ENNA THUNBA NAAL / என்ன துன்பநாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @tamilchristiansongsinkeyboard
    @tamilchristiansongsinkeyboard ปีที่แล้ว +4

    பல்லவி
    என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்
    இன்பமே தோன்றாத நாளாம் - என் வாழ்வு நாள்

    அனுபல்லவி
    ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்டட் நாள்!
    எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்!
    சரணங்கள்
    1.அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!
    அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மைர் யே!
    பயமொன்று மில்லையே பரனடி நிற்கவே
    தயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே - என்ன
    2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்ர் த் ன் முகம் தனையே
    கொண்டு வைத்தேனெனதெல்லாம் - என் நாதன் முன்,
    ஒன்றுமே இவர்க்ர் க்கு ஒப்பில்லை - எனக்கு
    என்றும் இன்பம் தந்து இயேசு என்னில் வசிப்பதற்கு - என்ன
    3. ஆ எந்தன் தேவனே நானுந்தன் தாசனே!
    நீரெனது தஞ்சமானால் தயக்கமேன்?
    கெஞ்சுறேன் நானே, கிருபை கூர்ந்ர் ந்தையனே!
    புன்னகை யோடென்னை ஆண்டு பொற்பதி சேர் மெய்யனே!

  • @mrsgj7163
    @mrsgj7163 9 หลายเดือนก่อน +2

    ஆண்டவர்தாமே. இரடசன்யசேனையை ஆசிர்வதிப்பாராக
    ஆமேன்

  • @vijayaragunathathondaimaan9965
    @vijayaragunathathondaimaan9965 2 ปีที่แล้ว +2

    nice song god bless from heaven

  • @sureshrao3932
    @sureshrao3932 11 หลายเดือนก่อน +1

    Wow...what a music.

  • @sureshrao3932
    @sureshrao3932 11 หลายเดือนก่อน +1

    Excellent music n voice

  • @lakshmivergin6248
    @lakshmivergin6248 2 ปีที่แล้ว +2

    Nice song

  • @edwinmarshall9694
    @edwinmarshall9694 ปีที่แล้ว +2

    Awesome voice ❤️❤️

  • @anishanish4142
    @anishanish4142 ปีที่แล้ว +2

    Very nice

  • @yesunesan
    @yesunesan 3 หลายเดือนก่อน

    Song super sister god bless you 🎉🎉🎉🎉

  • @j.rubenraj1293
    @j.rubenraj1293 2 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @orkutmedia
    @orkutmedia 2 ปีที่แล้ว +2

    Nice song..

  • @SelvanShopa-lw6rr
    @SelvanShopa-lw6rr 28 วันที่ผ่านมา

    Nice Song Army

  • @vimalkriben
    @vimalkriben 2 ปีที่แล้ว +2

    Great work. Song selection, Voice and Music awesome. Presentation should be improve to reach more audience.

  • @aslinstepha.s.s9186
    @aslinstepha.s.s9186 5 หลายเดือนก่อน

    😍♥️

  • @sabeersabeersabeer6670
    @sabeersabeersabeer6670 2 ปีที่แล้ว +2

    Great work god bless u Brother

  • @santhoshkumar-sb7qo
    @santhoshkumar-sb7qo 2 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD 🙏

  • @rajilrajan8339
    @rajilrajan8339 2 ปีที่แล้ว +2

    😍😍😍😍

  • @epsianish5279
    @epsianish5279 2 ปีที่แล้ว +2

    Very nice