I,James Rajkumar listened past 54years back in gramophone. My grandmother given me favorite song. Now I'm doing missionary work. Brother James india bangalore
அருமையான குரல்.... கேட்க இனிமையா இருக்கு. தினமும் காலையில் கேட்கவேண்டிய பாடல். PRAISE THE LORD 🙏 GLORY TO THE LORD JESUS CHRIST 🙏 NICE AND SWEET VOICE MOLE👌👌👌 ❣❣❣
Thank u I am hindu but i love this song very much chinna vayasula pakkathu church la kettadhu yesterday dhan TH-cam la kettein 10 timeku mela kettutein but innum kekkanumnu iruku
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, திகட்டாத தேன் இனிமையிலும் இனிமை ஆன பாடல் இது. சகோதரி மிக அருமையாக, இனிமையாக பாடினார். கர்த்தருக்கே தோத்திரம்!!
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂
100 முறை கேட்டு விட்டேன் திரும்ப திரும்ப பார்த்து கேட்டு இருக்கனும் போல இருக்கு நைஸ் சாங் 🥰🥰
Super 💯 song Amen thanks God Jesus Christ bless you Amen ❤
*LYRICS (in Tamil)*
தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே கவி - பாடிப்பாடி,
தந்தானைத் துதிப்போமே;
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக -(2) - தந்தானை
1) ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஒய்யாரத்துச் சீயோனே;
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி,
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் -(2) - தந்தானை
2) கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து,
கண்ணாரக் களித்தாயே;
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை,
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே -(2) - தந்தானை
3) தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
தூரம் திரிந்த சீயோனே;
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை,
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! -(2) - தந்தானை
4) சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து,
சுத்தாங்கத்து நற்சபையே;
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்,
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் -(2) - தந்தானை
பாலகர் வாயினாலும் கர்த்தர் மகிமைப்படுகிறார்.
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
I like this song very much
Our lord jesus christ has given you a very sweet voice
Amen ❤ hallelujah ❤🙏
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேட்க இனிமையா இருக்கு
Your melodious voice and the way U have presented it is wonderful
May God bless U Reshma
Mrs.Jayakanthan Hildas
🙏🏼🙏🏼Hallelujah. Very nice song 🎵. Amazing. GLORY to LORD. 🇵🇫👍BLESSINGS.
Q
Our lord jesus christ will bless yoi and also your churcb choir people
💒Amen💕GOD bless you all abundantly💕🕊
❤Jesus Christ Loves You All❤
Very very sweet song
Wow this is very nice song 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
தினமும் காலையில் கேட்கவேண்டிய பாடல்
நிறைய பாடல்கள் பாட வேண்டும்
PRAISE THE LORD 🙏 GLORY TO THE LORD JESUS CHRIST 🙏 NICE AND SWEET VOICE MOLE👌👌👌❣❣❣
All time favourite song of me ,,,,Reshma Akka voice is super ,,,,, Again and again hear this song.....
Edwin bro supper
God bless your family
அருமையான பாடல் இனிமையான குரல்... Glory to god. God bless you all
Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
I remember my childhood days, in my village, where I spent my early days used to this type of songs ,before and after the sermon.
Congratulations 🎊 👏
I,James Rajkumar listened past 54years back in gramophone. My grandmother given me favorite song. Now I'm doing missionary work. Brother James india bangalore
அருமையான குரல்....
Nice Song Haapy Song
Thank you reshma sister,,,,
இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென்
Praise the Lord... thanks for the nice song
Nice song Praise the Lord.
மிக ❤❤❤❤❤
God bless you sister
God bless you
My god Jesus Christ bless you sister....
Very nice!
அருமையான குரல்....
கேட்க இனிமையா இருக்கு.
தினமும் காலையில் கேட்கவேண்டிய பாடல்.
PRAISE THE LORD 🙏
GLORY TO THE LORD JESUS CHRIST 🙏
NICE AND SWEET VOICE MOLE👌👌👌
❣❣❣
Very nice voice god bless
🎉🎉🎉
Super song ma 😍🥰😘🙏🙏🙏
Praise god
God blessed you all
Amen amen amen
Praise the lord
Wonderful
God bless you
praise the Lord ✝️
❤
Super voice
Super. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
ivunga avaroda daughter ah
Yes.
Thank u I am hindu but i love this song very much chinna vayasula pakkathu church la kettadhu yesterday dhan TH-cam la kettein 10 timeku mela kettutein but innum kekkanumnu iruku
👍
Something magical voice
நன்றாக புரிகிறது
So Nicely sang this song! God bless you 🙏
Divine voice
so sweet song
My sister ponnu but iam marumakal
Traditional song, sing the,
sung excellent glory to God
Super music
Wow.. nicely sung, Reshma & co, especially this being an age old song.. God bless you team.. :)
Glory to God 🙏God please you all ❤❤❤😅😊😅
Super
Amen
👍
Super voice
Amen amen amen