ஒரு நடிகையை அடைத்து, உணவின்றி துன்புறுத்திய வேலைக்காரர்கள் !! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 382

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 ปีที่แล้ว +96

    வாரிசு இல்லாததால் நடந்த கொடுமை...ஜெயலலிதா அம்மாவுக்கும் இந்த நிலைதானே..

  • @lablooties9823
    @lablooties9823 3 ปีที่แล้ว +49

    நீங்க இத பத்தி பேசும் போது எல்லோரும் ஜெயலலிதா அம்மா வ தான் நினச்சு இருக்கோம்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @MegaPistol123
      @MegaPistol123 3 ปีที่แล้ว +4

      நாங்க கூட நயன்தாராவுக்கு பால்டாயில் குடிச்ச வருங்கால திமுக தலைவர நினைத்தோம்

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      😀

    • @deepavk6745
      @deepavk6745 3 ปีที่แล้ว +1

      @@MegaPistol123 l FFS

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @trishaanthsr5486
      @trishaanthsr5486 2 ปีที่แล้ว

      Very true enakum Jayalalitha amma niyabagam than vanthathu

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 3 ปีที่แล้ว +6

    பணத்தைமட்டுமே நம்பியவர்களின் கடைசிகாலம் மிகவும் வருத்தபடகூடியதாகதான் இருக்குங்க.

  • @lathakarunakaran3325
    @lathakarunakaran3325 3 ปีที่แล้ว +115

    உறவுகள் நல்லவர்களாக இருந்து விட்டால் யாரும் தனிமையை விரும்பமாட்டார்கள் நூறு பேருக்கு தொன்னூறு பேர். துரோகிகலாதான் இருக்கின்றார்கள் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீங்க ❤️

    • @VYVYVY_
      @VYVYVY_ 3 ปีที่แล้ว +6

      Very true

    • @lilavathi4897
      @lilavathi4897 3 ปีที่แล้ว +2

      ஜெயலலிதாவின், வாழ்க்கை.வரலறு.போல்.இருக்கிறது

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 3 ปีที่แล้ว +10

      உறவுகள் அநேகர் எதை. கொண்டு போகலாம் என்றுதான் நினைக்கின்றனர். உடல் நிலை பாதித்தால் கண்டுகொள்வதில்ல பிறகு என்ன உறவு?

    • @lathakarunakaran3325
      @lathakarunakaran3325 3 ปีที่แล้ว

      @@deepashomebusiness6256 நன்றிபா

    • @lathakarunakaran3325
      @lathakarunakaran3325 3 ปีที่แล้ว +9

      @@meenakshimeenakshi4914 பணம் இருந்தாள் எல்லா உறவுகளும் நம்கால் அடியில் கிடப்பார்கள்பா இது தான் உலகம்😀

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 ปีที่แล้ว +10

    நானும் நிற்கதியா தான் நிற்கிறேன், சுயநலவாதிகள் என்னை சுற்றி, நீங்கள் சொன்னது போல, கொஞ்ச காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன், முடிவெடுக்கணும் கூடிய சீக்கிரம், நன்றி மா

    • @kalarani3427
      @kalarani3427 3 ปีที่แล้ว +1

      Settle in a reputed old age home Amma.you will feel safety there

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 ปีที่แล้ว +10

    Side artist life பத்தி பேசுங்க group dancer பத்தியும் பேசுங்க

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +15

    ஹ்ம்ம்..முதுமையில் தனிமை எப்பேர்பட்ட கொடுமை.... இந்தக் காலத்தில் நிறைய பேருக்கு இந்த கதி எனினும் சாமர்த்தியமாக எதிர்காலத்தைத் திட்டமிட்டு முதுமையிலும் தனிமையிலும் கூட பாதுகாப்புடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்....நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் நிகழ்வுகளும் அற்புதமானவை

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +35

    அம்மா கிருஷ்ணதாசி சீரியல் முழுவதும் பதிவிடுங்கள்

  • @kasthuric1946
    @kasthuric1946 3 ปีที่แล้ว +21

    நீங்கள் பேசும் விதம் மிகவும் இனிமையதாவும் சுவாரசியமான தாகவும் பயனுள்ள தாகவும் உள்ள துணை மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த வை உங்கள் பதிவுகள்

    • @malathisampath1579
      @malathisampath1579 3 ปีที่แล้ว

      Miga arumaiyaga koorieergal. Neengal pesumvidham manadhil padhium padiyaga nandraga ulladhu. I'llsee most of ur youtubeprograms.Tnku very much forgivinggood news

  • @swathi9831
    @swathi9831 3 ปีที่แล้ว +9

    சொல்ற விதம்.....அடடா அருமை.
    வாழ்க வளமுடன். 🙏👍

  • @vasanthakumar199
    @vasanthakumar199 3 ปีที่แล้ว +18

    Tell about Rekha ji and Hema Malini ji

  • @amuthakammu2241
    @amuthakammu2241 3 ปีที่แล้ว +16

    புள்ள இல்லாமல் இருப்பவர்கள் உறவினர்களுக்கு அடிமையாகத்தரன் வரழ வேண்டும் இல்லையா?

    • @raaji_lk
      @raaji_lk 3 ปีที่แล้ว +16

      பிள்ளைகள் இருப்பவர்கள் கூட பல சமயம் அப்படி தான் வாழ்கிறார்கள். என்ன வெளியே சொல்வதில்லை, அவ்வளவு தான் வித்தியாசம்.

    • @tsstss436
      @tsstss436 3 ปีที่แล้ว +5

      நிச்சயம் குழந்தை இல்லை என்றால் உறவினர் வீட்டில் அடிமை யாக இருக்கும் நிலை வந்து விடுகிறது 🙆🙆🙆🙆🙆

    • @marammalrajee2527
      @marammalrajee2527 3 ปีที่แล้ว +1

      Hm.unmai than thaniya irukravanga kaikal thidama irukkum pothe mudivu vandu Vida vendum adhu than Nella varam

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 3 ปีที่แล้ว +2

      Yes. It’s a bitter truth

    • @cvchitra3199
      @cvchitra3199 3 ปีที่แล้ว

      Oru idea pannalam. Pillaigal illadhavargal (enakkum illai) vaazhum varai aarogyamaga vazha Vendum.. palaperukku udhava vendum.. oru pillaiyai dattedukka koodadhu.. oru oraiye mudindhal datteduthukollalam. Panam illai endral udal uzhaippai taralam.. palaradhu andha vazhthu nammai kaakum.

  • @1980myjay
    @1980myjay 3 ปีที่แล้ว +21

    வேலை காரங்க torture தாங்காம woodlands hotel ல oru வருஷம் இருந்து அப்பறம் தான் செத்து போனாங்க

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Who Jayaram

    • @1980myjay
      @1980myjay 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official devika rani was in woodlands hotel Banglore at the time of her death...at that time all newspapers reported this matter

    • @sabithaindrakumar5503
      @sabithaindrakumar5503 3 ปีที่แล้ว

      b

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      @@1980myjay oh I dint know that Farida jalal told me only after the death the police suspected how so much property she will give to her servants

    • @chithrag9929
      @chithrag9929 3 ปีที่แล้ว

      Is it true❓.... Appo kadaisi kalathla nimmadhiya saptangalla👌❓good.. Policela avangalle COPLAAIT kuduthetukkalMe❓❗

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 ปีที่แล้ว +3

    நல்ல உண்மை சம்பவம்,இன்னும் இப்படியான வேலைக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,எங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் இருக்கிறது,வேலைக்காரர்களோடு ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்! நல்ல தகவல்

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +6

    Krishanadasi serial kadhai muzhuvadhaium Unga kuralilavadhu padhivetram seiyyungal

  • @malinisiva1750
    @malinisiva1750 3 ปีที่แล้ว +11

    Thanks for advicing the public about these social and economic issues

  • @claraclara8950
    @claraclara8950 3 ปีที่แล้ว +2

    எப்படி வாழ்ந்தவங்க இப்படி செத்துஇருக்காங்க .இவ்வளவு சொத்து இருந்து என்ன பயன் .நம்ம நல்லா இருக்கும்போதே நாலு சொந்தங்களை தேடிக்கொள்ளனும்,

  • @raaji_lk
    @raaji_lk 3 ปีที่แล้ว +9

    ஏம்மா இந்த கதையை சொல்லும் போது உங்களுக்கு உங்க அம்முக்கா ஞாபகம் வரவே இல்லையா? அப்புறம் இந்த இலங்கை தம்பதி, சிலருக்கு பணம் வீணாகப் போனாலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ மனசே வராது.

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 3 ปีที่แล้ว

      Yen ivalo kovam ungaluku please feel free

    • @raaji_lk
      @raaji_lk 3 ปีที่แล้ว +2

      @@mithuslifestyle5938 கோபம் இல்லை, ஆதங்கம். இப்படிபட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன், நம் பொருளாதார உதவியில் இவர்கள் நமக்கு இணையாக வந்து விடுவார்கள் என்ற கெட்ட எண்ணம் பலருக்கு உண்டு.

  • @10ayeeshabia57
    @10ayeeshabia57 3 ปีที่แล้ว +2

    எனக்கு அமைந்த அனைத்து உறவுகளும் நம்பிக்கை துரோகிகள் என் அப்பா அம்மாவை தவிர.

    • @Muthumari-kr2me
      @Muthumari-kr2me 3 ปีที่แล้ว

      Ennakku en husband da thavira ellarum thurogegal than including Amma and Appa and thambi um sernthuthan.

    • @ranibegum1211
      @ranibegum1211 ปีที่แล้ว

      Ennakumthan Petra magal mudal ethiri adchu koduma panura

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +3

    குட்டி அம்மா உங்கள் பேச்சு வெளிப்படையாகஇருக்குது. அதுமட்டுமல்ல எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறீர்கள் நன்றி மா.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว +1

    Workers will struggling to get a job, if they get they will steal, cheat ,lie and speak arrogantly. Sympathy is a great blunder Nowadays.

  • @kanagarajraja5132
    @kanagarajraja5132 3 ปีที่แล้ว +43

    அப்படியே ஜெயலலிதாம்மா கதை.

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 ปีที่แล้ว +1

    யாரு சசிகலா தானே 😂😂😂

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 3 ปีที่แล้ว +4

    Our JJ met with the same fate.No one had the guts to probe&point out the mystery in her death.All her properties were seized by a mafia of dacoits disguised as friends or care takers.They are still scot free.

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 3 ปีที่แล้ว +11

    என் பெண் என்னிடம் இல்லாததால் , friend போல பழகி என்னிடம் கடனாக 3 லட்சம் போல கடனாக வாங்கி விட்டாள், என் பக்கத்து வீட்டு பெண்...இதுவரை ஒன்றும் தேறவில்லை

  • @oooo5187
    @oooo5187 3 ปีที่แล้ว +15

    Wow..puppy akka....very interesting.actually i have not heard about her so far...Really a heart touching story...feeling so sad for her.. .Neenga enga irunthu ivlo news gather panreenga.
    akka pls give me an appointment to meet you...Ungala life la seekram meet pannanum nu vaendikaren..love u so much akka...ur daughters are so blessed to have u as their mother.
    akka health paathukonga.😍😍🙏

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Thank u Farida jala Acteress told me

  • @vaangasapidalam8186
    @vaangasapidalam8186 3 ปีที่แล้ว +25

    Unga husband pathi sollunga amma

    • @sangeetham5602
      @sangeetham5602 3 ปีที่แล้ว +3

      Hi ma'am.. tell something about prabhu nepal...

    • @parashakthip.4721
      @parashakthip.4721 3 ปีที่แล้ว

      Sorry mam.i am parashakthi.tell me mam.

    • @suganthisankaran
      @suganthisankaran 3 ปีที่แล้ว +2

      Yes ma'am... inform about you & your hubby...how u met him & your love story till present...u spoke about many celebrities... when is your turn?

    • @BharathisCooking
      @BharathisCooking 3 ปีที่แล้ว

      Please support pannunga friend

    • @BharathisCooking
      @BharathisCooking 3 ปีที่แล้ว

      Please support pannunga friend

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +15

    What a Beautiful actress 👌

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +1

    ஆனந்தன் சார் தான் சினிமா செய்திகள் அனைத்தும் சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் இல்லாத இடத்தை நீங்கள் நிரப்புகிறீர்கள். செய்திகளை உண்மையாகவும் தெளிவாகவும் சொல்கிறீர்கள். சினிமாவில் கமல் ஹாசன் எல்லா செய்திகளையும் தெரிந்து வைத்திருந்தார். அதேப்போல நீங்களும் உண்மையான செய்திகளை தருகிறீர்கள். கொடுமைதான் இதே தான் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையும். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @umaganesan9460
    @umaganesan9460 3 ปีที่แล้ว +2

    i started to stop accumulating things and start selling out and donate now only.. though i have a son and my hub is with me.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว +5

    Very beautifully explanation. God bless you KP

  • @meeravt8953
    @meeravt8953 3 ปีที่แล้ว +2

    Velakkarangalal azhinthu pona families romba jasthi, I have same experience

  • @sriram.ssekar1622
    @sriram.ssekar1622 3 ปีที่แล้ว +21

    Tamil actress devika amma pathi video podunga mam ...

  • @meena599
    @meena599 3 ปีที่แล้ว +4

    Hello puppy mam,very informative video.you have presented it so well ..a big eye opener to all..created awarness among people you are ageing and alone...keep rocking as always 👌👌👌👏👏👏

  • @seethalakshmi2706
    @seethalakshmi2706 3 ปีที่แล้ว +3

    Very nice saree.i am blocking this...looking gorgeous

  • @balanatarajann
    @balanatarajann 3 ปีที่แล้ว +2

    The way u have narrated the story is good. Beyond that story you advise the viewers excellently mam. Many people will know the importance of family now.
    ஒருவருக்கு செய்யும் துரோகம் நிச்சயமாக தமக்கே வேறு ரூபத்தில் திரும்ப வரும்.

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 3 ปีที่แล้ว +3

    yes Kutty Padmini ji you are absolutely true. You need a will for sure. I have written a will even if my only daughter is the representative and all my property money goes to her and then to her children. Also folks who have only daughters please make sure that money goes only to your daughters and not to your sons-in-law because they may divorce your daughter and take 1/2 of your property. In north america there is clause which you can add as it is family heirloom and goes only to your children and grandchildren and not to their spouses.

  • @kannansiva3907
    @kannansiva3907 3 ปีที่แล้ว +1

    ஹிந்தி. நடிகையா

  • @agnchanathangha3523
    @agnchanathangha3523 2 ปีที่แล้ว

    Pappyma neenga hundred years nalla valuvinga kadavul unkala rompa varusam vazha vaipar neenga seira punniyam ungala kappathum nanum sri Lanka than neenga unga udampa parthu kollunga koncham weight kuraiyunga mudincha sappaddila kollu use pannunga venuna oru kg kollukku oru kg parly 250 milaku seithu kaluvi nalla araichu sooppu seithu sappidingana one month la unkaluke theriyum koncham korakorapa araichinkala uppuma kooda seithu sappidalam mudincha try panni parunga en ammava enniye solluran enaku unga voice kekkalana but vedio pakkanum ellana rompa kasrama erukum onnavathu partha ungakooda pesinathu pola erukum

  • @ndurga85
    @ndurga85 3 ปีที่แล้ว +12

    Ur so inspiring...

  • @archies8901
    @archies8901 3 ปีที่แล้ว +5

    Devika Rani was subjected to domestic violence by Himanshu rai.That is the reason for Devika physical disappearance in the midst of shooting

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 3 ปีที่แล้ว +1

      Yea I also read the same in "the longest kiss" book
      Her journey is amazing and full of hardship

    • @bernathjansirani2213
      @bernathjansirani2213 3 ปีที่แล้ว +2

      @@enthusiasticasian6189 இது தெரியாமல் பட்டுனு புருசன் விட்டு போனா இப்படி தான் என்று தூற்றுகிறார்கள்.

  • @VYVYVY_
    @VYVYVY_ 3 ปีที่แล้ว +4

    Very nice and intersting to watch your videos. You are giving many information, thank you

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +1

    There is actress called Rani patmini was murdered by her servants along with her mother and robbed her belongings in the house..

  • @ElaineKrishna
    @ElaineKrishna 3 ปีที่แล้ว +3

    I'm your big fan of you Padmini Mam ❣️
    Eagerly waiting for your videos mam. You're such a loving and beautiful soul.

  • @gunasekaranmuniappan7319
    @gunasekaranmuniappan7319 3 ปีที่แล้ว +4

    உங்கள் நோக்கம் தான் என்ன?
    மற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது பண்பாடு அல்லவே?
    மற்றவர்கள் சிறப்பை வெளிப்படுத்துங்கள். நாங்களும் போற்றுகிறோம்.

    • @kalanithisenthilkumar4663
      @kalanithisenthilkumar4663 3 ปีที่แล้ว +5

      உண்மையை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

    • @bernathjansirani2213
      @bernathjansirani2213 3 ปีที่แล้ว

      @@kalanithisenthilkumar4663 முழு உண்மை இல்லை.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +5

      I don’t understand just because u don’t like I can’t drop this kind of topics by the way why are u saying not truth do u know the truth tell me I will correct it

    • @kalanithisenthilkumar4663
      @kalanithisenthilkumar4663 3 ปีที่แล้ว +5

      மேடம் உங்களுடைய இந்த நிகழ்ச்சி பதிவுகள் அனைத்தும் அருமை.... தொடரட்டும் உங்கள் சமூக பயணம் அம்மா...

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      @@kalanithisenthilkumar4663 thank u ☺️

  • @Vigneswariselva
    @Vigneswariselva 3 ปีที่แล้ว +16

    தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு அம்மா

  • @shreyavikram267
    @shreyavikram267 3 ปีที่แล้ว +12

    it is purely God's grace to have good maids especially when people are old.

  • @yashwanthisomasundaramyash6793
    @yashwanthisomasundaramyash6793 3 ปีที่แล้ว +3

    Very informative and an eye opening video mam. You really care for ur viewers. Thank you so much mam.

  • @kannansiva3907
    @kannansiva3907 3 ปีที่แล้ว +1

    மேடம். பணம். இருந்த. சொந்தங்களே. சதி. பண்னுவாங்க

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 3 ปีที่แล้ว +24

    Same incidents for jayalalita amma. Sasikala maid story.

    • @VYVYVY_
      @VYVYVY_ 3 ปีที่แล้ว +3

      Very true and known example

    • @prakashkuttyoffical
      @prakashkuttyoffical 3 ปีที่แล้ว +1

      sasikala s not a maid

    • @kingking-cl2em
      @kingking-cl2em 3 ปีที่แล้ว +2

      Sasi kala madhri oru nalla thozhiya ipa engayu paka mudiyadhu 🌱💚

    • @prakashkuttyoffical
      @prakashkuttyoffical 3 ปีที่แล้ว +1

      eswari ma ne un purushan koodave 20varusam erukkamattaa. bore adikkuthunuu poiyeduvaa andaa amma 33 varusam edu onnu podum

    • @kingking-cl2em
      @kingking-cl2em 3 ปีที่แล้ว +2

      @@prakashkuttyoffical super serupadi kuduthinga andha dash,,,ku 😁👌

  • @navisdevaki4081
    @navisdevaki4081 3 ปีที่แล้ว +2

    Neenga Ethai pesumbothum namma madam JJ ninavuthan varukirathu.

  • @mohanavalli8865
    @mohanavalli8865 3 ปีที่แล้ว +3

    Super medam kandipa follow panrom ana ungaluku watsup la msg pana reply pana matengringa medam

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 ปีที่แล้ว +3

    Same has Jayalalithaa's life tragedy

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 ปีที่แล้ว +4

    நல்ல அனுபவமிக்க பதிவு.மிக அருமை.

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 ปีที่แล้ว

    Sasikala gunam andha velaikkaara jodikku.

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 10 หลายเดือนก่อน

    You are very great kutti patmani.by.r.ambikeswari.

  • @kannanr63
    @kannanr63 3 ปีที่แล้ว +6

    Actors divya barathi biography aplod pannunga

  • @mohanamadhan4401
    @mohanamadhan4401 3 ปีที่แล้ว +10

    Everyone should be careful.... your advice is very true...ma 👍

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 3 ปีที่แล้ว +3

    Mam ,Nadhiya mam patri sollunga.

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 ปีที่แล้ว +1

    Apdiyae unga purushan ungala vitu odi ponatha oru video pota Nala irukum madam

  • @vimalamala7658
    @vimalamala7658 3 ปีที่แล้ว +3

    Very correct news everyone must take actions remind to good informing really

  • @santhirajan5375
    @santhirajan5375 3 ปีที่แล้ว

    🙏.பப்பிமா நீங்க சொன்னது ரொம்ப correct. நம்ப தான் ரொம்ப carefull ஆக இருக்கணம்.எனக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்து இருக்கு.என்னோட பொண்ணு மலையாளம் Balachandra menon sir படத்தில ஒரு சின்ன role பண்ணினா. So ஷூட்டிங் போனபோது வீட்டில வேலக்காரிய வீட்டில பாத்துக்க வெச்சிட்டு போனோம் .2 நாய் இருக்கு.so அதுக்கு food குடுக்க அப்புறம் வீட்டை பாத்துக்க வெச்சிட்டு போனோம். 2 நாள் கழித்து வந்தோம்.அதுக்கு 2 நாள் கழித்து பொண்ணோட dance program ஒரு கோவில்ல இருந்துது.ஒரு 3 மணி நேரம் போயிட்டு வந்தப்போ 48 பவன் கோல்ட் near3lac cash எல்லாம் திருட்டு போச்சு.அன்னிக்கு வேலக்காரியொட பொண்ணு தான் வேலைக்கு வந்தா. மாடில டோர் திறந்து இருந்தது.so வே முடிஞ்சு போகும் போது மூடாம போயிட்டா.எல்லாம் planing.but police வந்து எங்களை ஒரு வாரம் வந்து question பண்ணினாங்க அவளவு தான்.ஒன்னும் திருப்பிக் கிடக்கல.வருஷம் 4ஆச்சு.

  • @Poornimaachchu
    @Poornimaachchu 3 ปีที่แล้ว +1

    அந்த நெஞ்சுவலி வந்த சமயம் நீங்க எல்லாத்த பத்தி யோசிக்கும் போதும் ,நம்ம கூடயே இருக்க ஒரு அம்பள புள்ள இல்லயேனு யோசிச்சீங்கலாமா

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Poornima no ma I only thought by my children arrive half the things will be taken away anyway I have no attachment

  • @remykitchen3847
    @remykitchen3847 3 ปีที่แล้ว +2

    Naltkkal poka poka beauty adhigamakiradhu adhan rakasiyam konjam sollunga

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Really I don’t know I have been very upset my first husband is having COVID he is not recovering I am upset that soul is suffering so much

  • @legendkilleryt2557
    @legendkilleryt2557 3 ปีที่แล้ว +1

    என்னை மிகவும் பாதித்த கதை தனிமையில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் இந்த கதை

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 ปีที่แล้ว

    Good advice Auntie, u have opened my eyes 👏👏👍🙏🌹

  • @sathiyabama1943
    @sathiyabama1943 ปีที่แล้ว

    எனக்கு ஏற்கனவே இந்த கதை தெரியும் செய்திதாளில் வந்தது. 😔😔😔😔😔

  • @rajeshwarys9000
    @rajeshwarys9000 3 ปีที่แล้ว

    பப்பிம்மா. தோழனோடும் ஏழைமை பேசேல்னு ஒரு பழமொழி உண்டு. அது போல நம் இயலாமை பற்றியும் யாரிடமும் பேசக்கூடாது.( open talk) ஜாக்ரதை

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 ปีที่แล้ว

    என்ன மாதிரியான தலைப்பு தந்து எல்லாரையும் உள்ளே இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.? சிரிப்புதான் வருகிறது . கடைசியில் நீங்கள் கல்லா கட்டிவிடுவீர்கள்.. இதற்கு ஒரு சேனல். 😀😀

  • @selvivenkatesan9062
    @selvivenkatesan9062 3 ปีที่แล้ว +2

    My Aunt was killed in the same way! Great awareness video for us all!👏👏👏

  • @veeralakshmiramanan6646
    @veeralakshmiramanan6646 3 ปีที่แล้ว +1

    It's a famous case in bangalore. The estate name is Tathaguni estate. The servants already sold few paints and costly articles. Estate is near Sri sri ashram. So much of jewels and antique items were with the couple. They had good collections also.

  • @harineenarasimhanm328
    @harineenarasimhanm328 3 ปีที่แล้ว +5

    Sad story, heard Devika Rani used to have men lined up outside house just to take a glimpse of her. Ashok Kumar mentioned in an interview he left her studios because she was very manipulative with men.Too much money always attracts bad elements, actress priya Rajvansh also was killed by servants.

  • @sunwukong2959
    @sunwukong2959 3 ปีที่แล้ว

    Intha Devika Rani'ku veli payir meyala aval konda teeya gunam avaluku kuli parichathu..
    ival antha velai aatkala enna kodumai paduthinaalo ..slave maathiri nadathirupaal
    eeyaathaar panam soththu ippadithaan naashamaa poghum
    avalavu irunthum naalu pehruku koduthu vaalnthirukalaame, avaluku thaan vaarisu illaiye charity paneerukalaame .. hmmm kudukurathukum oru manam vendum .. dhayai ennum piravi gunam... avaluku illai.
    same to jayalalitha.. at last did she fully enjoyed her wealth? greedy
    poththi-poththi vacchaa poonai kondu poghumaam ..pathuki-pathuki vacchaa peruchaali parichindu poghumaam

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +1

    Krishanadasi serial 127 episodes LA nirayya episode miss aagi iruku... Ingayum sensor problems ah???

  • @manjulas3927
    @manjulas3927 3 ปีที่แล้ว +1

    Correct neenga sonnadhu but avang adopt pannieukalam neraya asthi eeukum podhu children's valathu erukalam

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 ปีที่แล้ว +3

    Namma j ammabaiyum ippadithaan tarcher panniye konnittaaingappaa

  • @vidyasankaran1630
    @vidyasankaran1630 3 ปีที่แล้ว +1

    She stayed in hotel during her last days. Please validate your story

  • @vimaladevi5488
    @vimaladevi5488 3 ปีที่แล้ว +7

    அம்மா உங்கள் வாய்ஸ் supper irukuஅம்மா really panuga plzzz

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர்களின் உறவும் நட்பும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்பது நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மீண்டும் உறுதியாகிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும் முத்திரை பயிற்சிகள் TH-cam la பார்த்து செய்யலாம். எளிமையான இப்பயிற்சியால் இப்போது என் ஞாபகத்திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது.

  • @J.Jaya2012
    @J.Jaya2012 3 ปีที่แล้ว +5

    அருமை....தனியாக இருப்பவர்களுக்கு நல்ல தகவல்....

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 3 ปีที่แล้ว

    பப்பி மா நீங்கள் பேசும் விதம் கதை சொல்வது போல உள்ளது .... எப்படி இவ்வளவு கோர்வையாக சொல்லுகிறீர்கள்.?. உங்கள் மூன்று பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதா?

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 3 ปีที่แล้ว +3

    Your watch is excellent ma'am....one closeup shot of your watch...please🙏 Good Advice 👍😍
    .

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Iyyo Sumathi already someone commented I am showing off actually I dint except that

    • @HarishKumar-bn5do
      @HarishKumar-bn5do 3 ปีที่แล้ว

      @@KPTV_Official m

  • @dugguchannel1758
    @dugguchannel1758 3 ปีที่แล้ว +6

    Madam actress madhavi pathi solungalen

    • @skg6561
      @skg6561 3 ปีที่แล้ว +2

      Actress' Madhavi is well settled with her husband and mother to three beautiful daughters!

  • @UmaMaheswari-wz6dc
    @UmaMaheswari-wz6dc 3 ปีที่แล้ว +2

    Very nice way of narration mam

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 3 ปีที่แล้ว +1

    Jayalalitha servent sasikala....did her known

  • @sathiakumari8747
    @sathiakumari8747 3 ปีที่แล้ว +1

    I learnt so many lessons from your talk show Thankyou very much Pappi ma.God bless you.

  • @manimala8295
    @manimala8295 3 ปีที่แล้ว

    சொன்னதை திரும்ப சொல்லறீங்க அதை கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்க மத்தபடி நீங்க சொல்லுவதை ரொம்ப ஆர்வமா கேட்பேன்

  • @கலைச்செல்விஉதயகுமார்

    Nalla pathivu

  • @vasanthaguruswamy3963
    @vasanthaguruswamy3963 3 ปีที่แล้ว +1

    Good advice. Parents who are away from their children should maintain a note book detailing their assets and other valuable information. They should keep informed about this to their children who are away from them. For FDRs nominee is a must with address and the bank will definitely inform in case of death of the depositor.

  • @sunwukong2959
    @sunwukong2959 3 ปีที่แล้ว

    jayalalitha also had same situation
    hospitala adaicchu vacchu konnutaanga- kodumai- avalavu selvaaku athikaaram irunthum.veliulagathuku aval kookural ketkaatha padi avalai mudakki kondru vittanar
    it is karma: sanchitha (seyalil vantha paavam), praaraththa (seyal padukindra paavam), aakaamiyam (seyalaagum paavam)
    ival mun seitha nalvinai(sanchitham)-brought forward - nalla orunilaiyil irunthaal vaalnthaal
    aanaal iyal kaalathil bhuthi kettu seitha teevinai (prarththam)-ivalai sirai paduthi kondrathu,
    teevinai miguthiyaal ithai adutha piraviyilum anubavippaal (aakaamyam)- carry forward- nalla saavu saavala-pulupuluthuthaan aval udal samathi seiyya pattathu
    swathi-ramkumar pondra siru kulanthaigaluku nadantha kodura paavangaluku..ival bhathil solliye aaganam.. kooli koduthey aaganam
    kondungkol sarvathikaara aatchiyin uccha kattam
    oru paarpaana samugathil piranthu athuvum uyariya tamil vainavam srivainava samugathil piranthu dharma tavariya chandaali.
    aran andru kolvaan paran nindru kolvaan
    teethum nandrum pirar thara vaaraa

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 ปีที่แล้ว +3

    Iippadi namma soththaiyum gn eduthukitta sari

  • @BharathisCooking
    @BharathisCooking 3 ปีที่แล้ว +1

    Yengalamaadhiri Chinna chinna channaluku aatharavu kodungal pleaseeee

  • @tharaitamizhachi859
    @tharaitamizhachi859 3 ปีที่แล้ว +1

    Good morning papi ka, nenga solra thagavalgalai vida nenga eduthu solra vitham avlo azhagu soooooo beauty god bless u ka

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 ปีที่แล้ว +3

    What is this artiste name about whom are you talking about ?

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 3 ปีที่แล้ว +1

    Vani ganapathy ya pathi pesuinga

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 2 ปีที่แล้ว

    Uraou ernthum puniyamilly nallaerugum purge naaluperugu nallathu seithu puniyathe seerthugunam peragu oru ellathil serthudanum

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +1

    நல்ல விழிப்புணர்வு பதிவு...👍👍👍

  • @vaidheeswarankumar
    @vaidheeswarankumar 3 ปีที่แล้ว +13

    After the deposit amount matures the same proceeds if not renewed, or withdrawn, will be transferred to Overdue deposits and if not disposed within a period of seven years it can be transferred to Unclaimed balances account in the same Bank maintained at Head office.

    • @VYVYVY_
      @VYVYVY_ 3 ปีที่แล้ว +1

      Yes. Only 7 years they will have in bank

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 ปีที่แล้ว

      @@VYVYVY_
      After that what happens? It will be used by the bank for its operations?

    • @mageshrao1420
      @mageshrao1420 3 ปีที่แล้ว

      Loosu

    • @vaidheeswarankumar
      @vaidheeswarankumar 3 ปีที่แล้ว

      @@thiruneermalai3845 at any point of time to be refunded with applicable interest to the beneficiary

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 ปีที่แล้ว

      @@vaidheeswarankumar
      The question here is what if there is no beneficiary to claim. So will the bank use the amount?🙏

  • @Kichumohan07
    @Kichumohan07 3 ปีที่แล้ว +3

    First Comment.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว

    பப்பிம்மா!‌வணக்கம்! பலர் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம், சரியாக கூறினீர்கள், நல்ல அறிவுரை, மிக்க நன்றி அன்பு சகோதரி! வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏