தலை சுத்துது | மிரள வைக்கும் கிராமம் | 1+ கோடியா😱 | Inuvil | Episode 2 | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 102

  • @srisrilanka7087
    @srisrilanka7087 10 หลายเดือนก่อน +3

    🌿வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்👏🏻

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 10 หลายเดือนก่อน +2

    Hi Pavaneesan.
    72ஆண்டு காலப் பகுதியில் நான் இராமநாதன் மகளிர் கல்லூரி யில் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் உள்ளேன்.நிறையவே மாற்றங்கள் இருக்கிறது.காணொளி பார்த்து மகிழ்ந்தேன்.பழைய ஞாபகங்கள் கண்முன் கொண்டு வந்து விட்டது வாழ்த்துக்களுடன்நன்றி பவனீசன்.

    • @ThirishanLingam
      @ThirishanLingam 10 หลายเดือนก่อน

      Naanum anka thaan padussan ippa A/L eluthiddu irukkan veeddila ❤

  • @மேதகுமாணவன்26
    @மேதகுமாணவன்26 11 หลายเดือนก่อน +11

    அப்பாவோடு சேந்து விவசாயம் சின்னத் தம்பிக்கு வாழ்த்துக்கள்👏👏

  • @bairathymani
    @bairathymani 6 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் உள்ள கோயில் காட்டுகிறது உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @subramaniamsureshkumar8679
    @subramaniamsureshkumar8679 11 หลายเดือนก่อน +28

    நீங்கள் பேட்டி கண்ட திரு. இராமலிங்கம் மகாராஜா (முதலி அண்ணை) அவர்கள் ஒரு படிக்காத மேதை. பத்து ph.d செய்த அறிவு உள்ள ஒருவர். சகலமும் தெரிந்த பல்கலைக் கழகம். சிறந்த சாஸ்திரியார். இணுவிலைப் பற்றிக் கேட்க சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறீர் பவனீசன்.

    • @aalampara7853
      @aalampara7853 11 หลายเดือนก่อน +1

      அய்யான்ர கதையை கேட்டு கொண்டே இருக்கலாம் 😇😇😇😇

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 11 หลายเดือนก่อน +1

      My childhood friend "Muthali"! Very interesting person! Very Jovial!

    • @francesenthuran
      @francesenthuran 11 หลายเดือนก่อน

      🎉

  • @surendhanya5677
    @surendhanya5677 10 หลายเดือนก่อน +1

    எனக்கு 🇫🇷🇫🇷இல் நிறைய இணுவில் நண்பர்கள் இருக்குறார்கள் ஆனால் எனக்கு இணுவில் தெரியாது இணுவில் மிக அழகாக இருக்கு 😍முதலி ஐயாவின் நகைச்சவை கலந்த பேச்சு மிக அருமை 🙏🙏🙏நன்றிகள் பவனீசன் 🙏🙏🙏

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 11 หลายเดือนก่อน +6

    கிளிநொச்சி நகரம் போல உள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது.👍👍🙏

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rt 11 หลายเดือนก่อน +8

    சிறப்பான காட்சி.
    இணுவில் மிகவும் சிறப்பான இடம். விவசாய பூமி❤

  • @ranjiniganeshan30
    @ranjiniganeshan30 11 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான பகிர்வு👍 பவனி வரும் ஈசன்= பவனீசன்😍

  • @thayabaranmuthulingam5315
    @thayabaranmuthulingam5315 9 หลายเดือนก่อน

    மிக்கநன்றி இறைபணியாழரே யாழ்பாணரே ❤

  • @thayusathi6025
    @thayusathi6025 11 หลายเดือนก่อน +5

    16:20 நீங்க குறிப்பிட்டது தேரல்ல.அது தான் உலகப்பெருமஞ்சம்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +2

    இணுவில் 60'உயரம் ஆஞ்சநேயர் கோவில் பார்க்க முடியாமல் இருந்தது.போருக்கு பிறகு கட்டிய கோவில்

  • @keeransiva5062
    @keeransiva5062 10 หลายเดือนก่อน

    சிறு தெய்வ வழிபாடுகள் இருந்தது, பின்பு யுத்தம் முடிந்த பின்பு கோயில்களின் தோற்றங்களும் மாறிவிட்டன.

  • @kajanethevarajah172
    @kajanethevarajah172 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை சிறப்பு நல் வாழ்த்துக்கள் நன்றி

  • @jeyarajah9224
    @jeyarajah9224 11 หลายเดือนก่อน +2

    சிறப்பாக இருக்கிறது இந்த காணொளி வாழ்த்துகள் பவனீசன்.

  • @vig478
    @vig478 11 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி பவனீசன் நான் ஊருக்கு சென்றால் எனக்கு ஒருவர் உதவி தேவை 👍👍👍👍👍👍👍👍

  • @kulasadda8048
    @kulasadda8048 11 หลายเดือนก่อน +2

    Pava, Thanks for this episode. I born in Invil hospital, that is ver famous private hospital Todd days.❤

  • @ரதிசன்
    @ரதிசன் 11 หลายเดือนก่อน

    அய்யாக்கும் சின்னதம்பிக்கும் விவசாயம் செய்ய போவற்கு வாழ்த்துக்கள்
    நன்றி பவனிசன் ❤️🇩🇪

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 10 หลายเดือนก่อน

    Keep on going Bro...good job ... keep it up ❤

  • @ssundaralingam6261
    @ssundaralingam6261 10 หลายเดือนก่อน

    நன்றாக உள்ளது உங்கள் விளக்கங்கள். நீங்கள் TH-cam reports எல்லோரும் சோ்ந்து முக்கியமான சந்திகளுக்கு signal lights போடச் சொல்லிக் கேட்கலாமே. நன்றி.

  • @sodafliz
    @sodafliz 10 หลายเดือนก่อน

    Wow! Well done!! Love to you from Indian man in Australia. Keep posting...

  • @kunju-d1x
    @kunju-d1x 11 หลายเดือนก่อน +1

    மிக மிககச்சிறப்பு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @arumugamnadarajah5730
    @arumugamnadarajah5730 10 หลายเดือนก่อน

    கல்புடவு கெம்பீயன் தேயில தோட்டம் கானெளி போடுங்கள்

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 11 หลายเดือนก่อน +3

    பவனீசன் என்றால் தமிழ் சொற்களின் புலவன் வாழ்த்துகள் தம்பி 👍🏽👍🏽

  • @sivainuvil6621
    @sivainuvil6621 10 หลายเดือนก่อน

    சிறப்பான காட்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 11 หลายเดือนก่อน

    நன்றி பவனேசன் என்னும் இணுவிலில் சில பகுதிகள் இருக்கின்றது

  • @paranthamanarumugam7146
    @paranthamanarumugam7146 10 หลายเดือนก่อน

    Thank you. 🙏. It was unbelievable. I was able to see the village after 30 years. Schools that I studied also the streets that I walked and the temples.

  • @prathsyl7548
    @prathsyl7548 10 หลายเดือนก่อน +1

    Vanakkam
    Pazhaiya ninaivugalai meedamaikku Nanri
    Inuvil « thodathu Amman kovil ai » thavara vidduvideergal. Angku oru Amma thaan poojai seivaar Vaakkum solluvaar. And uduvil video viraivil ethiparkiran naan uduvil south chunnakkam 30 varudangalukku munpu. Ungalin mukkiyamaana pathivugal parthirikiran neengal thairiyamaaka sollum karuthugalukku Nanri.

  • @nishashaira926
    @nishashaira926 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @ThavaraniGandeepan
    @ThavaraniGandeepan 11 หลายเดือนก่อน

    இணுவில் ஒரு சைவ பூமி.நன்றி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 11 หลายเดือนก่อน

    Pavaneesan = Pavam+Eesan=World-God!

  • @selliahselvaratnam4213
    @selliahselvaratnam4213 10 หลายเดือนก่อน

    இப்படியான சந்திப்புக்களில் பாதுகாப்பின் அவசியத்தை கருத்திற்கொண்டு சமிக்கை விளக்குகள் அவசியம் பொருத்தப்படவேண்டும்.

  • @sivayogann7797
    @sivayogann7797 11 หลายเดือนก่อน +1

    அருமை !!!

  • @sivaprabu210
    @sivaprabu210 10 หลายเดือนก่อน

    மானிப்பாய் ஊரை போடுங்கள்

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 11 หลายเดือนก่อน

    ராமநாதன் கல்லூரியைப் பார்த்ததும் பசுமையான நினைவுகள் .

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 11 หลายเดือนก่อน +1

    நன்றி,வாழ்த்துக்கள்🎉.

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 11 หลายเดือนก่อน

    பவனீசனின் பதிவுகள் தரமானவை

  • @santhakumarponnuchamy1373
    @santhakumarponnuchamy1373 11 หลายเดือนก่อน +1

    Very nice

  • @angelat3728
    @angelat3728 11 หลายเดือนก่อน +2

    தம்பி பவநீசன் how are you

  • @pragashivetha505
    @pragashivetha505 10 หลายเดือนก่อน

    Thankyou. Very nice.🙏🙏🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 หลายเดือนก่อน

    Vanakkam ! Inuvil Ganoli Makilchchi,Vivasaya nilamellam panappayir seikei pannukirarkal. vasathiyana,netukkamana,petiya kitamam.needu vaala vendum nanry.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 11 หลายเดือนก่อน +1

    ஈழத்துமண்ணிண்எல்லாக்கலைஞர்கள்வாழ்த இடம்இந்தபூமிஇறைஅருள்நிறைந்துஇருக்கும்நன்றிபவனீசன்

  • @kanagaesther
    @kanagaesther 11 หลายเดือนก่อน +1

    Hi pavaneesan how are you .?your are great 👍

  • @KanaKesavan
    @KanaKesavan 11 หลายเดือนก่อน

    Pavaneesan Naan anathu siruyathil Suttithirinthen mikka nanru

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 11 หลายเดือนก่อน

    எனது ஊர் 💪நன்றி 😊😊

  • @sri078
    @sri078 10 หลายเดือนก่อน

    👍👍👍

  • @yasitharan9865
    @yasitharan9865 11 หลายเดือนก่อน

    30:21 பவனீசன்.
    முதலி அண்ணாவின் ஜதார்தமான பேச்சு காணொளிக்கு கவர்ச்சி அளிக்கிறது..
    ஆனாலும் அவரோடு பேசும்போது உன் குசும்பு குறையவில்லை

  • @JEGNAD
    @JEGNAD 11 หลายเดือนก่อน

    Keep going bro ……😊

  • @gna9772
    @gna9772 11 หลายเดือนก่อน

    Super bro

  • @Familycooks320
    @Familycooks320 10 หลายเดือนก่อน

    வணக்கம், பவனீசன் நாங்கள் கனடாவில் இருக்கிறோம். உங்களுடைய காணொளிகளை தவறாமல் பார்த்து வருகின்றோம். மிகவும் அருமை. முடிந்தால் கொக்குவில் மேற்குப் பகுதியின் காணொளியைக் காட்சிப்படுத்துவீர்களா ?
    நன்றி🙏🏼

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 11 หลายเดือนก่อน

    Nice

  • @amirthakalivanijeevanantha5385
    @amirthakalivanijeevanantha5385 11 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 หลายเดือนก่อน +1

    ❤❤👍👍👍👍👍👍🙏🙏🙏👍👍

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 หลายเดือนก่อน

    தம்பி பவனீசன்,
    மருதனாமடம், இணுவில், உடுவில், கந்தரோடை எல்லாமே சுன்னாகம் பட்டினசபை எல்லைக்குள் அடங்குகின்றன.
    வீடுகளின் விலாசங்களும்
    கந்தரோடை - சுன்னாகம், உடுவில் - சுன்னாகம், இணுவில் - சுன்னாகம், மருதனாமடம் - சுன்னாகம் என்றே அமையும்.
    நானும் சுன்னாகம் பட்டினசபைக்குள் உட்பட்டவனாகையால் அறிய தருகின்றேன். எமது சரித்திரங்கள் முக்கியமானவை.
    எனது சிறுவயது ஞாபகங்களை் எப்பவுமே அலை மோதுகின்றன.
    சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பெற்ற இரண்டு கல்லூரிகள் இராமநாதன் கல்லூரி , பரமேஸ்வரா கல்லூரி (திருநெல்வேலி) ஆகும்.
    சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலம் இருவரும் 1948 இலங்கை சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஆகும்.
    அத்துடன் இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வரா கல்லூரிகள் இரண்டும் 1970 களில் யாழ். பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன.
    🎉🎉🎉🎉🎉

  • @sivathambi4546
    @sivathambi4546 11 หลายเดือนก่อน +3

    வெளிநாட்டு பணம் இலங்கைல இருந்து போன வர்கள் கதை முடிந்த பின் பிள்ளைங்கள் அனுப்பமாட்டார்கள்😢

  • @shanp8097
    @shanp8097 10 หลายเดือนก่อน

    தம்பி நான் மிரண்டுடுபோய் விழுந்து இன்றைக்குத்தான் விழித்தெழுந்தேன்

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 11 หลายเดือนก่อน +1

    தம்பி கரந்தன் நீர்வேலி எடுத்துகாட்டமுடியுமா நன்றி வணக்கம்

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 11 หลายเดือนก่อน

    Happy

  • @frinsi492
    @frinsi492 11 หลายเดือนก่อน

    நான் இணுவில் கிராமத்தில் பிறந்தவர்

  • @PuleynThas
    @PuleynThas 11 หลายเดือนก่อน +5

    பவநேசன்=பலராலும் விரும்பப்படும்.

  • @JaniVJ
    @JaniVJ 8 หลายเดือนก่อน

    Naan anka than anna padikkiran

  • @navaselva
    @navaselva 11 หลายเดือนก่อน +1

    I WAS BORNE IN THIS INUVIL HOSPITAL IN 1949.I WAS TOLD THAT CHIEF GYNAECOLOGIST AT TIME WAS A LADY FROM ENGLAND MISSION AND THE LOCAL PEOPLE CALLED HER AS GENGA AMMA.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 หลายเดือนก่อน +1

    ♥♥♥🙏🙏🙏💪💪💪👏👏

  • @dinda81176
    @dinda81176 11 หลายเดือนก่อน +3

    Pava neesan enathu jesus name

  • @rajithaya14
    @rajithaya14 10 หลายเดือนก่อน

    தம்பி கிளிநொச்சி 5 வாய்கால் பார் சாலை வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 11 หลายเดือนก่อน +1

    Pavaneeshan Velanai

  • @Premachanthiran
    @Premachanthiran 10 หลายเดือนก่อน

    இணுவில் கிராமம் ராமநாதன் மகளிர் பள்ளியின் எல்லை

  • @dinda81176
    @dinda81176 11 หลายเดือนก่อน +3

    Pavam illathavar pava Thai neekiyavar

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 10 หลายเดือนก่อน

    Iyavinkayin kathai eyarkayanathu ebba viyanaulakam thambi

  • @kkr3555
    @kkr3555 หลายเดือนก่อน

    Old heritage houses are not seen.all the beautiful houses may be destroyed during the time of brutal war.

  • @SomeswaramPerumalpillai
    @SomeswaramPerumalpillai 5 วันที่ผ่านมา

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து !
    நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் !
    நிலத்தை நேசி ! நிலத்தை அவசியம் வரங்குக ! வரழ்க வளமுடன் ! 2025

    • @Pavaneesan
      @Pavaneesan  5 วันที่ผ่านมา

      உங்கள் கருத்துக்கு நன்றி ❤

  • @dinda81176
    @dinda81176 11 หลายเดือนก่อน +1

    Matavanai emathi valuravan than nalla irukiran antha iya sonnathu unmai

  • @JaniVJ
    @JaniVJ 8 หลายเดือนก่อน

    May month o/l exam ealuthuran

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 11 หลายเดือนก่อน

    Thampi sappidalaya

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 11 หลายเดือนก่อน +1

    இரண்டு கிட்னி விற்றாலும் இவ் இடத்தில் காணி வாங்க முடியாது ஆஞ்சநேயர் கோவிலை காட்ட தவறி விட்டீர்கள்

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 10 หลายเดือนก่อน

    இங்கே தான் தீட்சைவைத்தனான் ் இராமநாதன் கல்லுரியில் தான் நான் கல்விகற்ரேன் ்

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 11 หลายเดือนก่อน

    மருதனார்மடம் என்பது குறிச்சிப் பெயர். இணுவில் ஊரோட

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 11 หลายเดือนก่อน

    தம்பி இராமநாதன் கல்லூரி இணுவில். அதைக்கூட விடவில்லைப் போல

  • @PuleynThas
    @PuleynThas 11 หลายเดือนก่อน +6

    பாவிகள் கூடினால் கோயில் கள் உம் கூடும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vig478
      @vig478 11 หลายเดือนก่อน

      என்ன user... பெரியார் வாரிசா???

    • @PuleynThas
      @PuleynThas 11 หลายเดือนก่อน +2

      @@vig478 மனித வாரிசு
      மனிதன் தெய்வமாகலாம்
      ஆனால் தெய்வம் மனிதனாகுவது கஷ்டமப்பா.
      தெய்வமாக இருப்பது சுலபம்.
      மனிதனாக இருப்பதாக இருந்தால் மனிதாபிமானம் தேவை.

    • @dinda81176
      @dinda81176 11 หลายเดือนก่อน +2

      Unnmai pavam koodinal kovil koodum

    • @colour_fishes
      @colour_fishes 11 หลายเดือนก่อน

      😢 நன்றி கடண் செய்த கோயில்களின் செழிப்பு சிலரின் கண்னை குடைகின்றது போலும் தாயவு செய்து தமிழர் கலச்சாரம் பற்றி படிக்கவும் 😢😊

    • @PuleynThas
      @PuleynThas 11 หลายเดือนก่อน +1

      @@colour_fishes உன்னுடைய உழைப்புக்கு உனக்கு நீ நன்றியாக இரு. இதில் எதற்க்காக தரகு வேலை பார்க்க வேண்டு்ம். அப்படி என்றால் பிறர் உழைப்பை சுரண்டிய உழைப்பா உன்னுடைய உழைப்பு?

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 11 หลายเดือนก่อน

    Very nice

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 11 หลายเดือนก่อน

    அருமை❤❤❤

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 หลายเดือนก่อน

    தம்பி பவனீசன்,
    மருதனாமடம், இணுவில், உடுவில், கந்தரோடை எல்லாமே சுன்னாகம் பட்டினசபை எல்லைக்குள் அடங்குகின்றன.
    வீடுகளின் விலாசங்களும்
    கந்தரோடை - சுன்னாகம், உடுவில் - சுன்னாகம், இணுவில் - சுன்னாகம், மருதனாமடம் - சுன்னாகம் என்றே அமையும்.
    நானும் சுன்னாகம் பட்டினசபைக்குள் உட்பட்டவனாகையால் அறிய தருகின்றேன். எமது சரித்திரங்கள் முக்கியமானவை.
    எனது சிறுவயது ஞாபகங்களை் எப்பவுமே அலை மோதுகின்றன.
    சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பெற்ற இரண்டு கல்லூரிகள் இராமநாதன் கல்லூரி , பரமேஸ்வரா கல்லூரி (திருநெல்வேலி) ஆகும்.
    சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலம் இருவரும் 1948 இலங்கை சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஆகும்.
    அத்துடன் இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வரா கல்லூரிகள் இரண்டும் 1970 களில் யாழ். பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன.
    🎉🎉🎉🎉🎉