and Vishnu.. in Ramayana and Mahabharata character worship both gods and they interact... Hinduism let's you choose which God you want but the base is sanatha darma.... No christian will say he Catholic, protestents etc no Muslim will say they are sunni, shia etc...

    • @gopsda
      @gopsda ปีที่แล้ว

      Very good catch. Nammavar Aandavarai Saattai-yaal adikkaamal laavagamai Uyarndha Ullamudan escape...
      But you point will question all those thukkada gangs.

  • @Vishnu97678
    @Vishnu97678 ปีที่แล้ว +2

    Nantri ayya !
    பிரித்தாளும் சூழ்ச்சி. ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. ஒற்றுமை இல்லாததுனாலதான் அடிமையாக இருந்தோம்.. இனிமேல அப்படி இல்லாமல் ஒற்றுமையாக இருப்போம்

  • @sgopan5457
    @sgopan5457 ปีที่แล้ว +2

    My view is Split & rule game started. Your statement also like your friend Kamal without finishing touch.

  • @natarajsomasundharam1620
    @natarajsomasundharam1620 ปีที่แล้ว +4

    மிகத் தெளிவான விளக்கம் ஐயா...

  • @baskaran1424
    @baskaran1424 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் அய்யா. இதை நீங்கள் ஏற்கனவே ஒரு முறை கூறி கேட்டிருக்கிறேன் இன்று இன்னும் விளக்கமாக கேட்டதற்கு மிக்க நன்றி🙏.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว

    🌹கடந்த இரண்டு ஆண்டுகளாக🧪💉 கோவிட் பரவலால் வீட்டில் முடங்கி ⛓️
    இருந்தோம்.பலர்✒️ நல்லபுத்தகங்கள்📚 OTT📺, சினிமா🎥 🎞️இணையத்தில் 💻 படித்து நிறைய💽🎯 ஆராய்ச்சி செய்த🔎 தால்,கல்லூரிகளில் சொல்லித்தராத பல
    தமிழர்களின், புகழ் சரித்திர உண்மை
    கற்றுகொள்கிறோம்
    நன்றி ஐயா!🙏✒️💻.

  • @murugangovindan1251
    @murugangovindan1251 ปีที่แล้ว +1

    30 years ago my spiritual teacher told this message to me and today aiya your messages are same
    Please make more video
    Thank you 🙏🏻

  • @rrrbyrams5999
    @rrrbyrams5999 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக அற்புதமான அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 ปีที่แล้ว +52

    ராஜ ராஜ சோழன் ::
    அன்றறைய அடிப்படையில் அவர் சைவம் - அது இன்றைய அடிப்படையில் இந்து - என்று கொள்ளலாமா ??
    இல்லை.. சைவம் வேறு, இந்து வேறு என்று பொருள் கொள்ள வேண்டுமா ??
    சரி.. யார் எந்த மதம் என்று தெரிந்து யாருக்கு என்ன பலன் ??
    மனிதன் மனிதனாக செயல் பட்டால், சமுதாயம் பலன் பெறும், பலம் பெறும், வளம் பெறும் !!
    மதத்தினால் மனிதன் அடைந்த பலன் தான் என்ன ??

    • @velchamy6212
      @velchamy6212 ปีที่แล้ว +1

      சைவமும் இந்துமதமும் ஒன்று தான்.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว +2

      சரியாகச்சொன்னீர்கள்

    • @harry-sb6
      @harry-sb6 ปีที่แล้ว +2

      correct

    • @mercyprakash952
      @mercyprakash952 ปีที่แล้ว +1

      உண்மை முற்றிலும் உண்மை

    • @ajaykannan1323
      @ajaykannan1323 ปีที่แล้ว

      @@sankarasubramanianjanakira7493 மிக சரி

  • @papupattukutty3659
    @papupattukutty3659 ปีที่แล้ว +3

    Thank you so much sir....👏👏👏🙏🙏

  • @karunyasimha6542
    @karunyasimha6542 ปีที่แล้ว +1

    " ஹிந்து " என்ற சொல் நம் புராணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது
    புராணங்களில்
    ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம். கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப் பட்டிருப்பதோடு அதற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
    1. ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண தத்பர: வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்
    (புத்தஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு
    பொருள்: யார் ஹிம்ஸிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து.
    2. ஹிமாலயாத் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம் தத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத
    (ப்ருஹஸ்பத்ய ஆகமம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
    பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹாஸாகரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
    3. ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த சிந்துஸ் ததைவ ச: ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா குருண்டிகா:
    (பவிஷ்ய புராணம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
    பொருள்: 'ஸ' என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில்'ஹு' என்று திரிகிறது. எனவேதான் 'ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் 'ஹப்த' ஹிந்து என்பதாக மாறியது.
    இந்த தகவலை அனைவரும் 10 நண்பர்களிடம் பகிருங்கள், நம் அடையாளத்தை அழித்துவிட துடிக்கும் அந்நிய மதவாதிகளின் முகத்திரையை கிழிப்போம்,இனிமேல் விழிப்புணர்வுடன் இருப்போம்.

  • @baskarbaskar5690
    @baskarbaskar5690 ปีที่แล้ว

    நல்ல தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @Padmanaban86
    @Padmanaban86 ปีที่แล้ว +3

    Nandri sir🙏🏽❤️🙏🏽

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 ปีที่แล้ว +6

    Sir respects to you 🙏

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 ปีที่แล้ว

    Thanks a lot for the excellent clarification sir..

  • @spasokan
    @spasokan ปีที่แล้ว

    மிகத் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +3

    கலிலியோ கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிற்காலத்தில் மன்னிப்பு கேட்டது "போப்" என்று வெளிப்படையாகச் சொல்லணும் ஐயா.

  • @prakashsrinivasan6290
    @prakashsrinivasan6290 ปีที่แล้ว +13

    Sir, your correct... Why u r friend kamal hasan always wants degraded Hinduism

    • @padmaramasamy9368
      @padmaramasamy9368 ปีที่แล้ว +2

      விமான நிலையத்தில் இந்து இந்து என்றார்... அங்கும் இந்து கடவுள் தான் காப்பாற்றி னார்... கமல் அவர்களை

    • @ThendralThamilarasan
      @ThendralThamilarasan ปีที่แล้ว

      Friendship naale unakku enanu therla thaana?

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் 🙏வாழ்த்துக்கள் 🙏

  • @nirmalabalaji2611
    @nirmalabalaji2611 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தெளிவான பதில் நன்றி ஐயா 🙏மக்கள் புரிச்சிக்க மாட்டாக யாரு என்ன சொன்னாலும் கேட்டுபாக்க அதான் பிரச்னை உங்கள் பதிவு புரியும் 🙏

  • @Moogli07
    @Moogli07 ปีที่แล้ว +8

    Raja Raja Cholan saivam yenave oru hindu.

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +3

    வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
    பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
    பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
    தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

  • @jansirani4601
    @jansirani4601 ปีที่แล้ว

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வரலாறு தெரிந்தவர்கள். இப்படி பொது வெளியில் தயவு செய்து பேச வாருங்கள். ஆங்கிலேயருக்கு முன்பு சைவர் வைணவர் என்பது சரிதானே.

    • @krishvishal
      @krishvishal ปีที่แล้ว

      He is not a Historian and speaking half-truths

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i ปีที่แล้ว +3

    Hope this gets around at least among Tamils. So we know our enemies and their agenda.

  • @Paneersoda6852
    @Paneersoda6852 ปีที่แล้ว +21

    Dear Sir, It’s very difficult to provide information within 7 minutes on such a vast historical subject. However, a commentary about Hinduism is not complete without mentioning Adi Sankaracharya and his role in uniting the different divisions within Hinduism. Adi Sankaracharyas period is well before Cholas, hence your commentary should include his role and Hinduism after him.
    Not sure why you had to rush with a short post on such a vast topic. I hope you are not competing with half baked Kollywood types. You have a honorable space amongst your fans, hence please provide a well researched and a comprehensive post on this topic.

    • @venksr3749
      @venksr3749 ปีที่แล้ว

      Why can't you explain if you know....Hindu is a label created only after 19th century.... there is no proof for Hindu identity before 19th century

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +2

      வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
      பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
      தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

  • @maha-wm3qj
    @maha-wm3qj ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன அனைத்தும் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்தில் உள்ளது தமிழை முறையாக கற்றவர்களுக்கு புரியும்.

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் . தாங்கள் தேன்போல் இனிமையாகப்பேசிவிளக்கினீர்கள். மிக்க நன்றி.

  • @jayakumarjay2986
    @jayakumarjay2986 ปีที่แล้ว +50

    in other words, Raaja Raaja Cholan was 'Shaivam' at that time, now it is part of 'Hinduism'. so, we can close the controversy of Kamal or Vetrimaran by saying technically RR.Cholan was Hindu !

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว +6

      Controversy itself is political. We need to ignore it

    • @harry-sb6
      @harry-sb6 ปีที่แล้ว

      kamal controversial aa edhum sollala raja raja cholan kaalathula hindu madham kedayaadhu adhu vera epdi irundhuchu nu dhaa velakunaaru

    • @vinothkumaranbarasan7188
      @vinothkumaranbarasan7188 ปีที่แล้ว +2

      Vekkama ila?

    • @venksr3749
      @venksr3749 ปีที่แล้ว +2

      Why should I as a Tamil take 'saivam' as Hindu which is named by foreigners..... Is there any need for tamil saivam,vainavam to be defined as Hindu! Tamil saivam will absolutely won't accept calling as hindus ....

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad ปีที่แล้ว +3

      @@venksr3749 there is a need because people didn't follow only shaivam or vainavam. They followed Shaivam, Vainavam, Shakthism. Rig Veda, the oldest Veda, mentions Lord Shiva 75 times. Thirukkural mentions Indra Dev, God Vishnu, and Goddess Lakshmi. Moreover, Kadavul Vazhthu is the first section of Thirukkural where Thiruvalluvar mentions Adhi Bhagawan (Parabrahma - combination of Brahma, Vishnu, Shiva and Shakthi). Thus, people at that time worshipped Brahma, Vishnu, Shiva, and Shakthi. They disintegrated into sects similar to how Islam disintegrated into Sunni, Shia, Ahmaddiya, Sufi, Salafi etc. That is why the common term Hindu to denote a person who worshipped Shiva, Vishnu, Shakthi, and Brahma is required. Moreover, Rajendra Chola built Vishnu temples. Nandi Bull is sacred. So are cows (Lakshmi) for Hindus. If Shias, Sunni, Ahmaddya, Salafi, Wahabi, Sufi are all muslims, if Catholics and protestants are Christians, then Shaivites, Vaishnavites, Shakthism followers are all Hindus.
      'Hindu' originates from the word Sindhu in Rig Veda, a river in North Western part of ancient India. It is also called Indus river where Indus Valley Civilization existed. Sindhu itself means river.
      King Darius I, a Zorastrian King, in 2nd century BCE invaded India and Pakistan. He used to refer the people who lived beyond the Indus/Sindhu River as *Hinduvan* and inscriptions of the same are found
      Then, similar to how tamil words like "muttal" (actually meaning a person who stops a chariot using wooden blocks) became bad words, they Persians started to interpret the meaning of the word Hindu as thief, slave, etc. But the actual meaning of the word Hindu is "a person who lives beyond the Indus/Sindhu River".
      Even Islam was referred to as Mohammadenism before the word Islam originated. The very name of our country India is derived from the Indus/Sindhu River. Be proud that you are a Hindu.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்.ஆனா புரியவேண்டியவங்களுக்குப் புரியாது.அரசியல் ஆதாயத்துக்கு என்ன வேணா பேசறவங்க இதை புறந்தள்ளிவிட்டு போயிறுவாங்க

  • @RajaSingh-oq7jg
    @RajaSingh-oq7jg ปีที่แล้ว

    Very good explanation sir. True indeed.

  • @vijayaninb
    @vijayaninb ปีที่แล้ว

    Sooper explanation sir !!

  • @subburayalu3851
    @subburayalu3851 ปีที่แล้ว +6

    படங்களை ஓட வைப்பதற்காகவும், அரசியல் பிழைப்பு நடத்தவும் பலர் ஹிந்து மதத்தை இழிவு படுத்துவது தடுக்கப்பட வேண்டும், அதற்கு தங்களது உரை பயன்படும் , மகிழ்ச்சி ஐயா.

  • @Force711
    @Force711 ปีที่แล้ว +34

    This is what Mr.Kamal Hassan also said the word Hindus came from British when they ruled India. Unfortunately there is nothing new in this video. The point which was controversial by Mr.Vetri Maaran, Cholas shown as Hindus. As a matter of fact, Cholas are Hindus no doubt, only thing the word Hindus might have come from British or from 10th century which is before Chola kingdom. But Saivam, Vainavam, Kowmaaram, Saaktham, Kaanapathyam and Souram are collectively called as Hinduism in today's world. As Chola belong to Saivam, he undoubtedly called Hindu king.
    With due respect to Mr.Vetri Maaran and his work in cinema is outstanding in today's date, he should refrain from saying all these unnecessary things.

    • @trends2439
      @trends2439 ปีที่แล้ว

      Well said!!!!!!!!!

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 ปีที่แล้ว

      I have read in my 10th class tamil book that Thirujnana Sambandar belonged to Saivism and if true Raja Raja Cholan also belonged to Saivism. If Raja Raja Cholan is a Hindu then it is an act of distorting history.

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 ปีที่แล้ว

      Vetrimaran also said thiruvalluvar is not Hindu nobody even want to talk about this.

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow ปีที่แล้ว

      In that collection of religion,we shall accept it as HINDU.
      IF YOU COULD REMOVE Vedic religion (Brahmins).
      we shall definitely accept that nineth century Saivism=Hindu.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว

    ஐய௱ உங்களுடைய விளக்கம் மிகவும் ஆத௱ரப்பூர்வம௱கவும்,ஆச்சரியம௱கவும் இருந்தது.வ௱ழ்த்துக்கள்.

  • @gajentraraoveraman1727
    @gajentraraoveraman1727 ปีที่แล้ว

    Thank you for the wise explanation

  • @PremKumar-qu3xh
    @PremKumar-qu3xh ปีที่แล้ว +35

    நாங்கள் எந்த கடவுளை வழிபட தயார் ஆனால் எங்களை அடிமையாக்க நாங்கள் ஒரு பொழுது விடமாட்டோம்

    • @Gk26590
      @Gk26590 ปีที่แล้ว +4

      யார் உங்களை அடிமையாக்க நினைப்பது யாரை விட மாட்டிங்க

    • @rams9257
      @rams9257 ปีที่แล้ว +4

      "Engala" na yaru?
      Ungala yaaru adimai aakinargal

    • @pitchumani1111
      @pitchumani1111 ปีที่แล้ว +2

      ஆமா பாஸ் நாம யாருக்கு அடிமை அதச் சொல்லுங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว

      😄உங்களை அடிமை என்றும் உங்களுக்காக கட்சி யார் வைத்துள்ளார்களோ அவர்களிடம் இருந்து விழகுங்கள் எல்லா பிரச்சனை தீர்ந்திடும். அவர்களுக்கு கைதட்ட நீங்க ஒரு count அவ்வளவு தான், பிரித்து வைத்திட எல்லா கோல்மூட்டி வேளைகளை யும் செய்வர்.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      நீங்கள் யாரையும் வணங்க வேண்டாம். உங்களை உணராத வரை, நீங்கள் எப்போதுமே ஒருவருடைய அடிமைகள் தான்.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 ปีที่แล้ว

    அற்புதமான தகவல் நன்றிகள் ஐயா 🙏🙏💐💐

  • @venkatesaperumalnj8858
    @venkatesaperumalnj8858 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நல்ல செய்தி

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +21

    நான் எல்லா கடவுளை வணங்கி வருகிறேன். நான் இந்து மதம்.

    • @vijayamarnath2121
      @vijayamarnath2121 ปีที่แล้ว +3

      Idha than கூறுகிறோம் aanal evanum ஏற்க மறுக்கின்றனர்

  • @ranganathanbalasubramaniam7843
    @ranganathanbalasubramaniam7843 ปีที่แล้ว +5

    Even today there are only two sect in the Hindu religion. They are Shaivites & Vaishnavaite. All those who follow Shiva, Karthik( Muruga) Ganesh come under Shaivaite. These people will sport Vibhuti( pattai). All those who worship Vishnu, Rama, Krishna, are Vaishanavites. Buddha is considered as avatar of Vishnu which even Buddhist agree. There fore there is nothing wrong in calling Buddhist also as Vaishanavites
    Apart from this Jain's also call Mahavir as avatar of Vishnu. Therefore Jain's are also vaishnavaite.
    Sikhism is the only religion which developed in India & but was against worshipping of Idols. However Sikhism holy book granth contains many eulogies of Ram & Bhagavat Gita
    Hinduism is a common name for Shaivaite and Vaishnavaite.
    All Hindus either put pattai( Vibhuti) or Namam( chandan). So even today there is only two sect in Hinduism which Shaivaite & Vaishanavites.
    Why we call Hindu religion is Sanathana dharma is because both Shivaite as well as Vaishnavite respect each other with all their differences while most of their culture is almost same.

    • @venksr3749
      @venksr3749 ปีที่แล้ว

      What is sanadhanam?

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

      வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
      பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
      தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k ปีที่แล้ว

    கமல்காசன் நண்பர் என்பதால் உங்கள் பதில் அவரை தூக்கிபிடிக்கும் என்று நினைத்தேன்.உண்மையை உரைத்தமைக்கு நன்றி... சைவத்தை காக்க வந்தார் திருஞானசம்பந்தர்...

  • @selvakumar-jg2uz
    @selvakumar-jg2uz ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கத்தை அளித்துள்ளீர்கள்

  • @sukumarmk9855
    @sukumarmk9855 ปีที่แล้ว +13

    ஐயா உங்களுடைய விளக்கம் மனவளர்ச்சி குன்றிய அவர்களுக்கு புரியட்டும்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 ปีที่แล้ว

      Manavalarchi kunriyavanukku kooda puriyalam anal puriyadha madhirii nadikkuravana enna seivadhu?

  • @harinair7419
    @harinair7419 ปีที่แล้ว +4

    People questioning Shaivaite is Hindu ? Is like telling Pope is Catholic not Christian. We have funny people in India

  • @ragavendher
    @ragavendher ปีที่แล้ว +14

    மிக அருமையான விளக்கம் 🙏💕🙏 உன்மையான தமிழ் பண்டிதர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள் ஐயா. இதை கேட்டாவது திராவிட முட்டாள்களுக்கு புத்தி வரட்டும்

    • @mariappankaruppiah177
      @mariappankaruppiah177 ปีที่แล้ว +6

      ஆரிய திருடர்களுக்கும்தான்.

    • @balak6688
      @balak6688 ปีที่แล้ว

      புத்தி உங்களுக்குதாண்டா வரணும் அவர் சொன்ன படி......நான் கெளமாரம்.

    • @mariappankaruppiah177
      @mariappankaruppiah177 ปีที่แล้ว

      @@balak6688 சரி. நாங்க சைவர்கள்னு ஒத்துக்கிட்டோம். தமிழனின் பக்திமார்கத்தை ஒழிக்க நினைக்கும் திருட்டு திராவிடர்களுக்கும், இந்து மதம் என்ற போர்வையில் சனாதன கோட்பாட்டை மீண்டும் மலரச் செய்ய துடிக்கும் ஆரிய வந்தேறிகளுக்குத்தான் புத்தி வரவேண்டும். நீ என்ன சொல்ல வர்றடா?

    • @ajaykannan1323
      @ajaykannan1323 ปีที่แล้ว +2

      @@mariappankaruppiah177 ஆரிய பவன் ஹோட்டல் ஓனர் தான் ஆரியரா?

    • @mariappankaruppiah177
      @mariappankaruppiah177 ปีที่แล้ว

      @@ajaykannan1323 புதுசா இருக்கே? இருக்கலாமோ? அவர் தைரியமானவரோ?

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 ปีที่แล้ว

    Arumaiyanah telivurai ayyah. Nandri.

  • @viswanathan0
    @viswanathan0 ปีที่แล้ว

    அவர்கள் மற்றவர்களை திருப்திக்கா சொன்னது, கடந்து போகும் ஜயா

  • @Nobody-nar
    @Nobody-nar ปีที่แล้ว +6

    ஐயா மிக்க மகிழ்ச்சி இதைவிட ஒருவர் தெளிவாக இந்த கருத்தை விவரிக்க முடியாது இதுவும் புரியாமல் சமயம் வேறு மதம் வேறு என்று புலம்பினால் அவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பார்கள் அல்லது மன வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பார்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +4

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 ปีที่แล้ว

    மிக எளிமையான விளக்கம் பாமரன் புரிந்து கொள்வான் பிரா ..னனங்களுக்கு புரிந்தாலும் நடிப்பார்கள்.

  • @Bharathiyan.
    @Bharathiyan. ปีที่แล้ว

    அற்புதம் சான்றோர் என்பதற்கு சான்றாக நீங்கள் 🙏

  • @sornadeepas848
    @sornadeepas848 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.... நன்றி ஐயா

  • @abeponarul9118
    @abeponarul9118 ปีที่แล้ว +5

    Absolutely you said sir. I don't know why people are always misrepresenting Kamal sir's words.

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv ปีที่แล้ว +10

      Dai avan Christian missionaries kaikooli daa

    • @ajaykannan1323
      @ajaykannan1323 ปีที่แล้ว +8

      Kamal clearly know cholas are past saivas which comes under current hinduism ,he only unnecessarily providing controversial statement to support missionaries

    • @abeponarul9118
      @abeponarul9118 ปีที่แล้ว +1

      @@ajaykannan1323 If you watch his whole interview, you will not blabber like this. He didn't say anything against our Hindu religion and not demean the religion as well. He said that the people were identified under three categories in those days. In addition to that, he said that Adi shankaracharya has conglomerated all.

    • @Runread
      @Runread ปีที่แล้ว

      @@abeponarul9118 Yes, understand what u mean. I saw video myself. BUT Kamal is an athetist & politician AND Tamil flim industry has long history of peddling propaganda & ideology, especially now with directors like PA Ranjith, Vetrimaran & so many others who constantly hop on the anti BJP bandwagon. And to date, he has not bothered to clarify his remarks, that says a lot abt his true intentions.

    • @prabaaero
      @prabaaero ปีที่แล้ว

      He could have tell like this. There is no hindu religion exist at the same time the equivalent name of this religion is saivam. Just infront of portray like he is dravidian stock he said Chola not belonged to hindu. How he explained in 7 mins.

  • @mutantk1480
    @mutantk1480 ปีที่แล้ว +1

    சூப்பர் explanation

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 ปีที่แล้ว +8

    எம்மதமும் சம்மதம்!
    அனைத்தும் நம் மதம்!!
    என எண்ணி வாழ்வோம் இக்கணம்!!!

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz ปีที่แล้ว +9

      எல்லோரும் அப்படி இருந்தா நீயும் அப்படி இரு

    • @thooranlife4351
      @thooranlife4351 ปีที่แล้ว +2

      @@SivaKumar-kw2cz s Siva 👍

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

      வைணவம்.. திருநெடும் தாண்டகம் சைவம்.. திருமந்திரம்.. இரண்டும் கூறுவது ஒன்றே.. முதல் இரண்டு பாடல்களில் வரும் உண்மை யாரும் அறிவது இல்லை..உணர்ந்து படிப்பது இல்லை.. வைணவம்..ஆழ்வார் பாடல்.
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
      பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே
      தளிர் புரை என்றால் கொழுந்து விளக்கு மாடம்.. நான் மறை வேதம் என்ன என்று அறிந்தால் மட்டுமே சமயங்கள் விளங்கும்.. எனது சேனல் பார்க்கவும் திருமந்திரம் விளங்கும்

  • @celebratethelife364
    @celebratethelife364 ปีที่แล้ว +6

    ஹரியும் சிவனும் ஒன்னு...அப்பவே பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்....velip பார்வைக்கு வேறு வேறு உருவங்கள்.....ஆனால் சத்யம், உண்மை ஒன்றுதான்! அதுதான் சனாதனம், இந்து வாழ்வியல். ஆகவே சோழன் இந்துவே.

  • @pearlkumar1
    @pearlkumar1 ปีที่แล้ว

    நன்றி ஐயா சிறந்த விளக்கம்

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g ปีที่แล้ว +8

    நன்றி அய்யா வெற்றிமாறன் போன்ற அன்னிய அடிமைகள் முகத்தில் கரியை பூசியதற்கு 🙏🙏🙏

    • @nsuga1106
      @nsuga1106 ปีที่แล้ว +1

      Sariya keteengala aiya sonadha. Avar yaar munjula kariya poosunarunu? Raja raja chozhan saiva madham nu solirukaru. Ipo nama elarum hindu. Ena sonarune theriyama comment podradhu

  • @rajithav4457
    @rajithav4457 ปีที่แล้ว

    🙏ஐயா அருமை நன்றி வாழ்க வளமுடன்.

  • @rajx362
    @rajx362 ปีที่แล้ว +7

    The ancient Greeks referred to the Indians as Indoi (Ινδοί), which translates as "the people of the Indus".

    • @mercyprakash952
      @mercyprakash952 ปีที่แล้ว

      Where was India during Greek civilization?

    • @bhadrak3962
      @bhadrak3962 ปีที่แล้ว

      @@mercyprakash952 We can see the word 'indica' from the Greek writer/historian Megasthenes(Maurya period)

    • @mercyprakash952
      @mercyprakash952 ปีที่แล้ว

      @@bhadrak3962 நீங்கள் குறிப்பிடும் வார்த்தைக்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு ?

    • @bhadrak3962
      @bhadrak3962 ปีที่แล้ว

      @@mercyprakash952 I just mentioned India existed before Greek civilization...

  • @nagarajanramachandran7230
    @nagarajanramachandran7230 ปีที่แล้ว +3

    Sir,
    my salutations to you.
    one missing point is the unique culture and same kind of worshipping throughout 4000 Km breadth and width.
    Also Hindu emperors rules as one Bharath many thousand years back.
    So, this is one country from several thousand years.

  • @athavan3803
    @athavan3803 ปีที่แล้ว

    Crystal clear explanation sir..

  • @cmurugeswaran4740
    @cmurugeswaran4740 ปีที่แล้ว +1

    Thank you

  • @LatzViz
    @LatzViz ปีที่แล้ว +13

    உங்கள் உரை எனக்கு "இடுக்கண் களைவதாம் நட்பு" குறளை மற்றும் கர்ண துரியோதன நட்பையும் ஞாபகப்படுத்தியது. மேலும் நமக்கு இந்து என்ற பெயர் வைத்தவன் 10ம் 12ம் நூற்றாண்டில் வந்தவர்கள் ..ஆங்கிலேயர்கள் அல்ல.. யானைக்கும் அடிச்சறுக்கும் ஐயா .. நட்ப்புக்காக உண்மையை புறந்ததள்ள வேண்டாம்..வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

    • @user-dc8vk9qb5e
      @user-dc8vk9qb5e ปีที่แล้ว

      10 ஆம் நூற்றாண்டில் யார் ஹிந்து என்று பொதுவாக நம்மை அழைத்தார்கள் .

    • @varatharajpalaniyandi7410
      @varatharajpalaniyandi7410 ปีที่แล้ว

      உண்மைதான்.ஐயாவுக்கு எங்கிருந்தோ அம்பு எய்தப்பட்டிருக்கின்றது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய பைபிளில்'இந்து தேசம்'என்று குறிப்பிட்டிருப்பதை ஐயா அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன்,,,,

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 ปีที่แล้ว

      10.ம் 12ம் நூற்றாண்டில் இந்து என பெயர் வைத்தவன் யார் என கூறவில்லை தெளிவு படுத்தணும்

    • @LatzViz
      @LatzViz ปีที่แล้ว

      IBN Batuta ..morrocon traveller.

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 ปีที่แล้ว +4

    The question is, since India is well known as unity in diversity, now how are we going to unite? Religion, language, culture etc?
    If we are trying to unite by any of the things, there will be division among people, so let people choose how they want to practice religion, speak language and adopt tradition and keep our patriotism.
    If anyone tries to put rules to follow anything or try to steal other identity, then problem starts..

    • @CherryFox7
      @CherryFox7 ปีที่แล้ว +1

      These guys are trying to split Hindus, Cas BJP standing tall. So Political parties get afraid and trying to fight between us, like caste...

    • @truthwillsetyoufree5463
      @truthwillsetyoufree5463 ปีที่แล้ว

      @@CherryFox7 yes caste another important factor

    • @CherryFox7
      @CherryFox7 ปีที่แล้ว

      @@truthwillsetyoufree5463 madhan mozhi jaadhi anaithum onnu serthu otrumaya kondu pogama, Tamil inam nu pirikuradhum, Hindu illa nu hindu makkala kozhappi pirikkuradhu dan navinala arasayal ottu thandhiram

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว

    நன்றி அய்யா.

  • @sivashankar-fl8wt
    @sivashankar-fl8wt ปีที่แล้ว +48

    இனிமேல் சினிமாக்காரன்களை கூத்தடிப்பயலுகள் என்று பழைய பெயராலேயே அழைக்க வேண்டும், இந்து மதம் என்று ஒன்று கிடையாது , சைவம் வைணவம் என்று பழைய பெயராலேயே அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ , அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இனிமேல் நாம் எல்லோரும் கூத்தாடி பயலுகள் என்று பழைய பெயராலேயே பெருமையாக அழைப்போம் ....!

    • @MohanRaj-sb6xd
      @MohanRaj-sb6xd ปีที่แล้ว +1

      😀

    • @thangarakesh1250
      @thangarakesh1250 ปีที่แล้ว

      Sir ipdi tan thiruvalluvar ah um hindu nu sollli poonoool pootu vitanga....apdi Raja Rajan kum nadanthura koodathu.... So tamilar nu solluvom