வீரப்பனின் முதல் சம்பவம்...! "பரமசிவம் டர்ன்" என்றால் என்ன ?? நேரடி காட்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 269

  • @shivamedia2591
    @shivamedia2591  2 ปีที่แล้ว +474

    தண்ணீர் ஓட்டமும், பலத்து காற்றும், நான் பேசிய ஒலியை மீறி பதிவாகியுள்ளது. பார்வையாளர்கள் இதை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @Dopamine._.69
      @Dopamine._.69 2 ปีที่แล้ว +4

      Not a big deal

    • @sksuresh6240
      @sksuresh6240 2 ปีที่แล้ว +12

      ஒலி அருமையாக பதிவாகியுள்ளது சார்

    • @swaroopns3258
      @swaroopns3258 2 ปีที่แล้ว +3

      I heard only ur words,

    • @Bharathi-xs3ps
      @Bharathi-xs3ps 2 ปีที่แล้ว +21

      அந்த தண்ணீர் ஓசையை விட உங்களது வெண்கல குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

    • @selvaraj-yc1ru
      @selvaraj-yc1ru 2 ปีที่แล้ว +3

      Magnetic voice sir

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 ปีที่แล้ว +16

    சிவா அண்ணா.. நீங்கள் இவ்வாறு நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று எங்களுக்கு விவரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. சிலர் புகைப்படங்களை இட்டு சொல்வார்கள் ஆனால் நீங்கள் நேரடியாக இடத்திற்கே சென்று விவரிக்கின்றீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு எத்தகைய நன்றி சொன்னாலும் தகாது

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 2 ปีที่แล้ว +27

    சந்தர்ப்ப சூழ்நிலையே தவிர தன் சுயநலத்திற்காக வீரப்பன் வாழவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்ல உதாரணம்.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 ปีที่แล้ว +14

    அந்த இடத்துக்கே எங்களைக்கூட்டிச்சென்றதற்கு
    நன்றியும் வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏

  • @kumaravelp134
    @kumaravelp134 2 ปีที่แล้ว +23

    சிவா சார்.. உங்கள் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்து விட்டேன்....எழுத்தாளுமை உங்களுக்கு செறிவாக...நடை அருமையாக உள்ளது

    • @karthikconstructionandipat5102
      @karthikconstructionandipat5102 2 ปีที่แล้ว

      Bro book rate sollunga

    • @loganathanponnusamy6302
      @loganathanponnusamy6302 2 ปีที่แล้ว

      @@karthikconstructionandipat5102 1700 (including discount) + courier charges extra if need to send outside Tamilnadu. No courier charges within Tamilnadu. I bought all four books 3 days back.

  • @youngbloodtn-40--
    @youngbloodtn-40-- 2 ปีที่แล้ว +15

    சிவா அண்ணே இனிய காலை வணக்கம். புதிய பதிவுக்கு நன்றி🙏💕🙏💕

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 ปีที่แล้ว +28

    நேரடி காட்சி அருமை. சிவசுப்பிரமணியம் Sir, அவர்களின் உழைப்பிற்கு நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕.

  • @Ajithkumar_1112
    @Ajithkumar_1112 2 ปีที่แล้ว +21

    ஆவலுடன் காத்திருந்த தருணம்....

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +4

    சிவா சார் மாவீரன் வீரப்பனாரின் பற்றிய தங்களின் பதிவு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 2 ปีที่แล้ว +13

    சிறப்பான பதிவு ...
    இந்த வீடியோவிற்கு கையோடு Rights வாங்கிவிடவும் ... கோகுல்
    கோவை .

  • @kumaravelp134
    @kumaravelp134 2 ปีที่แล้ว +15

    இந்த மாதிரி வீடியோக்கள் அருமையாக உள்ளது.. நாங்களும் அங்கே செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது.. வீரப்பனின் வீடியோக்கள் அப்படியே பதிவேற்றினால் நன்றாக இருக்கும்..

  • @nandakumar7034
    @nandakumar7034 2 ปีที่แล้ว +11

    legend journalist an tamil media, hatt, s of yousir, l am big fan for you sir

    • @janarthananr9473
      @janarthananr9473 2 ปีที่แล้ว

      Only one man show.... True channel....

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 2 ปีที่แล้ว +22

    ஆயிரம் கதை கேட்கலாம் ஆனால் இது போன்ற இயற்கை அமைப்புகளை எங்களால் பார்க்க முடியாது

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 ปีที่แล้ว +5

    வீரப்பன் வீரத்திற்கு அப்பன்.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 2 ปีที่แล้ว +13

    பத்திரிக்கையாளர் திரு.சிவசுப்பிரமணியன் ஓய்வறியாத கடின உழைப்பாளர் என்பதை
    இப்பதிவின் மூலமாக உணரமுடிகிறது.அவரது பணி தொடர்ந்து சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 ปีที่แล้ว +12

    அண்ணா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தும்கள் காட்டுப்பகுதி வீரப்பன் கடைசியாக இருந்த பகுதி குறித்து ஒரு சிறப்பு வீடியோ போடுங்கள்...அங்கே உள்ள காடுகளையும், மக்கள் , கிராமம் ஆகியவற்றை காண மிக ஆர்வமாக உள்ளது...

  • @jayachandiran35
    @jayachandiran35 2 ปีที่แล้ว +3

    பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மிக அருமையாக தொகுத்து வழங்கினீர்கள். பேச்சொலி நன்றாகவே பதிவாகியுள்ளது. ஒரு அறையில் இருந்து சொல்வதைவிட சம்பவம் நடந்த இடத்திற்கே நேரடியாக சென்று விவரிப்பது, என்றோ நடந்த சம்பவம் இப்போது எங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தளவிற்கு இயற்கை காடு சார்ந்த இடங்களும், தாங்கள் விவரிக்கும் விதமும் சம்பவங்களை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது.
    நன்றி அண்ணா 🙏

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +6

    இந்த வீடியோ மிக அருமை அண்ணா 👍👍

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 2 ปีที่แล้ว +7

    எனது சொந்த ஊர் அந்தியூர்...
    எங்கள் பகுதிகளை உலகமே அறிய செய்த சிவா அண்ணன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி கலந்த வணக்கங்கள்....

    • @karthivk737
      @karthivk737 2 ปีที่แล้ว +2

      அந்தியூர் பகுதியில் அண்ணன் வீரப்பன் அன்புராஜ் அவர்கள் கடை வைத்திருக்கிறார் என தெரியும் அதன் விலாசம் உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் கூறவும்

    • @dva-123
      @dva-123 ปีที่แล้ว

      @@karthivk737தேர் வீதியில் ஐந்தினை ஆர்கனிக்...என்ற பெயரில் உள்ளது... நானும் அந்தியூர் தான் பா

  • @manichithra9229
    @manichithra9229 ปีที่แล้ว +2

    என் அப்பா தான் பரமசிவம். என் அப்பாவின் புகைப்படம் யாரிடமாவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் 🙏🙏🙏

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +5

    உங்களின் எல்லா பகிர்வும் அருமையான தகவல்கள் உள்ளடக்கிய பகிர்வுகள்...😍🤗🤗

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +1

    இந்த அழகான காட்டு பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது . இயற்கையான எழில் கொஞ்சும் இடம் .

  • @saravanank610
    @saravanank610 2 ปีที่แล้ว +2

    அருமை 💞💞💞

  • @sumathitailor7829
    @sumathitailor7829 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களது ஞாபக திறன் மிக பிரமாதம் அத்தனை இடங்களிலும் ஆட்களின் பெயர்கலையும் குறிப்பிட்டு கூறும் விதம் எம்மை மெய்சிலிர்க்க செய்திருக்க அண்ணா வாழ்த்துக்கள் நன்றி

  • @Plantrixx
    @Plantrixx 2 ปีที่แล้ว +1

    அருமை....

  • @murugesanguru4569
    @murugesanguru4569 ปีที่แล้ว

    சிவா சார் மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @KalaiSelvi-hl8dn
    @KalaiSelvi-hl8dn 2 ปีที่แล้ว +3

    The way you convey the message is very nice.

  • @ashok556
    @ashok556 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +11

    அய்யா வீரப்பனார் உயிர்யுடன் இருந்து இறுந்தால் கூட இவ்வளவு தெளிவாக செல்லி இருக்க முடியாது

  • @sujithrascreations563
    @sujithrascreations563 2 ปีที่แล้ว +2

    Sir, வணக்கம். நாங்கள் செங்கப்பாடி தான். First time unga video parkiren. Iam a new subscriber for your channel

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 ปีที่แล้ว +11

    இடம்... எவ்வளவு தூரம்...
    நபர் பெயர் விவரம்....
    பூகோள வரலாறு...சமூக வரலாறு..
    சொல்ல சொல்ல... கேட்கவேண்டும் என்ற ஆவல்..
    நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் நண்பரே ❤️🙏💓

  • @pushparajsp8170
    @pushparajsp8170 2 ปีที่แล้ว +3

    Siva subramaniam s✍ir great journalist

  • @ramasamyc557
    @ramasamyc557 2 ปีที่แล้ว +2

    சார் நீங்க சிவனா நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மையா இருக்கறதுனால நிறைய ஆபர் கேட்டுக் கொண்டிருக்கிறோம் நல்ல உண்மை சம்பவத்தை தொடர்ந்து போடுங்கள் அண்ணா 🙏

  • @kumarakumarasamy3398
    @kumarakumarasamy3398 2 ปีที่แล้ว +5

    I'm from Malaysia, the way you tell Verrapan story very nice 🙏

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +2

    இப்போவே பார்க்க பயம் வருதே வீரப்பனாரின் கால கட்டத்தில் நினைத்து பார்க்க வே பயம் பயங்கரமா வருதே...

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @Suriyah10
    @Suriyah10 2 ปีที่แล้ว +14

    சிறப்பு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். சம்பவத்தை திரையில் காண்பது போலவே இருந்தது. மிக எலுமை மற்றும் அருமையாக இருந்தது. நன்றி 🙏

  • @kraghuraghu6263
    @kraghuraghu6263 2 ปีที่แล้ว +2

    சூப்பர். சிவா அண்ணா. நன்றி!

  • @salihsali1142
    @salihsali1142 ปีที่แล้ว +1

    ശിവ അണ്ണാ ഞാൻ വീരപ്പൻ അയ്യയുടെ വലിയ ആരാധകൻ ആണ് നിങ്ങളുടെ വീഡിയോസ് എല്ലാം സൂപ്പർ ആണ് ❤..

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 ปีที่แล้ว +1

    Good morning Siva media thank you sir

  • @user-iu1rj2oj9o
    @user-iu1rj2oj9o 2 ปีที่แล้ว +1

    அருமை தெளவான விளக்கம் sir

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூல்கள் வந்து சேர்ந்தது ...சின்ன சந்தேகம் இருந்துச்சு ங்ண்ணா ..உங்களோட வீடியோக்கள் பார்க்கும் போது இருந்த சுவாரசியம் இருந்தது ..அந்த சுவாரசியம் நூல்களை படிக்கும்போது இருக்குமா ன்னு ..ஆனால் படிக்க படிக்க அருமையாக இருக்குங் ண்ணா....
    நன்றி நன்றி ...ங்ண்ணா

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 ปีที่แล้ว +2

    Siva sir thank you

  • @malars9961
    @malars9961 2 ปีที่แล้ว +1

    Super sir for your verrappan story background.

  • @rajivk2687
    @rajivk2687 2 ปีที่แล้ว

    இயற்கை எழிலுடன் அருமையான பதிவு. இந்த பகுதி இங்கே உள்ளது....?

  • @sathishsathishkumar4830
    @sathishsathishkumar4830 2 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா மிக்க நன்றி மாவீரன் வீரப்பானரின் சந்தன காடுகளின் இயற்கை அழகை உங்களால் பார்க்க முடிகிறது மிக்க மகிழ்ச்சி அண்ணா சோறாகமாடுவு அந்த நிகழ்வு எப்படி என்று நீங்கள் பதிவிடும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sathishsathishkumar4830
    @sathishsathishkumar4830 2 ปีที่แล้ว +2

    நமது சேனல் காக என்றும் துணை நிற்போம் 🙏

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +3

    Vanakkam Anna 🙏❤️

  • @boopathi_youtube
    @boopathi_youtube ปีที่แล้ว

    நீங்க சொல்லும் போது தான் வீரப்பன் வரலாறு இனிமையா இருக்கிறது

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 ปีที่แล้ว +2

    Super 👌 sceneries Mr. Shiva plus your thrilling narration..enjoyed!

  • @Toptamil2754
    @Toptamil2754 2 ปีที่แล้ว +1

    Super Sir

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +10

    வீரப்பனோடு வாழ்ந்த மாதிரி காட்டி விட்டிற்கள் இதைவிட யாரும் சொல்ல முடியாது கேமரா மூலம் அருமையாக இடத்தை பதிவு செய்து இருக்கிங்க

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 หลายเดือนก่อน

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna and❤king of the king tamil nadu❤

  • @friendofforest8189
    @friendofforest8189 2 ปีที่แล้ว +6

    Sir.your direct visit to the particular places & patiently explaining the details are so amazing.

  • @nidhint4283
    @nidhint4283 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு அண்ணா❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +1

    அடுத்த வருடம் இந்த இடத்திற்க்கு நான் பயணம் செய்யபோகிறேன்

  • @harivazhagan4860
    @harivazhagan4860 2 ปีที่แล้ว

    👍 👍
    Fantastic anna,,,,,

  • @travellingmrt509
    @travellingmrt509 2 ปีที่แล้ว +8

    பரமசிவம் இன்னைக்கும் தியாகி மாதிரி மக்கள் மனசுல வாழ்ந்துட்டு இருக்காரு (பரமசிவம் டர்ன்) 😅😅😅🤣 🤣 🤪🤪😊🤣.

  • @anbuanbu4242
    @anbuanbu4242 2 ปีที่แล้ว +1

    Every day I am watching your video

  • @gokulnewskumar6960
    @gokulnewskumar6960 2 ปีที่แล้ว +1

    செமய இருக்கு உண்மைய் ஸ்டோரிய்soo good so supper

  • @sarangayathri4341
    @sarangayathri4341 2 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம்

  • @kunanavathanamnavaratanam5728
    @kunanavathanamnavaratanam5728 2 ปีที่แล้ว +2

    Annan Shiva what beautiful place and natural video keep it up annan (karan uk)

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் சிவா அண்ணா.🙋‍♂️

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 2 ปีที่แล้ว

    இந்த சேனலின் தீவிர ரசிகன் சார் நான்...

  • @Raja00078
    @Raja00078 11 หลายเดือนก่อน

    எவ்வளவு அழகான இயற்கை /அமைதியான சுற்றுச்சூழல் /சுத்தமான காற்று /தண்ணீர் இதை எல்லாம் ரசித்து அனுபவித்து வாழக் கொடுத்து வைக்காதவர்கள்

  • @kathirvelk6703
    @kathirvelk6703 2 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா
    நல்ல பதிவு நன்றி

  • @anbuanbu4242
    @anbuanbu4242 2 ปีที่แล้ว +2

    Excellent job anna

  • @vijaydaniel1450
    @vijaydaniel1450 2 ปีที่แล้ว +3

    Super sir...
    More reality & more interesting....

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 2 ปีที่แล้ว +1

    அருமையான இடம்

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว +1

    Anna 🌹🌹💐💐🙏🙏🙏💐💐🌹🌹

  • @viswas7167
    @viswas7167 2 ปีที่แล้ว +1

    Best narration siva sir.

  • @vetrivela7980
    @vetrivela7980 2 ปีที่แล้ว

    Super Anna . Very interesting

  • @vetrivela7980
    @vetrivela7980 2 ปีที่แล้ว

    உங்கள் பணி மகத்தானது. வாழ்த்துக்கள். நீங்களும் பாண்டே அண்ணாவும் உரையாடிய வீடியோவை பார்த்தேன். இருவரும் அருமையாக உரையாடினீர்கள். நன்றி அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @shanjaikumar3798
    @shanjaikumar3798 2 ปีที่แล้ว +3

    அண்ணா அருமை❤️

  • @ravianandh3346
    @ravianandh3346 2 ปีที่แล้ว +1

    சிவா, அண்ணா 🙏🙏 நன்றி நன்றி 🙏🙏

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +2

    Siva sir Paramasivam turn explain very very super this location is very beautiful sir appuram antha sangappate dam wow Amazing siva sir nandre

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu 2 ปีที่แล้ว +1

    Thank you for your video sir

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 ปีที่แล้ว +1

    Super Shiva Sir ❤️❤️❤️

  • @punithkuber
    @punithkuber 2 ปีที่แล้ว +3

    Pls upload in kannada sir......u have big fan base in karnataka

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 2 ปีที่แล้ว +2

    Thanks for the live video and its really mind blowing.. Keep up the good work.

  • @aruldass9067
    @aruldass9067 2 ปีที่แล้ว +2

    Siva Anna super

  • @t.k.panirajinikanth.7878
    @t.k.panirajinikanth.7878 2 ปีที่แล้ว +1

    ❤️ BEAUTIFULLY LOCATION SIR.

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு. நன்றி

  • @anthonydass271
    @anthonydass271 2 ปีที่แล้ว

    Super sir 👌👍

  • @Pravin-1907
    @Pravin-1907 2 ปีที่แล้ว +2

    Real bahubali veerappan..

  • @gopim2992
    @gopim2992 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @alagualagu5239
    @alagualagu5239 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் உங்க பணி தொடரட்டும் நன்றி

  • @saravanaarun8
    @saravanaarun8 2 ปีที่แล้ว +3

    அண்ணா முடிந்தால் தினமும் ஒரு video போடலாம்

  • @sivaravanan6296
    @sivaravanan6296 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 หลายเดือนก่อน

    ❤super cute🌹 Anna❤

  • @dhasandhasan7838
    @dhasandhasan7838 2 ปีที่แล้ว +1

    Veerappan kuda erunthavargal erantha place podunga anna

  • @cahcheras3475
    @cahcheras3475 ปีที่แล้ว

    Great explanation. Especially the view.. wow... from Malaysia

  • @prakash.prakash6280
    @prakash.prakash6280 2 ปีที่แล้ว +2

    குவைத்திலிருந்து பிரகாஷ் உங்கள் வீடியோ அனைத்து அருமையாக உள்ளது

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 ปีที่แล้ว +1

    🌹🌹🌹👌👌 Siva Anna super Anna 🔥🔥🔥🔥 vera level gose bomb moment ❣️❣️❣️❣️🌹🌹🌹

  • @sabarinathanc
    @sabarinathanc 2 ปีที่แล้ว +4

    Thank You Mr.Shiva Anna for the detailed information about veerappan first murder from actual location

  • @ashokraju6229
    @ashokraju6229 2 ปีที่แล้ว +1

    Excellent video bro…Veerappan ayya thanguna place any one place video podunga

  • @tamilr5365
    @tamilr5365 2 ปีที่แล้ว +1

    Super 🐘