Ebenesarae | எபினேசரே |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Subscribe to our Whats App Channel for latest updates on Tamil Christian Songs:
    whatsapp.com/c...
    Tamil Lyrics:
    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
    English Lyrics:
    Naanum En Veedaum En Veettaar Anaivarum
    Ooyaamal Nandri Solvom (2)
    Oru Karupola Kaatheerae Nandri
    Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
    Ebinesarae Ebinesarae
    Innaal Varai Sumandhavarae
    Ebinesarae Ebinesarae
    En Ninaivaay Iruppavarae
    Nandri Nandri Nandri
    Idhayathil Sumandheerae Nandri
    Nandri Nandri Nandri
    Karupola Sumandheerae Nandri
    1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
    Nanmaiyaal Niraindhulladhae (2)
    Oru Theemaiyum Ninaikkaadha Nalla
    Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
    2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
    Um Karam Nalgiyadhae (2)
    Neer Nadathidum Vidhangalai Solla
    (Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
    3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
    Azhaithadhu Adhisayamae (2)
    Naan Idharkkaana Paathiran Alla
    Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
    Credits:
    ********
    * Singer: Pastor. Jeevan E. Chelladurai
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #Ebenesarae #johnjebaraj #tamilchristiansongs #worship #johnjebarajnewsong #tamilchristiansongs #tamilworship #trending #JJsongs
    John Jebaraj, john jebaraj songs, john jebaraj worship, john jebaraj new songs, john jebaraj worship songs, john jebaraj message, pastor john jebaraj, azhagae john jebaraj, Joel Thomasraj Songs, Joseph Aldrin Songs, Nathanael Donald Songs, Jeevan Chelladurai Songs, Williams Songs, Cherie Mitchelle Songs, Tamil Christian Worship, Tamil Christian Message, El Elohe - John Jebaraj, Kaivida Maatar |John Jebaraj , ADHU THAN KIRUBAI, Worship Song, Ennakkaa Ithana Kiruba

ความคิดเห็น • 347

  • @pchinnasamy3296
    @pchinnasamy3296 ปีที่แล้ว +124

    ஒரே நாளில் 100 டைம் கேட்டு இருக்கேன் இன்னும் தேவன் உங்களை பயன்படுத்துவராகக ஆமென்

  • @babubaskerbabubasker5680
    @babubaskerbabubasker5680 ปีที่แล้ว +41

    உங்கள் குரலில் இப்பாடல் கேட்கும்போது இன்னும் அதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது சகோதரரே நன்றி

  • @rameshkrishnan2485
    @rameshkrishnan2485 ปีที่แล้ว +51

    இந்த பாடல் கேட்க கேட்க இனிமை யாருக்கு எத்தனை முறை

  • @agapefellowshipchurchredhi9706
    @agapefellowshipchurchredhi9706 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் கேட்கும் போது மனம் இனம்புரியாத சந்தோஷத்தால் நிரம்பிவழிகிறது

  • @wilfredraja2874
    @wilfredraja2874 ปีที่แล้ว +187

    Paaaa........choir vera level... orchestra..mass.i.praise God for the wonderful song

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 ปีที่แล้ว +35

    ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கினவரே உமக்கு ஸ்தோத்திரம்❤

    • @johaanajohn1673
      @johaanajohn1673 ปีที่แล้ว

      😢😅Dr2😂2esawa
      Qasbnhjrgjjn
      Happy 5🎉😅😅v1

    • @jjchanal7870
      @jjchanal7870 ปีที่แล้ว +1

      ஆமென்

  • @LGTV-pj2xn
    @LGTV-pj2xn ปีที่แล้ว +16

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @mformusikc
    @mformusikc ปีที่แล้ว +16

    LYRICS
    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @arasie-bn2ec
    @arasie-bn2ec 10 หลายเดือนก่อน +9

    Oru day ku 100 vati karan na oru indhu Yesu appa na ennaku romba pudikum En ninaivaay erupavarea Appa ✝️

  • @josephchandra97
    @josephchandra97 หลายเดือนก่อน +2

    A very unforgettable and soul uplifting song sung by talented singers and musicians with the church congregation singing and worshiping alongside them that makes our spirits soar to the presence of God in His Church like our Risen Lord Jesus walking among the 7 burning lamp stands in The Book of Revelation referring to the 7 churches in Asia Minor in the Roman empire in 1st century AD. The lyrics are original too with 4 major biblical references in them. From our Holy Bible in the OT there is Moses's successor Joshua telling the people of Israel who were abandoning the LORD that he and his family will always serve the Living God no matter what happens declaring his strong commitment,devotion and gratitude to the LORD who had liberated them from slavery and provided food and protection for them daily in the desert. Another reference is to Ebenezer in the title of the song and in the lyrics which means thus far has the LORD helped us in Hebrew. The Prophet Samuel told the people of Israel that our Living God is Ebenezer as he delivered them from an unexpected Philistine attack on them. There is also the Psalmist King David's reference to our Creator God seeing and preserving every baby as a developing foetus in his or her mothers' womb in Psalm 139:13-16.There is also a NT reference to our Lord Jesus's prayer OUR FATHER which He had taught to His disciples and us also as a perfect model for prayer that pleases our Heavenly Father. May Lord Jesus be exalted and glorified through this song as more than a million souls including me have magnified His mighty Name above all Names through listening to this memorable song .

    • @TamilChristian-Song
      @TamilChristian-Song  หลายเดือนก่อน

      @josephchandra97 Thank you for sharing such a profound and insightful reflection on this song. Your detailed references to the Book of Revelation, Joshua's declaration, Ebenezer, and the Lord's Prayer truly illuminate the depth and richness of the lyrics. It's inspiring to see how the song connects with significant biblical events and teachings, uplifting our spirits and drawing us closer to God's presence. May we continue to glorify and exalt our Lord Jesus through worship, and may His mighty name be magnified above all names. God bless!

  • @samuelvjmusic
    @samuelvjmusic ปีที่แล้ว +29

    Sounding Better than the original version with chorus . Awesome.

    • @lincolnvasanthakumar6878
      @lincolnvasanthakumar6878 ปีที่แล้ว +4

      Right. The tune, BGM, pitch, chorus all synchronised well and better than original track. I have played this song more than 20 times in flute. Glory to God!

    • @Statsjk
      @Statsjk ปีที่แล้ว +3

      Agreed

    • @SD-in1kc
      @SD-in1kc ปีที่แล้ว +2

      Yessss!

    • @daisyebenezer3101
      @daisyebenezer3101 8 วันที่ผ่านมา +1

      Exactly. Beautifully presented. All glory to God

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி ஒரு கருபோல சுமந்தீரே நன்றி நன்றி இயேசுவே உமக்கு கோடா கோடி நன்றி ராஜா

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 ปีที่แล้ว +24

    It's not how big , how many sings , and how sweet full voices , but God sees for pure heart , down to earth , one who sings for his glory , not singers .... so please don't think God will only hear gospel singers song , praise ...God patiently waiting for every soul to praise his name in pure heart ❤️ with no Bitterness on anyone , no hatred .

  • @victoranto163
    @victoranto163 ปีที่แล้ว +14

    எல்லா துதி கன மகிமையும் நம் கர்த்தர் இயேசுவுக்கே சொந்தம். அருமை 👍

  • @subashjs2490
    @subashjs2490 ปีที่แล้ว +4

    இந்தப் பாடல் மட்டுமல்ல இதுபோன்று பல பாடல்களை free டவுன்லோட் செய்ய முடியாத அளவுக்கு செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை எப்பொழுதும் ஆன்லைனில் online கேட்பதற்கு வசதி குறைந்த பிள்ளைகளுக்கு முடியாது .ஆகவே இதையும் ஊழியத்தின் ஒரு பகுதியாக கருதி ஆஃப்லைனில் offline ல் கேட்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யவும் நன்றி..

  • @VivekGodgiftJerome
    @VivekGodgiftJerome ปีที่แล้ว +21

    Choir orchestration is so superb and has done more justice in feeling His Presence..

  • @chellamani5417
    @chellamani5417 ปีที่แล้ว +8

    I am Hindu I love Jesus very much

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +14

    இந்நாள் வரை நடத்துபவரே..
    உன் நினைவாய் வாழ கிருபை செய்தவரே..
    ஆமென்

  • @abinesh9417
    @abinesh9417 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏somany crore praise en apavuku

  • @varalakshmis4827
    @varalakshmis4827 8 หลายเดือนก่อน +4

    Nechayama nanum oru nall eppadi ummai padanum Appa😢

  • @mariyadevaputhri
    @mariyadevaputhri 7 หลายเดือนก่อน +8

    I can't express the divine feel in this song.

  • @SInigokutty03
    @SInigokutty03 2 หลายเดือนก่อน +1

    🔥🔥wow what amazing🤩. Thank God🥰.. Powerful voice.... Ithai kedkum pothe deva prassanam alavillam nerapukirathu🙏😇💯🔥🔥

  • @arasie-bn2ec
    @arasie-bn2ec 10 หลายเดือนก่อน +2

    Oru dayku 100 vati kepan endha song 🥺 l love you Appa ❤

  • @sharonelisa1795
    @sharonelisa1795 ปีที่แล้ว +12

    BEAUTIFUL Orchestra...Glory To GOD..!!! GOD BLESS YOU!!..

  • @v.phinehas6233
    @v.phinehas6233 ปีที่แล้ว +12

    Heart touching song , pastor voice mind blowing , and orchestra very nice . *Praise* *the* *lord*

  • @Kirubaiyin-Ooliyankal
    @Kirubaiyin-Ooliyankal 8 หลายเดือนก่อน +4

    Blessing,,,,,,,,,, to be continued,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 2024,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @selvanselvan4173
    @selvanselvan4173 ปีที่แล้ว +2

    இந்த பாடலை கேட்க்கும் போது கூட பாடனும் போல் இருக்குது god is love

  • @rincyrob
    @rincyrob ปีที่แล้ว +5

    I heard this song one full night.... I could experience the presence of God

  • @marina7128
    @marina7128 11 หลายเดือนก่อน +5

    Praise the lord paster wonderful song aman

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy ปีที่แล้ว +3

    Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen 💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super 💛💛💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DavidDavid-zm6zb
    @DavidDavid-zm6zb ปีที่แล้ว +3

    இதுபோல பாடவேமுடியாது தேவனை ருசித்து தேவனை முழு இறுதயத்தோடு பாடினா பாஸ்டர் அய்யா கோடனாகோடி நன்றி பாஸ்டர் பாஸ்டர் பால் டேவிட் ங

  • @stephansimzo5610
    @stephansimzo5610 9 หลายเดือนก่อน +6

    Glory to god❣️👏🏼

    • @hepzhis3635
      @hepzhis3635 9 หลายเดือนก่อน +2

      Praise be to the lord

  • @crossings911
    @crossings911 ปีที่แล้ว +20

    Amazing backing vocals by choir, apt and subtle music. Really a good cover worth listening to. God bless Pas. John jebaraj for the amazing lyrics.

    • @preethamsamuvel9077
      @preethamsamuvel9077 ปีที่แล้ว

      Its not john jebaraj its mighty son sam p chelldurai jeevan chelldurai

  • @karandavid4313
    @karandavid4313 ปีที่แล้ว +3

    Thank God of isreal , Almighty Jesus ,I have start my life Zero ,Now vow how much you gave me .......

  • @josephineraja2333
    @josephineraja2333 6 หลายเดือนก่อน +2

    SUPER SUPER SUPER Very very super song and your voice is very Super and very nice pastor Thank God for your grace and your Mercy Thank you Jesus Christ

  • @johndaniel1965
    @johndaniel1965 6 หลายเดือนก่อน

    Soul stirring song really choir Veera level there r n words beyond for this wonderful song

  • @johnrajkumarrajkumar1632
    @johnrajkumarrajkumar1632 4 หลายเดือนก่อน

    My Life Song Rev.Dr John RajKumar Trichy

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 ปีที่แล้ว +3

    வெறுமையான என்னை உமது நிறைவினால் நிறைவாக்கினீரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @stalinselvams3634
    @stalinselvams3634 8 หลายเดือนก่อน +4

    Praise to Jesus

  • @RobertEdison1984
    @RobertEdison1984 8 หลายเดือนก่อน +6

    Wonderful song ❤❤

  • @selvieperumal1648
    @selvieperumal1648 4 หลายเดือนก่อน +1

    Powerful worship praise God thank Jesus hallelujah praise God 🙏🙏🙌🙌🔥🔥🔥💯💯💕💕❤️❤️❤️✅

  • @vigneshm1557
    @vigneshm1557 ปีที่แล้ว +3

    En appa en Devan en Raja en Jesus's,❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🤗🤗🤗🤗🤗

  • @jenner1414
    @jenner1414 ปีที่แล้ว +4

    Best version of this song to worship deeply, I've heard so the versions, even the original isn't so effective, but certainly thankful to God for the original composer and presentation!

  • @shankarponnusamy915
    @shankarponnusamy915 ปีที่แล้ว +5

    Always AFT is perfect, we feel presence of God.

  • @lajijacob2148
    @lajijacob2148 18 วันที่ผ่านมา

    Thank you Jesus🙏🏽

  • @arulbenji8028
    @arulbenji8028 4 หลายเดือนก่อน +1

    0:56 மிகவும் பிடித்த பாடல்

  • @swamidas8658
    @swamidas8658 ปีที่แล้ว +6

    What a choir ,singing and playing music simply superb though we r from Hyderabad and not able to understand Tamil but extraordinary song and now it's also trending in telugu language also glory to God and may God bless the entire team. 🎉

  • @user-hu1mp6by2hAryanandrohan
    @user-hu1mp6by2hAryanandrohan 2 หลายเดือนก่อน

    Jesus Christ please help me

  • @user-rr3jf8ir5u
    @user-rr3jf8ir5u 3 หลายเดือนก่อน

    Vera level amen praise the Lord

  • @kalvi-t6w
    @kalvi-t6w 6 หลายเดือนก่อน

    Thankyou Lord

  • @daniimmanuel8440
    @daniimmanuel8440 ปีที่แล้ว +5

    Enna voice da appa. Amen

  • @rosydaniel582
    @rosydaniel582 10 หลายเดือนก่อน +1

    Amen prase the lord inda padalay ketu ketu kartaray tudika avala ha erukiradu yesapa kodani kody stotiram

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா இது வேற லெவல்

  • @Johnpinto525
    @Johnpinto525 5 หลายเดือนก่อน

    Amen

  • @babuzack0406
    @babuzack0406 2 หลายเดือนก่อน

    Glory to God❤

  • @sathishbabu7912
    @sathishbabu7912 4 หลายเดือนก่อน

    செம சூப்பர் நன்றி ஜீசஸ்

  • @churchlinmary.d1025
    @churchlinmary.d1025 ปีที่แล้ว +3

    Evlo time naalum kekkalam....praise Jesus....

  • @r-tunes1424
    @r-tunes1424 ปีที่แล้ว +14

    Oh My God.. What a wonderful song ❤❤❤👍❤❤... God is Good all the time.. Awesome singing Dears in christ❤

  • @sibidhayalan5919
    @sibidhayalan5919 ปีที่แล้ว +5

    all credits goes to john anna, this also well singed with powerful background score

  • @priyapriyasunder4832
    @priyapriyasunder4832 11 หลายเดือนก่อน +2

    Praise the lord Jesus Christ amen we love lord Jesus Christ ❤❤❤

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha appa I love 💗💗 you Appa hallelujaha 🙏🏿😂😂😂😂😂🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @stuardtheophilus9794
    @stuardtheophilus9794 3 หลายเดือนก่อน

    Ebinesare

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 ปีที่แล้ว +5

    Amen 🙏 🙏 🙏

  • @dineshmoorthy19
    @dineshmoorthy19 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen

  • @angelinemary3102
    @angelinemary3102 6 หลายเดือนก่อน +1

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤

  • @estherdavid7774
    @estherdavid7774 ปีที่แล้ว +3

    Amen thankyou Jesus Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashaahamsijk9568
    @ashaahamsijk9568 ปีที่แล้ว

    God bless u pastor நான் டெய்லி மார்னிங் கேக்கிற பாடல் இந்த பாடல் தான் இறைவனுடைய பிரசன்னம் இருக்கிறது

  • @gil-y1s
    @gil-y1s ปีที่แล้ว +7

    Heart melting voice brother.repeatly uncountable times I am listening bro.from Gujarat.

  • @muthulakshmisanjeevi214
    @muthulakshmisanjeevi214 ปีที่แล้ว +3

    When I sad and happy I listen this song ❤❤I love Jesus

  • @samuelvijay7247
    @samuelvijay7247 4 หลายเดือนก่อน

    Beautiful Pastor and band made the new year a thrill

  • @anushkadevendra7420
    @anushkadevendra7420 6 หลายเดือนก่อน

    Blessed hymn ❤️👍🏻
    From🇱🇰

  • @balrajm4609
    @balrajm4609 ปีที่แล้ว +5

    AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST..🙏🙏🙏🙏🙏.

  • @user-rr3jf8ir5u
    @user-rr3jf8ir5u 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ amen

  • @helendhanapaul6180
    @helendhanapaul6180 11 หลายเดือนก่อน +2

    Super Rock Star

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 ปีที่แล้ว +2

    Yes lord my god and saviour thank you so much JESUS my love and my all

  • @alfredmonickaraj3199
    @alfredmonickaraj3199 5 หลายเดือนก่อน

    This song will be more blessed if there are no decorative flash lights

  • @kennadyjoseph6562
    @kennadyjoseph6562 ปีที่แล้ว +2

    Wonderful, Excellent and Marvelous .... Atleast 15k times I have listened this song... still I'm listening... Glory, Glory, Glory to Lord God Almighty Jesus Christ, he will bless you more and more... He will keep you safe and sound 🎉

  • @ravindraniswacpeterl
    @ravindraniswacpeterl ปีที่แล้ว +2

    I like the song is variation music&Ragam.

  • @sridharstickers4023
    @sridharstickers4023 5 หลายเดือนก่อน

    AMEN

  • @shepherdcentre2661
    @shepherdcentre2661 ปีที่แล้ว +6

    Awesome Worship Song to Praise Our GOD

  • @issacemmanvelvazhapully4909
    @issacemmanvelvazhapully4909 ปีที่แล้ว +16

    Thank you so much for making such an amazing choir song, Bro. Jeevan. Your talent and dedication truly shine through in every note. And I also want to express my heartfelt thanks to Pauly Vector Anna for his incredible guitar skills and for making the tune sound like a Tamil version of a Hillsong song. I have known him since childhood and he has always been an inspiration to me. Thank you both for using your talents to create such a beautiful piece of music. Praise be to the name of Lord Jesus Christ."

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 5 หลายเดือนก่อน +1

    ஆமென் ஜீசஸ்

  • @Abiya123
    @Abiya123 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏 🙏 ❤

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 ปีที่แล้ว +6

    Thanks to Almighty God Lord JESUS. Wonderful song brother. God bless you. Amen Amen.

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Thank you God

  • @anusha8160
    @anusha8160 ปีที่แล้ว +4

    This really touched my heart thank you lord Jesus Christ Amen

  • @stanfordhospital985
    @stanfordhospital985 8 หลายเดือนก่อน

    Anointing voice

  • @pravinc3572
    @pravinc3572 ปีที่แล้ว +5

    Amen🙏🙏🙏

  • @kaneeskarthik5421
    @kaneeskarthik5421 7 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்

  • @letssingtogether9555
    @letssingtogether9555 ปีที่แล้ว +4

    the best version that I have heard so far of this song. Choir has done a great background support. Farrrrrrrr better than the original. Thank you for providing such a beautiful version.

  • @user-gm1bb8tp9r
    @user-gm1bb8tp9r 10 หลายเดือนก่อน +2

    Glory to Jesus

  • @krupamukiriaftchurchap3142
    @krupamukiriaftchurchap3142 ปีที่แล้ว +4

    Awesome leading...glory to God, Thank you Pastor for team singing...vahhh vereh level

  • @BeulaLand
    @BeulaLand 5 หลายเดือนก่อน

    Powerful song, soothen

  • @yellarajayellaraja433
    @yellarajayellaraja433 ปีที่แล้ว +1

    One day ku 100 times pakura vere level voice🙌🙏

  • @jemimajacob6912
    @jemimajacob6912 ปีที่แล้ว +2

    The best version that I ever heard. The Pastor’s voice is gifted and so the choir !!

  • @enkaneerthudaipavar5589
    @enkaneerthudaipavar5589 ปีที่แล้ว +4

    Vera level choir paaahh 😍💥♥️

  • @user-wd5wc6ch9l
    @user-wd5wc6ch9l ปีที่แล้ว +4

    I like this song ❤❤😊

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc 8 หลายเดือนก่อน +1

    🕊️✝️🔥🌏 Amen 🌏 🔥✝️🕊️🇲🇾👍

  • @d.g.s.timothyd.g.sekartimo5216
    @d.g.s.timothyd.g.sekartimo5216 ปีที่แล้ว +5

    Praise God