எல்லாம் பணம் வாங்கிட்டு டீச்சர் வேலைக்கு ஆளை போட்டீங்கன்னா இப்படித்தான் நடக்கும்.... உண்மையா படிச்சு பட்டம் வாங்குன நிறைய ஆசிரியர்கள் திறமையான ஆசிரியர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுறோம்... இந்த மாதிரி இருக்கவங்களுக்கு பணத்தை வாங்கிட்டு வேலை கொடுத்தீங்கன்னா இதுதான் நடக்கும்....
வரைந்து , எழுதிய பிறகு பள்ளி தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி ஆசியர்கள் ஒருவர் கூடவா அதை கவனிக்கவில்லை. படிக்க தெரியாதவரின் கை வண்ணம் அருமை 👌🏻, படித்த நாம் அதை கற்று தர வேண்டும்.பள்ளி சீரமைப்பு பணிக்கு பிறகு சரிபபார்த்தல் அவசியம்.
ஒரு வேலையை எடுத்தால் 50 வயதிலும் நள்ளிரவு 12 மணி ஆனாலும் தனியார் பள்ளி பிரின்சிபால் ஆன நான் உடன் இருந்து வேலைகளை செய்விப்பேன்... என்னுடைய ஒவ்வொரு மாணவ மாணவிகளும் பிழையின்றி கற்க பாடுபட்டு இருக்கிறேன்... சம்பளம் !!!!தேதி 20 ஆனாலும் கிடைக்காது... இங்கோ 30 தேதியே முன் மாதச் சம்பளம் பெறும் ஆசிரியர்களும் HM மும் இதை கவனிக்காமல் இருந்தது... என் போன்ற பாவிகளுக்கு இரத்த கண்ணீர் வரவழைக்கிறது.....
மிகவும் அருமை கொய்யாப்பழத்தை கோயா பழம். ஐப்பசி ஐபபபபசி .தர்புசி லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேருபவர்கள் தயவுசெய்து சேர்க்காதீர்கள் நன்கு படித்தவர்களை ஆசிரியைகளாக நியமியுங்கள்
எந்த ஒரு ஆசிரியரும் தவறாக கற்றுக்கொடுக்கமாட்டார்....பள்ளிக்கு தினமும் வராமல் ,ஒழுங்காக படிக்காமல் இருக்கும் அரைகுறைகளின் வழிகாட்டுதலாக இருந்தால்தான் இப்படி தவறாக எழுதமுடியும்....
பல தமிழ் செய்தி சேனல்களில் தமிழ் எழுத்துப் பிழைகள் அதிகம் வருகிறதே ? செய்தி எடிட்டர் செய்தி ஆசிரியர் செய்தி தொகுப்பாளர் செய்தி சேகரிப்பாளர்க ளுக்கு செய்தி வாசிப்பாளருக்கு பிழை இன்றி தமிழ் எழுத படிக்க ' ழ ' கரம் உச்சரிக்க தெரியுமா என்று பார்க்கிறீர்களா ?
அரசியல் வாதிகள் அரை- குறையாக படித்த அவர்களுக்கு வேண்டியவர்களை ஆசிரியர் பணிக்கு அமர்த்தினால் படிப்பும் இப்படி தான் அரை குறையாக இருக்கும். அதனால் தான் " மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படை எடுக்கிறார்கள்." தமிழ் நாடு கல்வித்துறைக்கு இது புரியுமா??? தெரியாதா?????
அந்த காலத்தில் பள்ளியில்சரியா படிக்கவில்லை என்றால் வாத்தியார் அடிப்பார் அதை வீட்டிலும்சொல்லமுடியாது.இப்படியே கற்றல்நின்றது. MGR ஆட்சியில் பிள்ளைகள் கற்பதை இடைநிற்பதை தடுக்க 8வகுப்பு வரை கட்டாயதேர்ச்சி எடுத்து வந்தார்.அதில்நல்லதும்உள்ளதுகெட்டதும் உள்ளது.நல்லது அனைவரும் படிக்கும்வாய்ப்பு கிடைத்தது. கெட்டது நன்றாக படித்தார்களா என்பதுகேள்வி குறியானது.அந்த கேள்விகுறியை முற்று புள்ளியாகாகதான் புதிய கல்விகொள்கை என்ற பெயரில்இதுபோல கற்றல் குறை பாட்டை அதிகமாக்க முயல்கிறது ஒன்றிய பாஜக.
பொதுவாக படிங்கடா ன்னு சொல்றது தவறு. பெயிண்டர் கள் அப்படி தான் எழுதுவார்கள். அவர்கள் திறமை பெயின்டிங் செய்வதில் உள்ளது. அதை கண்டு கொள்ளாமல் இருந்த முதன்மை ஆசிரியருக்கு ஒரு எச்சரிக்கை யாவது போக வேன்டும். அவர் எந்த நிலைமையில் இருக்காரோ
இதுவே பரவாயில்ல படிக்கிற பாட புக்கில் நிறைய எழுத்து பிழை இருக்கு இதையே திருத்தல இது திருத்தி என்ன பிரயோஜனம் வரியா தெரிஞ்சவங்க தப்பு பண்ணாங்க படிச்சவங்க தப்பா புக்கு பிரிண்ட் பண்ணா என்ன அர்த்தம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட மதுரையில் தமிழ் மொழி மெல்ல உயிரை விட்டுக் கொண்டு இருக்கிறது . தமிழ் இனி மெல்லச் சாகும். புலவர் அன்றே கூறிச் சென்றார். தமிழ் இனி விரைவாகச் சாகும். நாம் பார்க்கலாம்.
👏👏👏👏
எழுத படிக்க தெரியாத ஒருவர் இவ்வளவு அழகாக வரஞ்சு இருக்காரு, அவரோட Talent drawing மட்டும் தான்.
😘😘😘😘
Sssssss
Poda loosu
@@syedabdulla29இருந்தாலும் உடனிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பிழையில்லாமல் எழுதியிருக்கலாமே.....
ஆமா @@annalakshmih4403
இந்த வார்த்தைகளை எழுத வேண்டும் என்று அங்கிருக்கும் ஊழியர் யாரோ தான் எழுதி கொடுத்திருக்க வேண்டும்
Ss correct
சூப்பர் அழகா இருக்கு எழுத்து பிழை தான் அதை எழுதும் போது படித்தவர் கூட இருந்து சொல்லி இருக்கலாம்
என்னடா இது தமிழ் மொழிக்கு வந்த சோதனை 😢
😂😂😂😂😂
Tamil oru pirpaduththapatta mozhi
படிச்ச லட்சணம் தான் இது அதை விட ஒரு அமைச்சர் வாழ்த்துக்கள் எழுதிய அழகு சூப்பர் அப்பு திராவிட மாடல்
Don't worry this will be the future TN , student's ஐ Tr திட்டக்கூடாது ,கண்டிக்ககூடாதுநா தமிழ் இப்படித்தான் வளர்ச்சி அடையும் நன்றி
எல்லாம் பணம் வாங்கிட்டு டீச்சர் வேலைக்கு ஆளை போட்டீங்கன்னா இப்படித்தான் நடக்கும்.... உண்மையா படிச்சு பட்டம் வாங்குன நிறைய ஆசிரியர்கள் திறமையான ஆசிரியர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுறோம்... இந்த மாதிரி இருக்கவங்களுக்கு பணத்தை வாங்கிட்டு வேலை கொடுத்தீங்கன்னா இதுதான் நடக்கும்....
Soka sonna ba
பணம் கொடுத்து வந்தவங்க மட்டும் இல்ல படிச்சவங்க லட்சணமும் இப்படிதான் இருக்கு😅
இனிவரும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்
இது தமிழுக்கு, தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். தாய் தமிழ் மண்ணையும், தமிழ் மொழியையும் காப்பாற்றுங்கள்.
புதுசா இருக்குனே இது புதுசா இருக்கு 🤣🤣
எழுத்தாளர் - நாங்க கொரானா batch
வரைந்து , எழுதிய பிறகு பள்ளி தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி ஆசியர்கள் ஒருவர் கூடவா அதை கவனிக்கவில்லை. படிக்க தெரியாதவரின் கை வண்ணம் அருமை 👌🏻, படித்த நாம் அதை கற்று தர வேண்டும்.பள்ளி சீரமைப்பு பணிக்கு பிறகு சரிபபார்த்தல் அவசியம்.
எழுத்துப்பிழையைக்கவனிக்க முடியாத அளவு பணிச்சுமை போலும் -------😢😮😢😮😂😅
Bro athu paalvadi no headmaster,but teacher check pannirukalam
தகுதி இருப்பவனுக்கு கவெர்மென்ட் வேலை கிடைக்காது 😡😡😡
Oh appo eluthunathu government velaikkarana😂😂
படிங்கடா படிங்கடா super 😂
சுடலையின் வழர்ப்பு 😂😂😂
ஒரு வேலையை எடுத்தால் 50 வயதிலும் நள்ளிரவு 12 மணி ஆனாலும் தனியார் பள்ளி பிரின்சிபால் ஆன நான் உடன் இருந்து வேலைகளை செய்விப்பேன்... என்னுடைய ஒவ்வொரு மாணவ மாணவிகளும் பிழையின்றி கற்க பாடுபட்டு இருக்கிறேன்... சம்பளம் !!!!தேதி 20 ஆனாலும் கிடைக்காது... இங்கோ 30 தேதியே முன் மாதச் சம்பளம் பெறும் ஆசிரியர்களும் HM மும் இதை கவனிக்காமல் இருந்தது... என் போன்ற பாவிகளுக்கு இரத்த கண்ணீர் வரவழைக்கிறது.....
I understand your pain.
அது அங்கன்வாடி அங்கு தலைமை ஆசிரியரோ ஆசிரியர்களோ கிடையாது. சோறாக்கும் ஆயா மட்டும்தான் . மூதேவி இதுகூட தெரியாம நீ தனியார் பள்ளி பிரின்சிபலா...
I welcome this question
So heat bro
Anganvadiyil enga hm and teachers irukkanga that is palvadi
@@s.anithas.anitha2515 ????
Video பார்த்து கமென்ட் செய்தீர்களா????
உங்களின் பதில் புரியவில்லை....
தமிழ் செம்மொழி மாநாடு ,தமிழ் தமிழ் ,அரசு மக்களுக்கு தமிழ் வளர்க்கும் முன் ,அரசுக்கு பாடம் எடுக்கணும் போல
அடுத்த தலைமுறை தமிழ் எழுத படிக்கத் தெரியுமோ என்னவோ ❤
இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு மற்றும் கேரளா என்பதில் பெருமை கொள்வோம்.👏👏👏
இந்த லட்ச்சணத்திலே
பாஸ்மார்க் குறைந்த
பட்ச்சம் 20ஆக்கப்போறாங்களாம்.
ஆங்கில மீடியத்தில் படித்தால் இப்படித்தான் இருக்கும்
மிகவும் அருமை கொய்யாப்பழத்தை கோயா பழம். ஐப்பசி ஐபபபபசி .தர்புசி லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேருபவர்கள் தயவுசெய்து சேர்க்காதீர்கள் நன்கு படித்தவர்களை ஆசிரியைகளாக நியமியுங்கள்
திராவிட மொடலில் இதைவிட இன்னும் எதிர்பார்கலாம் தமிழை ஒழிக்காமல் விடமாட்டாங்க
K.Kamaraj spelling correct thana da ?
0:24 athuku en da box ?
காமராஜர் பிரதர் முழு பெயர் ஆனால் இதில் காமராஜ் இருக்கு
எல்லாருமே வெளிநாட்டுகார்கள் ஆகிட்டோம். யாருமே தமிழ் ல பேசறது இல்லை.எழுதறது இல்லை அப்பறம் எப்படி. 🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
அங்க உள்ள ஆசிரியர் எந்த அளவிற்கு படித்திற்கார்கள் என்று நல்லா தெரிகிறது. இதுல வேற TET தேர்வு ஒரு கேடு
அங்கன்வாடிக்கு இனிமேதான் tet exam வைக்கனும்...நண்பா.
எழுதியவர் கைகளுக்கு தங்க காப்பு போடணும்.
அந்த கைகளுக்கு கை விளங்கு போட்டு சிறையில் அடைக்கனும்
அந்த கைகளுக்கு கைவிலங்கு போட்டு சிறையில் அடைக்கனும்
K.Kamaraj correct ahh thana irukku
Not kamaraj.Legend name is Kamarajar 😊
இதற்கு ஆங்கிலவழி கல்வி மோகமே காரணம்.
வருங்கால சந்ததியினர் தமிழை பிழையில்லாமல் எழுத கற்றுக் கொள்ள வேண்டும்...
ஆனி மாதத்தையும் தவறாக ஆணி என எழுதி இருக்கிறார்
Hey same naanum atha dhan nenachan
தமிழ் தமிழ் எனப்பீற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும்,பணியாளர்களும் இதை முன்பே பார்த்திருக்கமாட்டார்களா?
நண்பன் படத்தில் வருவதைப் போல வேண்டும் என்று இதை யாரோ திட்டமிட்டு செய்திருக்க வேண்டும்
இது வேறு ஒன்றுமில்லை கற்பித்த ஆசிரியரின் கற்பித்தல் இலட்சணம்.
எந்த ஒரு ஆசிரியரும் தவறாக கற்றுக்கொடுக்கமாட்டார்....பள்ளிக்கு தினமும் வராமல் ,ஒழுங்காக படிக்காமல் இருக்கும் அரைகுறைகளின் வழிகாட்டுதலாக இருந்தால்தான் இப்படி தவறாக எழுதமுடியும்....
கார்த்திகை ❌ கார்திகை ✅
விடியல் தமிழ் வளர்க்கும் லட்சணம்
Super vidiyal
பல தமிழ் செய்தி சேனல்களில் தமிழ் எழுத்துப் பிழைகள் அதிகம் வருகிறதே ?
செய்தி எடிட்டர்
செய்தி ஆசிரியர்
செய்தி தொகுப்பாளர்
செய்தி சேகரிப்பாளர்க
ளுக்கு
செய்தி வாசிப்பாளருக்கு
பிழை இன்றி தமிழ் எழுத படிக்க
' ழ ' கரம் உச்சரிக்க
தெரியுமா
என்று பார்க்கிறீர்களா ?
அரசியல் வாதிகள் அரை- குறையாக படித்த அவர்களுக்கு வேண்டியவர்களை ஆசிரியர் பணிக்கு அமர்த்தினால் படிப்பும் இப்படி தான் அரை குறையாக இருக்கும். அதனால் தான் " மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படை எடுக்கிறார்கள்." தமிழ் நாடு கல்வித்துறைக்கு இது புரியுமா??? தெரியாதா?????
😂😂😂 super🎉🎉😅😅😅😅
ஆணி also wrong ஆனி dhan வரும்
அடப் பாவிங்களா😮😮😮🤦🤦🤦🤦🤦🤦
அந்த காலத்தில் பள்ளியில்சரியா படிக்கவில்லை என்றால் வாத்தியார் அடிப்பார் அதை வீட்டிலும்சொல்லமுடியாது.இப்படியே கற்றல்நின்றது. MGR ஆட்சியில் பிள்ளைகள் கற்பதை இடைநிற்பதை தடுக்க 8வகுப்பு வரை கட்டாயதேர்ச்சி எடுத்து வந்தார்.அதில்நல்லதும்உள்ளதுகெட்டதும் உள்ளது.நல்லது அனைவரும் படிக்கும்வாய்ப்பு கிடைத்தது. கெட்டது நன்றாக படித்தார்களா என்பதுகேள்வி குறியானது.அந்த கேள்விகுறியை முற்று புள்ளியாகாகதான் புதிய கல்விகொள்கை என்ற பெயரில்இதுபோல கற்றல் குறை பாட்டை அதிகமாக்க முயல்கிறது ஒன்றிய பாஜக.
எங்க ஊர் cm க்கே ஓழுங்கா திருக்குறள் படிக்க கூட தொரியாது நாங்க மட்டும் எப்படி இருப்போம்😅
Oru velai.... vatakkana erukumoooo😂😂😂😂😂
Vadakana iruntha enna? Avangalam nalla dhan tamil pesuranga appadiye irunthalum avanga intha alavuku eluthirukangana paaratanum but itha namala oruthan eluthiruntha namalam vekka padanum
பொதுவாக படிங்கடா ன்னு சொல்றது தவறு. பெயிண்டர் கள் அப்படி தான் எழுதுவார்கள். அவர்கள் திறமை பெயின்டிங் செய்வதில் உள்ளது. அதை கண்டு கொள்ளாமல் இருந்த முதன்மை ஆசிரியருக்கு ஒரு எச்சரிக்கை யாவது போக வேன்டும். அவர் எந்த நிலைமையில் இருக்காரோ
அந்த ஓவியர் கையில் சரியான வார்த்தைகளை எழுதி கொடுத்திருக்க வேண்டும்
Suspend the H M
Model government 😊
வடக்கன் பெயிண்டர் aah 😮😮😢😢
😂😂😂😂
Avanga kuda crta yeluthuvanga.
Painting is good ezhuthi koduthathu yaru??
துண்டு சீட்டு ஆளும் மாநிலம் அப்படி தான் இருக்கு
பெரியார் மண் தமிழ் இப்படி தான் பாடுபடும்
Semmozhiyana Tamil mozhiyam
கார்த்திகையும் கார்திகை னு இருந்துச்சு ....
Tv channels உச்சரிப்பு எல்லாம் தப்பு தப்பா போச்சு😂😂❤😢
திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம்.
😮 என்னடா கரூர் காரன் வந்த சோதனை
படிக்கும்போது கம்பை தூக்கி கொண்டு அலைந்தால் இப்படித்தான் எழுதுவார்கள்
Kamaraj❌Kamarajar✅
Who inspects this building..he also needs to study again
Sendhil Balaji brother's pola 😂😂
என்ன திராவிட மாடல் ஆட்சியில் தமிழ் வந்த சோதனை
கோய்யாபலம்😂
Koyya paalam yenga irukku nu theduren....😂
எழுத்து பிழையை சரி செய்ய சொல்லி இருக்கலாம்... இப்படி news போடாமல்...😢
Kaasu koduthu velaiku vantha ipdi tha .....
sambalam kammi kudukkalamnnu vadakkana vettu ezutha solli iruppanunga😂😂😂
கொரோனா ல பாஸ் பண்ணுனவரு போல.....😅
Drawing is nice but tamil language ia paavam
இதெல்லாம் திராவிடம் மாடல் ஆட்சில சகஜமப்பா....😂
Oruvela en classmate toooo
Gandhi, kamarajar ellam pottu vachirukaanga
கோய பழமா 😂😂😂
கோய்யா (ல) பலம் டா
என்னடா இது
இதுவே பரவாயில்ல படிக்கிற பாட புக்கில் நிறைய எழுத்து பிழை இருக்கு இதையே திருத்தல இது திருத்தி என்ன பிரயோஜனம் வரியா தெரிஞ்சவங்க தப்பு பண்ணாங்க படிச்சவங்க தப்பா புக்கு பிரிண்ட் பண்ணா என்ன அர்த்தம்
Officers and minister mla yaru nerula wist pannala direct ahh open pannavantha appadithaan
Tamizh sirikkuthu😂❤
திராவிட மாடலில் தமிழ் இப்படித்தான் வாழும்
அழகாக வரைந்து இருக்கிறாங்க
Vettakkai 😂😂😂😂
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட மதுரையில் தமிழ் மொழி மெல்ல உயிரை விட்டுக் கொண்டு இருக்கிறது .
தமிழ் இனி மெல்லச் சாகும்.
புலவர் அன்றே கூறிச் சென்றார்.
தமிழ் இனி விரைவாகச் சாகும்.
நாம் பார்க்கலாம்.
திராவிட மாடல்😂😂😂
தமிழ் நாட்டில் இருந்து தமிழ் மொழியில் எழுத படிக்க தெரியவில்லை நிறைய மக்களுக்கு
இந்தியால இருந்து ஹிந்தி தெரில உங்களுக்கு
Antha person padikathavaraa kooda irukalam but yaarum check pannalaya? அங்கன்வாடி thirupu vizha vara enna pannittu irunthinga?
Paint pannumbothu padicha nengala enga poi irunthinga
அப்பாடா சூப்பரான செய்தியை போட்டாங்கப்பா😅😅😅😅😅😅😅😅😅😅
Drawing super
Koyyala,koiyapalamda athu😂😂
😢😢😢😢😢
இது நம்புற மாதிரி இல்லை
Idhu vendum endru seidhadhu pola irukiradhu. Ivvalavu thavaraga yeludha vaaipillai.
Building aa entha oru anganavadi officer mum visiting panalaya brfore opening ceremony,,, at least teachers aavathu pathurukanum,
Vadakkan velayo
K.kamaraj 😂😂😂😂😂😂
யூடியூப் சேனல் போன்று செய்தி தலைப்பு செய்தி சேனல் என்று நினைவுபடுத்திக்கொள்க
திராவிட மாடல்
Mottalkal MLA irukkumvarai ippadithAn nadakkum
Dai itha intense ah evano panni irrukan
Enna kodam sir ithu
👏👏👏👌👌👌
🤩🤩🤩
Go yaar palam