🔴சீமானிடம் வசமாக💥சிக்கிய ஆதாரங்கள் மேடையில் கடுப்பாகிய சீமான் | Seeman Angry speech | NTK Vs DMK🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • 🔴 சீமானிடம் வசமாக💥சிக்கிய ஆதாரங்கள் மேடையில் கடுப்பாகிய சீமான் | Seeman Angry speech | NTK Vs DMK🔥
    #seeman #seemannaamtamilarkatchi #ntk #seemanlatestnews #dmk

ความคิดเห็น • 32

  • @Nijam-s2b
    @Nijam-s2b 20 วันที่ผ่านมา +11

    நாம் தமிழர் கட்சி வாழ்க. அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 21 วันที่ผ่านมา +4

    Super seeman🎉🎉

  • @annakumar53
    @annakumar53 21 วันที่ผ่านมา +4

    🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sathianandama9517
    @sathianandama9517 18 วันที่ผ่านมา +4

    இட ஒதுக்கீடு என்றாலே இப்போதுதான்
    பல பேருக்கு புரிகிறது. மக்கள் தெளிவு பெற்று தமிழர்களாக எழுகிறார்கள். வாழ்க சீமான். உன்னாள்தான் தமிழருக்கு விடியல் பிறக்கும். நாம் தமிழர்.

  • @jayasankar5756
    @jayasankar5756 21 วันที่ผ่านมา +5

    Namm thamilar ❤❤❤❤❤

  • @sathianandama9517
    @sathianandama9517 18 วันที่ผ่านมา +2

    அது என்ன என்னிலும் இளைய என் தம்பி தங்கைகளே. தம்பி, தங்கைகள் என்றாலே இளையவர்கள் என்றுதான் அர்த்தம். நாளை எவராலும் பணக்காரர் ஆக முடியும் என்று சொல்வது பொருத்தமானது. ஆனால் அம்பானி, அதானி ஆகிவிட முடியும் என்று சொல்வது நடைமுறை சாத்தியமில்லை. சீமான் இனி பேசும்போது இவைகளை தவிர்க்க வேண்டும்.

  • @DavidC-f7x
    @DavidC-f7x 14 วันที่ผ่านมา

    மிக சிறப்பு நாம் தமிழர்

  • @NithiKaruna-u8n
    @NithiKaruna-u8n 9 วันที่ผ่านมา

    எனது அன்பு உடன் பிறந்தவர்களை சீமான் அவர்கள் பேசுவதை உற்றுப்பாருங்கள் ஐயா எவ்வளவோ மேடையில் எவ்வளவு பேசுகிறார்கள் அவங்க திடீர்னு மாத்தி பேசுறாங்க ஆனால் செந்தமிழர் மாத்தி பேசல ஏன்னா அவர் அதானி அம்பானி ஆக வேண்டும் என்றால் இந்நேரம் ஆகி இருக்க முடியும் ஏன் மற்ற கட்சிக்காரர்கள் அனைத்து பேரும் அவரை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் நமக்காக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம்மை காப்பதற்காக நமது நாட்டை மீட்பதற்காக அதை புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே அவரை ஜெயித்து வந்துவிட்டாலும் அவர் சரியில்லை என்றால் நாமே கேள்வி கேட்கலாம் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 21:55 21:55

  • @chellamuthupyros6458
    @chellamuthupyros6458 17 วันที่ผ่านมา +1

    கொத்தடிமைகளுக்கு புரியாது, 👌👌👌

  • @NithiKaruna-u8n
    @NithiKaruna-u8n 9 วันที่ผ่านมา

    அண்ணா செந்தமிழர் சீமான் அவர்களே நீங்கள் நாட்டுக்கான வருடம் ஆனால் உங்கள் பேச்சை ஒரு வாள் வீச்சு ஐயா நான் இறக்கும் பொழுது கூட உங்கள் வார்த்தையை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அமைதி காத்து உங்க நீங்களும் ஒரு மனிதர் தானே பொறுமையாக பேசுங்கள் நீங்கள் இருக்கும் வரை நாங்கள் இருப்போம் நன்றி வணக்கம் நா 13:24 13:24 ம் தமிழர் கருணாநிதி 13:32 தஞ்சாவூர்

  • @vivekanan9049
    @vivekanan9049 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤🇲🇾

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 20 วันที่ผ่านมา +1

    Super Anna super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 15 วันที่ผ่านมา

    அதாரங்களதான் ஏற்கனவே விஜயலக்ஷ்மி வெளியிட்டுடாங்களே அப்பறம் நீ வேறயா சொல்லு சொல்லு சொல்லித் தொல.

  • @MathiMathi-dz3rm
    @MathiMathi-dz3rm 21 วันที่ผ่านมา

    பேசி பேசி வீனா போக வேண்டியதுதான்

    • @sudalainaainithi
      @sudalainaainithi 21 วันที่ผ่านมา

      ஆமையனை பிடிச்சு உள்ளே போடாமல் கள்ளசாராய முதலமைச்சர் சுடலையும் கஞ்சா குடுக்கி ஓத்தநிதியும் என்ன புடுங்கிறானுவ?

    • @pulikutty3999
      @pulikutty3999 21 วันที่ผ่านมา +8

      , அவர் வீணா போக மாட்டார். நீயும் அவரின் கருத்துக்களை புரிஞ்சுக்காதவர்கள் தான் வீணா போவார்கள்.

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 21 วันที่ผ่านมา

      @@pulikutty3999 என்ன பெரிய கருத்தசொல்லிட்டாரு முதலில் விஜயலெட்சுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லசொல்லு

    • @pilarun2067
      @pilarun2067 21 วันที่ผ่านมา +5

      @@MathiMathi-dz3rmவிஐயலட்சுமியை. விட்டால் உங்களுக்கு. என்ன தெரியும் நன்றாக கதறவும்

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 21 วันที่ผ่านมา +1

      @@pilarun2067 நொண்ண மேடைல ஏறி வீர வசனம் பேசுறாரெ வருண் குமார் அய்யாவ மல்லுக்கு கூப்பிடுறாரே வீரலெட்சுமி கணவர் கணேசன் கூப்பிடும் போதுஎங்க ஓடி ஒளிஞ்சாரு பேசுனாமட்டும் போதாது

  • @-CSK-23
    @-CSK-23 21 วันที่ผ่านมา

    ஒரு பிரயோசனமும் கிடையாது ராஜா.
    All ஆமைக்குஞ்சிஸ் falling on legs for spreading false and lies😂😂😂

    • @user-nm9dd9nd3v
      @user-nm9dd9nd3v 21 วันที่ผ่านมา +7

      இப்படி சொல்லும் உன் பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் அண்ணன் பேசிக்கொண்டு இருக்கிறார் 👍👍👍உன்னால் இப்படி பேசி உன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்ல விதமா மாற்ற முடியுமா சகோ? ?

    • @Sundar-in8du
      @Sundar-in8du 21 วันที่ผ่านมา +1

      உனக்கு அறிவு இருக்க இல்லையா அவர் என்ன பொய் சொல்லுரார் சொல்லு பாப்போம் ,தூங்குறவன எழுப்பலாம் ஆனா தூங்குற மாறி நடிக்கிற உன்ன எழுப்ப முடியாது , இந்த நாட்டுமக்களின் எதிர்காலம் நல்லா இருக்க இவளோ பேசுரார் டா உன்னால புரிஞ்சிக்க முடில...

  • @iyappanM-gd3cg
    @iyappanM-gd3cg 10 วันที่ผ่านมา

    நாம் தமிழர் வருங்கால வாரிசு அரசியல்🎉🎉🎉