1. பணம் தந்தாள் வேலை வாங்கி தருவதாக சொல்கிறார்களா ? 2. அந்த ஏஜென்டிற்கு உள்ளூரில் அலுவலகம் இல்லையா ? ஒரு வேலை அலுவலகம் வைத்திருந்தால் கூட அது குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஒரே இடத்தில் செயல்பட்டு வரவில்லையா ? 3. அந்த ஏஜெண்சி company முறையாக register செய்யப்பட்ட கப்பணி என்றால் அந்த Company Registration Certificate முறையாக frame அடித்து மக்கள் பார்வை படும்படி office இல் மாட்டி தொங்க விட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையா ? 4. Asylum Visa என்று குறிப்பிட்டார்களா ? 5. அல்லது Residence Visa ஆனால் 3 வருடம், அல்ல 5 வருடத்திற்கு பிறகு தான் ஊர் வர முடியும், ஊர் திரும்பிவிட்டு மறுபடியும் அதே நாட்டிற்கு இனி நீங்கள் செல்ல முடியாது என்று சொன்னார்களா ? மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டால் கூட மிக கவனமாக சில்லறை இல்லை போயிட்டு வாங்கனு பக்குவமாக விரட்டி விட்டிட வேண்டும். If you face any difficulties, please contact me thru Telegram @Md_MLA
வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி, நம்மை யாரும் மதிக்காத நாள், அடுத்த நாட்டிற்குச் சென்று, அகதிகளாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் என்னவோ. அடுத்தவர் சொல்வதை நம்பி சென்று அங்கு நாம் கஷ்டப்படுகிறோம். நானும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதற்கு முடிவே இல்லை
I express my gratitude to your COURAGEOUS DARING Post. And also people should check on line which are the countries can visit with or without Visa. Why didn't the educated students check on line. Before hand over the Money to the THUGS.
Thank you for your love and support ❤️ Yes dear, surely there are risks involved in exposing these criminals, but I'm ready to face for whatever may come. I feel a responsibility to give back to my community, especially to Muslims, Indians, and Tamils. Proud Seyyadina Abu Baker’s gene 🧬
Tthambi same issue happened to me in 2007.. I stayed in Subway and spent time in park and food in gurudhuvar.. (Singh temple) my agent was Pakistani.. hk you can go by on arrival visa.. west bengal people very familiar going to hk without spending lakhs of money...
Yes Anna, i also heard that So Many West Bengal people are coming like this. But their story is different. They book their own flight tickets and coming themselves by their own risk. They only spending 20k for the flight tickets. But here is a complete different story that the agency is involved and misguiding the poor people and charging them 5 Lakhs for this useless thing. This knowledge to be spread widely among the people living in the village. They are the main victims.
Tambi ne soludran ellam ok tha Ana open ah ipo kuda ads. Varadhu namala Enna sonalum eadhum panna mudiyadhu .na apidi oru video potu tha Enna ollum illa tha mari plan panni mudichitenga
This kind of Dummy so called agents ( actually Thugs) had been doing since long time before 2 K While I was there in HK I had met man😢🎉y innocent people who are well educated students. And I had warned them and asked them to inform in the Tamil Indian papers.
இது உலக நாடுகள் ஒன்றுகூடி ஐ.நா. சபையால் எடுக்கப்படும் முடிவாகும். உண்மையிலேயே சில பேர் போர் காரணத்தாலும், உயிர் பயத்தாலும் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி செல்ல நேரிடும். அப்படி வருபவர்களுக்கு தக்க காரணம் இருந்தால் அவர்களை பிற நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோள். இதை தான் இவர்கள் முறைகேடாக வேலை வாங்கி தருகிறேன் என்று கூட்டி வந்து யாமற்று வேலை செய்கிறார்கள்.
Bro same south korea ithupola oru work offer iruku soli ad iruku bro . 4.5lac service charge from tamilnadu agent . G1 card visa asilam sonangha .na internet la search pani parthan na pogala .
Bro loas la friend 6 month work pannirukanga customer help center pola back end .... So anga 70k kattitt work join panna sonnnaga sunday flight... Antha paiyan salary lam correct tharanga problem ilanu sonnanga polama bro nambi
But tourist visa than bro monthly company renewal pannidun sonnanga... Bcz cithi payan than work pannan ipo 20days leave k vanthurukan Avan 6months work pannumboth company ah monthly Paisa lam vangama renewal pannidumam avanik
Brother ஒரு ஏஜென்ட் hong kong கு asylum விசா type ல அனுப்புற விசா ஒரு நாளுலையே எடுத்து கொடுத்திருவேன் அதிகபட்சம் 20 நாளில் நீங்கள் கிளம்புற மாதிரி இருக்கும்னு சொல்லுறாரு..இது உண்மையாக இருக்குமா brother 20 நாளில் hong kong கு அனுப்ப முடியுமா அதும் ஒரே நாளில் விசா ரெடி பன்னி கொடுத்திருவேன்னு சொல்லுறாரு
FDH = Foreign Domestic Helper, It is a type of Visa. Veetu velaiku aal thevaipatta indha visa apply panni eduppanga. Eg: Home Car drivers, Baby care, House Cook, Maid, etc.,
Salary 1.5L cutting ippo varaikum panam kekala pro passport certificate medical delhi poitu vandurichu adderestation one month agirichu ippo pcc eduka sollirikanga legal than iruku pro after visa 1lakh appuram 1.5Lsalary cutting 3years visa correcta pro
@kajag9648 கொஞ்சம் குழப்பமாக தான் தெரிகிறது. சற்று கவனமாக இருக்க வேண்டும். பணம் ஏதும் கேக்காத வரை சந்தோஷம். அவசரப்பட்டு தெரியாத விஷயத்தில் கையொப்பம் விட்டிட வேண்டாம் ..⚠️
@@HKTamilan pathi katitu meethi amount la 50 k doller ah mathi kaila kunga 1 laks kaila vachikonga nu solranga total 3.20 ena panrathu kolapama iruku restrarent la apra இரும்பு கடை ல வேலை 6500 doller சம்பளம் asylam ல 1000 doller சம்பளம் food free solranga நம்பலாமா இணும் initial katala
Bro same situation bro na kuda job poland la vanganum nu soli oru agent kita 1 laks cash kuduthu erika bro eipo varikum avanga return panala pls enaku help pana mudiuma bro😢
Yaarumey work panla bro. Sila Indians, Tamilans, Super Market vachi irukkanga. Aana work panradhu ellamey Legal Visa. Asylum card la work panna mudiyadhu. Anda card vachirkavanukku vela kudtha, vela kudthavnum kambi ennanu, velai paarthavanum kambi ennanum. Idhu than Hong Kong Sattam.
😓 ponga bro. Agent ta ticket panam oru 20K mattum kalichitu meedhiya return panna sollunga. Vera country la job kadachirku nu solli paarunga. Meedhi amount thandhuta kooda laabam than
1. பணம் தந்தாள் வேலை வாங்கி தருவதாக சொல்கிறார்களா ?
2. அந்த ஏஜென்டிற்கு உள்ளூரில் அலுவலகம் இல்லையா ? ஒரு வேலை அலுவலகம் வைத்திருந்தால் கூட அது குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஒரே இடத்தில் செயல்பட்டு வரவில்லையா ?
3. அந்த ஏஜெண்சி company முறையாக register செய்யப்பட்ட கப்பணி என்றால் அந்த Company Registration Certificate முறையாக frame அடித்து மக்கள் பார்வை படும்படி office இல் மாட்டி தொங்க விட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையா ?
4. Asylum Visa என்று குறிப்பிட்டார்களா ?
5. அல்லது Residence Visa ஆனால் 3 வருடம், அல்ல 5 வருடத்திற்கு பிறகு தான் ஊர் வர முடியும், ஊர் திரும்பிவிட்டு மறுபடியும் அதே நாட்டிற்கு இனி நீங்கள் செல்ல முடியாது என்று சொன்னார்களா ?
மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டால் கூட மிக கவனமாக சில்லறை இல்லை போயிட்டு வாங்கனு பக்குவமாக விரட்டி விட்டிட வேண்டும்.
If you face any difficulties, please contact me thru Telegram
@Md_MLA
Bro visit to ashlum visa la ponal evalo nal thangi irukulam
Bro visit to ashlum visa la ponal permanent ya work pakalam ya Hong Kong la
வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி, நம்மை யாரும் மதிக்காத நாள், அடுத்த நாட்டிற்குச் சென்று, அகதிகளாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் என்னவோ. அடுத்தவர் சொல்வதை நம்பி சென்று அங்கு நாம் கஷ்டப்படுகிறோம். நானும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதற்கு முடிவே இல்லை
The ending clip.. Allahuu.... Scaryyy😮paakave heart pada padanu adikudu😢
Yaaaru bro nee ! Masha Allah olagathukkae arivurai panriyae bro 🌟
You are the best bro...good informations..👍🏻👍🏻👍🏻
Rompa kasdama iruku bro. Yepdithan Ipdi yemathurankalo. Antha kaasu avankaluku nilaikathu bro
Youre doing great job brother!! Great awareness video❤.. Love from India😍
Thanks dear
யாரெல்லாம் ஏமாந்தீர்களோ கீழே telegram channel க்குள் இணையுங்கள். அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி ஒரு சிறிய ஆலோசனை.
t.me/HongKongTamilan
Anna Registration visa hung kung varalama anna 3 kekurakka anna visit visa 3 month work permit 5 year visa maralam anna solluranga
Dei ne vera level da.. suuppeer po!🥰
பண ஆசையே எல்லா வகையான பாவத்திற்கும் தீமைக்கும் முக்கிய காரணமாக இவ்வுலகில் அமைகிறது என்று கர்த்தருடைய வேதம் கூறுகிறது
பணத்திற்காக ஆசைப்பட்டு பிறரை ஏமாற்றுவது மிகப்பெரிய அளவில் ஒரு சாபத்தையே குடும்பத்திற்கு கொண்டு வரும் என்றும் கூட கர்த்தருடைய வேதம் கூறுகிறது
I express my gratitude to your COURAGEOUS DARING
Post.
And also people should check on line which are the countries can visit with or without Visa.
Why didn't the educated students check on line. Before hand over the Money to the THUGS.
HELLO HK TAMIZHAN U R
VERY DARING COURAGEOUS PERSON .
I REALLY APPRECIATE YOUR EFFORT COURAGEOUSNESS.
Thank you for your love and support ❤️
Yes dear, surely there are risks involved in exposing these criminals, but I'm ready to face for whatever may come. I feel a responsibility to give back to my community, especially to Muslims, Indians, and Tamils.
Proud Seyyadina Abu Baker’s gene 🧬
Super bro do it
Tthambi same issue happened to me in 2007.. I stayed in Subway and spent time in park and food in gurudhuvar.. (Singh temple) my agent was Pakistani.. hk you can go by on arrival visa.. west bengal people very familiar going to hk without spending lakhs of money...
Yes Anna, i also heard that So Many West Bengal people are coming like this. But their story is different. They book their own flight tickets and coming themselves by their own risk. They only spending 20k for the flight tickets.
But here is a complete different story that the agency is involved and misguiding the poor people and charging them 5 Lakhs for this useless thing.
This knowledge to be spread widely among the people living in the village. They are the main victims.
Big fan Brother. Please arrange a fan Meetup
Super
Oh big fan? Not big ac?
😩
இந்த வேலையை ஒருத்தர் இருவர் செய்கிறார்களா இல்லை இதற்கென்று ஒரு டீம் ஃபார்ம் பண்ணி அதை செய்து மக்களை ஏமாற்றுகிறார்களா
Super
Bro dewsoft mlm company pathi video potunga
I lost 13000
Konjam plz sikarama bro
ப்ரோ இங்க ஒரு ஏஜன்ட் உங்களை விசிட் விசால அனுப்புரேன் 4lacks குடுங்க 2monthsku 70000 salary அதற்கப்ரம் அங்க போனதுக்கு பிறகு 2 மாதத்தில் எதோ கார்டு கம்பெனில போட்டு தருவாங்க கார்டு வந்ததுக்கப்புரம் minimum 1.30 to 1.50 lakh salary தருவாங்கனு சொல்றாங்க இது உண்மையா ப்ரோ
நம்பி வரலாமா ஏஜென்ட் பக்கத்து ஊரு தான்
Fraud
Fake
அண்ணா நீங்க எப்படி Hong kong visit பண்ணினீங்க
Tambi ne soludran ellam ok tha Ana open ah ipo kuda ads. Varadhu namala Enna sonalum eadhum panna mudiyadhu .na apidi oru video potu tha Enna ollum illa tha mari plan panni mudichitenga
Endha madhiri bro
Assalamu aalaikum Bro
Am Javith
Yennaiku keakanum Na...
Yennaiku Work Room food
Salary 7k kuduthu...idhu la Tharaga apdi Na...
Adha Na Yeapdi survey Pandradhu...
Plzz solluga Brooo
This kind of Dummy so called agents ( actually Thugs) had been doing since long time before 2 K
While I was there in HK I had met man😢🎉y innocent people who are well educated students. And I had warned them and asked them to inform in the Tamil Indian papers.
Bro, i am from kerala 👍🏻 ippo naan hong kongil irukku 😔ennude hk agent govindan than 😔
Please share all the details in Telegram bro
Ava romba peariya fraud
@@ChunkEXTREME_Playz bro pett irikkuvano njn vanalo enn alojikkuva
Hi bro.
Keralathil evda
Unga no send me
இவ்வாறு நடப்பதற்கு அந்த அரசாங்கம் எதற்காக வழிவகை செய்து அதற்கென்று ஒரு scheme தருகின்றார்கள்
இது உலக நாடுகள் ஒன்றுகூடி ஐ.நா. சபையால் எடுக்கப்படும் முடிவாகும்.
உண்மையிலேயே சில பேர் போர் காரணத்தாலும், உயிர் பயத்தாலும் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி செல்ல நேரிடும். அப்படி வருபவர்களுக்கு தக்க காரணம் இருந்தால் அவர்களை பிற நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோள்.
இதை தான் இவர்கள் முறைகேடாக வேலை வாங்கி தருகிறேன் என்று கூட்டி வந்து யாமற்று வேலை செய்கிறார்கள்.
Nice👍 bro
Hongkong visiting visa mattum thaa aselam visa illa brother card agadhigal nu andha card vachu work pannamudiyum varum podhu 15 day jail irundhutu varanum amound kattitu thaa varanum brother niga pathi unmai pathi poi pesuringa nalla theyrinjutu pesunga
Bro anga work permit rope access ku edukalama ..
Bro same south korea ithupola oru work offer iruku soli ad iruku bro .
4.5lac service charge from tamilnadu agent . G1 card visa asilam sonangha .na internet la search pani parthan na pogala .
Asylum na vey poiraadhinga bro
Bro loas la friend 6 month work pannirukanga customer help center pola back end .... So anga 70k kattitt work join panna sonnnaga sunday flight... Antha paiyan salary lam correct tharanga problem ilanu sonnanga polama bro nambi
But tourist visa than bro monthly company renewal pannidun sonnanga... Bcz cithi payan than work pannan ipo 20days leave k vanthurukan Avan 6months work pannumboth company ah monthly Paisa lam vangama renewal pannidumam avanik
💯 percent scam.
VANDHU KASHTAPADA POREENGA
Ipo than oru kerala Aalu orthar kita phone pesitu vaikren.
Pakkathu veetu annaney kooti vandhu yaamathitaraam avara.
Tourist visa la company renewal panradku enna bro irukku, neengaley renewal pannirlaam. Adhu renewal ku kaasey kadayadhu bro.
Kettuna panathuku ulla vandhurlaam nu paapeenga.
Ulla vandhadhku apram epdi velila polaam nu yosipeenga
@@HKTamilan unga number send pannunga bro call pannuran
@@HKTamilan bro ungakita ipo pesanum please contact pannunga bro
Hi bro asalam alaikum i am from India i am on hong kong tsim sha tsui street neenga enga irrukinga sollunga pls
FDH PERMIT IRUKKA SIR
Brother ஒரு ஏஜென்ட் hong kong கு asylum விசா type ல அனுப்புற விசா ஒரு நாளுலையே எடுத்து கொடுத்திருவேன் அதிகபட்சம் 20 நாளில் நீங்கள் கிளம்புற மாதிரி இருக்கும்னு சொல்லுறாரு..இது உண்மையாக இருக்குமா brother 20 நாளில் hong kong கு அனுப்ப முடியுமா அதும் ஒரே நாளில் விசா ரெடி பன்னி கொடுத்திருவேன்னு சொல்லுறாரு
Apram naa edhuku ivlo kastapattu risk eduthu video poturken.
Kaasu neraya irkudha onga kitalaam. Naa than thavara purinjikitena?
Neraya irndha enda bank account la potu udunga sandhosama vaangikren.
@@HKTamilan எனக்கு ஆல்ரெடி 12 lakhs கடன் இருக்கு பிரதர் அதனாலதான் abroad போலாம்னு நினச்சா ஆனால் எந்த ஏஜெண்ட நம்புறதுனே தெரில...
@@kalaiarasu567 Purigiradhu. Adharkaaga marubadiyum yemandhu vidavendaam. 🙏
@@HKTamilan ok brother thanks
Fdh permit na enna bro
FDH = Foreign Domestic Helper, It is a type of Visa.
Veetu velaiku aal thevaipatta indha visa apply panni eduppanga.
Eg: Home Car drivers, Baby care, House Cook, Maid, etc.,
அண்ணா தொலைபேசியில் நான் உங்களிடம் பேசலாமா
அதுக்கு பிறகு என்ன ஆச்சு. அந்த couples க்கு. அவன பாத்தாலே பிராடுனு தெரியுது.
Bro why Jabbar Bhai thumbnail use panniga . na oru second confuse aiten
Correct ah ketinga. Edit panna neram illa bro. Minimal enna panna mudiyumo edit panni oru urgent la video potuten.
Bro non refoulment can get with lawyer? It is true
Driver visa ketaikkuma bro
Zbro legala hong hong boganumna enna praduture
If for tour appo. Tourist visa bro. If for job. Yedhachum company ungalku visa sponsor pannanum
Salary 1.5L cutting ippo varaikum panam kekala pro passport certificate medical delhi poitu vandurichu adderestation one month agirichu ippo pcc eduka sollirikanga legal than iruku pro after visa 1lakh appuram 1.5Lsalary cutting 3years visa correcta pro
@kajag9648 கொஞ்சம் குழப்பமாக தான் தெரிகிறது. சற்று கவனமாக இருக்க வேண்டும். பணம் ஏதும் கேக்காத வரை சந்தோஷம்.
அவசரப்பட்டு தெரியாத விஷயத்தில் கையொப்பம் விட்டிட வேண்டாம் ..⚠️
Domestic visa kedaikuma video podunga bro
Okay Bro!
ivanugalam nalavey irkamatanga 🥺
Bro visit la vanthu permit maatha mudium ah bro?
Mudiyadhu bro
Unga contact number
Ji asylum nu sollitanga job um tharanga room um pathukiranga food um
Ok enna solla varinga. Varnumnu aasaya irka?
@@HKTamilan amamga 3.20 solranga
@@HKTamilan pathi katitu meethi amount la 50 k doller ah mathi kaila kunga 1 laks kaila vachikonga nu solranga total 3.20 ena panrathu kolapama iruku restrarent la apra இரும்பு கடை ல வேலை 6500 doller சம்பளம் asylam ல 1000 doller சம்பளம் food free solranga நம்பலாமா இணும் initial katala
Neenga pota kaasa edukkavey 5 varsham aagirum.
Vandhu kastapadnum na vaanga. Video la already ellam theliva solliten. Apram unga istam
@@HKTamilan sir venam hungery illana asarpaisan sollunga sir athum pre arevil card thana illa work permit
Bro hongkong e visa edukka VFS POGANUMA BRO
NO INDIANS VISA FREE ONLY REGIGTRATION FORM FILL
இந்த மாதிரி நான் ஏன் எல்லா இடத்திலும் இருக்கு
Bro video varala varatha
Bro, vacation la irndhen bro. Varum
Hong Kong free visa possible
Bro same situation bro na kuda job poland la vanganum nu soli oru agent kita 1 laks cash kuduthu erika bro eipo varikum avanga return panala pls enaku help pana mudiuma bro😢
Agent same agent a?
Pls hide my name thay are pakka 420@@HKTamilan
@@HKTamilanmaps.app.goo.gl/Tx9RigvTvngq4ZW17
Avanga Google map review pathu judge panidathiga recent reviews la poi paruga bro avanga vandavalam thandavalam yaridum
How many Tamil people working in supermarket anna
Yaarumey work panla bro. Sila Indians, Tamilans, Super Market vachi irukkanga. Aana work panradhu ellamey Legal Visa.
Asylum card la work panna mudiyadhu. Anda card vachirkavanukku vela kudtha, vela kudthavnum kambi ennanu, velai paarthavanum kambi ennanum. Idhu than Hong Kong Sattam.
Thank u for information anna❤
Hong Kong good country bro
Hong Kong safe are risk bro
Asylum card safe are risk
யாரு யாரெல்லாம் கோவிந்த் ஆழ ஏமாந்திங்களோ அவங்கள எனக்கு HI nu msg போடுங்க friends....
@@மாவீரன்-ச1ஞ
Hi
Broo unga contact details venum 🥲 pona week than deport agi vanthen.. help me
Frst a unga video patha poiruka maten
Telegram:
Md_mla
@@velaiyas7698 bro neenga HK poningala
Sent your mobile number
Nanum than
Bro 1 week munndi 4.5 lacks kattitan bro 😢😭😭
😓 ponga bro. Agent ta ticket panam oru 20K mattum kalichitu meedhiya return panna sollunga. Vera country la job kadachirku nu solli paarunga.
Meedhi amount thandhuta kooda laabam than
Agent details and full chats enaku telegram la share panni vidunga
@@HKTamilan pesi pakkuren bro 😥
😢
Karur la fraud irukugala
Ella edathlayumey serappa Neraya Fraud irukkaanga bro.
Thumb Rule ennana? Original ah visa tharravan Kaas vaanga maatan.
Velai sei, kaas tharenu solvan.
Kaasu thandhal velai vangi tharugiren endru sonnal avan fraud.
Bro.. Ungla epdi contact panrathu.. I am in hong kong😓.. Money recover ku help panuga bro😔
Contact thru Telegram
@Md_mla
@@HKTamilanhi sir
@@awarenessvideo3861 thambiney koopdunga bro.
Enna visyam
@@HKTamilanhi
@@shabeerkannur295 hi
அண்ணா இது உண்மையா
Aama bro
Halo bro... We are in hong kong
We know the person
You need any help contact me
Ippo enga irkinga
Ippo enga irkinga
Fdh permit nu solranga apadi irka
செக் குடியரசு நாட்டைப் பற்றி ஒரு வீடீயோ போடவும்
@@vijaiarumugam4151 1yr ha wait panren no appointment... So waste of time... Currently.... But good country...
Bro look like cyber tamila
😬
Hai
Bro enga Anne hongkong la interview vachu return ooruku vanthutaga ana work permit vara 2month akum advocate solranga ethu unmaiya bro
Melotama kelvi pattutu edhayum unmaya poyyanu solla mudiyadhu bro. Endha enna interview, kaasu edhum ketaangala. Enna visa type. Idhu ellamey paaknum.
@@HKTamilan 4.5L KASU ana advacote work permit vara konjam delay akum solranga ethu unmaiya bro
@raj-eh3vb kaasu ketaley adhu 💯 percentage fraud.
Bro athula na ourthan bro ethachum panga bro pls
Ennoda telegram id la details send pannunga bro.
With your full details and the agents full details
Mothama 7 per than idhuvaraikum report pannirkaanga. Aatkal kooda kooda than case severe aagum.
Anna asylum card work pannalam bro
Panna mudiyadhu bro.
😂😂😂
Ivenungala mathiri nireye per irukanga
Telegram la details share pannunga.
Already vishyam lawyer moolama Kowloon District Collector varaikum poirchi. So make it soon.
Halo bro we know the person.. You need any help pls contact me
Okay bro
Bro unga telegram id send apnnunga.. Na 2days munnadi than payment pannen brother
Telegram Id
@Med_mla
Entha id Morocco number varuthu brother
Sorry my mistake
@MD_MLA
This is the correct one
ena achi bro
@@KomathiGarthik bro unga what's up number anuppunga