இலங்கை ஜெயராஜ் - Mahabharatham Part-2 - Paanchali Sabadham DAY-8 (Full)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @Yoksgaming28
    @Yoksgaming28 2 หลายเดือนก่อน +1

    Super speech

  • @smanickavasagam3891
    @smanickavasagam3891 8 วันที่ผ่านมา

    வணக்கம் ஐய் யா தாங்கள் தமிழில் மகாபாரதம் கேட்பதற்கு மிகவும் (சுவையாக ) இனிமையாகஉள்ளது நன்றி

  • @RadhaKrishnan-qy6hl
    @RadhaKrishnan-qy6hl 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக சிறந்த சொற்பொழிவு.

  • @kumarnatesan34
    @kumarnatesan34 4 ปีที่แล้ว +4

    வணக்கம். உங்கள் கம்பராமாயணம், மகாபாரத கதை சொற்பொழிவுகள், பட்டிமன்றம் முதலியவற்றை இந்த youtube மூலம் தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன். புலவர் கீரன் அவர்களுக்கு அடுத்ததாக உங்கள் நிகழ்ச்சி அமைந்துள்ளது. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம். சாதாரண இலங்கை தமிழ் உச்சரிப்பு போல் இருக்கும் என்று நினைத்தேன். இதுவரை நான் எந்த சமய, இலக்கிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நேரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கேட்டது இல்லை. நான் இந்தியாவின் வடமாநிலத்தில் இருப்பதால், தென்னிந்தியா வந்து போவது கடினம், அதுவும் நோய் தொற்று காலத்தில் முடியாத காரியம். உங்களுக்கு டெல்லி தமிழ் சங்கத்தில் பேச வாய்ப்பு உள்ளதா. வந்தால் எனக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியுமா. உங்களை நேரில் பார்க்கணும் போல உள்ளது. அந்த வாய்ப்பு கிட்டுமா தெரியவில்லை.

  • @kongumurugavel8619
    @kongumurugavel8619 4 ปีที่แล้ว +31

    அய்யா நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் தர்மத்தை எடுத்து சொல்ல வேண்டும் உங்கள் தமிழை கேட்ட பிறகுதான் இப்படியெல்லாம் தமிழை பேச முடிகிறதை உணர்கிறோம் வாழ்க பல்லாண்டு

    • @FaheemMeeran
      @FaheemMeeran 3 ปีที่แล้ว

      ஆமின், ஆமீன்
      யா ரப்பல் ஆலமீன்,
      ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!
      ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!!
      ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲

    • @karunashiva9196
      @karunashiva9196 2 ปีที่แล้ว

      @@FaheemMeeran öa

  • @kingstailor4730
    @kingstailor4730 3 ปีที่แล้ว +15

    ஐயாவின் இந்த பேருரை ஆத்ம சத்தத்தின் உச்சம்.

  • @paramesnataraj
    @paramesnataraj 6 ปีที่แล้ว +18

    வணக்கம் அய்யா.. அழகிய தமிழில் அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் தாங்கள் வழங்கிய "மகாபாரதம்' சொற்பொழிவு அனைத்து பகுதிகளும் - நகுஷன் மன்னன் ஆட்சி தொடங்கி, திரௌபதி சபதம் எடுக்கும் வரை கேட்டேன்.. மிக அருமையான அனுபவம் எனக்கு கிடைத்தது.. நன்றி அய்யா...ஒவ்வொரு நாளும் தாங்கள் ஆரம்பத்தில், "இதுவரை நாம் பார்த்தது / கேட்டது" என்கிற வகையில் தங்கள் மனனத்தில் தொகுத்து வழங்கிய "கதைச்சுருக்கம்" இனிமையான அனுபவம் மட்டும் அல்ல, மகாபாரதம் கதையை ரசித்து கேட்க அந்த முன்கதை சுருக்கம் மிகவும் உதவியாக இருந்தது. அருமை அய்யா..

  • @manikumaran4931
    @manikumaran4931 4 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சு என் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேன்

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது
    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @sivasasee4687
    @sivasasee4687 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான பேச்சு ❤❤❤

  • @arjuns6419
    @arjuns6419 4 ปีที่แล้ว +5

    அருமையா சொற்பொழிவு குருநாத

  • @manjulam6353
    @manjulam6353 11 หลายเดือนก่อน +2

    ஐயா என் அப்பன் அருளால் நீண்டகாலம் வளமுடன் வாழ்க

  • @rajivigandhit2806
    @rajivigandhit2806 4 ปีที่แล้ว +10

    நீர்வீழ்ச்சி போல் உங்கள் பேச்சால் என்னை மனிதனாக்கியது குரானா ஊரடங்கு நேரத்தில் உங்கள் பேச்சு பழரசம் போல் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது உங்களிடம் கற்றுக் கொண்டது எளிமையும் அறிவையும் ஆற்றலையும் உங்கள் ஆஞ்சநேயர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் வள்ளலாரை வேண்டிக்கொள்கிறேன் ... நன்றி ஐயா

  • @arjuns6419
    @arjuns6419 6 ปีที่แล้ว +13

    ஆகா அருமையாண சுவைச்சாறு உடன் தர்மமும் அறமும் இன்பசுவை... தங்களுடைய பேச்சு

  • @samuvel3425
    @samuvel3425 4 ปีที่แล้ว +20

    கொரோனா ஊரடங்கில் உங்கள் பேச்சைக் கேட்பது நான் பெற்ற பெறும் பேறு

    • @kalasairam6568
      @kalasairam6568 4 ปีที่แล้ว +1

      தமிழ் தந்த. தங்கச்சுரங்கம்

  • @durkanandini12
    @durkanandini12 6 ปีที่แล้ว +32

    மரியாதைக்குரிய இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் இத்தகு மகாபாரத 14 நாட்கள் நடந்த உரை வாழ்க்கைக்கு உகந்த சத்யதர்மங்களை அவற்றைப் எளிதில் மிக ஆழமாக புரிந்து கொள்ள வழிவகுத்து தரும் வகையில் இறைவன் அருளால் அமைய பெற்றது. வாழ்க வளர்க பல்லாண்டு தமிழ் - இலங்கை ஜெயராஜ் ஐயாவுடன்.

  • @durkanandini12
    @durkanandini12 6 ปีที่แล้ว +22

    வள்ளுவம்,கம்பராமாயணம்,மகாபாரதம் இவற்றை வாழ்வியலோடு ஒப்பிட்டு அனைத்துதரப்பு வயதினருக்கும் அவற்றில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தெளிவாக சுவைபட கூற இலங்கைஜெயராஜ் ஐயா கிடைத்தது நமக்கு இறைவன் கொடுத்த வரம்.

  • @jayalakshmis379
    @jayalakshmis379 5 ปีที่แล้ว +23

    ஐயா தங்களின் பேச்சை நேரில் கேட்க வேண்டும் என்கிற ஆவல்.
    ஐயா அவர்களின் பேச்சை கேட்க கேட்க மனது பக்குவம் பட்டு கொண்டு போகிறது

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 ปีที่แล้ว +3

    ( for.viyasagar.mahabharatham.part/B.day/H.paanchali.sabathan.(nice).thanking.for.infor.jayaraj.thanking.)

  • @meenathiyagarajah9593
    @meenathiyagarajah9593 3 ปีที่แล้ว +4

    Thank u. I can listen again and again

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 5 ปีที่แล้ว +6

    மிக அருமை ஐயா! நன்றி!

  • @balakrishnan2374
    @balakrishnan2374 4 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் பேச்சை கேட்டது எனது பாக்கியம் 🙏🙏🙏🙏🙏

  • @deepakdeee7448
    @deepakdeee7448 6 ปีที่แล้ว +18

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது
    நீங்கள் பேசபேச நான் கதைக்குள் ஒன்றி போய்விட்டேன்

  • @shivasiva1598
    @shivasiva1598 3 ปีที่แล้ว +7

    விதுர நீதி பற்றி தங்களுடைய விளக்கம் கேட்க ஆசை ஐயா ...

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 5 ปีที่แล้ว +21

    இதை கேட்க மீண்டும் மீண்டும் கேட்க அதை படிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது ஆதலால் அதிஸ்டசாலியாக ஆகிவிட்டேன். நன்றி வணக்கம் ஐயா

  • @ravijaya7485
    @ravijaya7485 6 ปีที่แล้ว +33

    2 பாகங்களும் பலமுறை கேட்ட பிறகும் சலிக்காத தரும சிந்தனைகள், அருமை! அடுத்த பாகத்தைக் கேட்க மேலும் மேலும் ஏக்கம் கூடுகிறது. தயவுசெய்து சீக்கிரம் upload செய்யவும், please...

    • @sridharkrishnan2752
      @sridharkrishnan2752 5 ปีที่แล้ว

      Mealso request the same .please do so...

    • @DineshKumar-me8bc
      @DineshKumar-me8bc 4 ปีที่แล้ว

      அடுத்த பாகம் upload செய்யப்பட்டதா??

    • @dharmabeema2719
      @dharmabeema2719 4 ปีที่แล้ว

      Vedio continue painunga bro we r waiting

    • @jayalakshmi5952
      @jayalakshmi5952 3 ปีที่แล้ว

      Sex 5525

    • @Ashokkumar-ge8dr
      @Ashokkumar-ge8dr 3 ปีที่แล้ว

      @@jayalakshmi5952 puriyala

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 ปีที่แล้ว +5

    திரும்ப திரும்ப சொன்னால் சலிக்காதது இறைவனின் திருநாமம்...

  • @sivakami5chandran
    @sivakami5chandran 2 ปีที่แล้ว

    Enna or presentation 🙌👏💅💅🙏🙏

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว +4

    சிவாய நம
    சிவாய நம
    சிவாய நம...

  • @tamilarasan6003
    @tamilarasan6003 2 ปีที่แล้ว

    ஐயா மிக அருமையான சொற்பழிவு

  • @tamilarasan6003
    @tamilarasan6003 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக மிக மிக அருமை ஐயா

  • @babum2114
    @babum2114 2 ปีที่แล้ว

    No one can explain like you sir very deeply knowledge about ramayana and Mahabharata

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 ปีที่แล้ว +6

    சிவா சிவா சிவா சிவா சிவா 🙂🙏

  • @VijayKumar-fb1fh
    @VijayKumar-fb1fh 4 ปีที่แล้ว +2

    Excellent ayya🙂🙂🙂😄

  • @palanik5580
    @palanik5580 6 ปีที่แล้ว +4

    Katka katka miga arumai thanks

  • @nadarTelevision
    @nadarTelevision 6 ปีที่แล้ว +9

    Thanks for the wonderful discourse.

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 ปีที่แล้ว +4

    சிவன் அருள் காண்கிறேன் 😭🙏🙏🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 3 ปีที่แล้ว

    Ayya, Your wonderful Speech purifies my Heart, Nandri

  • @The05091952
    @The05091952 6 ปีที่แล้ว +9

    Thank You, you have made us to witness the whole scene . We lived there for real. Goosebumps all over the body and tears in our eyes.

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 4 ปีที่แล้ว +2

    You have made my day ayya.

  • @vc19oct
    @vc19oct 6 ปีที่แล้ว +6

    Excellent resources, Extraordinary deed @ layamusic by sharing this in entirety, Thanks a ton! Ilangai Jeyaraj ayya, so meticulous in pointing out instances of Dharma throughout both volumes, my prayers for your long, healthy, blessed life! I guess last day would have brought tears all around, esp. the last ten minutes! OUTSTANDING ORATION!

  • @leela9781
    @leela9781 6 ปีที่แล้ว +6

    thank you so much for uploading this beautiful discourse

  • @jmk68rose
    @jmk68rose 6 ปีที่แล้ว +39

    உங்களை போல் யாரும் தர்மதையும் சேர்த்து சொல்ல மாட்டார்கள்...

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க
    சத் சித் ஆனந்தம் வாழ்க
    சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே....

  • @kannankm3819
    @kannankm3819 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்ரு

  • @msankar3890
    @msankar3890 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    மகாபாரத கடலில் சிறுதுளி பருகினேன் நன்றி 😋😊🙏

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 4 ปีที่แล้ว +2

    Super 💖

  • @s.muruganadhamnandham6527
    @s.muruganadhamnandham6527 6 ปีที่แล้ว +5

    I am a lucky man, so much thanks

  • @தேஜ்பிரணவ்நாயுடு
    @தேஜ்பிரணவ்நாயுடு 2 ปีที่แล้ว +2

    இருபது முறை கேட்டும் சுவை குறையவில்லை வாழ்க வளமுடன்

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 ปีที่แล้ว

    Respected Ayya Arumai ungal speech ☺️ kan kaleengeyathu 👍🙏

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 ปีที่แล้ว

    தமிழ்த் தாயின் உண்மையான புதல்வன்.

  • @anuradha2928
    @anuradha2928 11 หลายเดือนก่อน

    நல்ல விஷயத்தை கேட்கும் பாக்கியம்

  • @madeshmuniraj1364
    @madeshmuniraj1364 6 ปีที่แล้ว +13

    உங்களுக்கு நிகர் யாரும் இல்லை

  • @tamilarasan5936
    @tamilarasan5936 3 ปีที่แล้ว

    Namaskar Swamiji ❤️

  • @contactmeshaan
    @contactmeshaan 6 ปีที่แล้ว +4

    Thathrubamaga nigalthi kaatinaar Aiyya 🙏🙏🙏👌👌👌

  • @sivaloganathanmuthukumaras123
    @sivaloganathanmuthukumaras123 4 ปีที่แล้ว

    Rajasooya Yagam. Arumai.

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 6 ปีที่แล้ว +3

    நன்றி

  • @muthuswamys704
    @muthuswamys704 6 ปีที่แล้ว +1

    today it is last day of your this speech we wantyou to come back again and tell bharatham

  • @narayanangee682
    @narayanangee682 4 ปีที่แล้ว +2

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் சிறந்த சொற்பொழிவு

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 ปีที่แล้ว +2

    SWEET SPEECH SUNDER ONLY

  • @annadurair8930
    @annadurair8930 5 หลายเดือนก่อน

    Super speech sai ram

  • @alameluganesang2092
    @alameluganesang2092 3 ปีที่แล้ว

    ஐயா மறுபடியும் சேலம் எப்போது வருவீர்கள்?
    காத்துக் கிடக்கிறோம் .
    கடவுள் அருள் செய்யட்டும்.

  • @thavamanimayilmurugan8551
    @thavamanimayilmurugan8551 4 ปีที่แล้ว +1

    Good

  • @babusakila1679
    @babusakila1679 5 ปีที่แล้ว +7

    சலிப்பு வரவே இல்லை ஐயா

  • @anbusree499
    @anbusree499 5 ปีที่แล้ว +1

    Tamil God iyya neengal

  • @murugantamil945
    @murugantamil945 2 หลายเดือนก่อน

  • @guna3321
    @guna3321 3 ปีที่แล้ว

    Where is the continuous next part

  • @baraniumapathy9493
    @baraniumapathy9493 4 ปีที่แล้ว

    vaazhviyal gurunathar.. Ungal arpapanippana paechu emmai adutha idam nokki seluthugirathu

  • @palaniappanpk8368
    @palaniappanpk8368 4 ปีที่แล้ว

    Ayya l want to take Thirukkural lesson from you.

  • @kamalakuppasamykamalakuppa5346
    @kamalakuppasamykamalakuppa5346 3 ปีที่แล้ว +2

    M

  • @grameshkumar6108
    @grameshkumar6108 4 ปีที่แล้ว

    Ayya vazvill ourmurI thangali conavandum

  • @yuvaraj8258
    @yuvaraj8258 3 ปีที่แล้ว

    Appa

  • @kanthimeenalpalaniappan3744
    @kanthimeenalpalaniappan3744 5 ปีที่แล้ว +1

    Which is the best book in Tamil to read the original Mahabaratham? Who is the author?

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    imaginey

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve saranam

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐👌💕

  • @Dhana667
    @Dhana667 6 ปีที่แล้ว +3

    Main trick is Dharman is not won single time....that is big big drawbacks

  • @karuneshvarkaruneshvar4214
    @karuneshvarkaruneshvar4214 6 ปีที่แล้ว +1

    my dad you

  • @parthibangem6530
    @parthibangem6530 3 ปีที่แล้ว +1

    89

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    thol kapier

  • @bhaskart8361
    @bhaskart8361 6 ปีที่แล้ว +1

    Sorry jairaj sir

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 2 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve saranam

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 ปีที่แล้ว +1

    ( for.viyasagar.mahabharatham.part/B.day/H.paanchalisabatham.(nice).thanking.for.info.jayaraj.thanking.)