Moon Landing Fake? | Why NASA Artemis 1 Failed | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 378

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 ปีที่แล้ว +16

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @noone3793
      @noone3793 2 ปีที่แล้ว +1

      First comment

    • @pradeep4399
      @pradeep4399 2 ปีที่แล้ว +1

      Talk about Ankita singh murder case

    • @Deva-bm2mk
      @Deva-bm2mk 2 ปีที่แล้ว

      KBG series

    • @ramjinagarajan1260
      @ramjinagarajan1260 2 ปีที่แล้ว

      In 1969 humans were landed in moon or not? Or it's a fake one

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 2 ปีที่แล้ว +27

    அன்று லைவ் டெலிகிராஸ் செய்த டிஸ்னி இன்று கிராபிக்ஸில் கில்லாடிகளின் தலைமையில் இருக்கிறது ,
    காரணமும் இருக்கிறது அன்று [மூன் லேன்டிங்] கற்ற கலையின் விதையில் இன்று கிராபிக்ஸின் ஆலமரமாய் நிற்கிறது,
    ஆனால் நாசாவுக்கு மட்டும் இடையில் கொஞ்சம் பக்கத்தை காணோமா?
    அன்று
    டிஸ்னி எதை கற்றதோ அதை இன்றும் தெளிவாக செய்து வருகிறது.
    நாசாவும் அதைத்தான் செய்துள்ளது., தனது நாட்டின் பெயரை உயர்த்தி பிடிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.
    நமது சந்திராயன் லேன்டர் தோல்வியிலும் இந்த டுபாக்கூரின் வேலையாக இருக்கவும் வாய்ப்புண்டு.

  • @eswar4916
    @eswar4916 2 ปีที่แล้ว +58

    அமெரிக்கன் மைண்ட் வாய்ஸ் :
    இன்னுமாடா நம்ம சொல்லாத இந்த உலகம் நம்பிகிட்டு இருக்கு

    • @satheeshkumar-ot7oo
      @satheeshkumar-ot7oo 2 ปีที่แล้ว +6

      நம்பனாதா.., கடன் குடுப்பேன்,ஆயுதம் குடுப்பான்,வர்த்தகம் செய்யசொல்லுவேன்....

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 ปีที่แล้ว +3

      Boomer funda innuma da moozha valarchi illama irukkinga

    • @vimalc1840
      @vimalc1840 ปีที่แล้ว +1

      ​@@Tonystark_YNWAஅடடா அறிவாளி வந்தாச்சு

    • @HarishChandrasekaran
      @HarishChandrasekaran ปีที่แล้ว

      Factu Factu

  • @kajanakirupa1600
    @kajanakirupa1600 2 ปีที่แล้ว +41

    “பைபிள் மீது சத்தியம்பண்ணிச்சொல்லு”உண்மையாவே நிலவில கால்வைச்சியா? இந்தக்கேள்விக்கு பதில்சொல்லாது ஓடிய நபர் நினைவுக்கு வருகிறார்😔

  • @dangerboy767
    @dangerboy767 2 ปีที่แล้ว +35

    எந்த உலக நிகழ்விலும் இலங்கை தமிழன் ஒருதன் இருப்பான் அது போல்தான் தம்பி விக்கியுடன் நான்♥♥♥♥

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +6

    இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து இருக்கும் சூழலில் கூட நிலவுக்கு செல்வது கடினமாக உள்ளது... அப்படியென்றால் 1969 எப்படி சாத்தியம்...

  • @சிவகாமியின்செல்வன்

    இந்த ரகசியம் நமக்கு குள்ளவே இருக்க வேண்டும்..
    சூட்டிங் எடுக்கிறோம் என்று யாருக்கும் தெரிய கூடாது....

  • @kudil724
    @kudil724 2 ปีที่แล้ว +46

    universal studio -ல நல்ல settings போட்டு நடிச்சிருக்கானுக போல 😂

    • @dineshr9739
      @dineshr9739 ปีที่แล้ว

      Poda

    • @naughtyboy1500
      @naughtyboy1500 ปีที่แล้ว +1

      Dei koomutta.. Vaila nalla varudhu.. Americans went to moon 6 times da kena

  • @rajeshk2890
    @rajeshk2890 2 ปีที่แล้ว +10

    So now only NASA is studing the impact.. What about previous successful landing?
    Same doubt... Hope every one will come to conclusion now...

  • @raghulplastic9990
    @raghulplastic9990 2 ปีที่แล้ว +9

    அமெரிக்கா 1969ல் ஸ்டுடியோவில் சூட்டிங் எடுத்து வெளியிட்டுள்ளது என்ற வதந்தியும் பல ஆண்டுகளாக உள்ளது

  • @sivakumar1502
    @sivakumar1502 2 ปีที่แล้ว +20

    Most of the facts by western countries are not 100% true. Other countries are also doing better than USA. Your video clip is eye opener. Thanks

  • @straydog02
    @straydog02 2 ปีที่แล้ว +16

    If Apollo had been real manned missions, NASA wouldn't need to be testing radiation with the use of manikins or testing a new heat shield and skip reentry for the Artemis craft.. The heatshields used on Apollo would not have worked on a direct reentry, which is what the official Apollo narrative claims happened.. NASA has no spacesuits yet, or even a lunar lander that can land humans on the Moon .. People who always believed Apollo was real, now have major doubts because of the Artemis failure.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      Artemis failure? They are checking for their engines. These issues will happen as this is new engine.
      They are planning for Sustainable Travelling than just showing foot in moon.
      This is about to reach Mars and not Moon based. So they are planning for living there.
      Space suits last time was max 12hrs working condition but this time it has to last lot of days to stay in moon like how they do in ISS.

    • @straydog02
      @straydog02 2 ปีที่แล้ว +1

      @@scienceisreligion5618 You can make all the excuses you want for Artemis, but the fact that it needs manikins to measure the radiation levels in lunar orbit and has new shielding, including a skip reentry return from the moon, is proof enough that Apollo was faked.. As for anyone going to Mars, that's just another one of NASA's fantasies being fed to a gullible public.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      @@straydog02 excuses? Are you kidding me buddy??
      Ask a Technical professional who is in space related field that does NASA has capability to reach Moon using it's Engine and other materials.
      Artemis ain't about moon. It's about deep exploration for Mars and Venus. Don't listen to conspiracies like the flat earth ones. Pls be realistic.
      Ask Russian govt or Chinese govt who is against America say this. They won't because they know the truth buddy

    • @straydog02
      @straydog02 2 ปีที่แล้ว +1

      @@scienceisreligion5618 Yes, both the Russian and the Chinese governments do know the truth and have always known the truth about the Apollo fraud.. As for them blowing any whistles, some of their scientists already have.. Of course NASA has the capability to reach the Moon.. They just can't reach it with manned missions.. Do some research on galactic cosmic radiation and see how far along NASA has NOT come in solving their radiation shielding problem.

  • @manopari9247
    @manopari9247 2 ปีที่แล้ว +10

    சகோஅவன் எங்கேயோ 2 க்கு போய்ட்டு வந்து இங்க 3 க்கு போய்ட்டு வந்தேன்னு பொய் சொல்லுது

  • @nilojan6461
    @nilojan6461 2 ปีที่แล้ว +7

    அந்த பணத்தை பூமியில் செலவழித்தால். நன்றாக வாழலாம்.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ปีที่แล้ว +80

    நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய 90's kids அம்மாக்கள் சார்பாக நிலவு பற்றிய கருத்துச் செறிவுள்ள இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்☺️👍..

    • @eswar4916
      @eswar4916 2 ปีที่แล้ว

      அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்கு சென்றால் நம்ம ஆயா வடை சுட்ட சூடான எண்ணெய் ரெடியாக வைத்துள்ளது நீ ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் என்பவனும் நம்ம ஆயாவிடம் கடனாக வடை தின்று விட்டு வந்து விட்டான் (. ஏ விக்கி அமெரிக்கா காரன் புருகினதை அப்பாவும் தாத்தாவும் கேட்டார்கள் அதையும் பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது வானொலி சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்து இன்னுமா அமெரிக்கா சொல்வதை நம்புறீங்க )

    • @lovenature4058
      @lovenature4058 2 ปีที่แล้ว

      Intha mathiri comments pantratha stop panna pothum nailla erukkum

    • @agnelnithish
      @agnelnithish 2 ปีที่แล้ว +1

      Poda "90" kids boomer ancle 🤣🤣 🤣

    • @kannakanna3895
      @kannakanna3895 2 ปีที่แล้ว

      90s முன்னாடி யாரும் நிலவை காட்டி சோறு ஊட்டியது இல்லையா , இப்போது நிலவை காட்டி சோறு ஊட்டுராங்க

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o 2 ปีที่แล้ว +5

    புல் புல் பரவையில் சாவர்க்கர் வந்து போனதை பற்றி உங்களின் மேலான கருத்துக்களை அறிய ஆவல் கொண்டு உள்ளேன்

    • @mohank9549
      @mohank9549 2 ปีที่แล้ว

      பறவைகளை வாகனமாக கொண்ட கடவுள்கள் பலர் உண்டு. இவர்கள் சவர்காரை கடவுளாக ஆக்கி விட்டார்கள்

    • @kabil391
      @kabil391 4 หลายเดือนก่อน

      Arabic kuthingla neenga

  • @Sansika659
    @Sansika659 2 ปีที่แล้ว +3

    ஶ்ரீமதி case update kuduka bro

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +65

    NASA :
    We did it in 1969 but we cannot do it in 2022 we lost all our technology 😂😂😂

    • @elumalaielumalai6348
      @elumalaielumalai6348 2 ปีที่แล้ว +1

      I was Invited to see the moon stone brought by appollo 13 . I have left my comment in usa embassy in 1971 after inspecting the stones as student of Presidency college for Geological studies , in Mount Road . office usa embassy library ! It took 41 years now to confirm my doubt on the sample of white rocks usa embassy shown to me ! Now I lost faith and confidence on the so called a moon mission . My denied my father statement those days ! Now it is opened in Media it is fake news usa did those days , how many fake things I have learned as degree graduate ?

    • @realrightnumber
      @realrightnumber 2 ปีที่แล้ว

      what if we are more conscious about hazards now? prevention is better than cure!

    • @h.dejong2531
      @h.dejong2531 2 ปีที่แล้ว +1

      False. Don Pettit said that, and he was being insufficiently precise. NASA did not lose the technology. Drawings for every part of the Saturn V and Apollo spacecraft exist. We have a bunch of versions of the software for the AGC. We have loads of info on every aspect of the design.
      Is that enough to launch a new Saturn V tomorrow? No. That's what he was getting at: when he gave that interview, there was no factory cranking out rockets capable of manned moon missions. Could we build one if we wanted? Yes. In fact, one is sitting on the launch pad right now for its test flight.

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 2 ปีที่แล้ว +11

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🇮🇳💪💪💪

  • @kumutha3378
    @kumutha3378 2 ปีที่แล้ว +8

    Brother we know that you are recovering from your brothers loss...come back with a strong old Vicky with your gracious smile

    • @divinehousing1747
      @divinehousing1747 2 ปีที่แล้ว

      He proved he is strong so no need to mention abt tat thing by unnecessary remembering pl ....god bless him

    • @eswar4916
      @eswar4916 2 ปีที่แล้ว

      அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்கு சென்றால் நம்ம ஆயா வடை சுட்ட சூடான எண்ணெய் ரெடியாக வைத்துள்ளது நீ ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் என்பவனும் நம்ம ஆயாவிடம் கடனாக வடை தின்று விட்டு வந்து விட்டான் (. ஏ விக்கி அமெரிக்கா காரன் புருகினதை அப்பாவும் தாத்தாவும் கேட்டார்கள் அதையும் பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது வானொலி சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்து இன்னுமா அமெரிக்கா சொல்வதை நம்புறீங்க )

  • @samaranravi6026
    @samaranravi6026 2 ปีที่แล้ว +8

    அண்டப்புழுகு ஆகாசப்புழுகு போல அமெரிக்கா நிலவுக்குப்போனது அமெரிக்கப்புழுகு

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 2 ปีที่แล้ว +17

    இது எல்லாமே தெரியாமலாடா 1969 போனானுங்க... 😂😂

    • @redtagg9154
      @redtagg9154 2 ปีที่แล้ว

      Avanga olanga bro ussr ku payanthukittu fake ah create pannitanga

    • @bestquotes2765
      @bestquotes2765 ปีที่แล้ว

      Bro athu mattum illa they have the video that they are driving the car in moon. You can search in TH-cam

  • @Kanilan7987
    @Kanilan7987 2 ปีที่แล้ว +2

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 2 ปีที่แล้ว +6

    Good explanations. So 1969 is a question mark. !

    • @realrightnumber
      @realrightnumber 2 ปีที่แล้ว

      might it be... it seems dudh ka jala chhaaach funk funk kr pita hai

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 2 ปีที่แล้ว +8

    நான் நிலாவிற்குக்கு போனேன்.... . 🤩🤩அங்கு விசித்திரமான விலங்குகளை பார்த்தேன் 😅😅கனவில் 🧐🧐

    • @eswar4916
      @eswar4916 2 ปีที่แล้ว

      அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்கு சென்றால் நம்ம ஆயா வடை சுட்ட சூடான எண்ணெய் ரெடியாக வைத்துள்ளது நீ ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் என்பவனும் நம்ம ஆயாவிடம் கடனாக வடை தின்று விட்டு வந்து விட்டான் (. ஏ விக்கி அமெரிக்கா காரன் புருகினதை அப்பாவும் தாத்தாவும் கேட்டார்கள் அதையும் பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது வானொலி சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்து இன்னுமா அமெரிக்கா சொல்வதை நம்புறீங்க )

    • @mohank9549
      @mohank9549 2 ปีที่แล้ว +1

      உங்க கனவு லே நீங்க நிலவுக்கு போறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.

  • @azzahidahamed8610
    @azzahidahamed8610 2 ปีที่แล้ว +4

    1969 Elam poi bro
    Please search saravana paramanantham TH-cam video

  • @k.umagandhigandhi9108
    @k.umagandhigandhi9108 2 ปีที่แล้ว +5

    சீனா 8போர் கப்பல் 20போர் விமானங்கள் தாய்வானை சுற்றி வளைத்தது போர் வருமா ? அதை பற்றிய செய்தி போடுங்க

    • @kesavanumahdewi4215
      @kesavanumahdewi4215 2 ปีที่แล้ว

      China puuchandi kaaturan. Tairiyama iruntha ippove adipaan Taiwan ne

    • @akashakash7132
      @akashakash7132 2 ปีที่แล้ว

      Best question 🔥

    • @devadeva5355
      @devadeva5355 2 ปีที่แล้ว

      நிச்சயம் போர் வரும் அந்த போரில் சீனா தோல்வியடையும் அமெரிக்கா வெற்றி பெறும், ஆனால் அமெரிக்க பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துவிடும் அதன் பின்னர் மூன்றாம் உலக யுத்தம் நடக்கும்

    • @rajeshponraj6052
      @rajeshponraj6052 2 ปีที่แล้ว

      Sanda poda maddan China karan

    • @kannakanna3895
      @kannakanna3895 2 ปีที่แล้ว

      vaippu illa war வந்தால் பணம் அதிகம் செலவு ஆகும் , சப்பை மூக்கன் கிட்ட இப்போ அவ்ளோ பணம் இல்ல

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 2 ปีที่แล้ว +1

    நினைச்ச மாறியே இந்த topic போட்டிங்க வேற லெவல் ப்ரோ.

  • @MegaDinakaran
    @MegaDinakaran 2 ปีที่แล้ว +7

    Nasa வோட TH-cam channel comment box a lock பண்ணி வச்சிருக்கானுங்க 😁

    • @azmicaseer8584
      @azmicaseer8584 2 ปีที่แล้ว

      Neenga solli than nanum peythu pathan 😂 comment la ellam kilichi iripanga

  • @gokulshidhu7226
    @gokulshidhu7226 2 ปีที่แล้ว +8

    நிலாவைத் தொட்ட sj சூர்யா சார்பாக வீடியோ டிரெண்ட் ஆக வாழ்த்துக்கள்

  • @madansamy5535
    @madansamy5535 2 ปีที่แล้ว

    அங்கு வளிமண்டலம்இல்லாமல் அகசிவப்பு புற ஊதாக்கதிர்களை எப்படி உறிஞ்சி வெளியிடப்படுகின்றன அங்கு பறக்கும் கொடி பூமியில் ஒளிசிதறல்கள் ஏற்பட்டு பிரதிபலிக்கும் வண்ணங்களையே நிலவில. அதே வண்ணங்களை கொண்டுள்ளது,,,

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 ปีที่แล้ว +1

    Technology இவ்வளவு development பா இருக்கும் போதே இவனுங்க இவ்வளவு முக்குரானுங்களே அந்த time இவனுங்க நிலாவுக்கு அனுப்பி இருப்பானுங்களா

  • @prashanthp2594
    @prashanthp2594 2 ปีที่แล้ว +11

    Appreciate your efforts vicky.

  • @AruRajan
    @AruRajan 2 ปีที่แล้ว +1

    விக்கி உங்கள் ஓய்வு நேரத்தில் கவனம் செலுத்தவும். கண் கீழ் கருவளையம் தெரிகிறது, சுவர் இருந்தால் தான் சித்திரம்.

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 2 ปีที่แล้ว +8

    அப்படின்னா 1969 பயணம் டுபாக்கூரா

    • @eswar4916
      @eswar4916 2 ปีที่แล้ว

      அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்கு சென்றால் நம்ம ஆயா வடை சுட்ட சூடான எண்ணெய் ரெடியாக வைத்துள்ளது நீ ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் என்பவனும் நம்ம ஆயாவிடம் கடனாக வடை தின்று விட்டு வந்து விட்டான் (. ஏ விக்கி அமெரிக்கா காரன் புருகினதை அப்பாவும் தாத்தாவும் கேட்டார்கள் அதையும் பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது வானொலி சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்து இன்னுமா அமெரிக்கா சொல்வதை நம்புறீங்க )

  • @pradeepkumar_devaraj
    @pradeepkumar_devaraj 2 ปีที่แล้ว +2

    50 years munnadiyae manithargala nilavukku anupitom nu NASA solludhu. Ipo edhuku again ivlo test panranga?

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +14

    Mass content anna 😍❤️👍. It's really an interesting topic 😍😁👍.

  • @mrvmk2264
    @mrvmk2264 2 ปีที่แล้ว +2

    நாசா சொன்ன அனைத்தும் கதை நிலவுல எடுத்த போட்டோ எடுதுதலா கொடி மட்டும் கலரா இருக்கு நிலவு மட்டும் கருப்பு வெள்ளை யா இருக்கு அவங்க கலர் photo illa
    நிலவு என்னதான் கலர்

  • @pranav1340
    @pranav1340 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @paulsatheeshswamy4026
    @paulsatheeshswamy4026 2 ปีที่แล้ว +2

    Bro area51 pathi video podunga bro

  • @blacklisted2379
    @blacklisted2379 2 ปีที่แล้ว +3

    You tube Video ku நடுவுல சில Content maker's சிலர் Marketing பன்னுராங்க. நாங்க விரும்பாடி கூட Daily Video பார்க்கு போது எல்லாம் Compulsoryயா அதை கேட்க வேண்டி இருக்கு. இதை எப்படி Avoid பன்னலாம்னு எதாவது Book Kuku fmல இருக்கா?

  • @TamilSelvan-uy5pz
    @TamilSelvan-uy5pz 2 ปีที่แล้ว +7

    Adappavingala apdina ippo thaan human ah moon ku anuppa check panrangla apdina 1986 America moon ku anuplaya

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว +18

    என்ன தான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும்,பூமியில் தான் மனிதன் மிருகங்கள் பல்வேறு உயிர் இனங்கள் வாழமுடியும்.
    ஆனால் இந்த விஞ்ஞானத்தில் நமது பூமியை அழித்து விட்டது தான் உண்மை. என்ன தெரியும்
    விஞ்ஞானம் வளர்ந்து விட்டது தான் உண்மை ஆனால் அவர்களின் பொய்யான தகவல்களை நம்ப வேண்டிய அவசியம் இருக்கிறது அல்லவா?
    கடவுள் இருக்கிறார் என்று சொன்னது மாதிரி இதையும் நம்ப வேண்டியது தான்.
    ஆனால் கடவுள்கள் டசின் கணக்கில் மேலேயே இருக்கிறார்கள் என்றால் அவரிடம்
    ஒரு கேள்வி கேட்கலாமே?
    இந்த சமயத்தை பரப்பும் பூசாரிகள், போதகர்கள், பாதிரியார், பல்வேறு கடவுளை ஏமாற்றும் பக்தர்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர்கள் ஏன் இதை செய்யலாம் தானே????
    இந்த பூமி அழகானது எல்லா வளங்களைக்கொண்ட பூமி அதை
    அழிந்து போகும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது இது தான் அழிவுக்கு காரணம்.
    மனிதன் வாழ்வதற்காகவே பூமி
    அழிந்து போகும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.
    பிறப்பு ஒரு தரம்,
    கடவுள் ஒருவன் இருந்தால் இவ்வளவு அநியாயமாக இருக்காது என்று தான் பொருள்.
    ஆகவே கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை.
    சந்திரனில் சண்டை இல்லை என்றால் அங்கே போய் இருக்கலாம், ஆனால் !!இலகுவாக போக முடியாது ? அங்கேயும் வெள்ளைத்தோல் கறுப்புத்தோல்
    என்று பழைய ஓட்டமான் பேரரசு மாதிரி ஆர்மேனியர்களை அழித்த வரலாறு, ஐரோப்பியர்கள் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா பூர்வீகமாக வாழ்ந்த குடியினரை அழித்தமாதிரி நடக்கும்.
    ஆனால் மனிதர்கள் ஒரு போதும் போக முடியாது என்பதுதான் எனது கருத்து.
    மனிதன் திருந்த மாட்டான் தொடர்ந்து போர்கள் மூலமாக அழிந்து போவான் எல்லோரும் மடைமை உலகத்தில் வாழும் கொலைகாரர்கள்.
    உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பியா ஏகாதிபத்திய நாடுகளின் சதியே காரணம் என்பதை உணரவேண்டும்.

    • @mr.soulfully7231
      @mr.soulfully7231 2 ปีที่แล้ว

      Hi booms

    • @dev77raj
      @dev77raj 2 ปีที่แล้ว +1

      Vera level sir, idha appadiye screen shot yedhukkuren, manasula ulladha appadiye soltiye sir....

    • @kajanan2993
      @kajanan2993 2 ปีที่แล้ว

      போய் காட்டுல வாழ நீ தயாரா... சும்மா கதைக்கணும் எண்டு கதைக்குறது மூடிடு போ

  • @Karu7760
    @Karu7760 2 ปีที่แล้ว +3

    ISRO is doing better than NASA.

  • @Zenify-mind
    @Zenify-mind 2 ปีที่แล้ว

    THIS IS TAMIL POKKISHAM, where full detailed informations pop on the air.. Tamil Vidhai for news update and V-Yugam for military updates etc... after so long i watched my favorite TAMIL POKKISHAM again...thanks bro viki...

  • @Naadodi425
    @Naadodi425 2 ปีที่แล้ว +1

    எனக்கும் இத பத்தி தெளிவா தெரிஞ்சுக்க ரொம்பநாளா ஆசை...நன்றி

  • @lokeshs7185
    @lokeshs7185 2 ปีที่แล้ว

    @TamilPokkisham Neenga yaravathu fear the walking dead Web series paathurukingala... Illa na season 5 to 7 all episodes uhm paarunga... Athula namma bhoomi enna aagum nu theriyum... Romba time iruntha season 1 la irunthu kooda paarunga... Romba bayama irukkum... Each season has 16 episodes...

    • @azmicaseer8584
      @azmicaseer8584 2 ปีที่แล้ว +2

      Na pathu ikiran walking dead um pathan fear the walking dead um pathan

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 ปีที่แล้ว +2

    After stratosphere , the astronaut suit we currently have , is not suitable to withstand the harmful radiation’s . So human is not possible after the 4th layer . However cameras , movers robots can be propelled to mars or moon land crusts

    • @h.dejong2531
      @h.dejong2531 2 ปีที่แล้ว +1

      False. The spacesuits we have are fine for short missions. What we can't do yet is run long missions on the moon (i.e. more than 6 months ).

  • @foxchan9316
    @foxchan9316 2 ปีที่แล้ว +1

    ஒளி ஆண்டுகள் என்றால் என்ன, அது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.நன்றி

    • @thanigait1908
      @thanigait1908 2 ปีที่แล้ว

      One sec la 3lakhs km speed la poganum

    • @Aaranan09
      @Aaranan09 2 ปีที่แล้ว

      ஔியானது செக்கனுக்கு 3 இலட்சம் கிலோ மிட்டர் வேகத்தில் பயணிக்கும் ஔி ஆண்டென்பது ஒரு ஆண்டில் ஔி செல்லும் தூரத்தைக் குறிக்கும்

  • @யாழ்மேல்குடிவெள்ளாளன்

    DANGER BOY
    எந்த உலக நிகழ்விலும் இலங்கை தமிழன் ஒருதன் இருப்பான் அது போல்தான் தம்பி விக்கியுடன் நான்♥♥♥♥//////////// ஏண்டா அம்பி DANGER BOY, அப்போ இந்திய தமிழன் , மலேசியத்தமிழன் , சிங்கப்பூர் தமிழன் என்ன சொறிஞ்சு விடவா உலகத்தில் இருக்கான் ?

  • @sasikaran6916
    @sasikaran6916 2 ปีที่แล้ว +1

    Dear brother, Kindly speak and share about # justice for Ankita

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 2 ปีที่แล้ว +1

    நம்முன்னோர் பழமொழி அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்பார்கள் அதுபோல் தான் அதுலையே வாழ்கிறோம் அதனால் தான் தெரியவில்லையோ என்னவோ.

  • @pointbreak2013
    @pointbreak2013 2 ปีที่แล้ว

    Emisat and ins dhruv pathi video podunga bro

  • @shalini1270
    @shalini1270 2 ปีที่แล้ว +4

    Amazing topic.. thought of asking it..!
    There are some other fake details like fake footprints & the flag flying on the moon as the gravity of moon is weaker!

    • @arunkrishna1473
      @arunkrishna1473 2 ปีที่แล้ว

      Right.. 1969 Moon land is fake portrait drama by Hollywood
      Good time's come to revival everything😎

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว

      The flag never flew idiot, the flag was held by a horizontal pole

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 2 ปีที่แล้ว +2

      Arivaali🥱🙄

    • @shalini1270
      @shalini1270 2 ปีที่แล้ว

      @@PremKumar-xl7oo yes, I am. Do some research.. People have been believing everything on TV ever since.. you simply cannot send human beings into the deadly radiation of deep space with no protection.. to win the cold war with Russia, America faked the moon landing!

    • @rajeshk2890
      @rajeshk2890 2 ปีที่แล้ว

      Hmmm

  • @deltaclayart6739
    @deltaclayart6739 2 ปีที่แล้ว +1

    இருக்கிறதை வீட்டுட்டு பரக்கிறதுக்கு ஆசைப்படுகிறது மனித இனம் கேவலமான மனநிலை

  • @davidjacob8821
    @davidjacob8821 2 ปีที่แล้ว +1

    James wab vachi நிலால அமெரிக்கா கொடிய ஒரு போட்டோ எடுக்க சொன்ன confirm பண்ணிரலாம்.

    • @kannakanna3895
      @kannakanna3895 2 ปีที่แล้ว

      அதுவும் இது மாதிரி drama'va இருந்தால்

  • @goutham1662
    @goutham1662 ปีที่แล้ว +1

    Vicky na look at the comments people think no one landed in moon ...Just because u spoke of it in a different perspective..but there are many proof it has been a successful project but an very expensive project so they discontinued...."Dont trust my words please do research on yourself" Vicky bro said himself...People please do research many proof r there ...I think most of you guys are from "Munorgal muttalgal illai " sangam pola....Chandrayan 3 will be successful...NASA has done many things first hand we should appreciate it too......

  • @Sundar6956
    @Sundar6956 2 ปีที่แล้ว

    எத்தனை நாடுகளில் வறுமையில் சாப்பாடு இல்லாமல் மனிதர்கள் இறக்கின்றார்கள்? இது தேவையா? பணத்திமிர்.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +11

    அப்படீன்னா நிலவுக்கு இது
    தான் 2025 முதல் முறையாக
    பயணமா. அமெரிக்காவின்
    சித்து விளையாட்டா 🧐😣😡

  • @sureshrajamanickam7031
    @sureshrajamanickam7031 2 ปีที่แล้ว

    கடவுள் கொடுத்த இந்த பூமியை விட்டுவிட்டு எதற்கு ஒரு நிலவில் வாழ வேண்டும், பைத்தியக்காரத்தனமான முடிவுகளில் விஞ்ஞானிகள் என்ற பெயரில் எடுத்துக் கொண்டு உள்ளனர்,
    பூமியில் வாழ எல்லா செழிப்பு, ஆண்டவர் கொடுத்துள்ளார் இதை விட்டுவிட்டு எதற்கு நிலவில்???????
    வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை காப்பாற்றுங்கள் (விஞ்ஞானிகள்) பிறகு இதெல்லாம் யோசிக்கலாம்!!!!

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 ปีที่แล้ว +2

    This is Naza and Elan mask project sending turies in moon.

  • @gajendran_gaja
    @gajendran_gaja 2 ปีที่แล้ว +1

    என்னை பொறுத்தவரையில் நிலாவில் இன்னும் யாரும் கால் வைக்கலை

  • @honee.k5142
    @honee.k5142 2 ปีที่แล้ว +1

    Most awaited video thanks Anna.
    One kind suggestion is that please verify whether the moon landing is true or fake

  • @ramchandraram2198
    @ramchandraram2198 2 ปีที่แล้ว

    Anna video continue VA podunga Anna pls paithiyam pudikkudhu pls

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍

  • @NVRJ_TZ
    @NVRJ_TZ 2 ปีที่แล้ว

    Bro great rest 2017 echonomics forum pathi video podunga bro...

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 2 ปีที่แล้ว +1

    Superb 👍👍

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 2 ปีที่แล้ว +1

    Ana speak about lkg and ukg removed from government school and how tasmak and online rummy games spoil tamilnadu

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 2 ปีที่แล้ว +4

    போட்டோ சூட் அப்பவே நடந்திருக்கிறது!

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 2 ปีที่แล้ว

    Bro talk about varginaha incident plz

  • @swathisendil3116
    @swathisendil3116 2 ปีที่แล้ว +1

    Sept 2? It's also the same date when INS VIKRANT is going to start its play. Is that such a special day?

  • @karthikeyang9172
    @karthikeyang9172 2 ปีที่แล้ว

    Nice one bro where do you gather such information from intresting

  • @babup6303
    @babup6303 2 ปีที่แล้ว

    Your knowledge is very amazing. Don ,t mind what is your qualifications ?

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 2 ปีที่แล้ว

    Space and martian padam patha..
    Easy aa puriyum...
    Good movie...

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว

    Nice brother ❤️❤️💘 விக்கி

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว

    ஏன் அண்ணா நல்லா இயங்கிஆராட்சிசெய்யக்கூடிய ரோபோ ஒன்றை அனுப்பலாம்தானே இவர்கள்......

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 ปีที่แล้ว +1

    Vicky bro eppavom mass than🙏🙏🙏💥❤.

  • @rajavelraja9225
    @rajavelraja9225 2 ปีที่แล้ว

    Hai Vicky bro,hai தமிழ் பொக்கிஷம் frnds

  • @LarKProArt
    @LarKProArt 2 ปีที่แล้ว +13

    Moon landing never happened..! Van Allen belt / technology back in 1960s and Other countries never had a proper streaming nor a tracking device to monitor the space shuttle… But Mr. GK strongly believes moon landing was successful 😅😂🤣

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +5

      Moon landing was never done with a space shuttle, it was a separate vehicle which didn’t have reusable capability. What do you mean other countries Soviet Union did track Saturn V, prior to moon landing NASA did test couple of times where astronauts were successfully
      Flown to space and then the Moon mission happened.

    • @LarKProArt
      @LarKProArt 2 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 you better watch Moon landing conspiracy theory, you will know about Area 51, blast crater, van Allen belt, shadow etc etc
      Till late 1990’s many were even scared to board an aircraft, how do u think they could have fulled off moon landing 1969..?

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว

      @@LarKProArt அதெயும் நீ யூடியூப், நெட்ப்ளிக்ஸ் டாகுமென்ட்ரில தான் பாத்திருக்க! முதல்ல, புத்தகங்கள வாசிங்க, இத பத்தி நிறைய புத்தகங்கள் மிக தெளிவாக விளக்கியிருக்கு. தமிழர்கள் எதையுமே படிக்கிறதில்ல, யூடியுப்ல பாத்தாலே போதும், இத பத்தின எதிர் கருத்துகளையும் சார்ந்த கருத்துகளையும் கத்தன புத்தகள் நிறைய இருக்கு அத படிக்கும் போது தான் புரியும், இல்லனா கூமுட்டைதனமா டாகுமென்ரி காரன் என்ன நோக்கத்துல எடுக்குறானோ அது மட்டுமே சரினு நினைச்சப்ப

    • @LarKProArt
      @LarKProArt 2 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 nu paeru vacha bodhae doubt aanan 😁😁😄 neenga paddips dhan ..! I next time moon la land pannattum na wait pannran

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +1

      @@LarKProArt உங்கள படிச்சுட்டு பேசுங்கனு சொன்னா உடனே பெயர் வைச்சு யாருனு பேச வேண்டியது. தமிழர்கள் எதையும் வாசிக்கிறதில்ல, அதுல உண்மை இல்லையா என்ன?

  • @seenus4538
    @seenus4538 2 ปีที่แล้ว

    Namba naatu gaganyan thittam patri sollunga vicky

  • @mbdAli
    @mbdAli 2 ปีที่แล้ว

    Olden days la kadal la muthu kulippanga.. appa oru oxygen mask illa
    ippa lots of equipment and oxygen cylinder vachi poranga
    Adukaga anthakaala muthukulippu poi has?..
    This is research mission.
    1969 to 1972 total 12 men landed in various 7 Apollo missions .
    That time NASA had budget easily bcz of USSR competition.
    Now nasa budget very low given by USA government,

    • @Editorjohny
      @Editorjohny 2 ปีที่แล้ว

      Wrong comparison

    • @azmicaseer8584
      @azmicaseer8584 2 ปีที่แล้ว

      Anda kalam muthu konjam than weliya eduthu waruvanga ippa oxygen mask potu kilo kanakula eduthu waranga

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 2 ปีที่แล้ว

    Thank u thalaivaaa....nan keta video va potutinga...🙏🏻🤝🏻✌🏻

  • @pandikumar7238
    @pandikumar7238 2 ปีที่แล้ว

    Perseverance rovar pathi letast news irukka bro

  • @sivalingam7381
    @sivalingam7381 ปีที่แล้ว

    300kilo jalli mannu la eduthutu vanthu irukanga jiii 😢😢😢 in 1969 and 1971

  • @MrShanmugam88
    @MrShanmugam88 2 ปีที่แล้ว

    Sema .. super informations.. well done

  • @mdmohamedfarook
    @mdmohamedfarook 2 ปีที่แล้ว +2

    Bro speak about parandur airport issues ..... Support the 13 village people

  • @ashokkumar-dd3xl
    @ashokkumar-dd3xl ปีที่แล้ว +1

    1969 நிலவுக்கு போனதே பொய் 😅

  • @ttfeh3965
    @ttfeh3965 2 ปีที่แล้ว +2

    Super Vikey💥Ur News

    • @eswar4916
      @eswar4916 2 ปีที่แล้ว

      அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்கு சென்றால் நம்ம ஆயா வடை சுட்ட சூடான எண்ணெய் ரெடியாக வைத்துள்ளது நீ ஆம்ஸ்ட்ராங்கும் எட்வின் என்பவனும் நம்ம ஆயாவிடம் கடனாக வடை தின்று விட்டு வந்து விட்டான் (. ஏ விக்கி அமெரிக்கா காரன் புருகினதை அப்பாவும் தாத்தாவும் கேட்டார்கள் அதையும் பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது வானொலி சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்து இன்னுமா அமெரிக்கா சொல்வதை நம்புறீங்க )

  • @jpspeak4253
    @jpspeak4253 2 ปีที่แล้ว

    Daily say about Indian defence and jaisankar sir

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 2 ปีที่แล้ว

    காலையில 8 மணிக்கு போடும் வீடியோ தயவுசெய்து போடுங்கள்

  • @VincentPholylight
    @VincentPholylight 2 ปีที่แล้ว +1

    Thank you Brother Vicky ✌️ good news 👏

  • @vinovibi1670
    @vinovibi1670 2 ปีที่แล้ว

    Space mystery continue pannuga ji

  • @subramanis2059
    @subramanis2059 ปีที่แล้ว

    Well explained.

  • @venusow1058
    @venusow1058 2 ปีที่แล้ว

    Anna 🤔எண் சந்தேகம் விடை சொல்லுங்க.கிரகங்கள் கடினமான உருண்டை என்றால் நாம் எப்படி அதன் உள்ளே செல்ல முடியும்.சொம்பு போல் மேல் பகுதி திரந்த மாதிரி இருக்குமா

    • @siva4000
      @siva4000 2 ปีที่แล้ว +1

      நாம் உள்ளே செல்ல முடியாது நண்பா, புதன், வெள்ளி,புவி, செவ்வாய் நான்கும் பாறைக்கோள்கள், ஒரு பிரம்மாண்ட கோளவடிவ பாறைமீது ஊர்ந்து செல்லும் சிற்றெறும்பு போல மனிதர்களாகிய நாம் புவியின் வெளிப்பரப்பில் வாழ்கிறோம்.

    • @kannakanna3895
      @kannakanna3895 2 ปีที่แล้ว

      🙄🙄🙄🙄

  • @sampathtlc
    @sampathtlc 2 ปีที่แล้ว

    science with Sam channel ah kojam check panni parunga... ithuku ans kedaikum

  • @vinothkumar-ti5sf
    @vinothkumar-ti5sf 2 ปีที่แล้ว +4

    Eppa than pa unmaila nilavukku USA povinga ??

    • @sskn_77
      @sskn_77 2 ปีที่แล้ว

      Nilavuku manithargal 6 thadava poitu vandhutaanga

    • @tamilatamila2205
      @tamilatamila2205 2 ปีที่แล้ว +2

      @@sskn_77 நாங்களும் நம்பிட்டோம்!

    • @sskn_77
      @sskn_77 2 ปีที่แล้ว

      @@tamilatamila2205 (tamil pokkisham)ammonite fossile ah poi dinosaur muttai nu sollitu thirinjavan Ivana poya namburinga 😂

  • @brck1961
    @brck1961 2 ปีที่แล้ว

    The fact is human beings can not cross the Van Allen radiation belt before reaching moon...

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 2 ปีที่แล้ว

    A new valuable subject

  • @sivalingam6729
    @sivalingam6729 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு