வீரப்பனின் 9 மணி நேர வீடியோ எடுக்கப்பட்ட வரலாறு….! How the confession tape of Veerappan was taken?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #koosemunisamyveerappan
    #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

ความคิดเห็น • 358

  • @aithish
    @aithish 8 หลายเดือนก่อน +247

    வன காவலன் வீரப்பனார் அவர்களது ஆவணபடத்தை தயாரிக்கும் முழு தகுதி சிவசுப்பிரமணியம் சார் உங்களுக்கு மட்டுமே உள்ளது.. எதையும் மிகப் படுத்தியோ இல்லை குறைவாகவோ காட்டாமல் .. உள்ளதை உள்ளபடியே சொல்வது நீங்கள் ஒருவர் மட்டும் தான்

    • @user-eu3lz8cl2t
      @user-eu3lz8cl2t 8 หลายเดือนก่อน +7

      ITS TRUE . . .

    • @nithyak4341
      @nithyak4341 8 หลายเดือนก่อน +4

      Absolutely true🙏🙏🙏

    • @Veeraudayan
      @Veeraudayan 8 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน +6

      Vana kaavalana?

    • @Boopathydubai
      @Boopathydubai 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉

  • @photoartsstudio1103
    @photoartsstudio1103 8 หลายเดือนก่อน +57

    ஆவணபடத்தை பார்க்கும் போது அதில் நீங்கள் இல்லா விட்டாலும் ஒவ்வொரு வீரப்பனாரின் வீடியோ காட்சியிலும் உங்களின் உழைப்பு தெரிந்தது அண்ணா . தேனி சந்திரன்

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 8 หลายเดือนก่อน +58

    படை தளபதி சேதுகுளி கோவிந்தன் அவர்கள் முதல் முறை பேசிய காட்சி பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொன்ன அனைத்தும் வீரப்பன் அய்யா கூறுகிறார் சிவ அண்ணா வாழ்த்துகள் அந்தியூர் இருந்து உங்கள் follower

    • @ADHIBAR
      @ADHIBAR 8 หลายเดือนก่อน +3

      எந்த வீடியோவில் என்ன பேசினார்

    • @user-gj8ou4kr8y
      @user-gj8ou4kr8y 8 หลายเดือนก่อน +2

      வீடியோ எங்க bro

    • @user-qu3kv6fv5u
      @user-qu3kv6fv5u 8 หลายเดือนก่อน

      எந்த வீடியோ ப்ரோ சொல்லுங்க பா

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... 8 หลายเดือนก่อน

      ​@@ADHIBAR
      Kuse munusamy veerappannu oru movie release aagitukku bro...

    • @johnsonsara5834
      @johnsonsara5834 8 หลายเดือนก่อน +1

      அந்த வெப் சைட் பேர் என்ன?

  • @sujithsuganthan5766
    @sujithsuganthan5766 8 หลายเดือนก่อน +15

    Opening வஞ்சப்புகழ்ச்சி😂😂 always Siva Anna ❤

  • @scrak3521
    @scrak3521 8 หลายเดือนก่อน +70

    இந்த வீடியோ எடுக்க இவ்வளவு சிரமப்பட்டு இருக்கீங்க ஆனா அந்த கோவாலு மொத்த cradit🤡 எடுத்துக்கிட்டா... உங்கள் உழைப்பு வீன்போகாது சிவா அண்ணா

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 8 หลายเดือนก่อน

      Telungan Gopalu

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน +2

      Owner avaru thanda.. ne wela seira company laabam elam unaka kudukum.. sambalam matum than kudukum😂

  • @nathannathan4612
    @nathannathan4612 8 หลายเดือนก่อน +36

    நக்கீரன் குடும்பத்திற்கு வாழ்வளித்த ஐயா வீரப்பனுக்கும் அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டவர்களாக நக்கீரன் குடும்பம் இருக்க வேண்டும்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Nakkeran valarchi verapanuku sambandham ela

  • @Magesh143U
    @Magesh143U 8 หลายเดือนก่อน +32

    உங்கள் உழைப்பு வீண் போகாது சிவா அண்ணா

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 8 หลายเดือนก่อน +8

    தன்னடக்கம்... தங்களுக்கு அதிகம் சிவா அவர்களே.. தாங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @ASHOKAN.
    @ASHOKAN. 8 หลายเดือนก่อน +18

    வீரப்பன் உங்களுக்கு அனுப்பிய கேசட் இருந்தால் அதை பதிவிடுங்கள் அண்ணா

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 6 หลายเดือนก่อน

    அந்தத் திரைப்படத்தை முழுவதுமாக இயக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு அண்ணா.உங்களுடைய ஒளிப்பதிவு அருமை

  • @samaranravi6026
    @samaranravi6026 8 หลายเดือนก่อน +19

    சிவா சார் அந்தபட விமர்சனம் சாட்டை சேனலில் வந்தபோதே நான் உங்கள் பெயரை பதிவுசெய்தேன்

    • @johnsonsara5834
      @johnsonsara5834 8 หลายเดือนก่อน +1

      நானும் பதிவு செய்திருந்தேன்.

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 8 หลายเดือนก่อน +2

      Saattai Chanel aa, 😂😂😂
      Athu comedy channel aache🤔

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 8 หลายเดือนก่อน

      @@kannas-vv9cj 200 ஊபி தான நீ

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 8 หลายเดือนก่อน +1

      @@Manikandan-rk4ei aama😄.. Aamma, aamaikunjukalukku verenna theriyum 😂

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Padivu senjauna sivaku 100 Kodi kuduthargal.. 😂😂😂😂

  • @gokulfromuk
    @gokulfromuk 8 หลายเดือนก่อน +25

    You deserve all the appreciation and celebration for the hardwork 👏👏👏👏

  • @Santhosh_6164
    @Santhosh_6164 8 หลายเดือนก่อน +3

    சிறப்பான தரமான பதில் ,👍😊அண்ணா உங்கள் வலி புரிகின்றது. நீங்கள் தான் தகுதி உடையவர்.

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 8 หลายเดือนก่อน +4

    சிவசுப்ரமணியன் sir great, இந்த vedio ஏற்கனவே பாத்து iruken

  • @rajalakshmivlog863
    @rajalakshmivlog863 8 หลายเดือนก่อน +9

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மே வெல்லும் அண்ணா நீங்கள் வீரப்பன் படம் எடுக்கலாம் மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @comments_videos
    @comments_videos 8 หลายเดือนก่อน +5

    மகளுக்கு சீதனமாக
    பங்கமா களக்குளிறிங்களே சிவா சார்

  • @ArulArul-tq4sn
    @ArulArul-tq4sn 8 หลายเดือนก่อน +5

    50 முறை பார்த்து விட்டேன் ௧ோவிந்தன் அவர்கள் போச்சு

    • @RajKumar-up3vr
      @RajKumar-up3vr 8 หลายเดือนก่อน

      Bro nanum parthen but. Exact time and episode maranthuruchu.. Pls tell me kindly

    • @ArulArul-tq4sn
      @ArulArul-tq4sn 8 หลายเดือนก่อน

      Episod 3 12 minits 40 seconds ealina episod 4 12.40 second

    • @RajKumar-up3vr
      @RajKumar-up3vr 8 หลายเดือนก่อน

      @@ArulArul-tq4sn thanks bro..

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Pocha😂

    • @RajKumar-up3vr
      @RajKumar-up3vr 8 หลายเดือนก่อน

      @@ArulArul-tq4sn bro athu 2nd episode la Varuthu

  • @mr.gamersmania9075
    @mr.gamersmania9075 8 หลายเดือนก่อน +36

    Justice for Shiva Anna 🔥🔥🔥🔥🔥

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน

      So you will work as an employee and is it right to go and ask for Net annual profit of your company ??

    • @sureshpandi6765
      @sureshpandi6765 8 หลายเดือนก่อน

      Exactly 😅... I jst can't understand how they still believe he need justice... I don't think any justice in this mater at all.. He worked for their firm ...He earned salaries.. Jst because he's telling the truth... I don't know that to tell

    • @arivu8904
      @arivu8904 8 หลายเดือนก่อน

      Extending the same formula that you apply to Nakkheeran Goapl, Aren’t you hiding Mr.Subbu’s hardwork? Subbu’s brother was brutally attacked by Police, I could see him in Episode 4. Stop this Shiva, Great team work is put to shame after 25+ years. You worked for Nakkheeran all these years right?

  • @alexvalliofficial
    @alexvalliofficial 8 หลายเดือนก่อน +39

    வீரப்பன் பேசிய 9 மணி நேரம் வீடியோவும் ஏன் ஒரே நேரத்தில் வெளியிடமாட்டேங்குறாங்க__??? காரணம் பணமா??? பயமா ??? சிவா அண்ணா

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 8 หลายเดือนก่อน +8

      ஆறு கோடிக்கு மேலாக விற்பனைசெய்தவர்கள் லாபம் பார்க்கத்தான்.

    • @ADHIBAR
      @ADHIBAR 8 หลายเดือนก่อน +7

      ப்ரோ அந்த வீடியோ வச்சி 100 கோடி சம்பாரிக்கதான் பாருங்க எப்போ ஒருநாள் அந்த முழு வீடியோ வரும்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 8 หลายเดือนก่อน +5

    Veerapan Siva Anna super speech vera level love you Anna nanga irukom veerapan ayya 🐯💥💥

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 8 หลายเดือนก่อน +7

    சிவா அண்ணா நக்கீரன் கோபால் அவர்கள் நக்கீரனின் பயணித்த அனைவர்களின் பெயரை சொல்கிறார் உங்கள் பெயரை மட்டும் சொல்ல மாட்டுகிறார் சிவா அண்ணா உங்கள் உழைப்பு வீண் போகாது உங்களுக்கு சிவா வீடியோ நண்பர்கள் இருக்கின்றோம் கவலை வேண்டாம் அண்ணன்

  • @AP-bn1cg
    @AP-bn1cg 8 หลายเดือนก่อน +10

    இவரின் உழைப்பை காசாக்கியவன் கோவாலு 😢😢😢

  • @comments_videos
    @comments_videos 8 หลายเดือนก่อน +6

    குஸ்கா - முகில்
    7 1/2 - சுப்பு

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 8 หลายเดือนก่อน +6

    அண்ணா கண்டிப்பா உண்மை ஒரு நாள் வெல்லும்😇I always stand with Shiva anna

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +1

      அட பாவமே.. You will be working as an employee in one company and will you go and keep hands on collar of MD asking his annual profit which he made ?

    • @arivu8904
      @arivu8904 8 หลายเดือนก่อน

      Extending the same formula that you apply to Nakkheeran Goapl, Aren’t you hiding Mr.Subbu’s hardwork? Subbu’s brother was brutally attacked by Police, I could see him in Episode 4. Stop this Shiva, Great team work is put to shame after 25+ years. You worked for Nakkheeran all these years right?

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +1

      @@arivu8904 I am not related to Nakeeran and I no where related to journalism too. I am just saying the coherent thing in this case. Again and again you people are seeing everything in ethical way. How could we can expect this in corporate ? Bro. Even I am an employee where all my blood and mental health have been sucked due to work. So I can go and ask American firm profit?? I am not taking stand against no one and I knew Gopal is a pathetic moron. I respect Shiva Sir and I watch him interestingly. But in this I dont find a logic.

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 8 หลายเดือนก่อน

      @@ravianandh3346I don’t want Nakkheeran to give his money to Shiva sir but I want Nakkheeran to address that Shiva is the person who made connection between Nakkheeran press and Veerapan. Nakkheeran never mentioned shiva sir name anywhere in the documentary. Instead he mentioned Subbu and Jeeva thangavel. That’s what I am asking brother. I accept that you can’t ask for the money but you can give a credit, right ? By one’s speech itself we can say whether they are genuine or not. Even it is Nakkheeran or Mughil or some other person I have never seen such a clarity talk like shiva sir. The way he done his investigations regarding the Veerapan was an astonishing work. I am not saying only shiva sir needs all the credits but he also paved the way to meet Veerapan that’s what I am mentioning here.

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +1

      @@RemyMosesfilmmaker True brother. But world is such an evil. This is something which should be done realising himself and that's not even compulsion. If he do this then his identity will be faded and no organisation will do this. Even in corporate this is the reality. Shiva Sir have already proved it. People knew this. Think Shiva sir should stop endorsing this as it is only giving profit to Nakheeran. Without Siva sir I am sure there won't be much hype for Veerapan.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 8 หลายเดือนก่อน +5

    🐯🐯 veerapan ayya vera level sathukuli kovindhan Anna Vera level super awesome ❤❤

  • @thangadurai9251
    @thangadurai9251 8 หลายเดือนก่อน +8

    அண்ணா நீங்கள் சொல்வது படம் பார்த்த அனுபவம்

  • @rajkumar-zv4zm
    @rajkumar-zv4zm 8 หลายเดือนก่อน +5

    சிவா அண்ணன் நல்ல மனிதர் ❤❤❤

  • @abbashase6435
    @abbashase6435 8 หลายเดือนก่อน +2

    Indha madhri oru 5 minits ivlo theliva avanga yaaraalum pesa kooda mudiyadhu sivanaa..enakku kooda ungala madhri pesa mudiyalanu poramayaga iruku..great gentle man Siva anna

  • @Trending56478
    @Trending56478 8 หลายเดือนก่อน +5

    Veerapanar history full videos ongaloda videos pathu therinjikitan shiva anna, eppa naan veerapanar oda theevira nasikan athuku karanam neengathan onga shiva media than Anna ❤🎉🎉🎉❤😊😊

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Veerapan thirudana marama irundhu irukalam olinji olinji walka fulla odunaru 😂😂😂

  • @vjeeva123
    @vjeeva123 8 หลายเดือนก่อน +10

    இந்த ஆவணப்படம் நீங்கள் எடுத்த வீடியோவில் உருவானது தான் உங்களுக்கு இதில் என்ன பங்கு பணம் கிடைத்தது 😢.... எப்போதுமே நல்லவர்கள் நியாயமான வர்கள் ஏமாற்ற படுவார்கள்

    • @arivu8904
      @arivu8904 8 หลายเดือนก่อน +1

      அண்ணே.. வீடியோ கேமரா வாங்கி இவருக்கு சென்னை அலுவலகத்தில் கொடுத்து இருக்காங்க.. ஒரு வருட பயிற்சி கொடுத்து இருக்காங்க. எனவே நக்கீரன் குழு (சிவா அண்ணாவும், சுப்பு அண்ணாவும்) எடுக்கப்பட்ட வீடியோ அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகிறது. சிவா அண்ணாவும் 25 வருசம் அங்கதான் இருந்நாரு

    • @vjeeva123
      @vjeeva123 8 หลายเดือนก่อน +1

      @@arivu8904 ஆறு கோடிக்கு படத்தை விற்று இருக்கிறார்கள் மனிதனுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் இவருக்கு 50 லட்சம் கொடுத்து இருக்க வேண்டும் 😡

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 8 หลายเดือนก่อน

      எந்த முதலாளியும் தொழிலாளிக்கு கூலி தான் கொடுப்பாங்க! லாபத்தை சொல்லவும் மாட்டாங்க!!பங்கும் கொடுக்க மாட்டாங்க!!!

  • @arivu8904
    @arivu8904 8 หลายเดือนก่อน +12

    சிவா அண்ணா… நீங்கள் விளக்கும் பாணியின் இரசிகன் என்ற முறையில் கேட்கிறேன்…. இத்தனை ஆண்டுகள் நக்கீரன் பணியில் இருந்தீர்கள்? பத்திரிகையாளர் சுப்பு ஆவணப்படத்தில் பேசியிருக்கிறார். அப்போ அது ஒரு TEAM EFFORT தானே? வீரப்பனும் நக்கீரன் என்ற காரணத்தில் தான் பேச ஒப்புக்கொண்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சனையை பெரிதுபடுத்துவது போல் உள்ளது அண்ணா.

    • @manikandanc2635
      @manikandanc2635 8 หลายเดือนก่อน

      Tholar, nakkeeranukku petti edukka vendum enral suppu podhum.siva annan poga thevai illai.aanal ivar first photo eduthu petti eduthu nakkeeranukku koduthu avrum velai seithu kondirunthar.siva annanal ivalvu panam pugal petrum, avarukkana critet thogai thara vilai. Nanraga thing pannunga. Nanri tholar.

    • @gowthamkrishna2623
      @gowthamkrishna2623 8 หลายเดือนก่อน +1

      Correct

  • @priyakutty1442
    @priyakutty1442 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @feniljudewin6594
    @feniljudewin6594 8 หลายเดือนก่อน +3

    I am fan of your sarcastic speech

  • @RStudiobyRajusrinivasan
    @RStudiobyRajusrinivasan 8 หลายเดือนก่อน +1

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு, மிக்க நன்றி அண்ணா 🙏🏻

  • @anands5096
    @anands5096 8 หลายเดือนก่อน +10

    RR.G அண்ணனை வீரப்பன் கட்டிவைத்து அடித்த சம்பவத்தை சொல்லுங்க அண்ணா

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய உழைப்பு மட்டுமே அந்த சீரியஸ் ல கண்டேன் சிவா சார்

  • @ramr8907
    @ramr8907 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சிவா அண்ணா. நான் அந்த நக்கீரன் தயாரித்த ஆவணப்படத்தை பார்த்தேன் அதில் உங்களைப் பற்றியோ உங்கள் பெயரையோ ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை அதை நான் நன்கு கவனித்தேன். ஆனால் எனக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும் அண்ணா அந்த காணொளியை நீங்கள் தான் எடுத்தீர்கள் என்று என்னை பொருத்தவரை அய்யா வீரப்பனார் வரலாற்றை தெரிந்த ஒரே நபர் இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் தான் சிவா அண்ணா ❤
    வாழப்பாடி ரமேஷ்
    ஏற்காடு சட்டமன்ற தொகுதி. சேலம் மாவட்டம்

  • @KS0223
    @KS0223 8 หลายเดือนก่อน +2

    Adengappaaa ivlo kashta pattu poitu avan scene ah potu suthuran

  • @user-up1hk4vk7u
    @user-up1hk4vk7u 8 หลายเดือนก่อน +3

    சிவா அண்ணா உங்கள் உழைப்பு நான் பார்த்தேன் கூஸ் முனிசாமி வீரப்பன் படத்தில் சூப்பர் அண்ணா செத்துகுழி கோவிந்தன், வீரப்பன் ஐயா பேசியது பார்த்தேன் உங்கள் உழைப்பு தெரிந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sureshsbt4399
      @sureshsbt4399 8 หลายเดือนก่อน

      Antha padatha ethula pathiga soluga nagalum pakarom

    • @user-up1hk4vk7u
      @user-up1hk4vk7u 8 หลายเดือนก่อน

      @@sureshsbt4399 நண்பா அது zee5 இருக்கு பாருங்க 100% ஒர்த் 👍👍👍👍

    • @user-up1hk4vk7u
      @user-up1hk4vk7u 8 หลายเดือนก่อน

      @@sureshsbt4399 ZEE5 APP la irukku nanba avasiyam paarunga🙏🙏🙏🙏

  • @selvaraj-712
    @selvaraj-712 8 หลายเดือนก่อน +1

    நான் நேசிக்கும் மூத்த பத்திரிகையாளர் அய்யா சிவசுப்பிரமணியம் அவர்கள் கூசை முனுசாமி எனும் உருவாக்கப்பட்ட தொடரில் வீரப்பன் பேசும் வீடியோவில் அய்யா சிவசுப்பிரமணியம் பேசும் குரல் தெல்ல தெளிவாக இருக்கு அதற்க்கு சொந்தகாரர் இவரையே சாரும் இவர் போட்ட விதை இன்றும் பணமாய் காய்க்கிறது நண்பர்களே

  • @vigneshwaran0496
    @vigneshwaran0496 8 หลายเดือนก่อน +4

    Shiva அண்ணா ராஜ்குமார் கடத்தல் நடந்தது வீடியோ போடுங்க கோபாலு அழுக ஆரம்பிச்சிடுவான்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Mudiyadhu ela rights um nakeeran kita than eruku.. kena thanama pesadhinga

  • @balajia3444
    @balajia3444 8 หลายเดือนก่อน +11

    I support Mr.Siva subramaniam only

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சிவா அண்ணா என்றும் நான் உங்களோடு

  • @Raja00078
    @Raja00078 8 หลายเดือนก่อน +5

    என்னங்க சிவசுப்ரமணியன் சார் கோபால் சாரை இந்த வாரு வர்றீங்களே அப்பறம் அந்த தன் மகளுக்கு சீதனமாக குடுத்தாரு அப்படிங்கிறது எல்லாம் எக்ஸ்ட்ரீம் வஞ்சப் புகழ்ச்சி அணி ஆனா கோவால எனக்கு பிடிக்கலை என்னா யாகாவராயினும் நாகாக்க மன்னிக்கவும் அந்த ஆளுகிட்ட இல்லை வீரப்பனை நேரில் சந்தித்து பேசும் வீடியோக்களில் அண்ணே /தலைவா /பேசுறாரு ஆனா ஆளு இன்னைக்கு இல்லைன்ன உடனே நிறைய இடங்களில் ஒருமையில பேசுறான் அதுமட்டுமில்லாம கோவாலூ பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யாராக இருந்தாலும் அவன்/இவன் என்று ஒருமையில் பேசக்கூடிய நபராகத் தான் தெரிகின்றார்

  • @comments_videos
    @comments_videos 8 หลายเดือนก่อน +3

    அண்ணன்
    அண்ணன்
    அண்ணன்
    அண்ணன்

  • @ADHIBAR
    @ADHIBAR 8 หลายเดือนก่อน +12

    3:50 வஞ்சபுகழ்ச்சி மாரி இருக்கே

    • @saravanan2309
      @saravanan2309 8 หลายเดือนก่อน

      பள்ளி பருவத்தில் ஆசிரியர் நடத்திய வஞ்சபுகழ்ச்சி அணி. இப்பொழுது தெளிவாக புரிகிறது😅😅..

  • @moorthylatha6575
    @moorthylatha6575 8 หลายเดือนก่อน +5

    Siva sir vanakkam 🎉

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 8 หลายเดือนก่อน +11

    கோபாலை பொறுத்த வரை எப்போதுமே செய்திகளை காசாக மற்றும் வித்தை தெரிந்த மனிதனாக தான் இருந்திருகிறார் ஆனால் எல்லா பணத்தையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் மற்றவர்களிடம் இருந்து வேறுபாடுகிறார்....

  • @Mtshell
    @Mtshell 8 หลายเดือนก่อน +2

    Seekiram next video podunga

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 8 หลายเดือนก่อน +6

    உங்களின் பங்களிப்பு ரொம்ப அதிகம்....

  • @sakthivelg2192
    @sakthivelg2192 8 หลายเดือนก่อน +4

    வணக்கம். டாக்குமென்டிரி தொடரில் ஒரு போட்டோ இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு அதிகாரி சிறுத்தையை தோளில் போட்ட வாறு போட்டோவுக்கு போஸ் குடுக்கிறதுக்கு வனத்துறை எப்படி அனுமதித்தது. அது இறந்த சிறுத்தையா உயிரோடு மயக்க நிலையில் இருந்த சிறுத்தையா. இது விவரம் என்ன சொல்லுங்க சார். நன்றி

  • @NilgirisAngelMedia
    @NilgirisAngelMedia 8 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்கள் வீடியோ உண்மை தன்மை உள்ளதாக இருக்கிறது. சிறிய சந்தேகம், விரப்பனாரை அதீரடி படை சூடும்போது குண்டுகள் Ambulance துளையிட்டது. ஆனால் விரப்பனாரும் திரும்ப சூட்டதாக விஜய் குமார் சொன்னார். விரப்பனார் துப்பாகி சுட்டதில் ஏங்கேயும் குண்டு துளை இல்லையே. இது குறித்து ஆய்வு செய்யுங்கள் அண்ணா.

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 8 หลายเดือนก่อน +8

    Vannakam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @user-eu3lz8cl2t
    @user-eu3lz8cl2t 8 หลายเดือนก่อน +4

    SHIVA anna promise a solren, neingha oru lagent na . . .

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Lagend na ena??

  • @user-hi8xm8eq4x
    @user-hi8xm8eq4x 8 หลายเดือนก่อน +1

    சிவா சார் நன்றி

  • @user-jw4dy7uh3f
    @user-jw4dy7uh3f 8 หลายเดือนก่อน +2

    சிவா அண்ணா வணக்கம்

  • @shankarthevar1043
    @shankarthevar1043 8 หลายเดือนก่อน

    Sir ungala nerla pakanum sir Evlo names evlo niyabgam elam thelivana solringa super sir

  • @Sasis-kh4py
    @Sasis-kh4py 8 หลายเดือนก่อน +8

    உங்க கிட்ட முழு வீடியியோ இருக்க போடுங்க சிவா அண்ணா

    • @arivu8904
      @arivu8904 8 หลายเดือนก่อน +4

      அண்ணே.. வீடியோ கேமரா வாங்கி இவருக்கு சென்னை அலுவலகத்தில் கொடுத்து இருக்காங்க.. ஒரு வருட பயிற்சி கொடுத்து இருக்காங்க. எனவே நக்கீரன் குழு (சிவா அண்ணாவும், சுப்பு அண்ணாவும்) எடுக்கப்பட்ட வீடியோ அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகிறது. சிவா அண்ணாவும் 25 வருசம் அங்கதான் இருந்நாரு

  • @m.mohammedashik8490
    @m.mohammedashik8490 8 หลายเดือนก่อน +1

    One on only shiva media great

  • @alenprem-sv3fr
    @alenprem-sv3fr 7 หลายเดือนก่อน

    Sivaa Anna super....

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 8 หลายเดือนก่อน +5

    வீரப்பனை சந்தித்தது ஒரு அறிதிலும் அறிதான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது.இவ்வளவு திறமை கொண்ட நீங்கள் கோ வாலுவிடம் ஏமார்ந்தது வருத்தமாக உள்ளது.

  • @Gopal.m-tx2ry
    @Gopal.m-tx2ry 8 หลายเดือนก่อน +2

    Vanakkam. Sir

  • @Raayan228
    @Raayan228 8 หลายเดือนก่อน +1

    Anna neegal.thupparivalan salute ur hard work money doesn't matter but the history is shiva anna

  • @k7gopi778
    @k7gopi778 8 หลายเดือนก่อน +2

    அந்த வெப் சீரியல விட நீங்க சொல்லுற செய்தி ரொம்ப திகிலா இருக்கு

  • @IncredibleBytes
    @IncredibleBytes 8 หลายเดือนก่อน +9

    If yu want know what is sarcasm, watch first 5 mins 😂

  • @sohayung1348
    @sohayung1348 8 หลายเดือนก่อน +2

    semma kalaai siva anna 😂

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 8 หลายเดือนก่อน +3

    Good morning siva sir😍❤️🎉

  • @pavimohan3965
    @pavimohan3965 8 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 8 หลายเดือนก่อน +2

    எங்கள் குலசாமி ❤

  • @jeganj296
    @jeganj296 8 หลายเดือนก่อน +1

    அண்ணா கேட்கும் போதே தலை சுற்றுது...அந்த வீடியோ எடுக்கும் முன்பே இவ்ளோ சிக்கல் இருந்திருக்கு.. 👍

  • @user-ul6hk5qb9h
    @user-ul6hk5qb9h 8 หลายเดือนก่อน

    சிவா அண்ணா வணக்கம் 🙏🙏
    இவ்வளவு கஷ்டத்தைக் கடந்து வீடியோ எடுத்து இருக்கிறீர்கள். ஆனால் இந்த கோபால் உங்களுக்கு ஒரு நல்ல வெகுமதி வழங்கி இருக்க வேண்டும்.

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      Vegumadhi Nota thevaela sambalam kuduthu than wela wanginom

  • @Dhanujkce
    @Dhanujkce 8 หลายเดือนก่อน +4

    Super Anna ❤

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 หลายเดือนก่อน

    ❤ i miss you ayya veerappn nr Shiva Anna💐💐 super cute Anna 💐❤❤

  • @suresh.gsuresh6293
    @suresh.gsuresh6293 8 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களின் உழைப்பை கோபி கோர்ட்டுக்கு வரும்பொழுது வக்கீல் வீட்டை சுற்றி காவல்துறை கெடுபிடி செய்ததையும் நீங்கள் தப்பி சென்றதயும் நேரில் திரைப்பட காட்சி போல் கண்டவன். வெற்றி தங்களுடையதே...உண்மை வெல்லும்

  • @joycearuna3300
    @joycearuna3300 7 หลายเดือนก่อน

    Supaer Anna

  • @karthik100
    @karthik100 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்

  • @jpbags_maduri_official
    @jpbags_maduri_official 8 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்கள் எதற்கு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்திங்க எதுவும் சண்டையா?

  • @muthukumare
    @muthukumare 8 หลายเดือนก่อน +1

    I think you should make each of your adventures as a web series or movie..so lively. Thanks for sharing it.

  • @Jayakumar-jx2wc
    @Jayakumar-jx2wc 8 หลายเดือนก่อน +1

    Vanakkamsivaanna

  • @S2t4y2
    @S2t4y2 8 หลายเดือนก่อน +4

    தாஜ்மகால் கட்டியது ஷாஜகான் தான், கொத்தனார் இல்லை

    • @comments_videos
      @comments_videos 8 หลายเดือนก่อน +1

      கொத்தனர் சிறைக்கு போவதில்லை
      சிவசுப்ரமணி சிறை சென்றார்

    • @Matheyu
      @Matheyu 8 หลายเดือนก่อน

      Super bro.. ❤​@@comments_videos

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน

      ​@@comments_videosena pundaiku apo nakeeranla 25 warusam notnaru😂

    • @kaanthalagambookshop8152
      @kaanthalagambookshop8152 7 หลายเดือนก่อน

      Gopalum jailukku ponaar

  • @karthikgounder
    @karthikgounder 8 หลายเดือนก่อน +1

    siva Anna vanakam

  • @selvams8384
    @selvams8384 8 หลายเดือนก่อน +1

    சார் பெருந்தன்மை யாருக்கும் தெரியாது

  • @SuriyaHari-
    @SuriyaHari- 8 หลายเดือนก่อน +3

    Good morning Siva Anna ❤

  • @duraisamy2865
    @duraisamy2865 8 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம்❤💐🙏🙏🙏💐❤

  • @veluchamykr3988
    @veluchamykr3988 8 หลายเดือนก่อน

    சிவா சார் வணக்கம்....நேர்மை உண்மை... உழைப்பு.. ஒழுக்கம் தற்போது எங்கேயும் வெற்றி அடைவது குறைவு தான்....என கருதுகிறேன்....பணம் அதிகாரம் அரசியல் பலம்.... செல்லும் இடம் ... வெற்றி வருகிறது... இல்லையென்றால் வெற்றியினை வாங்கி விடுகிறார்கள்...அதற்காக எந்த எல்லைக்கும்.. எதனையும் செய்வார்கள்...நேர்மை உழைப்பு வெற்றி பெற வேண்டுமானால்..காலமும் மக்களும் மாறினால் தான்....என அடியேன் கருதுகிறேன்...

  • @devarajai6049
    @devarajai6049 8 หลายเดือนก่อน

    Siva Neenga mattum than unmai

  • @Arunkumar-ln3ke
    @Arunkumar-ln3ke 8 หลายเดือนก่อน +3

    Audio irundha podunga anna

  • @nandhana.pnandhana1916
    @nandhana.pnandhana1916 8 หลายเดือนก่อน

    Shiva Anna...Great..👍👍👍

  • @leegangodwin4034
    @leegangodwin4034 6 หลายเดือนก่อน

    9 hours veerappan ayya vidio podunga sir please

  • @vijaifz2248
    @vijaifz2248 8 หลายเดือนก่อน

    Good Anna 💐💐💐👌🏻

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 7 หลายเดือนก่อน

    அந்த வீடியோவிலேயே உங்களது குரல் பதிவாகி உள்ளது அண்ணா

  • @karthishanrajagopal-7876
    @karthishanrajagopal-7876 8 หลายเดือนก่อน +8

    First of all hats off to all your efforts to bring to world how Veerappan looks .....now need justice for all the efforts you had when meeting him .

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +3

      Brother, just think in rational way. His relationship between Nakeeran ended as employee. As an employee he had give all his efforts but how this can be turned to have a part in firm's profit?? His contribution ended in way of salary, benefits and perks. It's not about ethical way always and world is not like this.

    • @karthishanrajagopal-7876
      @karthishanrajagopal-7876 8 หลายเดือนก่อน

      @@ravianandh3346 I affirm that but he(Shiva )was only used to shot into fame ....there is also insistence when Gopal was not allowed to enter forest in last stages in release Dr. Rajkumar, money transfer, Attahasa film release was halted and after undertable and not to show any deleted incidents in all his acts in release of other people also....Bro he has dark side is filing cases against and not turning up just to drag the case as long as possible.....

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน

      @@karthishanrajagopal-7876 All are fine and acceptable but we can't uphold this as everything is under Employer and employee. It's as simple as that.

  • @veeraththamilan-
    @veeraththamilan- 8 หลายเดือนก่อน +5

    அண்ணே நீங்க ஏன் இத பதிவு செய்ய மாற்றிங்க.9 மணி நேரம் முழு வீடியோ நீங்க பதிவு செய்யுங்க.

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 8 หลายเดือนก่อน +1

      Valaku pota naya wadhadhuwa

  • @godgod9241
    @godgod9241 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DoGoodc
    @DoGoodc 8 หลายเดือนก่อน +2

    அடிக்கடி மணி அண்ணே மணி அண்ணேனு திருடன்கழக மணிய சொல்லுவியே அவன் கூடவா உங்க பக்க நியாயத்தை பேசல? எதுவரைக்கும் நீ வீரப்பனாரையும் பொதுஜனத்தையும் மரியாதை இல்லாம பேசிட்டு லூலூ மவன் மணிய வார்த்தைக்கு வார்த்தை அண்ணேனு சொம்படிக்குறியோ அதுவரை அதற்கான பலனை அடைந்து வாழ வாழ்த்துக்கள்

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா ❤

  • @thendralsiva3184
    @thendralsiva3184 8 หลายเดือนก่อน

    சிவா சார் வீடீயோ எடுக்கும் போது ஒரு சில வீடியோ உங்களிடம் இருக்க இல்லாவிட்டால் எல்லாத்தையும் நக்கீனிடம் கொடுத்துவிட்டிங்களா.

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 8 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா,

  • @RaviGanth
    @RaviGanth 8 หลายเดือนก่อน +3

    Siva Anna❤❤❤

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 8 หลายเดือนก่อน

    Video super ❤