திருமண தடை நீங்க காமாக்ஷி ஸ்தோத்திர பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2022
  • Songs
    learning slogas with ragas
    Kamakshi Stotram
    மங்கள சரணே மங்கள வதனே
    மங்கள தாயினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே
    ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி
    நவ நவ பவதே காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    சிவமுக விநுதே பவசுக தாயினி
    நவ நவ பவதே காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    பக்த சுமானஸ தாப வினாசினி
    மங்கள தாயினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    கேனோ பநிஷத் வாக்ய வினோதினி
    தேவி பராசக்தி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    பரசிவ ஜாயே வர முனி பாவ்யே
    அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே
    மங்கள தாயினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
    குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    Mangala charane mangala vadane Mangala dhaayini kaamaakshi |
    Guru guha janani guru kalyaanam Kunjarai janani kaamaakshi ||
    Kashta nivaarini ishta vidhayini Dushta vinaasini kaamaakshi
    Himagiri thanaye mamahrudi nilaye Samajana sadaye kaamaakshi (guruguha..)
    Gruhanutha charane gruhasutha daayini Nathajana sukhade kaamaakshi
    Sivamukha vinuthe bhava sukhadaayini Navanava bhavathe kaamaakshi (guruguha..)
    Bhaktha sumaanasa thaapa nivaarini Mangala daayini kaamaakshi
    Kenopa nishath vaakya vinodini Devi paraasakthi kaamaakshi (guruguha..)
    Parasiva jaaye varamuni bhaavye Akhilaandeswari kaamaakshi
    Haridraa mandala vaasini nithye Mangala daayini kaamaakshi (guruguha..)

ความคิดเห็น • 18

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 3 วันที่ผ่านมา

    Amma nan yengal son ku oru mahalaxmi thunaivuya vara vendum yendru kamakshi amma kitta korrikai vaithu , kamashi kalyana stotram daily ketkiran 🎉🙏🙏

  • @AntonyRaj-wy7wp
    @AntonyRaj-wy7wp 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @bvjayasree686
    @bvjayasree686 4 วันที่ผ่านมา

    Sri Sri Mahaperiyava Thiruvadigale Thunai

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 9 วันที่ผ่านมา +1

    Amma Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indramanian4352
    @indramanian4352 6 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 13 วันที่ผ่านมา +1

    thirumana thadai neekummaa enthaayee vunai cheranem sarenam ammaa

  • @shobanav3424
    @shobanav3424 6 วันที่ผ่านมา

    பெரியாவ சரணம்

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 9 วันที่ผ่านมา

    Unga voice ketta kalyanam nadantha poladhan😅😅

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman1565 22 วันที่ผ่านมา

    குருவே நமஹ

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 7 วันที่ผ่านมา

    இதை இயற்றியது பெரியவரா?

  • @jayakumar7835
    @jayakumar7835 13 วันที่ผ่านมา

    🙏🙏

  • @marketingsana9480
    @marketingsana9480 2 หลายเดือนก่อน

    Om om om...

  • @evergreentribute6245
    @evergreentribute6245 ปีที่แล้ว

    Fine

  • @bulletbalaji5171
    @bulletbalaji5171 6 หลายเดือนก่อน

  • @malathiselvam1078
    @malathiselvam1078 หลายเดือนก่อน +5

    தமிழ் வரிகளுடன் வந்தால் நன்றாக இருக்கும்

    • @siksha-321
      @siksha-321  หลายเดือนก่อน +2

      In description box

    • @jaykrish3566
      @jaykrish3566 3 วันที่ผ่านมา

      கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க என்று
      ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது!
      ஸ்ரீ பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
      ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை உங்கள் பூஜையில் சொல்லி வரவும்.
      காஞ்சி ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் அருளால் கூடிய விரைவில் சுப முகூர்த்தம் நடைபெறும்.
      * மங்கள சரணே மங்கள வதனே
      மங்கள தாயினி காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி
      துஷ்ட விநாசினி காமாக்ஷி.
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே
      ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி
      நவ நவ பவதே காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * சிவமுக விநுதே பவசூக தாயினி
      நவ நவ பவதே காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * பக்த சூமானஸ தாப விநாசினி
      மங்கள தாயினி காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * கேனோ பனிஷத் வாக்ய வினோதினி
      தேவி பராசக்தி காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * பரசிவ ஜாயே வர முனி பாவ்யே
      அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
      * ஹரித்ரா மண்டல வாளினி நித்யே
      மங்கள தாயினி காமாக்ஷி
      குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
      குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி.
      மஹா பெரியவா சரணம்
      பரிசுத்தமான பக்தி,மஹாபெரியவா
      ஜோதி ஸ்வரூபம்,மஹாபெரியவா
      ஜெய ஜெய சங்கர!
      ஹர ஹர சங்கர!!
      ஹர ஹர சங்கரா காமாட்சி சங்கரா
      காம கோடி சங்கரா சரணம் சரணம்
      மஹாபெரியவா திருவடிக்கே...
      ஸ்ரீ மஹாபெரியவாளுக்குஅனந்தகோடிநமஸ்காரங்கள்
      🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @veeraraghav2489
    @veeraraghav2489 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏