ஆடிப்பெருக்கு ...நன்மைகளும் சிறப்பு வழிபாடுகளும் I G Gnanasambandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    WHATSAPP - whatsapp.com/c...
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 14

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 หลายเดือนก่อน +3

    புதுப்புனல்! ஆஹா! எவ்வளவு அழகிய சொல். தாங்கள் குறிப்பிட்டபடி பரிபாடலில் வைகையில் நீராடுதல் பற்றிய செய்தி அழகாக விளக்கப்பட்டிருக்கும். ஆற்றில் புனலாடுதல் தமிழர் மரபில் முக்கியமான ஒன்று. ஆடிப் பெருக்கு நன்னாளில் அருமையான பதிவு. இப்பதிவைக் காணும் நேயர்கள் அனைவருக்கும் வாழ்வில் வளம் கொழிக்க எல்லாம் வல்ல ஈசனை வணங்குகிறேன். 🙏

  • @kkalidass4212
    @kkalidass4212 หลายเดือนก่อน +2

    நீர் இன்றி அமையாது உலகு......வள்ளுவர். தண்ணீரே வாழ்வின் அமிர்தம்...சி.வி.ராமன் ..தண்ணீரின் மேன்மையை போற்றிய நம் தமிழ் இனத்தை சேர்ந்த மாபெரும் அறிஞர்கள்.❤❤❤❤

  • @sriramanr3786
    @sriramanr3786 หลายเดือนก่อน +1

    ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்...... ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்...... போராடும் வேலை இல்லை...... யாரோடும் பேதம் இல்லை...... ஆடிப் பெருக்கோடும் நீராடலாம்...... நன்றி ஐயா.

  • @gowrim4919
    @gowrim4919 หลายเดือนก่อน

    கானும் பொங்கல் விழாவில் மக்கள் நீர்நிலைக்கு செல்வது போல், ஆடிபெருக்கு, நாளில் காவிரி மக்களுக்காக பொங்கியோடி, வருகிற விழா.

  • @Umaothakadai
    @Umaothakadai หลายเดือนก่อน

    மிகவும் நல்ல தகவல்.நன்றி.

  • @arun21bhm10
    @arun21bhm10 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு உங்கள் குரலில் சிரிது மாற்றம் உள்ளது எனவே நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @jagandeep007
    @jagandeep007 หลายเดือนก่อน

    Our river is polluted and nothing going to stop from severe droughts in future

  • @ravindrans5965
    @ravindrans5965 หลายเดือนก่อน

    Malai Vanakkam Aiya. 🎉🎉🎉

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    🙏🙏👌👌😊😊

  • @AASUSID
    @AASUSID หลายเดือนก่อน

    😊🤗😇😀☺️

  • @miniDXN
    @miniDXN หลายเดือนก่อน +1

    அய்யா உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் மிகவும் ரசித்து பார்ப்பதுண்டு. நான் தமிழ் படிக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய வழிகாடுத்தாலும் பயிற்சியும் கிடைக்குமா? நீங்கள் பலப்பதிவுகளில் உங்களுடைய தந்தையைப்பற்றியும் மனைவியைப்பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள், ஆனால் இதுவரை எந்த ஒரு பதிவிலும் உங்களுடைய தாயைப்பற்றி குறிப்பிடவில்லை. அவர்களைப் பற்றியும் கூறுங்கள். நன்றிகளும் வணக்கங்களும்..,

  • @gowrim4919
    @gowrim4919 หลายเดือนก่อน +1

    பாரத மாதாவுக்கு மேலாடை, பசுமை மாறா வனங்கள்,
    கிருஷ்ண பட்சம், சுக்ல பட்சம் என்றால் என்ன ஐயா,
    தற்போது கூடுதுறையில் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி, குளிக்க தடை போடப்பட்டுள்ளது.
    பகீரதன் என்பவர் யார் ஐயா?

    • @HareramBaskar-pi9hv
      @HareramBaskar-pi9hv หลายเดือนก่อน

      கிருஷ்ண,சுக்ல பட்சம் என்றால் தேய் பிறை,வளர் பிறை ஆகும். வானத்தில் இருந்த கங்கா தேவி பகீரதன் செய்த மிக கடும் தவத்தின் பயனாக பூமிக்கு வர அதன் பிரவாகம் பலமாக இருக்கவே, சிவபெருமான் அதை தனது ஜடா முடியில் தாங்கினார் என்பது புராண செய்தி.