திடீரென்று கோவபட்ட கோபிநாத் 😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024
  • திடீரென்று கோவபட்ட கோபிநாத் 😱
    NEEYA NAANA TAMIL VS HINDI TROLL
    NEEYA NAANA GOPINATH THUG LIFE VIDEO
    NEEYA NAANA LATEST TROLL VIDEO SHORTS
    #neeyanaanagopi #neeya_naana #shorts
  • ตลก

ความคิดเห็น • 300

  • @Neruppu_Tamizan_Amjath
    @Neruppu_Tamizan_Amjath 3 หลายเดือนก่อน +808

    கீழடி ல தான் சார் இருக்கு 😂😂😂

    • @anish4775
      @anish4775 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @yashikakalai139
      @yashikakalai139 หลายเดือนก่อน

      😂😂😅😅

    • @Mr.Bhairao_dagaalty
      @Mr.Bhairao_dagaalty หลายเดือนก่อน +1

      Madurailathan irrukku

    • @RohithRavi.-ly4cn
      @RohithRavi.-ly4cn วันที่ผ่านมา

      ​@@Mr.Bhairao_dagaaltykeeladi Sivagangai bro 😂

  • @MahaLakshmi-ep7vf
    @MahaLakshmi-ep7vf 4 หลายเดือนก่อน +1028

    இங்கு தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை படிக்க முடியும் என்பதாலேயே இன்றைய தலைமுறை தமிழ் படிக்க திணறுகிறது.

    • @azizthanees6445
      @azizthanees6445 4 หลายเดือนก่อน +12

      Antha vakaiyila sri lankava ninaichsi perumai kollanum..

    • @JV-ut4fi
      @JV-ut4fi 3 หลายเดือนก่อน +11

      ​@@azizthanees6445Singapore le kooda appadithaan, naange Tamil mozhiyai 2nd language ah eduthathaan secondary school (7th standard) ku pogamudiyum

    • @mazher4242
      @mazher4242 2 หลายเดือนก่อน

      @@JV-ut4fi naage inge tamil mediaum leyea padichu tamil meadium leyea AL mudippom. athukku piregu university collage kkuthan english le padippom. athu vareikke english oru second languge engelukku

    • @civilspedia2011
      @civilspedia2011 2 หลายเดือนก่อน +1

      Tamil thai mozhi na paruvala..thai mozhi ilana eduku nan padikanum? Nee yaruma tamil padika sola? Po ma orama vanduta tamil tamil nu uruta

    • @1serpentina
      @1serpentina หลายเดือนก่อน +1

      Inga tamil theriyama avlo peru irukanga, idula hindi vera kondu varan mothamum pogum and they still say it's difficult to live in TN without tamil. Broken english vache inga work varaikum paakalam aduke avlo thituranga vadakans nammala

  • @visuthashamugamshanmugam3319
    @visuthashamugamshanmugam3319 4 หลายเดือนก่อน +291

    Thathu edutha mozhi ku Nenga kudukura respect …. Hats offf 🫡🫡

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @pandi8915
    @pandi8915 4 หลายเดือนก่อน +519

    கீழடி திருப்புவனம் பக்கம் சிவகங்கை மாவட்டம் ❤

    • @Jai_Suriya
      @Jai_Suriya 3 หลายเดือนก่อน +19

      Bro... Athu Madurai bro.... Na food delivery panni ange adikadi poitu varuven...

    • @sarathkumaryuvaraj3061
      @sarathkumaryuvaraj3061 3 หลายเดือนก่อน +28

      ​@@Jai_Suriyaகீழடி மாவட்டம் - சிவகங்கை தான் .... இடம் சிலைமான்/மதுரை மாவட்டம் பக்கம் தான்

    • @anieskitchen299
      @anieskitchen299 3 หลายเดือนก่อน +7

      Aspirant ah sir😂

    • @Reckoning-12
      @Reckoning-12 3 หลายเดือนก่อน +8

      Keeladi sivagangai மாவட்டம்
      Manamadurai தொகுதி

    • @user-kz2nh4pv7k
      @user-kz2nh4pv7k 3 หลายเดือนก่อน +5

      Sivagangai district
      Thiruppuvanam taluka

  • @hillarycroos1110
    @hillarycroos1110 2 หลายเดือนก่อน +58

    கோபம் எல்லாருக்குமே திடீரென வராம... அலாரம் வச்சா வரும்😅

  • @gbk4167
    @gbk4167 4 หลายเดือนก่อน +330

    டேய். TNPSC student kitta kelungada 😂😂😂😂😂naanga solluvom

    • @Parislover357
      @Parislover357 3 หลายเดือนก่อน +3

      😂👍💯#self tag😌✨

    • @Arimakarnan
      @Arimakarnan 3 หลายเดือนก่อน +2

      😂❤

    • @nisathchity8575
      @nisathchity8575 3 หลายเดือนก่อน +1

      Boomer....

    • @sathishravanaa3265
      @sathishravanaa3265 3 หลายเดือนก่อน +1

      Vaa thalaiva vaa thalaiva

    • @arunskillsrange
      @arunskillsrange 3 หลายเดือนก่อน +4

      Athu kooda 2 years ku solluvinga aparam maranthu poirum
      Puthusa padicha ipadi tha pesa thonum

  • @nagajothi2280
    @nagajothi2280 3 หลายเดือนก่อน +21

    நான் கீழடியில் 12 ம் வகுப்பு வரை படித்தேன் ❤❤❤

    • @sundhar5143
      @sundhar5143 3 หลายเดือนก่อน +1

      நானும் கீழடியில் 12 வகுப்பு வரை படித்தேன்

    • @nagajothi2280
      @nagajothi2280 2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @SivaViji-pr1qy
    @SivaViji-pr1qy 2 หลายเดือนก่อน +131

    Mr. கோபிநாத் இந்த மாதிரி கேள்வி லாம் CM ஸ்டாலின் கிட்ட கேட்டு இருக்கனும்

    • @jesuschrist2502
      @jesuschrist2502 2 หลายเดือนก่อน +14

      அண்ணே சிஎம் ஸ்டாலின் வந்த பிறகுதான் அந்தக் கீழடி பற்றி வெளியே வந்துச்சுன்னா

    • @sureshrs145
      @sureshrs145 2 หลายเดือนก่อน

      Keezhadi aaraichi panni adhuku kankatchiye nadathitanga.. Ipovum anga museum iruku da tharkuri.. Idhu tn govt own ah pannichu.. Unaku therilana soo va mooditu iru..

    • @commenttrolling3434
      @commenttrolling3434 2 หลายเดือนก่อน

      ​@@jesuschrist2502அதெல்லாம் எதிர் கட்சியா இருக்கும் போது. இப்போ?

    • @civilspedia2011
      @civilspedia2011 2 หลายเดือนก่อน +2

      @@jesuschrist2502nee orutu raja nala urutu kasa panama..

    • @R2kdamage
      @R2kdamage 12 วันที่ผ่านมา

      Ella CM vida ivaru evvolova better . He has done more than enough.

  • @arunkumara9407
    @arunkumara9407 3 หลายเดือนก่อน +15

    இவர் மட்டும் தான் கற்றவர் 😅

  • @theicon2132
    @theicon2132 3 หลายเดือนก่อน +122

    தமிழர் வரலாறு தெரியாதவன நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் அவன் எப்படி பேசுவான் 😂😂

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 3 หลายเดือนก่อน +13

      அப்பதான் இவன் கோபாலபுரத்தை தூக்கி பிடிக்க முடியும்

    • @Tamil0609
      @Tamil0609 3 หลายเดือนก่อน +4

      Tamil Nadu la poranthu valantha oruthanu Tamil varalaaru therilanu sonna athu yar thappu

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS 3 หลายเดือนก่อน +1

      avan oru sangi paye...

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s 3 หลายเดือนก่อน +2

      @@govindharajmahinderan2140 கோவிந்தா.. கோபாலபுரம் இல்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழ் எப்பொழுதோ கோவிந்தா ஆகியிருக்கும். நமஸ்காரத்தை வணக்கம் என தமிழை மீட்டெடுத்தது கோபாலபுரம்! நினைவில் கொள்க!!

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 3 หลายเดือนก่อน

      @@user-zm2eg2bz8s சொந்த பேர் இல்லாதவனே இப்படியே வதந்தியை பரப்பி 7 ஏழு தலுமுறைக்கும் சொத்து சேர்த்தாச்சு 10தலைமுறைக்கு தமிழையும் அழிச்சாச்சு. கல்லூரியில் தமிழ் பட்ட படிப்பே இல்லை தெரியுமா. தெலுங்கனானா உன்க்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 หลายเดือนก่อน +8

    தமிழ் மட்டும் போதும்னு சொல்றவங்களுக்கு நம்ம தமிழை பத்தியே தெரியாது

  • @uzhavantamilan9740
    @uzhavantamilan9740 หลายเดือนก่อน +7

    எத்தனை நபர்கள் காப்பாற்றுகிறார்கள் தன் தமிழ் மொழியை

  • @11-btsivaprasathb92
    @11-btsivaprasathb92 2 หลายเดือนก่อน +11

    Keeladi yenga iruku keeladilathan😂

  • @Sirisiri-ht3pt
    @Sirisiri-ht3pt หลายเดือนก่อน +3

    Gopi iyaar nu nirubichitapla😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sudhaselvam8407
    @sudhaselvam8407 3 หลายเดือนก่อน +15

    கீழடி என் ஊருக்கு பெருமை.....

  • @Lokesh-wl8xf
    @Lokesh-wl8xf 4 หลายเดือนก่อน +21

    S23 E83

  • @fathimathaki2375
    @fathimathaki2375 4 หลายเดือนก่อน +198

    ஐம்பெரும் காப்பியங்கள் செம்ம..
    அந்த அம்மா அடப்பாவின்னு மட்டும் தான் சொன்னாங்க....
    நானா இருந்தா இறங்கி போயி அறைஞ்சிருப்பேன்...
    தெரியலைன்னா வாயை மூடிட்டு இருந்திருக்கலாம்....

    • @nick-mr1gv
      @nick-mr1gv 4 หลายเดือนก่อน +4

      Unaku therinjruku la atha vechu nee ivlo pesra alavuku enna saathicha?

    • @fathimathaki2375
      @fathimathaki2375 4 หลายเดือนก่อน

      @@nick-mr1gv நான்‌ தெரிஞ்சு என்ன சாதிச்சேன்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை..தெரிஞ்சதை நான் பெருமையாகவும் நினைக்கல..அந்த பையனுக்கு தெரியாமல் இருந்ததை நான் குற்றமும் சொல்லவில்லை...ஆனால் , அவன் தெரியவில்லைன்னா தெரியாதுன்னு தான் சொல்லணும்...தவறான பதிலை ஏன் சொல்லணும்...அதைத்தான் நான் சொன்னேன்....இதில் உனக்கு ஏன் வலிக்குது?

    • @agnanasekar415
      @agnanasekar415 4 หลายเดือนก่อน

      இவர்கள் பேசாதிருந்தாலே போதும் ஏனென்றால் அடுத்தவர் மனைவி அழகாகதெரிவது இயற்கை

    • @rajeshwari8311
      @rajeshwari8311 3 หลายเดือนก่อน

      ​@@nick-mr1gv 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @Tamil0609
      @Tamil0609 3 หลายเดือนก่อน

      ​@@agnanasekar415 yaara soldringa

  • @Sirisiri-ht3pt
    @Sirisiri-ht3pt หลายเดือนก่อน +3

    Iyaar gopi valga valga

  • @kavithaayyanar1777
    @kavithaayyanar1777 4 หลายเดือนก่อน +15

    Hat's off u Gopinath anna❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 หลายเดือนก่อน +13

    அருமையான பதிவு

  • @sharmilaraj6221
    @sharmilaraj6221 3 หลายเดือนก่อน +210

    ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்:
    1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
    2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
    3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
    4. வளையாபதி - பெயர் தெரியவில்லை
    5. குண்டலகேசி - நாதகுத்தனார்

    • @Arimakarnan
      @Arimakarnan 3 หลายเดือนก่อน +4

      ❤🙏🙏🙏💪

    • @CORONABATCH07SHIXING
      @CORONABATCH07SHIXING 3 หลายเดือนก่อน +4

      ​@@Arimakarnan thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gowrik864
      @gowrik864 3 หลายเดือนก่อน +1

      Super 😊😊

    • @housewifewords
      @housewifewords 2 หลายเดือนก่อน +2

      Tnpsc patikiringalo ...

    • @vrajvc6914
      @vrajvc6914 หลายเดือนก่อน +2

      வளையாபதி_சிந்தாமணிப்புலவர்

  • @funfacts9191
    @funfacts9191 2 หลายเดือนก่อน +8

    These are the people in Tamil Nadu who proudly say they are tamilian

    • @anushaanusha2600
      @anushaanusha2600 18 วันที่ผ่านมา

      u tell ur mother tongue will ask grammers in that... then v say proudly u r great in analysing nu

  • @jemilanenestj2522
    @jemilanenestj2522 3 หลายเดือนก่อน +17

    Tholkappiyam than pa imberungappiyam😂😂😂😂

    • @anuradhamkvenba6567
      @anuradhamkvenba6567 3 หลายเดือนก่อน +4

      Yaru bro nenga......avanuku Mela irupenga pola ... silapathikaram manimegalai valaiyapadhi seevaga sindhamani kuntalakesi than 5 perum kappiyam

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 3 หลายเดือนก่อน

      @@anuradhamkvenba6567 na summa sollitu iruken neenga vera reply panreengalae😂😂

    • @anuradhamkvenba6567
      @anuradhamkvenba6567 3 หลายเดือนก่อน

      @@jemilanenestj2522 😁😁

  • @GloooSllll
    @GloooSllll 3 หลายเดือนก่อน +3

    Samaan Thambigal nu nenaikiren 😂😂

  • @dmuthukumar599
    @dmuthukumar599 25 วันที่ผ่านมา +1

    மிகவும் வேதனை 🤣

  • @nivethanive6993
    @nivethanive6993 2 หลายเดือนก่อน +3

    Keezhadila than sir iruku. 😂😂😂😂

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 14 วันที่ผ่านมา +1

    Keeladi.....silaiman...la...sivakangai district da.......aimperunkappiyam....ayinchirukappiyam....nu 10 irukku........
    silambu-silapathikaram
    Mellidai-manimegalai
    Seevagan-seevaga sinthamani
    Valai-valaiyapathi
    Kundalam-kundalakesi
    Nagakumara kappiyam
    Udayakumara kappiyam
    Neelakesi
    Soolamani
    Yasothara kappiyam

  • @ARUNKUMAR-vz7fl
    @ARUNKUMAR-vz7fl 2 หลายเดือนก่อน +2

    Iperungapiyam tholgapiyar😂... Itha thanjavur kalvettula vetti vachutu pakkathulaye ukkandhuko pa😅...

  • @Deek45
    @Deek45 3 หลายเดือนก่อน +2

    நமக்கு தெரிஞ்சது bike நம்பர் plate lla தமிழன்டா sticker ஒட்டவும், status la தமிழன் பாட்டு podavum dhaane 😅😅

  • @Maduraponnutamil
    @Maduraponnutamil 2 หลายเดือนก่อน +2

    All are Gem 💎 Boys ❤❤❤

  • @mohana1884
    @mohana1884 3 หลายเดือนก่อน +2

    He should be honored for his bravery

  • @KousiS-ds3ut
    @KousiS-ds3ut 4 หลายเดือนก่อน +36

    Silapathigaram
    Manimegalai
    Seevaga sindha mani
    Valaiyabathi
    Kundalakesi

    • @AFamrin99
      @AFamrin99 3 หลายเดือนก่อน +1

      Iynberum kaapiyangal iyatriyathu yaarnu kaetaanga iynberum kaapiyangal enna ennanu kaetkkala

  • @sathishbabu2906
    @sathishbabu2906 หลายเดือนก่อน +1

    நம்ம தமிழ்நாட்டு பெண்களுக்கு தெரியாத துறை (ஆயில் & கேஸ்) அது தான் அதிக சம்பளம் 😅😅😅...

  • @vnorajesh4575
    @vnorajesh4575 หลายเดือนก่อน

    Last edit .. thappana .. vishayatha kuda thannampikkai yoda pesuranga 😂😂😂😂

  • @tamilwhatsappstatus9271
    @tamilwhatsappstatus9271 4 หลายเดือนก่อน +28

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤

    • @dineshr1045
      @dineshr1045 4 หลายเดือนก่อน +10

      Ana tamilan ah pathi onnume theriyama peruma perthika vendiyathu 😂😂.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 หลายเดือนก่อน +1

      சரிடா

  • @user-le5zh3ke5m
    @user-le5zh3ke5m 12 วันที่ผ่านมา

    தமிழை மறந்து போகும் தமிழகமும் தமிழர்சமூகமும் தமிழகத்தில் தமிழ் சாகலாம் தமிழ் ஈழதமிழர்கள் உலகமெங்கும் வாழும் வரை தமிழ் தலைநிமிர்ந்தே நிற்கும் 100%உண்மை

  • @ezhilraj-kk8et
    @ezhilraj-kk8et 3 หลายเดือนก่อน +1

    Vikas sir vera level 👌

  • @sarathis9290
    @sarathis9290 14 วันที่ผ่านมา +1

    கீழடி எங்கடா இருக்கு 😂

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 หลายเดือนก่อน

    கீழடி கீழடிலதான் இருக்குதா ? தமிழன்டா நீ 😂

  • @blackscreen682
    @blackscreen682 2 หลายเดือนก่อน +2

    Ithu equal debate ah therlaye....... Nalla padichavagala kupuduga we want healthy debate with valid points

  • @anusurya559
    @anusurya559 หลายเดือนก่อน

    Adha gopi sir hats off to you

  • @logeshragul5285
    @logeshragul5285 2 หลายเดือนก่อน +4

    Tnpsc Aspirant Assemble here😁🤓😎

  • @yaa3391
    @yaa3391 3 หลายเดือนก่อน +9

    🎉கோபி...சார்... நீங்க ஏன் தமிழன் னு சொன்னா டென்ஷனாகறீங்க... 😜

    • @veerapandi227
      @veerapandi227 3 หลายเดือนก่อน

      கோபிநாத் ஒரு தெலுங்கன் நம்பா 💪💪💪

  • @arun_arul998
    @arun_arul998 4 หลายเดือนก่อน +40

    தமிழ் தாய் மொழியாக இல்லாமல் இருப்பினும் தமிழை கற்று தமிழர்களின் தமிழ்மொழி குறித்து நிலையில் கருத்து கூறிய உங்களுக்கு நன்றி...
    கோபி அண்ணா இவர்களைவிட சிங்கப்பூர், மலேசியா மக்கள் தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள் தமிழை நன்கு கற்றவர். தமிழகத்தில் தமிழ் மொழி குறித்து இளம் தலைமுறை நிலை வருத்தத்திற்குரியது. இதற்கு காரணம் ஆட்சி செய்யும் அரசியல் அமைப்புக்கள் அப்படி இருகிறது. தமிழர்கள் பிற மொழி பேசும் மக்களுக்கு ஒருபோதும் எதிரானவர்கள் இல்லை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
    வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் தமிழர் நலனுக்காக சமூக பிரச்சனைக்காக நடத்திய போராட்டம் மற்றும் அதற்கு எதிராக எத்தனை பேர் ஆதரவு தந்து இருப்பார்கள்!!!?... இங்கு விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு, கனிம வளங்கள் கொள்ளை, நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கிறதா. தமிழ் படித்தால் என்ன பலன் என்று சிந்தித்து ஒருவரும் முன்வருவது இல்லை. சீனாவில் 85% மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் தங்கள் மொழியில் பயின்று அனைத்து துறைகளிலும் தங்கள் மொழியில் அமைப்புகளை வசதியாக நிறுவி வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்... தமிழ்நாட்டில் அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் ஏன் அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் சேர்க்கவில்லை. வேறு மொழி பேசும் மக்களுக்கு தமிழ் ஒரு மொழி ஆனால் தமிழ் தமிழர்களுக்கு தாய் மொழி, சிந்தனை மொழி, கலாச்சார மொழி... நாங்கள் இந்த நிலையில் இருப்பது எங்கள் அறியாமை மற்றும் அரசியல் கட்சிகள் தான் காரணம்... ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்தால் அது அவர் தவறு வகுப்பில் இருக்கும் அனைவருமே தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் ஆசிரியர்.. எங்களின் அரசியலில் மாற்றம் வரும் எங்களின் நிலை ஒரு நாள் மாறும்... அன்று தெரியும் தமிழர்கள் யார் என்று...

    • @rajag9860
      @rajag9860 2 หลายเดือนก่อน

      Nalla dhan pesara... settiment,sirichi pesina,romba kenjinal,uthu pothum thamizhargala kolla.

    • @rajag9860
      @rajag9860 2 หลายเดือนก่อน

      Ulagathile corporate ku Adimai illatha country vadacoriya.....ulagathile periya bom vadacoriya country kitta dhan.... vadacoriya tharcharbu la irukan.yentha naatu kitta kai yentha villai.

    • @rajag9860
      @rajag9860 2 หลายเดือนก่อน

      Settiment ah pesi,ellam naatu kittayum bom lam vachuka koodathu nu soll.ellame naata corporate adimai ya vachu irukan.

    • @rajag9860
      @rajag9860 2 หลายเดือนก่อน

      Vadacoriya kitta settiment pesinan.poda poolu nu sollita...... vadacoriya king king king

    • @rajag9860
      @rajag9860 2 หลายเดือนก่อน

      Thamizharga kitta otrumai illai.

  • @tts528
    @tts528 2 หลายเดือนก่อน +16

    CBSE Students 🤣🤣

    • @user-bt9kf7ef2c
      @user-bt9kf7ef2c 26 วันที่ผ่านมา

      sir stateboard a? enga neenga konjam google panama idhukla answer panunga papom... kilikum la
      athe than suma pesnum la pesa kudathu, iniku avlo than knowledge elarkum tamizh pathi,,, othukitu than agnum

    • @tts528
      @tts528 26 วันที่ผ่านมา

      @@user-bt9kf7ef2c Thambi unmai dhane CBSE School la padikkura pasangalukku Tamil yae theriyadhu.

  • @charlesarockiyaraj5607
    @charlesarockiyaraj5607 3 หลายเดือนก่อน +10

    கோபி அண்ணா : கீழடி எங்க இருக்கு ....என் மைண்ட் வாய்ஸ் : மேலடிக்கு கீழ இருக்கு 😂😁😆

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz 3 หลายเดือนก่อน +1

    Tharkuri thampi gal....

  • @IamYourfriend02
    @IamYourfriend02 หลายเดือนก่อน

    Content 10% memes 90%😂😂

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 21 วันที่ผ่านมา +1

    கீழடி கீழடியிலதான் இருக்கு.
    எம்மூள எங்காலடியிலதான் கிடக்கு!

  • @Arimakarnan
    @Arimakarnan 3 หลายเดือนก่อน +1

    Keeladi yenga iruku.....?
    Ans: keeladi than iruku.,..😂

  • @Rajasekar-kb7vc
    @Rajasekar-kb7vc 3 หลายเดือนก่อน +1

    அண்ணன் சீமான் 💪

  • @ismailvloger9315
    @ismailvloger9315 2 หลายเดือนก่อน +1

    😅😅😅😅

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 19 วันที่ผ่านมา +1

    அருமை அருமை நான் தான் தமிழன் என்று பேசிட்டு இருக்கானுங்க நிறைய பேரு

  • @guruj2026
    @guruj2026 3 หลายเดือนก่อน +3

    Dai debate one side ah pooganum nu Neenga decide pannitu onnum theriyaadharvaragalai oru Pakkam poodringa !

  • @KalaimaniKalamani-rw3ki
    @KalaimaniKalamani-rw3ki 2 หลายเดือนก่อน

    இயேசப்பா ஞானம் தந்து ஆசீர்வதிப்பாராக

  • @Sirisiri-ht3pt
    @Sirisiri-ht3pt หลายเดือนก่อน +2

    Theriyatha kelviya ketturu aepdi panrathu loouthanam

  • @rajag9860
    @rajag9860 2 หลายเดือนก่อน

    All tv chennal corporate company ......gopinath pakka corporate adimai ...

  • @subramaniyana9347
    @subramaniyana9347 2 หลายเดือนก่อน

    Great sir congratulations🎉🎉🎉🎉

  • @prabhuvidyakar7596
    @prabhuvidyakar7596 หลายเดือนก่อน

    We speak konkani . But can speak n write tamil . Love tamil 😊 🙏

  • @VanithaV-ts9zr
    @VanithaV-ts9zr หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂🎉

  • @AnoAno-rk8yb
    @AnoAno-rk8yb 3 หลายเดือนก่อน +4

    Paari salan kupduga paaa🎉🎉🎉🎉🎉🎉

  • @ganapathi-fj2tr
    @ganapathi-fj2tr 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @user-hn3gg7ye8i
    @user-hn3gg7ye8i หลายเดือนก่อน +1

    அடப்பாவி உன் அடையாளத்தை தொலைத்து விட்டாயா

  • @royalrambo9173
    @royalrambo9173 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @ramesh223
    @ramesh223 3 หลายเดือนก่อน

    அப்ப மேலடி மேல இருக்கா😅😅😅

  • @diMO1933
    @diMO1933 2 หลายเดือนก่อน +1

    டுமுல் தாய்லிஸ் 😂😂😂

  • @ANIMEVERIYAN-og3ky
    @ANIMEVERIYAN-og3ky 21 วันที่ผ่านมา +1

    Valrathuku thaguthi illatha jenamanga

  • @madhusudhanan9227
    @madhusudhanan9227 หลายเดือนก่อน

    சிவப்பு சட்டை சரியான பேச்சு

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 2 หลายเดือนก่อน +3

    Opposite full a aged matured people, tamil side chinna pasanga enada ithu pithalatam

  • @namasivaya73
    @namasivaya73 3 หลายเดือนก่อน

    வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி. மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

  • @faalihaskitchen6464
    @faalihaskitchen6464 หลายเดือนก่อน +1

    Seliman madurai la eruku

  • @skala2653
    @skala2653 2 หลายเดือนก่อน

    Nalla padam

  • @n.vishnun.vishnu5784
    @n.vishnun.vishnu5784 2 หลายเดือนก่อน

    😁😁😁...

  • @apygamers8371
    @apygamers8371 หลายเดือนก่อน

    😂

  • @HariHari-bs4pv
    @HariHari-bs4pv 12 วันที่ผ่านมา

    Ama namakku theriyelanalu ,ezhundhu thairiiyama pesenunu enga sir sollirukkaru

  • @anushaanusha2600
    @anushaanusha2600 18 วันที่ผ่านมา +1

    elaa answerum soliduvaangala.... he must b knowing sudden ah keta odane struck... school ah padichathu finger tip la na irukaathu

  • @thirunavukkarasuc6447
    @thirunavukkarasuc6447 3 หลายเดือนก่อน +1

    Stalin and udhaya kupdu show nadathu gobi avargalae

  • @abirami0327
    @abirami0327 4 หลายเดือนก่อน +4

    Episode number

  • @MegovtjobAspirant
    @MegovtjobAspirant หลายเดือนก่อน

    ஐம்பெரும் காப்பியங்கள்
    சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
    மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்
    சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர்
    குண்டலகேசி - நாதகுத்தனார்
    வளையாபதி - (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

  • @malaialagu7525
    @malaialagu7525 3 หลายเดือนก่อน +4

    ஐயா கோபிநாத் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு தமிழனை பிற மொழியாளர் முன் அசிங்கப்படுத்த கூடாது எங்கள் மொழி எங்கள் வரலாறு எங்களுக்கு முக்கியம் வரலாறு தெரிஞ்ச தமிழனை பாரிசாலன் போல் பல லட்சம் தமிழனர்கள் இருக்கிறார்கள் அவர்களை அழைத்து கேள்ஙிய கேளுங்கசார் நான் வடநாட்டில் சென்று இப்படி பேச முடியுமா வாழ்க தமிழ்

  • @esammathangavel9329
    @esammathangavel9329 4 หลายเดือนก่อน +11

    Avanga nalla pesrangala yen nama pesalaya illa pesa vidalaya 🤔

  • @yeshwanthss
    @yeshwanthss 4 วันที่ผ่านมา

    Dont demean their charm. Instead encourage them in right way....
    ..

  • @pheonixridone8940
    @pheonixridone8940 3 หลายเดือนก่อน +4

    ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்:
    1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
    2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
    3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
    4. வளையாபதி - பெயர் தெரியவில்லை
    5. குண்டலகேசி - நாதகுத்தனார்

  • @anushaanusha2600
    @anushaanusha2600 18 วันที่ผ่านมา +1

    same hindi grammer ah ayayoo sona vanga kita keluga

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 หลายเดือนก่อน +1

    ஐயா காமராஜர் பத்தி யாராச்சும் தெரியுமா இப்ப இருக்கிற வரைக்கும்

  • @kannanselvam5506
    @kannanselvam5506 3 หลายเดือนก่อน

    எல்லாம் ஆங்கில வழி கல்வி படித்ததனால் வந்த வினை

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 3 หลายเดือนก่อน

    Thinkable 🎉

  • @Vivin-lx4zl
    @Vivin-lx4zl 4 หลายเดือนก่อน +11

    Season and episode number sollunga bro

    • @abirami0327
      @abirami0327 4 หลายเดือนก่อน +2

      Yes therinja sollunga pa

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 หลายเดือนก่อน +1

    Entha episode ?

  • @gupallikk4313
    @gupallikk4313 2 หลายเดือนก่อน

    ఓం శాంతి సిస్టర్
    ఇంద్రియాలలో ఉంటూ అతిఇంద్రియ స్థాపనయే సత్యయుగమునకు నాంది
    జ్ఞాన వర్షమునకు ధన్యవాదాములు...🎉

  • @user-qk1py6bv2h
    @user-qk1py6bv2h 4 หลายเดือนก่อน +5

    Indus valley civilization❤

  • @NaveenKumar-pi3wz
    @NaveenKumar-pi3wz 3 หลายเดือนก่อน

    அட பாவி

  • @MREVILGAMING7
    @MREVILGAMING7 3 หลายเดือนก่อน +2

    Appom tholkappiyer illaiya

  • @murugan.k6659
    @murugan.k6659 หลายเดือนก่อน +1

    Troll varra edathula troll pannalaam. Ana indha videovula kasta pattu trolla thinikkira madhiri iruku. Contenta understand panna vidaadha alavukku troll pandringa. Nalla dhan iruku. Troll mattum konjam korachukonga. Innum betteraa irukum.

  • @m.dineshkumar3980
    @m.dineshkumar3980 หลายเดือนก่อน

    Tamil history terinjavana koopta koodathunu theliva paniruka da dei 😂

  • @SatishKumar-tt4bi
    @SatishKumar-tt4bi 4 หลายเดือนก่อน +2

    Any 1 episode no

  • @solidartzzz4370
    @solidartzzz4370 2 หลายเดือนก่อน

    Ithukku ethukku da 43 k likes uh .....engada irukkinga ningalaam 😮

  • @PrasathPalanivel
    @PrasathPalanivel 2 หลายเดือนก่อน

    Sivagangai, Darmapuri, Krishnagiri, tuticorin district 7 places are identified and excavation happening with 5 crores of rupees spending from Feb.

  • @ShankaraVelayuthamp
    @ShankaraVelayuthamp 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 หลายเดือนก่อน

    Eps. 11 medical colleage 7,5 percent. Etha. Pasunga valka. Tamil nadu