Purple sunbird | Paravaigalai Arivom | Part - 13 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ஊதா தேன்சிட்டு | பறவைகளை அறிவோம் | பகுதி - 13 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Rock_dove, #ஊதா_தேன்சிட்டு
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #Purple_sunbird ,
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

ความคิดเห็น • 42

  • @baleswaran8541
    @baleswaran8541 2 ปีที่แล้ว +20

    🙏 ஐயா தாய் நிலத்தில் வீட்டுமுற்றத்தில் பார்த பறவைகள் எல்லாம் .இன்று TH-cam இல் பார்க்கவேண்டிஇருக்கு தூரதேசத்தில் இருந்து மனம் 🥲🥲🥲🥲 🙏 உங்களுக்கு மனம் மார்ந்த நன்றி நன்றி 100%💐💐💐💐💐

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +2

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @AshokKumar-vj9jk
      @AshokKumar-vj9jk 2 ปีที่แล้ว +2

      veeryveerugood

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா...என் மாடித்தோட்டத்தில் கவனித்திருக்கிறேன்...முருங்கை பூவில் தேன் எடுப்பதை.

  • @kavidhai6526
    @kavidhai6526 2 ปีที่แล้ว +8

    அற்புதம் ஐயா
    பல அரிய அற்புதமான தகவல்கள்
    உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது பறவைகளோடு ஒன்றி போய்விடுகிறது என் மனம்....
    நன்றி 🙏

  • @amurgesh5595
    @amurgesh5595 2 ปีที่แล้ว +1

    அந்தபையன் கேட்ட கேள்வி மூலமா எங்களுக்கு அருமையாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள் ரொம்ப நன்றி ஐயா

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +2

    இந்த ஒப்பற்ற அழகிய பூமி காப்பாற்றப்பட வேண்டும். இந்த உணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும். அதற்கான முதல் படிக்கட்டாக பறவையை நேசிக்கும் உயர்பண்பை பெறுவோம். தமிழ்நாட்டிலாவது நமது கல்விமுறையில் இதெல்லாம் இடம் பெற வேண்டும்.

  • @chandhrua4149
    @chandhrua4149 2 ปีที่แล้ว +1

    இன்று வாழைப் பூவில் அமர்ந்து எதையோ உறுஞ்சிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். உங்களால் விழிப்புணர்வு கிடைத்தது. நன்றி🙏

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 ปีที่แล้ว +8

    47ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கருஞ் சிட்டு பறவையை பார்த்து ரசித்து அதன் கூடுகட்டும் ஆரம்பத்தில் இருந்து முட்டை , குஞ்சுகள் பொறிப்பு பின் குஞ்சுகளுக்கு தேனை எடுத்து வந்து ஊட்டுவதை பார்து ரசித்ததை மறக்க இயலவில்லை சிறுவயதில் காடுகளில் அலைந்து திரிந்து எந்த பறவை எப்படி கூடுகட்டும் அதன் முட்டை என்ன‌ கலரில் இருக்கும் என்று பாலிய பருவத்தில் ஆராய்ந்த நாட்கள் உண்டு (படிக்கும் நாட்களில்) அப்படி பொன்னான நாட்க
    ள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்திருக்கும்

  • @rajventures2718
    @rajventures2718 2 ปีที่แล้ว +1

    No words 2 tell nature's amazing feature (Franklin)

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +2

    எனது இரசனைக்குரிய பறவைகளில் ஒன்றுதான் ஊதா தேன்சிட்டு. அதன் அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை....

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 ปีที่แล้ว +3

    இன்றும் காலையில் எங்கள் வீட்டு முற்றத்தில் இந்த ஊதா தேன் சிட்டு தினமும் காண்கின்றேன்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +2

    பறவைகளின் இரசிகன் என்ற முறையில் நீங்கள் குறிப்பிடும் பறவைகளில் பலவற்றை பன்னெடுங்காலமாக என் வீட்டின் அருகே பார்த்து இரசித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் பறவைகளை பார்த்து இரசிக்க தவறியதில்லை. என் கண்கள் அவைகளை நித்தமும் தேடும்.

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 2 ปีที่แล้ว +1

    ஊதாதேன் சிட்டு பற்றி தாங்கள் கூறிய தகவல் அருமை. அதன் கூடு ஆண் பெண் இரண்டும் ஒட்டடை போன்ற பொருளால
    தொங்கும் சிறய கூடு துவாரத்துடன் அமைத்து இரண்டு முட்டையிட்டு மாறி மாறி அடை காக்கும் என்பதும் தகவல்

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 2 ปีที่แล้ว +1

    A super energy-boosting diet it has!

  • @ganeshkumar19681
    @ganeshkumar19681 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள்.

  • @ezhil2667
    @ezhil2667 ปีที่แล้ว +2

    ம் நான் தேன்சிட்டுக்காகவே பூக்களை பறிக்காமல் விட்டுவிடுவேன்❤❤❤

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசனின் கவிதை வரிகளைத்தான் உங்களுடைய அற்புதமான பதிவுகள் நினைவூட்டுகின்றன:
    பறவைகள் பல விதம்
    ஒவ்வொன்றும் ஒரு விதம்...

  • @jayapadmababu7399
    @jayapadmababu7399 2 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் ஐயா இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டி நிறைய தடவை குஞ்சு பொறித்து உள்ளது தங்கள் உரை மிகவும் அருமை

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srinivasangb
    @srinivasangb 2 ปีที่แล้ว +1

    Sir, your narration is excellent, most exiting is the way you end the video, the message stays in our mind for a bit longer and your incredible love for birds is amazing. I have watched few of your videos, which help learn about nature. Thank you Sir

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகளை 10நாளாக தான் பார்க்கிறேன் எனக்கு இயற்கை மீதும் பறவைகள் மீதும் தனி கவனம் வந்துள்ளது. என் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறேன்..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @shanthiathi6931
    @shanthiathi6931 3 ปีที่แล้ว +5

    நல்ல விளக்கம்.

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @fmnagaraj
    @fmnagaraj 3 ปีที่แล้ว +3

    Beautiful sir

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      Thank you! Please stay connected to know more about other birds as well!

  • @user-gy8ux1hm8l
    @user-gy8ux1hm8l 3 ปีที่แล้ว +2

    சிவராம் அண்ணா
    நன்றி

    • @ponmudiramasamy7726
      @ponmudiramasamy7726 2 ปีที่แล้ว

      தங்களின் தகவலுக்கு நன்றி. தங்களின் பதிவை புத்தகம் வடிவில் வந்தால் மிகவும் சிறப்பு

  • @moorthyr674
    @moorthyr674 2 ปีที่แล้ว

    🧡🧡🧡🧡🧡

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +1

    கவித்துவ அழகியல் அனுபவம் பெற விரும்புவரா நீங்கள்? உடனே இயற்கையை நேசிக்க துவங்குங்கள்; பறவைகளை காதலிக்க துவங்குங்கள்....

  • @velmurugan8621
    @velmurugan8621 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌💐💐💐👍

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 ปีที่แล้ว +1

    # 🦜, 👍👌🙏.

  • @meghakathiresan4839
    @meghakathiresan4839 2 ปีที่แล้ว +2

    Ser nalla pathevu inum. mani pura ??

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว

    ஊதா தேன் சிட்டு

    • @KalaiSelvi-qv3zr
      @KalaiSelvi-qv3zr 2 ปีที่แล้ว +1

      உங்களின் இந்த பணி மிகவும் மகத்தானது தொடர்ந்து செய்தால் இளம்தலைமுறைக்கு நல்லபயனை பெறுவார்கள்