1.5 லட்சம் நாட்டு வகை மரம் இலவசமாக வழங்கும் வனத்துறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • தமிழக அரசால் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அடுத்த10 ஆண்டுகளில் தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 23.98 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிப்பது தான். இதற்காக நாட்டு வகை மரங்கள் வனத்துறையால் வளர்க்கப்பட்டு வருகிறது. நாட்டு மர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும்,அந்த பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும், திகழ்வதால் அதிக அளவில் நாட்டு மரங்கள் நடுவது ஊக்குவிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் வனத்துறையின் சார்பில் வன விரிவாக்கம் மையத்தில் இந்த ஆண்டு 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #greentnmission #greentamilnadu #carbon #emission #forest #plantation #cm #ecosystem #wetland #former #coimbatore #annur #mettupalayam

ความคิดเห็น • 12

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 3 หลายเดือนก่อน

    Hope Govt passes GO emphasizing all land owners plant n maintain 1 tree for every 20 Feet on their Frontage n get Tax credit . This will convert all roads Green in few months n govt can avoid unnecessary maintenance cost n misuse of funds .

  • @arulbalasubramani1334
    @arulbalasubramani1334 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கே கிடைக்கும்

  • @ranit4930
    @ranit4930 3 หลายเดือนก่อน

    Maddi Thottam vaithu ulleyen ennakku tharuvingalla please

  • @Nilalil
    @Nilalil 3 หลายเดือนก่อน +1

    தேவைப்படுவோர்க்கு கிடைப்பதில்லை

  • @chinnachamyp5274
    @chinnachamyp5274 3 หลายเดือนก่อน +2

    நான் சிறு விவசாயி எனக்கு மரக்கன்றுகள் வேண்டும் வழி முறை சொல்லவும்

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 2 หลายเดือนก่อน +1

      ஈசா மையம்

  • @domhidayath6184
    @domhidayath6184 3 หลายเดือนก่อน

    மேப் லொக்கேஷன் ஷேர் பண்ணுங்க ஸார்

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl 3 หลายเดือนก่อน +2

    உங்ககிட்ட ஆர்எஸ்பதி புளியம்மரம் தவிர்த்து ஒன்னும் இருக்காது ஈஷா யோக மையம் அருமையா மரகன்டு கொடுத்துகிட்டு இருக்காங்க எல்லா வகையும் கிடைக்கும்