வரலாற்று கடல்சார் ஆய்வறிஞர் உயர்மிகு.திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு தமிழிரினத்தின் சார்பாக எங்களது புரட்சிகர புகழ் வணக்கங்களை உரித்தாக்குகிறம்💖💥💫💫💫✨️💯🙏🙏🙏💐💐💐
ஐயா அவர்களுக்கு முதலாம் ஆண்டு நிறைவிற்கு அஞ்சலி உரித்தக்குகிறேன். நன்றி ஐயா உங்களின் தொண்டு மிகவும் போற்றுதலுக்கு உரியது. தங்கள்க்காக உண்மையான தமிழர்கள் எல்லாம் தலைவணங்க வேண்டும்.
DMK killed Seethaiyin Mayinthan by putting him in jail, perhaps poisoning him. He diligently and strongly exposed Ramasamy Nayakkan from his own writing. If you are a Tamil Nationalist, watch all of his videos and give him the respect that he deserves. All of his videos are available on this channel.
ஐயா. ஒரிசாபாலுஅவர்களுக்குமுதலாம்ஆண்டுநினைவு. வீரவணக்கம்
ஐயா ஒரிசா பாலு அவர்கள் ஆய்வுகள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஐயா அவர்கள் இறை நிலையில் இருந்து எம் இனத்தின் அப்பாவி மக்களை பாதுகாக்கட்டும்
அமைதி ! அமைதி! அமைதி !
ஐயா ஒரிசா பாலு ஐயா சீதையின் மைந்தன் இருவருமே காலம் சென்றவர்கள்❤❤❤ தமிழர்களுக்கு இழப்பு
இவரையும் இழந்து விட்டோமே 😢
அய்யாமறைவு. மாபெரும் இழப்பு
இந்த அய்யாவும் இன்று நம்மிடம் இல்லையே.வீரவணக்கம்.😭
பாலு ஐயா அவர்களின் தமிழ்ப்பற்று இந்த தமிழ் மக்களுக்குள் மாபெரும் மாற்றத்தை விதைக்கட்டும்
யப்பா இவரே அமரர் ஆகிட்டாரே ஐயா
இருவரையும் இழந்து விட்டோம்
வரலாற்று கடல்சார் ஆய்வறிஞர் உயர்மிகு.திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு தமிழிரினத்தின் சார்பாக எங்களது புரட்சிகர புகழ் வணக்கங்களை உரித்தாக்குகிறம்💖💥💫💫💫✨️💯🙏🙏🙏💐💐💐
நம் தமிழர்கள் அனைவரும் உலகம் உள்ள வரை அவரை நினைவு கூர்ந்து வணங்க வேண்டும். ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு போற்றி போற்றி என்று வணங்குகிறேன்
ஒரிசா பாலு மிக பெரிய பொக்கிஷம்
பாலு ஐயா அவர்களின் புகழ் வாழ்க
ஐயா ❤
நம் தமிழர்கள் இப்படி புரிதல் இல்லாமல் இருப்பதால் தான் தமிழர்களின் வரலாறு உலகறியச் செய்ய முடியவில்லை. காணொளி பார்வையாளர்கள் எண்ணிக்கை பாருங்கள்.
ஐயா அவர்களுக்கு முதலாம் ஆண்டு நிறைவிற்கு அஞ்சலி உரித்தக்குகிறேன். நன்றி ஐயா உங்களின் தொண்டு மிகவும் போற்றுதலுக்கு உரியது. தங்கள்க்காக உண்மையான தமிழர்கள் எல்லாம் தலைவணங்க வேண்டும்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஒரிசா பாலு ஐயாவுக்கு புகழ்வணக்கம்
Very good thanks congratulations deep condolence iyya orissa Balu
வாழ்த்துக்கள் ஐயா
வணங்குகிறேன் ஐயா ❤🙏🙏🙏
போற்றி வணங்கும் ஐயா ஒரிசா பாலு வணங்குகிறேன்
உணர்ச்சிப் பூர்வ மான உரை
🙏🏼🙏🏼🙏🏼x
போற்றி வணங்குகிறேன்
இருவரும் எங்கள் உள்ளத்தில் வாழ்கிறீர்கள்
உண்மை. தமிழ்மகன் அய்யா ஒடிசா பாலு அவர்கள்
🙏🔥✅✅👍
RIP
ஒரிசா பாலு !!! ஐயா !!!அவர்கள் மீன்டும் தமிழ்நாட்டில்!!! பிறக்க இறைவனை வேண்டுகிறோம் !!!!
RIP 😢😢
Ariya dravida sathi
Ayya orisha balu ayya seethain mainthan rip🎉🎉🎉
இந்த !! திராவிட மாடல் அரசு !! டாஸ் மாக் கை திரக்கவே ஆர்வம் காட்டும்...
அய்யா என்று முடியும் நாயக்கர் ஆட்சி
1736 AD 😊
DMK killed Seethaiyin Mayinthan by putting him in jail, perhaps poisoning him. He diligently and strongly exposed Ramasamy Nayakkan from his own writing. If you are a Tamil Nationalist, watch all of his videos and give him the respect that he deserves. All of his videos are available on this channel.
Yes, 💯
தமிழ் சமூகம் எப்போது விழித்து கொள்ளும் ? யருக்கது தெரியுமா
தென்னுகு தென்னுகு நியூ sodringa. கன்னடம் நாட்டு டெண்ணுகு பல வகை உள்ளன. Ehu யார நூ எடுதுகுறது.
சீதையின் மைந்தன் ஐயாவின் பழைய பதிவை ஏன் இபாபோ போட்டிருக்கீங்க
இவரின் பேச்சு பல ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டுகளாக இருக்கும்.
இவரும் இறந்து போனார்கள்.
வருத்தத்துக்குரிய செய்தி.
தகவலுக்காக.
காலஞ்சென்ற ஐயா ஒரீசபாலுவுக்கு கலஞ்சென்ற சீதையின்மைந்தனனின் காலத்தாலழியாத கருத்துக்களை கருத்தாலேற்று செயல்படவேண்டும்.