10:00 தந்தை.ச.தே.செல்வராசு அவர்களுக்கு சங்கரலிங்கபுரம் இறை மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.2001 ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர்.
Glory be to Jesus. Fr. Selvararu life is a inspirational and powerful to the young priest and the youngest. He is a man of prayer and Revolutionary to the poor, needy and the marginalized.
மிக அருமையான தயாரிப்பு மிக்க நன்றி . உண்மையிலே உள்ளம் அக மகிழ்கிறது ஆண்டவனை ஒடுக்கப்பட்டவர்களின் கானுகிற ஓர் எளிமையான மனிதர் வாழ்கிற காலத்தில் வாழ்கிறேன் என்று.தந்தை பேச்சு என்றால் ஒரு தனி கவனம் செலுத்துவேன்.தந்தை என்னோடு பேசிய போது சொன்னது என்னவென்றால் சாதிக்க வேண்டும் சாதி என்னும் சாக்கடையில் வீழ்ந்து விடகூடாது.தந்தை கூறுகிற மக்கள் மத்தியிலான குருத்துவ உருவாக்கம் இருந்திருந்தால் நானும் பயிற்சியை தொடர்ந்து இருப்பேனோ என்று தோன்றுகிறது.நன்றி

நன்றி தோழர்...
Much impressed.I can see Christ in him . I got different meaning for my Christian life.
நன்றி