1. நீரழைக்க நானெழுந்து வாணாளெல்லாம் பின் செல்வேன் பாதை யெல்லாம் நீரறிவீர் நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும் அந்தம் வரை பின் செல்வேன் இரட்சகா நீர் எந்தன் சொந்தம் நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான் முன் செல்வீர் கிறிஸ்துவே தடைகள் நான் எண்ணி நிற்க திறப்பீர் நீர் வாசலை - உம் சொந்தம் 3. தோல்வியில் புன்னகை கொள்ள துணை செய்து மகிழ்விப்பீர்; மாராவில் நான் குடிக்கையில் ருசிகர மாக்குவீர் - உம் சொந்தம் 4. முத்திரிப்பும் வெளிப்பாடும் உமதே என் ஆண்டவா! தாறேன் என் ஆன்மா உடலும் எனதல்ல உமதே - உம் சொந்தம்
Amen. We blessed with The Salvation Army. Thank God for your blessing in salvation army spread in 156 countries, helping to all poor and needy people every disaster, all peaceful songs in every situation lead me and everyone. Forgive our sin. Always we want your blessing and grace 🙏. Thank God
🎉😢😢🎉ஐயா இரட்சகர்....
எந்தன்❤❤❤சொந்தம்
அகமகிழ்ந்து பூரிப்படைந்தேன். உமக்காக
ஜெபிக்கிறேன்.
Pastor suresh i am glad to see you on TH-cam singing with music for the name of Jesus Christ
1. neeralaikka naanelunthu
vaannaalellaam pin selvaen
paathai yellaam neerariveer
nadaththuveer ummanntai;
um sontham o! karththaa naanum
antham varai pin selvaen
iratchakaa neer enthan sontham
naesar nannpar anpar neer
2. pin selvaen anthan pola naan
mun selveer kiristhuvae
thataikal naan ennnni nirka
thirappeer neer vaasalai - um sontham
3. tholviyil punnakai kolla
thunnai seythu makilvippeer;
maaraavil naan kutikkaiyil
rusikara maakkuveer - um sontham
4. muththirippum velippaadum
umathae en aanndavaa!
thaaraen en aanmaa udalum
enathalla umathae - um sontham
Nice God bless you
Sweet voice. I do. Go back to myteenage. Respect all my sA officers.
Aa..enna nesam avarkorntha pasam...unka voice vera level..antha song a nan kekatha naale illa iyya...
1. நீரழைக்க நானெழுந்து
வாணாளெல்லாம் பின் செல்வேன்
பாதை யெல்லாம் நீரறிவீர்
நடத்துவீர் உம்மண்டை;
உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்
அந்தம் வரை பின் செல்வேன்
இரட்சகா நீர் எந்தன் சொந்தம்
நேசர் நண்பர் அன்பர் நீர்
2. பின் செல்வேன் அந்தன் போல நான்
முன் செல்வீர் கிறிஸ்துவே
தடைகள் நான் எண்ணி நிற்க
திறப்பீர் நீர் வாசலை - உம் சொந்தம்
3. தோல்வியில் புன்னகை கொள்ள
துணை செய்து மகிழ்விப்பீர்;
மாராவில் நான் குடிக்கையில்
ருசிகர மாக்குவீர் - உம் சொந்தம்
4. முத்திரிப்பும் வெளிப்பாடும்
உமதே என் ஆண்டவா!
தாறேன் என் ஆன்மா உடலும்
எனதல்ல உமதே - உம் சொந்தம்
Amen. We blessed with The Salvation Army. Thank God for your blessing in salvation army spread in 156 countries, helping to all poor and needy people every disaster, all peaceful songs in every situation lead me and everyone. Forgive our sin. Always we want your blessing and grace 🙏. Thank God
amen
Nice anna
Wow, super
Very nice ayya 👌👌👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤
Nice song 🎉
Very nice ayya
Nice vv.
Super song
Amen
Major P.David. erode. Thanks for the salvation army song. God bless you all.
Amen
nice bro
super Ayya
God bless you song Amen
Very good song
Great 👌
Hallelujah 💗
Nice song
Lovely
👌🎊
Please bro send right kee notes for SA songs or tell me where to purchase?
shop.salvationarmy.org/autumn-essentials/
Super Ayya
Amen
Nice song
Amen