House Rules: வீட்டு விஷயத்துல எல்லாரும் பண்ற தப்பு இதுதான்🙄| Tenant Act | Rent House vs Lease House

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • This video talks about rental and lease houses, exploring the differences, rights, benefits, and potential drawbacks of each option. Whether you're a tenant or a landlord, understanding the key distinctions between renting and leasing can save you time, money, and potential legal troubles. Learn about tenant and landlord rights, the financial benefits and risks associated with each, and how to make an informed decision that suits your needs.
    #rental #rentalhouses #lease #leasehouse #law #lawintamil #tamilnews #naattunadappu #news #lawchannel #tenantact #landlords #buidling #buildingrules #tamilnadubuildingrules
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    TH-cam Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInTH-cam
    #FamousLawChannelInTH-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

ความคิดเห็น • 51

  • @NaattuNadappu
    @NaattuNadappu  13 วันที่ผ่านมา +10

    GPAY-ல 100-க்கு மேல அனுப்புவீங்களா?
    th-cam.com/video/t3LWuYOBF6w/w-d-xo.html👈👈

    • @unbroken4059
      @unbroken4059 11 วันที่ผ่านมา

      Bro direct sale business company pathi details ah video podunga
      Legal ah illa illigal ah
      Government sonna rules enna
      Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro

  • @Chennai...
    @Chennai... 13 วันที่ผ่านมา +36

    இத்தணை disadvantage வைத்துக்கொண்டு வீட்டை வாடகைக்கு விடாமல் godown விடலாம்...சொத்து வரி மூன்று மடங்கு, தண்ணீர் வரி மூன்று மடங்கு..modular கிட்சன் கார்டபோர்டு எல்லாம் தண்ணி ஊத்தி நாசம் செய்யுறான், வீடு முழுக்க ஆணி அடிக்குறான், தண்ணீர் பைப்பை உடைத்து வைக்குறான், சுவிட்ச் போர்டு ஒடச்சு வைக்குறான். எல்லா ரூமிலும் சுவற்றில் ஆணி அடித்து அழுக்கு செய்து வைக்குறான், இவன் வீட்டிற்கு வரும்போது எல்லாம் நாம புதுசா கொடுக்கணுமாம் ஆனால் எல்லாத்தையும் நாஸ்தி பண்ணிட்டு போவானாம் எப்படி 3 மாதம் அட்வான்ஸில் இதை எல்லாம் சரி செய்வது ? 30 லட்சம் போட்டு ஒரு நீலம் வாங்கு அடுத்த முப்பது லட்சம் போட்டு வீடு கட்டு..30 ஆயிரத்துக்கு(அதிக பட்சம் போனால்) வாடகைக்கு விடு...பத்து வருடம் கழித்து தான் வீடு கட்டுன முதலீடே வரும் அதற்குள் வீடு சேதமடைந்துவிடும்..வீடு வாடகைக்கு விடுவது எந்த வகையுலம் லாபம் கிடையாது. இதுல 30 சதவீதம் வரி வேற கொடுக்குகணுமாம்...அப்போ சொத்து வரி என்ன புடுங்குறதுக்கா?

    • @moorthya9103
      @moorthya9103 12 วันที่ผ่านมา

      Poodi vaidaa mayhru veeta

  • @arunbrucelees344
    @arunbrucelees344 13 วันที่ผ่านมา +8

    வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் லீஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல பதிவு😊❤

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 13 วันที่ผ่านมา +5

    மேடம் நல்ல செய்தி இது அதேபோல நல்ல பதிவும் கூட ஆனால்👏👏👏👏 நிறைய வீட்ல ஹவுஸ் ஓனர்ஸ் கரண்ட் பிள்ளை யூனிட்டுக்கு ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் அதேபோல அவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கரண்ட் பில் கட்டுவார்கள் ஆனால் நம்மிடம் மாதம் மாதம் கரண்ட் பில்லே வசூலிப்பார்கள் இது தவறான செயல் அல்லவா இதற்கு என்ன செய்ய வேண்டும் இதை யாரிடம் கேட்க வேண்டும் யாரிடம் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டும் ஈபி இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை இதற்கும் ஒரு பதிவு போடுங்கள் மேடம் நன்றி வணக்கம்,,,,,🙏🙏🙏

  • @kamalkumar3672
    @kamalkumar3672 12 วันที่ผ่านมา +2

    To calculate the amount of income from property, 30% standard deduction is allowed from total rent annual value and municipal tax whatever is paid to be deducted. Tax rate is as per their slab.

  • @sankareswarig5623
    @sankareswarig5623 13 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான விளக்கம்

  • @sathishs7490
    @sathishs7490 13 วันที่ผ่านมา +1

    லீஸ் பணம் கொடுத்தவர்க்கும் வருமான வரி & வாங்கியவர் க்கும் வருமான வரி. லீஸ் பணம் திருப்பி வாங்கனுமா வேண்டாமா... எதற்கு இத்தனை வரி...இதை தெளிவு படுத்துங்கள் நன்பர்களே

  • @akbk-le8cy
    @akbk-le8cy 13 วันที่ผ่านมา +2

    Chennayila naraya peru rent sariya kodukarathila , vetta kaliyum panradu illa , renewal agreement la sign panrathum illa , appo enna panrathu ma

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 13 วันที่ผ่านมา +2

    5:48 puriyalai! Municipal Tax (Property tax) pay pannaama irukka mudiyumaa?

  • @govindharaj_m
    @govindharaj_m 12 วันที่ผ่านมา

    Good initiative for society

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 13 วันที่ผ่านมา +3

    அப்போது வீட்டு உரிமையாளர்கள் பாவம்

  • @galaisekar518
    @galaisekar518 13 วันที่ผ่านมา +2

    ஒரு விவசாய வயலை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து பயன்படுத்துக்கொண்டு வருகிறேன் மூன்று ஆண்டுகள் கடந்து ஆறு ஆண்டுகள் ஆயிருச்சு மறு ஒப்பந்தம் எதுவும் போடவில்லை இதனால் என்ன பிரச்சினை வரும் என்று சொல்லுங்கள்

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni 11 วันที่ผ่านมา

    Lease or rent house irukavaga current commerciala pay pannanum athuvum rules thanga. 500rs current bill vara edathula 2000rs pay pannum

  • @hussainrizwana7482
    @hussainrizwana7482 13 วันที่ผ่านมา

    2 வருடம் லிஸ் கு ஒரு வீடு போயிட்டு ஹவுஸ் ஓனர் 6 மாதத்தில் வீடு வாடகை கு விடப்போறேன் னு சொல்லி வேற நபர்க்கு வாடகை கு விட்டாங்க அதுவும் 10 நாள் ல வீடு காலி பண்ணி குடுத்தோம் அதுக்கு எதும் பண்ண முடியாது ஆஹ்

  • @drmuralimageshwar2038
    @drmuralimageshwar2038 6 วันที่ผ่านมา

    Hi , Iam living in a rental house 8500 per month stayed for 2 years and house owner asked to pay 1500 rupees more from Jan 2025. my house owner asks to paint all over the house interior and exterior even terrace . I haven’t made a rental agreement and I gave 50000 advance 😢

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 13 วันที่ผ่านมา +1

    வீடே கட்ட முடியில வேறும் கலி இடம்தான் இருக்கு
    வருமானம் பத்தள
    ஏ. என்ன ? செய்வது யாரவது உதவி செய்யுங்களேன்

    • @Timepass0606
      @Timepass0606 12 วันที่ผ่านมา

      Do Business

  • @NirmalRaj-w5o
    @NirmalRaj-w5o 12 วันที่ผ่านมา

    Hostela iruka vangaluku eb bil vadaigai sapdu sari Ilana engai poi soldrathu anna akka

  • @AKK13787
    @AKK13787 13 วันที่ผ่านมา

    Thanks

  • @sathishs7490
    @sathishs7490 13 วันที่ผ่านมา +1

    லீஸ் பணம் 5 லட்சம் வாங்கிய வீட்டு உரிமையாளர் 30℅ வருமான வரி 1.5 லட்சம் கட்ட வேண்டும் என்று சொன்னீர்கள். அப்படி என்றால் வாடகை தாரர் 5 லட்சத்தை திரும்ப வாங்கும் போது 1.5 லட்சம் வருமான வரி கட்ட வேண்டுமா?

    • @shreeramgsm
      @shreeramgsm 11 วันที่ผ่านมา +1

      Correct, lease amount is not an income in my view. But if you earn any income by using the amount then if exceeds the income tax slab then we have to pay I guess. Because the lease amount will be returned to the tenant at the end.

    • @balajee5003
      @balajee5003 11 วันที่ผ่านมา

      லீஸ் பணம் கடனாக கருதப்படும் கடனுக்கு ஆண்டொன்றுக்கு18 சதவீதமாக வட்டி கணக்கிடப்படும் அந்த வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும் அந்த வருமானத்திற்கு நீங்கள் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த வேண்டும். நீங்கள் பெற்ற ரிலீஸ் பணத்திற்கு ஆண்டொன்றுக்கு 18 சதவீதம் கணக்கிடும் பட்சத்தில் உங்கள் வருமானம் மற்றும் நீங்கள் பெற்ற லீஸ் பணத்திற்கு வட்டி சேர்த்தால் 7 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை. இதே போன்ற கணக்கு தான் ரஜினி நீ கடனாகப் பெற்றேன் என்று சொன்னபோது அவருக்கும் ஏற்பட்டது. ஆனால் இதிலிருந்து தப்பிப்பதற்கு பல வழி இருக்கு. ஒன்றும் பயப்படுவதற்கு இல்லை

    • @balajee5003
      @balajee5003 11 วันที่ผ่านมา

      ​@@shreeramgsm If your lease term exceeds 11 months, the lease amount will be considered a debt, not income, since no interest is paid on your debt . The interest amount will be treated as income for the landlord. Consult your lawyer to add a clause to the lease agreement allowing the interest amount to be adjusted against the tenant's rent will provide some relief. However, this is only a concern if your income exceeds a certain threshold. With proper accounting knowledge, you can minimize income taxes and avoid worries. Learning is the mantra to get rid of all worries. Same happened to RajaniKant when he said the income tax offeric that he took debt from his friends. After verification that he doesn't pay any intrest to his friends on his debt, rajanikanth was requested to pay income tax for the intrest amount.

  • @velmuruganr6085
    @velmuruganr6085 13 วันที่ผ่านมา +10

    ஆமா டி உங்களுக்கு விடும் கட்டிக்கொடுத்து house கஷ்டம் பட்டு லோன் வாங்கி விடு கட்டி கொடுத்து வாடகை எப்படி house owner கஷ்டட்ட இரவு பகல் ஹா விடு கட்டான ni இப்படி ஒரு லூஸ் தனமா சொல்ற

  • @rajik5514
    @rajik5514 9 วันที่ผ่านมา

    House owner வீட்டை விட்டு காலி செய்ய சொன்னால் எத்தனை மாசம் அவகாசம் குடுக்க வேண்டும். உடனே காலி செய்ய சொல்ல அவர்களுக்கு உரிமை உள்ளதா

    • @IAS3541
      @IAS3541 6 วันที่ผ่านมา +1

      6 Months

  • @balasubramanianparameswara8573
    @balasubramanianparameswara8573 13 วันที่ผ่านมา +3

    😮talk something practical

  • @devanathanful
    @devanathanful 13 วันที่ผ่านมา

    Ama enakum en house owner 1 month rent pudungitaru paint adikanumnu but 1 month ayiduchu inum paint adikala bro😢

  • @sankark1749
    @sankark1749 8 วันที่ผ่านมา

    வாடகை வீட்டில் அக்ரிமெண்ட் போட்டு வாடகைக்கு கொடுக்கச் சொன்னா வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டாங்க நீங்க வேற வீடு பாத்துக்கோங்க அப்படின்னு சொல்லிடுவாங்க

  • @Gta777king
    @Gta777king 13 วันที่ผ่านมา

    Idu mari podunga naatuu naddapu video❤❤

  • @TamizhlPillai
    @TamizhlPillai 12 วันที่ผ่านมา +1

    Ama police station la poi complaint panitu poi theruvula paduthukonga.. vera yevanum veedum thara maatan.. lusugala..

  • @ravindran1983
    @ravindran1983 8 วันที่ผ่านมา

    House rental income is a poor idea

  • @Techvikky-dm3xg
    @Techvikky-dm3xg 12 วันที่ผ่านมา

    Rent house thaan...

  • @ragavanbothivaru9694
    @ragavanbothivaru9694 5 วันที่ผ่านมา

    yennapa iavalo perusu hormone problem check panniko ponnu

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 13 วันที่ผ่านมา +1

    Endru erukum vaadagai tharargal than Migavum moosamaga Ulargal, avargaluku Yetravaru satam yenbathai payanpaduthi. House ownergal athilum kurippaga vayathuaanavargalai yematruvathu athigam. Endru ulla vaadagai tharargal drama seivathil megavum thantharakarargalaga Ulargal, vituowneruku koobam varuvathupool vendum endra Vambuseithu thavaraga pesitu. Vituowner thavaraga Pesinalo allathu kai Onginalo. Photo eduthu stationil pugar tharugirargal. Endur ulla vetu ownergal nilai Migavum moosamaga Ullathu. Endru 73 age enthanthai 65 age ulla enthai matrum arugil ulla yen Sagothari , avar kanavar, avar Pillaigal mithu thandarathal photo eduthu polisil pugar thanthuerukirargal.
    Yen kelvi Enaendral oru vedu katta avargal yevalavu latcham kadano nagai veitho allathu sothu vitro Seigirargal, athilum kurippaga avargal udalooyaipu, mana pooratam veedu nalamaga mudikka.
    Endru erukum ullagam thirudargaluku thunaiyaga ullathu.
    Entha thirpum sutri ullavargalai Thiravisarithu thirpu sola vendum.
    Yenaku matrum yen Sagothari kudumbathirku Manaolachalai thanthuerukirargal vadagaitharargal. Business seibavargaluku kandippaga veduvadagaiyukku kudukakudathu. Yepothu varugirargal yepothu povargal endru theriyathu.
    Viyipaga Erungal illai endral uyaithu katiyavetai vadagaitharargal vetuownergaluku nastamthan Seivargal.
    Mothathil eni yarum vidu vadagaiyuku Katathirgal nigal udal matrum manam amathiyaga vaaya❤.

  • @Thirumalai.P1981
    @Thirumalai.P1981 13 วันที่ผ่านมา +1

    லீஸ் அக்ரிமென்டு முடிந்த பிறகு வாடகைகார்கள் 5 வருஷம் கழிச்சு வீட்டை காலி பண்ணாங்கனா வாடககார்கள் கொடுத்த பணத்த திருப்பி குடுபாங்கள ஹவுஸ் ஓன்னர், இல்ல வாடகையில் பிடித்துக் கொள்வார்களா.

    • @jojoyce
      @jojoyce 13 วันที่ผ่านมา

      5 lakh deposit na. Athoda interest rate than avanga rent. 5 lakh fulla return pannanum. Painting and cleaning charges may apply.

    • @Thirumalai.P1981
      @Thirumalai.P1981 13 วันที่ผ่านมา

      @@jojoyce தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 13 วันที่ผ่านมา +3

    மேடம்க்கு தலை சீவு டைம் இல்லையோ ஷூட்டிங் அர்ஜென்ட்ல வந்துட்டாங்களா I love kaviya❤

    • @karnaedits306
      @karnaedits306 13 วันที่ผ่านมา +1

      Simp simp 😂😂

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 13 วันที่ผ่านมา

      @@karnaedits306 தம்பி என்ன சொல்ல வரீங்க

    • @karnaedits306
      @karnaedits306 13 วันที่ผ่านมา

      @@s.nazeerudeen5621 ஒன்றும் இல்லை அந்த பொண் சொண்ணதுக்கும் நீ போட்ட கமண்ட் கும் என்ன சம்பந்தம் that's call simp /cringe More words in English! 😂✌

    • @prasanth1439
      @prasanth1439 13 วันที่ผ่านมา +1

      Ella this video vera akka vachu video eduthu 7months back video post painetega apparum edhuku Adha message this video but Aadha Anna dhain this video la 😢😅

  • @sachins5608
    @sachins5608 13 วันที่ผ่านมา +1

    This Vedio is not practical.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 8 วันที่ผ่านมา

    முதலில் தொலைபேசியில் அழைத்தால் எடுக்கவும்.பிறகு 100 கேட்கலாம்.