எங்களுக்காக சேற்ரிலும், தண்ணிக்குள்ளும், காட்டிலும் வெறும் காலுடன் திரின் து கஸ்டப்பட்டதை நாங்கள் மறக்கவில்லை.நாங்கள் உங்களை தேடுவது கஷ்டம். TH-camrs ஐ சந்தித்து உள்ளதை கூறுங்கள். வாழ்வாதாரம் நாங்கள் செய்து தாறோம் முன்னேருங்கள். வாய்ப்பை பயன்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு செய்வேண்டியது எங்க கடமை. செய்வோம் முன்னேருங்கள். தட்டுங்கள் கொடுக்கப்படும். கார்த்திக், சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் சேவையை பார்க்கும் போது MP யாக வாய்ப்பு இருக்கு. அதுக்குள் போனால் எல்லாம் போச்சு. உங்கள் வேலை திட்டங்கள் எல்லாம் சூப்பர், சூப்பர். DK vanni க்கு ஒரு சூப்பர் சலூட். வாழ்க வளமுடன்.❤❤❤
உண்மையாகவே இவர்களுக்கும் உடம்பு முழுக்க பிரச்சனையாக இருந்தும் அவர்களின் தொழில் முயற்ச்சிக்கு பாராட்ட வேண்டும்.இவருக்கு காணியள் பார்க்கிறது கஸ்ரமாக இருக்கும்.இவருக்கு சிறந்த தொழில் என்றால் ஒரு கடைதான் நல்லம்.இப்படியானவர்களுக்கு நிறைய உதவி செய்யலாம். இவர்களின் தொழில்முயற்ச்சியில் இவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். நல்ல அழகான குடும்பம் உங்களை எப்பவும் கடவுள் கைவிட மாட்டார் ❤❤❤❤❤ உதவி செய்த இந்த அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 11/2 லச்சத்துக்கு மாடு வேண்டி குடுத்த அம்மா 80ஆயிரத்துக்கு மனம் வந்து விற்றாவே???????? அப்படியானவர்களுக் எப்படி உதவி செய்ய மனம் வரும்.
உண்மையில் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம். அவர் சரி இல்லை, இவர் சரியில்லை, அவர்கள் பார்ப்பார்கள் இவர்கள் பார்ப்பார்கள். என்று இல்லாமல். எப்படி எல்லோரும் இருந்தால் இரவில் எம்முடைய பிரச்சனைகளை முடித்து விடலாம் நன்றி❤❤❤❤
எங்களுக்காக சேற்ரிலும், தண்ணிக்குள்ளும், காட்டிலும் வெறும் காலுடன் திரின் து கஸ்டப்பட்டதை நாங்கள் மறக்கவில்லை.நாங்கள் உங்களை தேடுவது கஷ்டம். TH-camrs ஐ சந்தித்து உள்ளதை கூறுங்கள். வாழ்வாதாரம் நாங்கள் செய்து தாறோம் முன்னேருங்கள். வாய்ப்பை பயன்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு செய்வேண்டியது எங்க கடமை. செய்வோம் முன்னேருங்கள். தட்டுங்கள் கொடுக்கப்படும். கார்த்திக், சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் சேவையை பார்க்கும் போது MP யாக வாய்ப்பு இருக்கு. அதுக்குள் போனால் எல்லாம் போச்சு. உங்கள் வேலை திட்டங்கள் எல்லாம் சூப்பர், சூப்பர். DK vanni க்கு ஒரு சூப்பர் சலூட். வாழ்க வளமுடன்.❤❤❤
உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி ❤❤புண்ணியம்
தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக் 🎉🎉🎉
முயற்ச்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.❤.
வாழ்த்துக்கள்❤.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நல்ல முயற்சியான குடும்பம் அக்கா அண்ணா பிள்ளைகள் சந்தோஷ்மாக இருங்கள்❤ உதவி செய்த அண்ணாவுக்கும் நன்றி 👍
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி❤
உண்மையாகவே இவர்களுக்கும் உடம்பு முழுக்க பிரச்சனையாக இருந்தும் அவர்களின் தொழில் முயற்ச்சிக்கு பாராட்ட வேண்டும்.இவருக்கு காணியள் பார்க்கிறது கஸ்ரமாக இருக்கும்.இவருக்கு சிறந்த தொழில் என்றால் ஒரு கடைதான் நல்லம்.இப்படியானவர்களுக்கு நிறைய உதவி செய்யலாம்.
இவர்களின் தொழில்முயற்ச்சியில் இவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். நல்ல அழகான குடும்பம் உங்களை எப்பவும் கடவுள் கைவிட மாட்டார் ❤❤❤❤❤ உதவி செய்த இந்த அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11/2 லச்சத்துக்கு மாடு வேண்டி குடுத்த அம்மா 80ஆயிரத்துக்கு மனம் வந்து விற்றாவே???????? அப்படியானவர்களுக் எப்படி உதவி செய்ய மனம் வரும்.
வாழ்த்துக்கள் ❤❤❤❤
Great job
Proud of him. Thanks
வாழ்த்துக்கள்👏👏👏👏
Thalavar Annavin valarppu❤❤❤
உண்மையில் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம். அவர் சரி இல்லை, இவர் சரியில்லை, அவர்கள் பார்ப்பார்கள் இவர்கள் பார்ப்பார்கள். என்று இல்லாமல். எப்படி எல்லோரும் இருந்தால் இரவில் எம்முடைய பிரச்சனைகளை முடித்து விடலாம் நன்றி❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍🙏🙏🙏❤️❤️❤️🇨🇦🇨🇦🇨🇦
உங்கள்சேவைவெறலெவல்காத்தி❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great helping bro
❤❤❤❤❤
❤❤
👍
♥♥♥♥🙏🙏🙏👍👍💪💪
Hallo zusammen und danke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👍👍🙏🙏🙏🙏🙏❤❤❤❤💙💙💙🎉
Det godt Ranjan
❤❤❤❤❤❤❤❤❤
❤
❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤