Mam... You know one thing... I planned to start a brahma muhurta pooja before one day.. Yesterday was my first day of brahma muhurta pooja and i did that poojai with satisfiedly. Nethu than intha video pathen.... Seri intha poojai panalam nu nenachen.night suthama thookamey varala.. Avlo problems iruku.... Today Morning elunthen ..then pooja panama thirumba paduthuten... Enoda dream la antha mahalaxmi devi enaku avanga potruntha nagai ah enaku koduthathu mari kanavu... Suddenly i woke up... Iam shocked... Elunthu patha time 5.30 am... Then avasarama kulichu poojai senjen . really its a shocking surprise... Na poojai panave illa... Na pooja panalam nu nenachathukey antha amma enoda kanavil vanthanga... Trust me.... Intha comments padikra ellarukumey problem irukum... Neenga intha poojai ah nambi pannunga.... Nichayama nallathu nadakum... Na rombavey lazy fellow daily um 9 maniku than eluven... But hereafter i will change my behavior in a good way... Ennalaye mudiyum pothu unga ellaralum mudiyum... Nambi seynga..
லக்ஷ்மி பூஜை செய்வது குறித்து விளக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி. இதுபோல் உங்களின் பல காணொலிகளைக் கண்டு மகிழ்ச்சி. பல பதிவுகளும் பயனளிக்கும் வகையில் உள்ளது. 1. வெளிநாடு வாழ் மக்கள் வெற்றிலையை என்ன செய்வது? நாங்கள் பசு, மற்ற மிருகங்கள் இங்கு பார்க்கமுடியாது. 2. விரலி மஞ்சளை பூஜைக்குப்பின் என்ன செய்வது? 3. ஐந்து வெற்றிலைகளின்மீது வைக்கும் நாணயத்தை என்ன செய்வது? 4. பதினோறு வாரங்களுக்குப்பின் வெற்றிலை, விரலி மஞ்சள், 55 நாணயங்களை (5 x 11=55) வெளிநாடுவாழ் மக்கள் என்ன செய்வது? விளக்கம் தரவும். நன்றி.
1.வெற்றிலை பாக்கு சாப்பிடுபவர்களுக்கு கொடுக்கலாம்.யாரும் இல்லை என்றால் நீங்களும் சாப்பிடலாம்.அல்லது சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம். 2.மஞ்சள் பூசி குளிக்கலாம் 3.நாணயங்களை லாக்கரில் பத்திரமாக வைக்கணும். 4.மஞ்சள் பூசும் வழக்கம் இல்லை,வெற்றில் போடும் வழக்கம் இல்லை,யாருக்கும் கொடுக்கவும் முடியவில்லை என்றால் செடியில் போட்டு விடலாம்.
Thanks for your immediate reply that answered all my questions. I appreciate it. Enjoy watching most of your informative videos. I have been following you and your husband’s interviews and programs since 2000 in SunTV, and a couple of other TV channels. You both are doing a wonderful job as a couple. God bless you and your family. All the best.
Thank you ma.. Na poojai panitusolren.. Enku solikuduka yarumilla.. I don't have siblings and am a single daughter.. Lock down period la unga videos la pathu follow panren thanks ma stay blessed with your family.. Ungla bless panradhku enku age ila but niraya good habits unglamadri yarumilla solradhku...god bless your family abundantly ma
2018 I did kubera poojai I got new house. 2019 I did kubera poojai this year my husband buy a new machine for his business and I got seat for my PhD study thanks Amma please bless me continuesly. I definitely do this too thanks amma
Mam ! We are all very lucky to know you , so many many changes we experience after listening and following your remedies .. Don’t know how i will thank you my dear Mam... Long live and stay happy.. My request to all Subscribers , please follow mams advice with faith , 100% you will feel the positive change
100 percent true madam, i started doing lakshmi pooja,on second friday i saw lakshmi amman in my dream"like i opened the door asked sorry for disturbing her, she smiled and welcome me.dnt know meaning" and now we starting new business at best location and i also got promotion in my job.actually when im doing tis pooja i got promotion mail which my coworker calledn informed me,its a miracle moment.
Venkaduku ena pannanum sir Atha pathi solunga athu use panuna sillar vettula sanda varum nu solranga please solunga use pannalama kudatha yepadi use pannanum solunga sir
Thank you amma, you been teaching and show me the spiritual side of life. Grateful I found ur chancel to explain prayers, and benefits & the story behind the pooja. I did the laxmi kubera pooja, and got an interview at the bank the first day I did the pooja! I didn’t even ask for anything but I got it. Thank you, after doing the pooja, twice I’ve been getting more money.
Haai I am from srilanka ur poojai tips are very helpful thank you so much ma god bless you for you and your family. be safe. Now we are in lockdownn period but I am continuing my gubera poojai and lakshmi poojai in simple ways waiting for your new episode (janani priya)
மேடம் அருமையா சாமி கும்பிடும் முறை எப்படி என்று சொல்லி இருக்கீங்க எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் அதை எத்தனாம் தேதி எத்தனை மணிக்கு லஷ்மி பூஜை பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்🙏🙏🙏
மேடம் இயற்கை டை பயன் படுத்தும் முறை பற்றி வீடியோ போடுங்க மேடம் எவ்வளவு நேரம் தலையில் வைத்து கொண்டு குளிக்கனும் எவ்வளவு நாளுக்கு ஒருமுறை போடனும் சொல்லுங்க மேடம்🙏🙏🙏🙏
Romba useful video mam. Yesterday podhigai live program pathean mam. One hour ah call panite irunthean unga kita pesa. Line kidaikave Ila mam. Motivating ah pesineenga mam.
வெளி நாட்டில் வசிப்பவர்கள் மாட்டுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் வெற்றிலை பாக்கை யாராவது சாப்பிடுபவர்களுக்கு கொடுக்கலாம் அல்லது,சுமங்கலிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.பூஜைக்கு வைத்த நாணயங்களை புதிதாக ஒவ்வொரு முறையும் வைக்க வேண்டும்.பழைய நாணயங்களை பர்ஸ்,லாக்கரில் வைக்கலாம்.மஞ்சளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.விரித்த துணியை பணம் அல்லது நகை பேட்டி வைக்கும் இடங்களில் வைக்கலாம்.
ரொம்ப நன்றி உங்களின் பதிவுகளை கேட்க கேட்க மிகவும் ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கும் மிக்க நன்றி ஏதாவது தெய்வங்களை பற்றி அல்லது மகான்களை பற்றி ஒரு தகவல்கள் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
Sairam🙏Dear madam, I am your regular viewer and I appreciate your good work. Great Service. 🙏I am from hyderabad, can understand Tamil very well but can't read. Can you please translate the same in English so that I will try to share the good things with many people here.
மேடம் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளியும் குபேர பூஜை செய்து கொண்டு வருகிறேன் மேலும் அம்மவாசையும் பௌவ்ரனமியும் பண்டிகை நாட்களிலும் இந்த பூஜையை செய்ய லாமா
Amma nan epaume daily 2 times vilaku ethuvean apdi ethama enala iruka mudiyathu but nan sami kumbarathuku pakathu veetla apram suthi irukavanga avala porama paduvanga madam nan conceive a irukean but sami kumbaratha vida matean athuve elarukum porama avangala handle pandrathu avala kastama iruku madam kadavul than nala puthiya kudukanum .enathan ketta nerama irunthalum kadavul kai vida matar .sivane kathi endru irukail vithi than ena seiyum.finala solrean mam neenga solratha matum than youtube la follow pandrean.nala prayer panikonga en kulantha nala padiya pirakanum nu.thank you madam.
Hi Mam 🥰🙏 Stay bless n happy always have 😘. How to do Lord Vishnu and Mahalakshmi pooja together? What's the procedures and what song i should sing? And from where i can get/find moola mantra for both of Lord Vishnu and Mahalakshmi to do kungumam archanai? 2. What is the main reason of making sure the main lamp in altar doesn't goes off.. Thank u mam, love u always 🥰🥰🙏🙏🙏🙏
Gd mrg Amma... happy to see in the mrng with valuable information Amma... realy urself awesome and inspiration in my lyf Amma.. keep rocking super Queen...amma
அனிதாம்மாவிற்கு அன்பான வணக்கங்கள்..🙂🙏 எனக்கு சற்று sinusitis அதிகமாக இருந்த காரணத்தால் Doctor தந்த Nasal spray உபயோகிக்கறேன்.. அதனால் அதிக தூக்கம் வருகிற காரணமாக பதிவுகள் இரண்டு மூன்று நாட்கள் சரியாக பார்க்க முடியவில்லை.. Comments miss ஆவதற்கு மன்னிக்கவும்..🙏🙏 மாட்சிமை பெற மஹாலக்ஷ்மி பூஜை முறையே பின்பற்ற எளிதான பூஜை முன்கூட்டி விளக்கப் பதிவான பூஜை மங்கலச் செல்வி மகிழ்ந்தளித்த பூஜை. 🙂🙏
மேடம் பசுமாடு அருகில் இல்லாதவர்கள் வெற்றிலை பாக்கை என்ன செய்வது பூஜை முடிந்தவுடன் விரலி மஞ்சள் நாணயத்தை என்ன செய்வது வாராவாரம் மஞ்சள் நாணயம் மாற்ற வேண்டுமா
அம்மா நான் இந்த பூஜையை அதிகாலை 4.30 மூன்று வாரம் செய்துள்ளேன் 16/10/2020 அன்று அமாவாசை பூஜை எப்படி செய்வது செய்யலாமா வாசலில் கோலம் போடகூடாது நான் என்ன செய்வது அம்மா
அம்மா அஷ்ட laxmi படம் கோமாதா படம் குபேரர் படம் எந்த திசையில் வைக்க வேண்டும் 3 படங்களும் குழப்பமாக உள்ளது .இந்த பதிவு சீக்கிரம் சொல்லுங்கள் அம்மா. நன்றி அம்மா
Mam... You know one thing... I planned to start a brahma muhurta pooja before one day.. Yesterday was my first day of brahma muhurta pooja and i did that poojai with satisfiedly. Nethu than intha video pathen.... Seri intha poojai panalam nu nenachen.night suthama thookamey varala.. Avlo problems iruku.... Today Morning elunthen ..then pooja panama thirumba paduthuten... Enoda dream la antha mahalaxmi devi enaku avanga potruntha nagai ah enaku koduthathu mari kanavu... Suddenly i woke up... Iam shocked... Elunthu patha time 5.30 am... Then avasarama kulichu poojai senjen . really its a shocking surprise... Na poojai panave illa... Na pooja panalam nu nenachathukey antha amma enoda kanavil vanthanga... Trust me.... Intha comments padikra ellarukumey problem irukum... Neenga intha poojai ah nambi pannunga.... Nichayama nallathu nadakum... Na rombavey lazy fellow daily um 9 maniku than eluven... But hereafter i will change my behavior in a good way... Ennalaye mudiyum pothu unga ellaralum mudiyum... Nambi seynga..
❤❤❤❤❤l🥳🥳🥳😭😣😨😨😨😨😨😱😱😨😱😨😨😨😨😨😨😨😨😑😞😨😞😑😨😨😨😨😨😨😨
உங்கள் பதிவை பார்த்து வியாழக்கிழமை தோறும் குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறேன் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது மிக்க நன்றி அம்மா
லக்ஷ்மி பூஜை செய்வது குறித்து விளக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி. இதுபோல் உங்களின் பல காணொலிகளைக் கண்டு மகிழ்ச்சி. பல பதிவுகளும் பயனளிக்கும் வகையில் உள்ளது.
1. வெளிநாடு வாழ் மக்கள் வெற்றிலையை என்ன செய்வது? நாங்கள் பசு, மற்ற மிருகங்கள் இங்கு பார்க்கமுடியாது.
2. விரலி மஞ்சளை பூஜைக்குப்பின் என்ன செய்வது?
3. ஐந்து வெற்றிலைகளின்மீது வைக்கும் நாணயத்தை என்ன செய்வது?
4. பதினோறு வாரங்களுக்குப்பின் வெற்றிலை, விரலி மஞ்சள், 55 நாணயங்களை (5 x 11=55) வெளிநாடுவாழ் மக்கள் என்ன செய்வது?
விளக்கம் தரவும். நன்றி.
1.வெற்றிலை பாக்கு சாப்பிடுபவர்களுக்கு கொடுக்கலாம்.யாரும் இல்லை என்றால் நீங்களும் சாப்பிடலாம்.அல்லது சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம்.
2.மஞ்சள் பூசி குளிக்கலாம்
3.நாணயங்களை லாக்கரில் பத்திரமாக வைக்கணும்.
4.மஞ்சள் பூசும் வழக்கம் இல்லை,வெற்றில் போடும் வழக்கம் இல்லை,யாருக்கும் கொடுக்கவும் முடியவில்லை என்றால் செடியில் போட்டு விடலாம்.
Thanks for your immediate reply that answered all my questions. I appreciate it. Enjoy watching most of your informative videos. I have been following you and your husband’s interviews and programs since 2000 in SunTV, and a couple of other TV channels. You both are doing a wonderful job as a couple. God bless you and your family. All the best.
Mam this Pooja turned my life. Completely I can feel the difference mam. Thank you very much mam 🙏🙏
How many weeks you done? 11 weeks or 9 weeks?
Hi after pooja virali manjal and coin enna pannanum PA. Pls tell me
Pakku coins manjal ena pannanum mam
Thank you ma.. Na poojai panitusolren.. Enku solikuduka yarumilla.. I don't have siblings and am a single daughter.. Lock down period la unga videos la pathu follow panren thanks ma stay blessed with your family.. Ungla bless panradhku enku age ila but niraya good habits unglamadri yarumilla solradhku...god bless your family abundantly ma
Share ur experience pls
Pakku coins manjal ena pannanum mam
Mam thank u for ur information very useful I done pooja mam 11weeks🙏🙏🙏
2018 I did kubera poojai I got new house. 2019 I did kubera poojai this year my husband buy a new machine for his business and I got seat for my PhD study thanks Amma please bless me continuesly. I definitely do this too thanks amma
I am so happy ma.May God Bless you.if we do this pooja belief we will definitely get all what we desired..
@@AnithaPushpavanamKuppusamyViha thanks Amma unga blessings la tan amma yalam nadakutu Yan life la thanks amma
@@umabala6927 mam weekly seichuingala or epdi sechinga mam daily pirasatham ena vachunega pls reply mam
Mam epadi seithinga kubera pooja please telme i have lot of problem
Demo please mam
Mam ! We are all very lucky to know you , so many many changes we experience after listening and following your remedies .. Don’t know how i will thank you my dear Mam... Long live and stay happy.. My request to all Subscribers , please follow mams advice with faith , 100% you will feel the positive change
Good.i too feel happy ma
Ramya vasudevan can you explain in English pls about this video?
Ramya Vasudevan can you please explain in English about this video ?
Thank you mam
vanitha vani can you explain in English about this veido?
100 percent true madam, i started doing lakshmi pooja,on second friday i saw lakshmi amman in my dream"like i opened the door asked sorry for disturbing her, she smiled and welcome me.dnt know meaning" and now we starting new business at best location and i also got promotion in my job.actually when im doing tis pooja i got promotion mail which my coworker calledn informed me,its a miracle moment.
Ninga sonna mathiri senje ma one week la nalla Pana varavu irukku ma rombha thanks ma
மிக அருமையான விளக்கம் நன்றி அம்மா
Unkalalthan indru en kudumpam nalla irukkurathu athukku rompa nanri unka tips ellam follow pannuran gomathi chakkaram , venkaduku poduthal , kubera poojai ellam seyyuran vaalkkayil munnetam vanthu kondu irukkurathu kadavul mathiri enkal kudumpathai vali nadathureenka nanri amma
Venkaduku ena pannanum sir Atha pathi solunga athu use panuna sillar vettula sanda varum nu solranga please solunga use pannalama kudatha yepadi use pannanum solunga sir
BALA Ganapathy venkadugu podamuthal enka veeddula enakkum avarukkum adikkadi sandai varathu athu poddapiraku sandai pidikkirathe illa pillayalum aarokkiyama irukkagka neegka podura sampiranila konja venkaduku poddu veedu muluvathum kaddugka sampirani podumpothu kathavu jannalkal thirunthu vaiyunkal kedda sakthikal irunthal vilakividum veedum amathiya irukkum
Thank you for your reply
Neanga sonna madhiri nan follow senji nan neraya changes in my life am so happy thank you soooo much mam ..💞💞
What did you did and got good results?
Antha coins enna pannanum sis and every week change pannanuma
@@sujathasuji-oc3jd yes 11weeks 5one rupee new coin.
Romba nanri Amma unga speech very motivation to me tq so much azhakana tamil
Thank you so much amma na kubera pooja panni nala iruka kandipa intha pooja start pannura amma.😍😍😍😍😍
Thank you amma, you been teaching and show me the spiritual side of life. Grateful I found ur chancel to explain prayers, and benefits & the story behind the pooja. I did the laxmi kubera pooja, and got an interview at the bank the first day I did the pooja! I didn’t even ask for anything but I got it. Thank you, after doing the pooja, twice I’ve been getting more money.
Mam, please put English subtitles. It's a kind request . Love u mam..🙏🙏
Nandri amma.. Nan intha poojai start panitan... Nan ungaloda migaperiya rasigai...
Ungal pathivukal anaithuma aarumai thank you amma, 2021 lakshmi kubera pooja date soalunga
Haai I am from srilanka ur poojai tips are very helpful thank you so much ma god bless you for you and your family. be safe. Now we are in lockdownn period but I am continuing my gubera poojai and lakshmi poojai in simple ways waiting for your new episode (janani priya)
அம்மா பசு மாடு இல்லை என்றால் அந்த வெற்றிலை பாக்கை என்ன செய்யலாம் சொல்லுங்கள்
Mam really hearty thanks for you mam .I completed this Pooja for 11 day .I could feel the change mam thank you mam.
Every week we should change the coin ah then after pooja what we do for that coin plz reply sis
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்கநன்றிஅம்மா.
Unga live talk show pothevai tv la parthen super and motivational madam happy women's day
U can make ur conversation little short so that more people will listen interestingly,,
Good morning mam.. I couldn't take my eyes away from bhairava kutty.. You both look so adorable.. 😍😍😘😘
நீ ங் கசொல்றபூஜைஅனைத்தும்சூப்பர்மேடம்
Very good morning madam 🌺🌺🌺🌺🌺🌺 kalaila Na ungala pathuten today yenaku santhosam matum than irukum.thank you madam 💞💖💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Gm mam IAM doing kubera Pooja everyday and doing 9 diyas Lakshmi poojai can sense many changes in life
I can't wait to start this poojai... Will watch your kuberan poojai video ma'am.
நல்ல பலன் தரும் தகவல் நன்றி அம்மா
Luckily my mother and my mother in law house, Vilakku will be light up the whole day till bedtime
Romba nandi amma
மேடம் அருமையா சாமி கும்பிடும் முறை எப்படி என்று சொல்லி இருக்கீங்க எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் அதை எத்தனாம் தேதி எத்தனை மணிக்கு லஷ்மி பூஜை பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்🙏🙏🙏
Madam please give any devotional remedy for improving education of children
U make everything seem so easy and pleasing didi. Sweet and clear.. thank you and humble pranaams.
மேடம் இயற்கை டை பயன் படுத்தும் முறை பற்றி வீடியோ போடுங்க மேடம் எவ்வளவு நேரம் தலையில் வைத்து கொண்டு குளிக்கனும் எவ்வளவு நாளுக்கு ஒருமுறை போடனும் சொல்லுங்க மேடம்🙏🙏🙏🙏
Amma pls pray for me to get givt job.. and after my marriage many problems.. no happyness for appa and amma
Same my life also
Romba useful video mam. Yesterday podhigai live program pathean mam. One hour ah call panite irunthean unga kita pesa. Line kidaikave Ila mam. Motivating ah pesineenga mam.
Romba nandri amma. Ungalaiduiya poojai vilakam arumai amma.
U r very practical mam. Thank u
Madam, thanks for the info. What to do with the betel leave if no cow nearby? Please guide us..thank u
Happy Women's Day Mam
And Your Interview was awesome in DD Podhigai 😀😀
Thanks for the simple Pooja procedure. Your kutti bhairavar is so cute.
Amma Thursday kupera poojai 5 varam seithen super ma Nan 10 varushama nenaithethelam nadanthathu amma rommba bandri ma
வெளி நாட்டில் வசிப்பவர்கள் மாட்டுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் வெற்றிலை பாக்கை யாராவது சாப்பிடுபவர்களுக்கு கொடுக்கலாம் அல்லது,சுமங்கலிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.பூஜைக்கு வைத்த நாணயங்களை புதிதாக ஒவ்வொரு முறையும் வைக்க வேண்டும்.பழைய நாணயங்களை பர்ஸ்,லாக்கரில் வைக்கலாம்.மஞ்சளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.விரித்த துணியை பணம் அல்லது நகை பேட்டி வைக்கும் இடங்களில் வைக்கலாம்.
ரொம்ப நன்றி உங்களின் பதிவுகளை கேட்க கேட்க மிகவும் ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கும் மிக்க நன்றி ஏதாவது தெய்வங்களை பற்றி அல்லது மகான்களை பற்றி ஒரு தகவல்கள் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
Anitha Pushpavanam Kuppusamy - Viha amma inka pakkathila tamil aakkal illai naagkale sappidalama pakkathila irukkuravagka ellam vera naaddu aakkal, tamil aakkal kuduthalum vagka maddarkal
Mam sevvai pillayar vazhipadu rhmba monthsah ketitu irukan please atha pathi podunga
நன்றி அம்மா. நான் உங்கள் மூழமாக இறைவனின் ஆசிர்வாதத்தை பெற்றேன். ஷோடச கலை நேரத்தை பற்றியும் பூஜை செய்யும் முறையையும் கூறவும்.🙏🙏
Sairam🙏Dear madam, I am your regular viewer and I appreciate your good work. Great Service. 🙏I am from hyderabad, can understand Tamil very well but can't read. Can you please translate the same in English so that I will try to share the good things with many people here.
மேடம் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளியும் குபேர பூஜை செய்து கொண்டு வருகிறேன் மேலும் அம்மவாசையும் பௌவ்ரனமியும் பண்டிகை நாட்களிலும் இந்த பூஜையை செய்ய லாமா
சுப்பர்👌👌
நன்றி மா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மா நன்றி மா
Hi madam
Our house dont hv cow or calf madam
So how to feed the cow after finish the pooja
Pls advice
Amma super information about mahalakshmi poo ja v feel blessed
Amma nan epaume daily 2 times vilaku ethuvean apdi ethama enala iruka mudiyathu but nan sami kumbarathuku pakathu veetla apram suthi irukavanga avala porama paduvanga madam nan conceive a irukean but sami kumbaratha vida matean athuve elarukum porama avangala handle pandrathu avala kastama iruku madam kadavul than nala puthiya kudukanum .enathan ketta nerama irunthalum kadavul kai vida matar .sivane kathi endru irukail vithi than ena seiyum.finala solrean mam neenga solratha matum than youtube la follow pandrean.nala prayer panikonga en kulantha nala padiya pirakanum nu.thank you madam.
Nanri amma ningal solrathu yalam payaniulathu amma
I had started this pooja 4 weeks later my husband got promotion
Hi Mam 🥰🙏 Stay bless n happy always have 😘. How to do Lord Vishnu and Mahalakshmi pooja together? What's the procedures and what song i should sing? And from where i can get/find moola mantra for both of Lord Vishnu and Mahalakshmi to do kungumam archanai?
2. What is the main reason of making sure the main lamp in altar doesn't goes off..
Thank u mam, love u always 🥰🥰🙏🙏🙏🙏
Super mam💯👍 I will do.
Gd mrg Amma... happy to see in the mrng with valuable information Amma... realy urself awesome and inspiration in my lyf Amma.. keep rocking super Queen...amma
Lovely.. Happy women's day.. Mam beautiful thoughts...
அனிதாம்மாவிற்கு அன்பான வணக்கங்கள்..🙂🙏
எனக்கு சற்று sinusitis அதிகமாக இருந்த காரணத்தால் Doctor தந்த Nasal spray உபயோகிக்கறேன்.. அதனால் அதிக தூக்கம் வருகிற காரணமாக பதிவுகள் இரண்டு மூன்று நாட்கள் சரியாக பார்க்க முடியவில்லை..
Comments miss ஆவதற்கு மன்னிக்கவும்..🙏🙏
மாட்சிமை பெற மஹாலக்ஷ்மி பூஜை
முறையே பின்பற்ற எளிதான பூஜை
முன்கூட்டி விளக்கப் பதிவான பூஜை
மங்கலச் செல்வி மகிழ்ந்தளித்த பூஜை.
🙂🙏
Pls use sidda medicine
@@rm-tb1zf
Please let me know which I can take and also your contact number so that I can get in touch with you..
Thank you..🙏
Aravind sidda hsptl,chennai
@@rm-tb1zf
Thank you..🙏
Madam pls 2021 ku yepo kuberar pooja seiyanum sollunga medam,,, vedio podunga medam
மேடம் பசுமாடு அருகில் இல்லாதவர்கள் வெற்றிலை பாக்கை என்ன செய்வது பூஜை முடிந்தவுடன் விரலி மஞ்சள் நாணயத்தை என்ன செய்வது வாராவாரம் மஞ்சள் நாணயம் மாற்ற வேண்டுமா
Ama adha pathi neenga sollave illaye amma
Please tell what to do manjal and coin after pooja can use same coin and manjal all the weeks
Good morning amma I am so happy early morning la ungala paththathuku
Hai mam 5 rupee coins and virali manjal enna pannum
Manjal poosi kulinga.kasu save panni vainga
Good morning amma very happy to see u and bairavar. He is sleepy.Thank you once again for showing him. Have a great day amma
Mikka nandri ma... Advance Happy Women's Day Anitha ma.. 💐💐
Super amma nan katyam panren amma
Mam manjal and coin ana pandrathu 11 weeks manjal coin atha vachukulama mam pls answer pannuga
Hi mom. Aftr finish tis prayers wht most we do the coin nd manjal
Health pathukanga akka nan unga fan 🙏🙏🙏🙏💋💋
Please yaaravathu sollunga 11 varam mahalakshmi pooja seiyum pothu Sunday non-vegetarian saptidalama pls sollunga Madam yaaravathu
அம்மா நான் இந்த பூஜையை அதிகாலை 4.30 மூன்று வாரம் செய்துள்ளேன் 16/10/2020 அன்று அமாவாசை பூஜை எப்படி செய்வது செய்யலாமா வாசலில் கோலம் போடகூடாது நான் என்ன செய்வது அம்மா
Your videos are very useful thanks amma
Amma veetla nagalakshmi poojai epdi seyanum oru video podunga amma entha photo illa idol vachi pooja pananum solunga amma...
Apadi ma ...epadi enkalukaka evolo kashtapatu alathaum solurinka...rumba thanks ma....
Super mam. Thank u
Thank you so much amma , amma unga veetu pairavar pathi sollunga ammma so sweet avan
Amma viral manjal, kottai paaku coin eanna panrathu . Please sollunga
Samayal ku use panunga..illa berow la vainga sis
Mam unga video Elam very super and very useful for all. Ennakku oru doubt manjal virali manjal or Gundu manjal use pannanuma
Kandipa try pandrom mam
புஷ்பவனம் தாயே
ஒரு ரோஜா மாலையைஉங்கள் கழுத்திலே போட்டால் நீங்கள் மஹாலக்ஷ்மி ஆகி விடுவீர்கள்
உங்களுக்கு பூஜை போட்டு விடலாமே
அம்மா என் கணவர் இறந்து 7 மாதங்கள் ஆனது நான் லஷ்மி குபேர பூஜை செய்யலாமா இப்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் pls mam reply
Seyyalaam ma
அழகா சொன்னிங்க எங்கள் வீட்டில் சிறிய வெள்ளிமகாலட்சுமி சிலை உள்ளது அதைவைத்து பூஜை செய்யலாமா
Yes ma
Very nice information thnkq mam. Normal daysla uppu villaku potallama eppdi pottanumnu oru video pottunga mam
Nanri amma 🙏🙏🙏
Ella santhekankalukkum pathilum sollividdinkal, rompa nanri 🙏🙏🙏
Valka valamudan 🙏🙏🙏
48 days viradham erundhen. but ennoda vendudhal neraverala. yen kadavul enna epdee sodhikurangalo. 😊
Thank you for good information Mam. One doubt, there is no cow in our house or anywhere nearby. So what to do with the betel leaf, supari and manjal
Warts and skin tag face pack removal and soaps இரண்டு திறக்கும் தனியாக சொல்லுங்க கொஞ்சம் சிக்கிரம் சொல்லுங்க please ....
Mam salud thuni podota panuma mam
Plz tl daily hw to light lamp an do pooja .daily we need to bath an do pooja r wat mam
Yes amma clear superb amma
Thank you amma👌👌👌👌👌👌💐💐💐💐
Yesterday i have received gomathi chakram pyramid amma.
அம்மா அஷ்ட laxmi படம் கோமாதா படம் குபேரர் படம் எந்த திசையில் வைக்க வேண்டும் 3 படங்களும் குழப்பமாக உள்ளது .இந்த பதிவு சீக்கிரம் சொல்லுங்கள் அம்மா.
நன்றி அம்மா
Thanks ma..good information ma
Vanakam Amma I'm from Malaysia. Want ask Amma tis year went want to do kubera poojai Amma. Can tell me Amma?
Amma plz pray after marriage I have so many problems my jewels are sold .my husband had health problems plz pray to me mam
Oru rupai lain enna panrathu verali manjal enna panrathu amma
Super Amma
Thank you amma
Neega super mam nala pesuriga😍😍
அம்மா காரடையான் நோன்பு இந்த வருடம் சொல்லுங்கமா