ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
அடியார்க்கும் அடியேன் 🎉ஓம் நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஒதுவும்🎉 குருவே போற்றி 🎉
ஐயா அருமையில் அருமையான விளக்கமா இருக்கீங்க ஐயா கடவுள் உங்களுக்கு அந்த ஆண்டவன் அந்த ஈஸ்வரன் ஆயில்ல நீட்டி கொடுக்கணும்னு வேண்டுகிற எங்க
ஐயா உங்களின்குரல் சுந்தரரின் குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது..
சைவ சமயம் வளர வேண்டும்.சிவாய நம சிவாய நம
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 நன்றி ஐயா அருமை 👌👍🪷
சைவ சமயம் வளர வேண்டும்
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியாருக்கும் அடியேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஐயா, ஏன் பூசை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்க நீவீர்,வளர்க நும் தொண்டு.நமசிவாய.
மேன்மை,கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கதிருச்சிற்றம்பலம்.
" Sivamae Naam Perra Vaenddiya THIRU". Namaskarangals for the Devine Siva Thondu 🙏. Umai Ammai Appan Sivaperuman thiruvaddigallukku sada sarwa kallamum Charanagadhi Charanagadhi 🙏🙏
வாரியாருக்கு பிறகு சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம்சைவ நெறி தழைத்தோங்க எல்லாம் வல்ல ஈசனே உங்களை அனுப்பியுள்ளார்.
🙏🙏, சிவாயநம, திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏
சிவாயநமசிவசிவ
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவாதிருநாவுக்கரசு சுவாமிகள் நீரானே தீயானே நெதியானே கதியானேஊரானே உலகானே உடலானே உயிரானேபேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்றுஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே விளக்கவுரைதிருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
🙏🙏சிவாயநம
🙏சிவாய நம 🙏
Sarvam shivamayam.
Omnamasivaya
Sivayanamaha
Siva siva
🙏🙏🙏
Namashivaya
Aum Namah Sivaya!!!!!!
Sivayanam
ஓம் நமசிவாய
POOSALAR nayanar did Shiv Puja and temple construction at heart
9
என்ன தவம் செய்தேனோ
Siva Siva
நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
அடியார்க்கும் அடியேன் 🎉ஓம் நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஒதுவும்🎉 குருவே போற்றி 🎉
ஐயா அருமையில் அருமையான விளக்கமா இருக்கீங்க ஐயா கடவுள் உங்களுக்கு அந்த ஆண்டவன் அந்த ஈஸ்வரன் ஆயில்ல நீட்டி கொடுக்கணும்னு வேண்டுகிற எங்க
ஐயா உங்களின்குரல் சுந்தரரின் குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது..
சைவ சமயம் வளர வேண்டும்.சிவாய நம சிவாய நம
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 நன்றி ஐயா அருமை 👌👍🪷
சைவ சமயம் வளர வேண்டும்
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியாருக்கும் அடியேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஐயா, ஏன் பூசை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்க நீவீர்,வளர்க நும் தொண்டு.நமசிவாய.
மேன்மை,கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
திருச்சிற்றம்பலம்.
" Sivamae Naam Perra Vaenddiya THIRU". Namaskarangals for the Devine Siva Thondu 🙏. Umai Ammai Appan Sivaperuman thiruvaddigallukku sada sarwa kallamum Charanagadhi Charanagadhi 🙏🙏
வாரியாருக்கு பிறகு சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம்சைவ நெறி தழைத்தோங்க எல்லாம் வல்ல ஈசனே உங்களை அனுப்பியுள்ளார்.
🙏🙏, சிவாயநம, திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏
சிவாயநமசிவசிவ
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்