Jollee & Reshma | Tham Kirubai Perithallo | ​​தம் கிருபை பெரிதல்லோ | Christian Traditional Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @vijiaa4225
    @vijiaa4225 10 หลายเดือนก่อน +7

    இந்த.ஊழிய.குடும்பத்தை.அய்யா.சகோதரிய.குடும்பம்.ஆசீர்வதியும்.அப்பா

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 ปีที่แล้ว +4

    நிர்மூலம் ஆகாமல் இருப்பது உம்முடைய இலவசமான கிருபை அப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว +8

    தாழ்மை உள்ளவர்களுக்கு தங்கிடும் கிருபை செய்வாயாக எம் அன்பு ஆண்டவரே இயேசயா

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz 8 หลายเดือนก่อน +11

    தம் கிருபை பெரிதல்லோ
    எம் ஜீவனிலும் அதே
    இம்மட்டும் காத்ததுவே
    இன்னும் தேவை கிருபை தாருமே
    தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
    வாழ் நாளெல்லாம் அது போதுமே
    சுகமுடன் தம் பெலமுடன்
    சேவை செய்ய கிருபை தாருமே
    நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
    நீசன் என் பாவம் நீங்கினதே
    நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
    காத்துக் கொள்ள கிருபை தாருமே
    தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
    மனம் தளர்ந்த நேரத்திலும்
    பெலவீன சரீரத்திலும்
    போதுமே உம் கிருபை தாருமே
    மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
    மூடும் திரை கிழிந்திடவே
    தைரியமாய் சகாயம் பெற
    தேடி வந்தேன் கிருபை தாருமே
    ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
    ஆத்தும பாரம் கண்ணீரோடே
    சோர்வின்றி நானும் வேண்டிடவே
    ஜெபவரம் கிருபை தாருமே
    கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
    காத்திருந்தே அடைந்திடவே
    இயேசுவே உம்மை சந்திக்கவே
    இரக்கமாய் கிருபை தாருமே

    • @aosigal8704
      @aosigal8704 7 หลายเดือนก่อน

      Is this the liric of this faith song? Would you please issue the transliteration in original language, thank you. 🙏😇

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 ปีที่แล้ว +5

    கடந்த 40 ஆண்டு காலமாக உங்கள் குரலை ஆண்டவருக்காக கேட்டுக் கொண்டிருக்கிறேன். மாறவே இல்லை. நீங்கள் இயேசுவுக்காக உங்கள் குடும்பம் இயேசுவுக்காக பாடுகின்ற பாடல்கள் இயேசுவின் காதுகளிலும் எங்கள் வாழ்விலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மூவொருள் ஒருவர் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வார். உங்கள் குடும்பம் வாழ்க. இயேசுவுக்கே புகழ்.

    • @aosigal8704
      @aosigal8704 7 หลายเดือนก่อน

      Amen...greeting from Indonesia.❤

  • @albertfernandez3938
    @albertfernandez3938 หลายเดือนก่อน +1

    தந்தையும் அருமை மகள் ரேஷ்மா அவர்களும் இணைந்து படைத்த சாரா நவ்ரோஜி அவர்கள் பாடல் மிகவும் சிறப்பு.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 หลายเดือนก่อน +6

    ✨✨❤✝️✝️ அருமை 🎸🎸 தேனிமையிலும் இனிமை❗ 🙏🙏நான் இன்று உயிரோடு இருப்பது இயேசுவின் பெரிதான கிருபையே 🛡️🛡️ பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சமயம் நான் பேருந்தில் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்ஸ் ஒட்டியே கீழே உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் அதே இடத்தில் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢என் ஆடைகள் எல்லாம் கந்தலாக கிழிந்து போனது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் ‌எந்த கம்பி யும் என் உயிருக்கு தீங்கு செய்ய முடியாதபடி இயேசு தம் உள்ளங்கையில் பொதிந்து என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு மிகவும் நல்லவர் அன்புள்ள தேவன் ❤❤ பெற்ற தாய் மறந்தாலும் அவர் மறக்க மாட்டார் .. தம் பிள்ளைகளை கண்மணி போல பாதுகாப்பார் ✝️✝️🙏🙏🌴🌴

    • @floryruba1496
      @floryruba1496 5 หลายเดือนก่อน

      Nandri Andavar Amen

    • @varatharajanrangan
      @varatharajanrangan 5 หลายเดือนก่อน

      Praise the lord jesus christ 🙏 hallelujah

  • @stellaedward1370
    @stellaedward1370 2 ปีที่แล้ว +3

    வாழ் நாள் எல்லாம் அது போதுமே

  • @paulraj975
    @paulraj975 10 หลายเดือนก่อน +1

    மனுஅமைதி தரும் அற்புதமான பதிவு Praise the lord

  • @samsonpaul273
    @samsonpaul273 5 หลายเดือนก่อน +1

    One of the finest singer in India is Mr. Jollee Abraham. Heavenly voice...

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 3 ปีที่แล้ว +41

    தாழ்மையுள்ளவரிடம் தங்கும் அவர் கிருபை, போதுமே உம் கிருபை இயேசையா. அருமையான பாடல் மிக நன்றாக பாடினீர்கள் இன்னும் பாடுங்க வாழ்த்துக்கள்.

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 8 หลายเดือนก่อน +1

    என்னே ஒரு அருமையான பாடல்
    என் அருமையான தேவனுக்கு ஸ்தோத்திரம் என் இயேசய்யா இயேசப்பா

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 5 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்.
    தாழ்மையுள்ளவரிடம் தங்குதே கிருபை.
    பாட்டும் [ பாடல் வரிகள் ] பண்ணும் [ இசை ] அருமை. பாடுவது நீங்களா குயிலா ஐயம் எனக்கு. குயில் குரல் உங்கள் இருவருக்கும்.இசை என்றதும் பசை என ஒட்டக்கொள்பவன் நான்.
    குற்றாலம் சென்றதில்லை.
    இதுவரை கண்டதில்லை.
    உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்.வாழ்த்துக்கள்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
    _ Bro S . ஜான்ரத்னகுமார்.

  • @lalsondoungel7557
    @lalsondoungel7557 11 หลายเดือนก่อน +3

    We sang this song with my beloved teacher asin and her husband❤ I'm from Manipur

  • @sathiyarajaiem4948
    @sathiyarajaiem4948 4 หลายเดือนก่อน

    Very good singing, listened more than 100 times. Thank you

  • @robinsonk2505
    @robinsonk2505 3 ปีที่แล้ว +11

    அற்புதமான பாடல். தந்தையும் மகளும் அருமையாக பாடினீர்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தேவனுக்கே மகிமை

  • @augustinabraham4418
    @augustinabraham4418 หลายเดือนก่อน

    Amen praise God ❤

  • @estheranto
    @estheranto 3 ปีที่แล้ว +3

    சேவை செய்ய கிருபை தாருமே🙇‍♀️🙇‍♀️

  • @abishaidemetrius2949
    @abishaidemetrius2949 8 หลายเดือนก่อน +1

    Awesome Baritone Pipes on Mr. Abraham, been a fan since my teens! Daughter Reshma has a real sweet voice and range too! Loved the Harmonies! Glory To The Mighty Greatest Lord of lords and God of gods King Jesus Christ Amen.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +5

    ✝️ பார்க்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 3 ปีที่แล้ว +13

    Among So many singers in the world can feel the God presense in Bro. Jolly Abraham who is still standing and singing for christ 😇. God bless you Sir

    • @MusiCareConcerts
      @MusiCareConcerts 3 ปีที่แล้ว

      Thank you..God bless you..

    • @devashanthini5771
      @devashanthini5771 3 ปีที่แล้ว

      Dad and daughter sing so sweet. May God bless your voice. Could you add um sitham pol ennai entrum to your Album?

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +5

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌

  • @jessybenny724
    @jessybenny724 3 หลายเดือนก่อน

    I like this song very much. Nicely singing you both.god bless you

  • @ilexamamilaxumanan7435
    @ilexamamilaxumanan7435 2 ปีที่แล้ว +3

    Naangal evvalavu kavalaiyaaha irunthaalum. Indha paattu engalukku nalla mana aaruthalai kodukkuthu. I love and my favourite song❤️❤️👌👌👌👍👍👍

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +14

    Brother Jolly Abraham and His Daughter Sing Nicely 👌 HatsOff 👍👌

  • @sajna8697
    @sajna8697 2 ปีที่แล้ว +3

    Tham kirubai peridhalloa
    Em jeevanilum adhae
    Immattum kaaththadhuvae
    Innum thaevai, kirubai thaarumae
    1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai
    Vaazhnaal ellaam adhu poadhumae
    Sugamudan tham belamudan
    Saevai seiyya kirubai thaarumae - Tham kirubai
    2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai
    Neesan en paavam neenginadhae
    Niththiya jeevan petru kondaen
    kaaththu kolla kirubai thaarumae - Tham kirubai
    3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai
    Manam thalarndha naeraththilum
    Belaveena sareeraththilum
    Poadhumae um kirubai thaarumae - Tham kirubai
    4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai
    Moodum thirai kizhindhidavae
    Dhairiyamaai sagaayam pera
    Thaedi vandhaen kirubai thaarumae - Tham kirubai
    5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai
    Endrum maravaen vaakkuththaththam
    Needhiyumae samaadhaanamumae
    Nilai nirkum kirubai thaarumae - Tham kirubai
    6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai
    Aathuma baaram kanneeroadae
    Soarvindri naanum vaendidavae
    Jeba varam kirubai thaarumae - Tham kirubai
    7. Karththar velippadum naal aliththidum kirubai
    Kaathirundhae adaindhidavae
    Yaesuvae ummai sandhikkavae
    Irakkamaai kirubai thaarumae - Tham kirubai

    • @aosigal8704
      @aosigal8704 7 หลายเดือนก่อน

      Thank you for the transliteration 🙏😇

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 2 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @JesudasonAtputharajah-i6n
    @JesudasonAtputharajah-i6n 25 วันที่ผ่านมา

    Thank you for this video. The song extols God's grace and its importance to humans.

  • @dencymichael7965
    @dencymichael7965 2 หลายเดือนก่อน

    Soul stirring and comforting song

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 ปีที่แล้ว +1

    Dear Singers , Jolly Abraham Reshma...
    You All Sing In The Heaven , Before Our Lord Jesus God Almighty, With Angels Seraphims Upon The Floor Full Of Gold . Thanks Congratulations.

  • @devarajd2779
    @devarajd2779 9 หลายเดือนก่อน

    Amen.aeya

  • @sudaks7363
    @sudaks7363 ปีที่แล้ว +1

    Nice song... violin portion are too...

  • @aalbertalexis7124
    @aalbertalexis7124 4 หลายเดือนก่อน

    Thank you Jesus for this song.

  • @mercyvensam1124
    @mercyvensam1124 3 ปีที่แล้ว +3

    அப்பா மகள் பாடிய பாடல் மிகமிக அருமை 👏👏👏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +4

    Immortal Evergreen Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

    • @silvanusja3735
      @silvanusja3735 10 หลายเดือนก่อน

      A great woman in the arms of God the Almighty
      Her renditions stand beyond generations
      Thank God for having given such a wonderful song by sister Saharah Navroj🎉🎉🎉🎉

  • @alexcleetus6771
    @alexcleetus6771 4 หลายเดือนก่อน

    Good song good voice 👏

  • @MadhanMadhan3-t4q
    @MadhanMadhan3-t4q 3 หลายเดือนก่อน

    My daddy favourite song

  • @kamalidinakaran9321
    @kamalidinakaran9321 4 หลายเดือนก่อน

    Very beautiful and meaningful song!

  • @shinchan3482
    @shinchan3482 ปีที่แล้ว

    Innum thevai...kirubai tharume...

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 5 หลายเดือนก่อน

    ❤Amen🎉

  • @jeiherdavidmusics
    @jeiherdavidmusics 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்
    இனிமையான குரல்
    God bless

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 3 ปีที่แล้ว +2

    Praise the lord Jesus

  • @rickyfrancis8371
    @rickyfrancis8371 10 หลายเดือนก่อน

    Praise the lord

  • @PeterJohnson-dm4lk
    @PeterJohnson-dm4lk 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉

  • @michaeljebaseelanbinny.s8882
    @michaeljebaseelanbinny.s8882 3 ปีที่แล้ว +8

    பாடல் அருமை.இசை மற்றும் குரல் இனிமை.

  • @raymondgeorge6152
    @raymondgeorge6152 6 หลายเดือนก่อน

    Nice songs selections God God bless

  • @davidkirubakaran9425
    @davidkirubakaran9425 11 หลายเดือนก่อน

    Ever Green Song.. May God bless both daughter & Father..

  • @jeyajulietvimala2129
    @jeyajulietvimala2129 ปีที่แล้ว

    Daily intha song kettututhan thoonguvom

  • @latha3
    @latha3 8 หลายเดือนก่อน

    'Inspiring, enthusing, ennobling, enlighting, evoking, elevating, energizing and eternally encouraging
    praise song-' extolling the magnificent impact of the Grace of God.Glory to God in the highest.

  • @Dddavid-g9p
    @Dddavid-g9p หลายเดือนก่อน

    God bless both abundantly..

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 ปีที่แล้ว

    Lord, we need your grace to serve you abundantly !!. Excellent song of praise and devotion.

  • @indraprema3205
    @indraprema3205 3 ปีที่แล้ว +2

    Let God's name be glorified

  • @vinothdaniel739
    @vinothdaniel739 6 หลายเดือนก่อน

    OUR LIVING GOD JESUS CHRIST BLESSINGS 💐

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 3 ปีที่แล้ว +2

    Amen

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 3 ปีที่แล้ว +1

    Pls pray for my Family Yesappa umakku sthothiram karthave Amen

  • @sethu5782
    @sethu5782 3 ปีที่แล้ว +5

    Praise the Lord Amen🙏🌷

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 3 ปีที่แล้ว +5

    Amen ,Praise the Lord
    Very nice sister, God bless

  • @carolcarol6326
    @carolcarol6326 3 ปีที่แล้ว +3

    Melodious supper song With rocking musick. GOD BLESS all.

  • @223344437
    @223344437 10 หลายเดือนก่อน

    Sung by professional singers & quality misic. Very nice to listen. God bless you both of you and your family.

  • @sarahabraham7031
    @sarahabraham7031 3 ปีที่แล้ว +6

    Ever green, heart touching song. Beautiful singing. Thank you so much.

  • @vinothdaniel739
    @vinothdaniel739 6 หลายเดือนก่อน

    GOD BLESS YOU 🙌 Sister

  • @simsonjesupaulan5276
    @simsonjesupaulan5276 3 ปีที่แล้ว +3

    Rohith Recording is Always Perfect performance.Specialy I like to listen to his voice and I try to sing like 👍. I sang many of his songs 🎵in the church program.

  • @babuhelan3720
    @babuhelan3720 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பாடிய விதமும் அருமை நன்றி வணக்கம்.

  • @geethack7947
    @geethack7947 3 ปีที่แล้ว +3

    This song epitomizes the Love the Lord is having on his people. Massive And mighty God we serve.

  • @yesudassesthar6654
    @yesudassesthar6654 3 ปีที่แล้ว +2

    Praise god

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 3 ปีที่แล้ว +2

    I'm begging my Lord Jesus grace through this song

  • @ntgp3906
    @ntgp3906 3 ปีที่แล้ว +1

    Nice song Jollee and Reshma Abraham

  • @juliannavictoria6018
    @juliannavictoria6018 3 ปีที่แล้ว +11

    Most beautiful song. Very well siung, Feeling so blessed by God who filled us with grace and will bless us continuously

  • @anilbabu1744
    @anilbabu1744 3 ปีที่แล้ว +2

    Praise the lord nice song

  • @jphiliplilly6175
    @jphiliplilly6175 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @milleriii4772
    @milleriii4772 3 ปีที่แล้ว +2

    Golden song ever

  • @msj239
    @msj239 2 ปีที่แล้ว +1

    Songs are very wonderful and voice very excellent for hearing. Let our Lord Jesus bless the singing persons.

  • @samsvlogs3374
    @samsvlogs3374 2 ปีที่แล้ว +1

    ohh so super song, eventhough dont undertand much, but with the divine lyrics makes me feel the peace of our Lord.

  • @malligasridhar2586
    @malligasridhar2586 4 หลายเดือนก่อน

    Nice.

  • @jayagawai771
    @jayagawai771 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @goldenthambithurai1067
    @goldenthambithurai1067 3 ปีที่แล้ว +3

    Sweet voice.. beautiful song

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +3

    Praise God 🙏🏻

  • @jessiechandrapriya5692
    @jessiechandrapriya5692 3 ปีที่แล้ว +2

    I have heard so many people singing Christian songs your songs are the best so soothing to the soul thanks bro n sister

  • @miravanan4153
    @miravanan4153 3 ปีที่แล้ว +3

    SUPER SINGING AND VERY NICE SONG 🎵 GOD BLESS YOU 🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 ปีที่แล้ว +1

    Super song both of you thank you 🙏🙏🙏🌹🌿🌕🌟🧡🌹🌿❤

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +4

    Such a wonderful and different composition…hats off to Sweet orgustra…👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏🌹🌹

  • @ChristleyG7
    @ChristleyG7 ปีที่แล้ว

    Bass guitar ❤

  • @joserobing661
    @joserobing661 3 ปีที่แล้ว +2

    Presentation of lyrics is very useful to understand the song. Good meaningful melody. Thanks.

  • @thetime-direction
    @thetime-direction 10 หลายเดือนก่อน

    Good worship God bless him and her

  • @Uthamiyae-TamilChristianSongs
    @Uthamiyae-TamilChristianSongs 3 ปีที่แล้ว +2

    Praise God. Awesome.

  • @seelaseela7006
    @seelaseela7006 10 หลายเดือนก่อน

    Heavenly song angelic voices

  • @jothiraja3772
    @jothiraja3772 2 ปีที่แล้ว

    Appa thank you so much for the Grace you have given me.
    Let your Grace and mercy be with me. Amen.

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 ปีที่แล้ว

    Dear Ms Reshma Abraham Is A Great Teacher In Singer, Yes She Is A GURU In This Gospel Music Field. Thanks Congratulations.

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +3

    Praise the LORD..! Amen 🙏..! Wonderful song and singing both of you…👌👌👏🏻👏🏻🙏🙏😊

  • @aaronsathya3189
    @aaronsathya3189 2 ปีที่แล้ว +1

    This song very nice my heart is broken thanks for jolly brother

  • @aruls222
    @aruls222 3 ปีที่แล้ว +2

    👍Hallelujah. Beautiful song and Awesome. BLESSINGS ❤🇵🇫❤👌

  • @beautonguls1681
    @beautonguls1681 3 ปีที่แล้ว +2

    My favorite song🎵, nd also my family👪 song🎵. Keep rocking🎸🎶🎶

  • @joyjasline3428
    @joyjasline3428 3 ปีที่แล้ว +1

    All Glory belongs to our Lord Jesus Christ 🙏🙏🙏
    So Blessed n touching.
    Dadd n Daughter 🙌🙏

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 2 ปีที่แล้ว

    Padal arumai. Thamizh ucharippu nandru. God bless you brother and Reshma mol.

  • @babuselvaraj2764
    @babuselvaraj2764 3 ปีที่แล้ว +1

    Nice song.this song very touch with jesus

  • @SureshDhason-lb3uk
    @SureshDhason-lb3uk ปีที่แล้ว

    Good song 👍👍👍👍👍

  • @jamesSolomon-gx7rn
    @jamesSolomon-gx7rn 2 หลายเดือนก่อน

    🙌❤️👍

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว

    Live long last praise JESUS The LORD.jollee Annna and your whole
    Save ukrain.

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 ปีที่แล้ว

    Awesome Tamil song sharing melodiously : Lord and Saviour Jesus Christ is only great ; only with the humble Jesus’ grace rests ; to serve You Jesus alone give thy grace give thy grace Jesus everyday ; when we seek Jesus’ grace in the early morning He protects us at all times .Praise worship prayer enriches grace of Jesus We need still still more grace Jesus from you Lord Amen Amen Amen 🙏😇

  • @ludhiyagp1972
    @ludhiyagp1972 3 ปีที่แล้ว +1

    Nice uncle and sister