#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • "அப்பா.. எழுந்திரு பா.." ஆம்ஸ்ட்ராங் முகத்தை கடைசியாக பார்த்து குழந்தை செய்த செயல்.. ஒரு நொடி கதறிய தொண்டர்கள்
    #armstrongdeath #armstrong #thanthitv
    Uploaded On 07.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 118

  • @PONNARASUARASU-hk7hi
    @PONNARASUARASU-hk7hi 2 หลายเดือนก่อน +95

    அந்த பிள்ளைக்கு என்னனே தெரியலடா... பாவிங்களே... தந்தை இல்லாமல் ஒரு பெண் பிள்ளை வாழ்வது இந்த உலகில் எவ்வளவு கொடுமை தெரியுமாடா... அந்த குடும்பத்தையே இப்படி ஒரே இரவில் சிதைச்சிட்டிங்களே..... எவ்வளவு கணவு இருந்திருக்கும் அந்த அக்காக்கு....

    • @fathimaabdulrahim6356
      @fathimaabdulrahim6356 2 หลายเดือนก่อน

      Evlo families and nabargal avarala sidhaika patruku nu theriuma.. Mum pagaila dhan potrupanga.. Kollai adithu sertha sothula, andha kuzhandhai ah paavangal illama nalla valarkalam. Kavalai vendam ungalku

    • @kaleemofficial4324
      @kaleemofficial4324 2 หลายเดือนก่อน +3

      சொந்த வீடு கட்டுவது கனவு... அந்த இடத்திலே கொன்று விட்டார்கள். அவர் உயிர் பிரியும் போது அந்த வேதனை.... 😢

  • @SubeshBala
    @SubeshBala 3 หลายเดือนก่อน +198

    அந்த பிஞ்சு குழந்தைக்கு இறைவனின் அருள் முழுதாய் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏

  • @Indu-rv3tp
    @Indu-rv3tp 2 หลายเดือนก่อน +62

    மனிதர்களோடு வாழவே பயமாக இருக்கிறது இந்த மனிதத் தன்மையற்ற உலகத்தில்

  • @kanikani2557
    @kanikani2557 2 หลายเดือนก่อน +74

    இந்த பிஞ்சு குழந்தையை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கு

  • @estherjeni6449
    @estherjeni6449 2 หลายเดือนก่อน +51

    இந்த பாவம் சும்மா விடாது அது எவனா இருந்தாலும் சரி அனுபவிச்சு ஆகனும். பிஞ்சு குழந்தை டா டேய்

  • @prahladnatchu
    @prahladnatchu 2 หลายเดือนก่อน +135

    ஒரு உயிரை எடுப்பது ரொம்ப சுலபமாக போயி விட்டது அப்படி என்ன டா சாதிக்க முடியும் உங்களால்? அடுத்த நிமிடம் உறுதி இல்லாத வாழ்க்கை 😢

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 หลายเดือนก่อน +2

      சரியாகச் சொன்னீர்கள் அப்படி தொலைநோக்கு சிந்தனையோடு யோசித்து இருந்தால் எப்படி இந்த குடும்பத்தை இந்த கொடுமைக்கு கல் இருப்பார்களா அந்த குழந்தையும் அந்தத் தாயும் அந்த அழுகுரலும் அந்த உறவுகள் படும் கஷ்டமும் பார்க்கும்போதே மனம் கொதிக்கிறது இறைவா இன்னும் கண்ணை திறந்து பார்க்கவில்லையா கொடுமையாக ஏன் விட்டு வைக்கிறாய் இறைவா உங்க மனம் இறங்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mandodari4037
    @mandodari4037 3 หลายเดือนก่อน +156

    இந்த குழந்தைக்காகவது கொலை செய்யாமல் இருந்திருக்கலாம் ஏண்டா இப்படி இருக்கீங்க 😢😢😢

    • @IamChristian-xz1ze
      @IamChristian-xz1ze 2 หลายเดือนก่อน

      சுத்தம் உள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமா இருக்கும் அசுத்தம் உள்ளவர்களுக்கும் அபிசுவாசிகளுக்கும் ஒன்றுமே சுத்தமாய் இராது புத்தியும் மனசாட்சியும் அசுத்தமாய் இருக்கும் தீர்த்து 15

  • @rameshveni9018
    @rameshveni9018 2 หลายเดือนก่อน +37

    என் கண்களில் கண்ணீர் வருவதை நிறுத்த முடியலை

  • @nithyasri7861
    @nithyasri7861 2 หลายเดือนก่อน +10

    இந்த குழந்தையின் முகத்தை பார்க்கும் போது மனம் வலிக்கிறது மிகவும் வேதனையாக உள்ளது

  • @lovelyabi9165
    @lovelyabi9165 3 หลายเดือนก่อน +75

    குழந்தைக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பாவம் ஒரு நாள் இந்த வீடியோவ பார்த்து முளைத்து வா அப்பா என்று அழைக்கும் 😢😢😢

  • @MuraliChinathambi
    @MuraliChinathambi 2 หลายเดือนก่อน +27

    பாவம் அந்த குழந்தை.

  • @RajuDebeers
    @RajuDebeers 2 หลายเดือนก่อน +9

    போங்கடா என்ன பண்ண முடியும் போனது உயிர் இழந்தது குழந்தை பாசம் அப்பா இல்லை நீங்க என்ன டா பண்ணுவீங்க 😡😡😡😡😡😡😡😡

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj 3 หลายเดือนก่อน +56

    பாவிகளை விடக்கூடாது கவர்மெண்ட்

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 หลายเดือนก่อน +74

    இந்த குழந்தை பாவம் கொலை செய்தவன் குடும்பம் நாசமா போகட்டும்...

  • @saravanansaran3773
    @saravanansaran3773 2 หลายเดือนก่อน +11

    பாவம் அந்த குழந்தை

  • @joshwadavid7395
    @joshwadavid7395 3 หลายเดือนก่อน +13

    Miss u Anna love you

  • @KamatchiNiranjan
    @KamatchiNiranjan 2 หลายเดือนก่อน +7

    Manasuku roemba kastama iruku.. Oru thayaga irunthu parkumpozhthu

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน +30

    அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சரி படுகொலை அதுவும் ஒரு மாநில தலைவர் படுகொலை என்பதை நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியாது 😢😢😢😢

  • @bloodshotff121
    @bloodshotff121 2 หลายเดือนก่อน +8

    டேய் பாவம்டா அந்த குழந்தைக்காக அவர் உயிரை எடுக்காமல் இருந்திருக்கலாம்

  • @rockers36
    @rockers36 3 หลายเดือนก่อน +7

    A lesson to be learned what we sow we reap. Travell back in time the 4 law students who died in the college. The law could not give punishment to any one. But today we cry for what happened. I feel sorry for him at the same time karma boomerangs. RiP

  • @SASHTI2022
    @SASHTI2022 2 หลายเดือนก่อน +5

    Ayo pavam antha kuzhanthaiku ena therium manaselam patharuthu😢😢😢

  • @yaaminiraghuraman7077
    @yaaminiraghuraman7077 2 หลายเดือนก่อน +3

    Arasiyal,vendam,kastapattusopidungada,kudumbam,kulandaigadiyaporunga🎉

  • @chellakuttypushpanathanjay6859
    @chellakuttypushpanathanjay6859 3 หลายเดือนก่อน +8

    So sad 😢😢😢😢

  • @muralitinku8692
    @muralitinku8692 3 หลายเดือนก่อน +4

    RIP ப்ரோ....

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 หลายเดือนก่อน +9

    உங்கள் இரண்டு பேர் பாவமும் அவன்களை சும்மா விடாது கண்கள் கலங்குகிறீர்கள் மனசு வலிக்குது

  • @mohanaperiyasamy38
    @mohanaperiyasamy38 2 หลายเดือนก่อน

    Manasu valikkuthu 🙏🙏🙏👩‍🦰

  • @sathiyastalin3756
    @sathiyastalin3756 2 หลายเดือนก่อน +4

    kodumai

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 2 หลายเดือนก่อน +4

    கத்திஎடுத்தவன்கத்தியிலேதான்சாவான்.

  • @sridevi-iq8vr
    @sridevi-iq8vr 2 หลายเดือนก่อน

    So sad to see this incident officials should not leave those one who did this so sad to see the small Baby atleast they should had humanity towards this person

  • @reshmalr4515
    @reshmalr4515 2 หลายเดือนก่อน +1

    Indha pinju kuzhandaikavathu vittuvaika kudatha kadavule manam valikithu 😢😢😭

  • @muruganprasanna5863
    @muruganprasanna5863 2 หลายเดือนก่อน +1

    Indha paavam yaaraiyum summa vidadhu😢

  • @inba6
    @inba6 2 หลายเดือนก่อน

    May God send you peace ❤

  • @BaskarvalliV
    @BaskarvalliV 2 หลายเดือนก่อน

    இந்த பாவங்கள் எங்கு போய் சேரும் பாவிகள் கடவுள்தான் தண்டனை கொடுக்கனும்

  • @mohammedazick3050
    @mohammedazick3050 2 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த அனுதாபங்கள்
    குற்றவாளிகள் மனித பிறவிகளாக இருக்க வாய்ப்பு இல்லை

  • @vvtalkstime4808
    @vvtalkstime4808 3 หลายเดือนก่อน +2

    Anna... Anna... Anna

  • @joyofficial15
    @joyofficial15 2 หลายเดือนก่อน +1

    Ayyo anthe pinchu kolanthaikavadhu viturukalae da pavam anthe kutumpam manusan uera etukuradhuku manusanuku ennada arukathe erukku

  • @karthi.m3453
    @karthi.m3453 2 หลายเดือนก่อน

    Chaa manasu kastama iruku 😢😢😢😢😢❤

  • @GowthamiGowthami-ci3yp
    @GowthamiGowthami-ci3yp 2 หลายเดือนก่อน

    Ayyo payavam pakave evlo kashtama eruku yarukum etha mathiri kodumai nadakka kudadhu

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 2 หลายเดือนก่อน +1

    Entha kulandai yeanna paavam pannuchu... Kadavulay...

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 2 หลายเดือนก่อน +1

    இந்த பச்சிளம் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வது

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 หลายเดือนก่อน +16

    கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது பழமொழி.

    • @marysundarabai1058
      @marysundarabai1058 2 หลายเดือนก่อน +2

      No, adhu vedha mozhi, parisutha vedham.

  • @bhanumathin1431
    @bhanumathin1431 2 หลายเดือนก่อน

    இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.துரோகிகள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்

  • @muthumanifathima322
    @muthumanifathima322 2 หลายเดือนก่อน

    Cannot tel her emotion only tears what I said

  • @sssvragam
    @sssvragam 2 หลายเดือนก่อน

    அட பாவமே

  • @user-srix8o
    @user-srix8o 2 หลายเดือนก่อน

    Kulandhai alaradhelam yeanda kamikureenga😢😢

  • @unique953
    @unique953 2 หลายเดือนก่อน +1

    Antha kulandhai pavam la ungala chuma vidathu da etho sathichta mati irupinga en da ipdi kooli ku kolai panitu epdi nimathiya saptu thungringa nalaiku un pullaikum itha nelamai😮😢

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @AhamedDilshard
    @AhamedDilshard 3 หลายเดือนก่อน +1

    Rip

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢

  • @shameeniyas7748
    @shameeniyas7748 2 หลายเดือนก่อน

    😢😢

  • @binuv5543
    @binuv5543 3 หลายเดือนก่อน +2

    What is happening during dmk period

  • @tharuntharun1081
    @tharuntharun1081 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😭😭😭😭😭😭😭😭குழந்தை பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @HarishRavikumar-zj4er
    @HarishRavikumar-zj4er 2 หลายเดือนก่อน +1

    Pavam antha pinju kulanthai

  • @தாய்கிழவி-வ1ங
    @தாய்கிழவி-வ1ங 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @murugadasm-re9ur
    @murugadasm-re9ur 2 หลายเดือนก่อน

    அந்த பிஞ்சி குழந்தை யா இந்த நிலைமைக்கு ஆக்குனவன் நல்லா இருக்க மாட்டான்

  • @frenchbeard5940
    @frenchbeard5940 2 หลายเดือนก่อน +1

    Paavam andha pinji kozhandhai

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน

    Armstrong இப்ப தான் தெரியுது

  • @gokulan6014
    @gokulan6014 3 หลายเดือนก่อน

    அந்த இரங்கல் அண்ணா😢😢

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 หลายเดือนก่อน

    Ayyo kadavule

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 2 หลายเดือนก่อน

    நல்லவனாக வாழ்வது ஒரு குற்றமாடா பாவிகளா?

  • @mohan6707
    @mohan6707 2 หลายเดือนก่อน

    மிகப் பெரிய துயரம் 😢

  • @pugazhkani3568
    @pugazhkani3568 2 หลายเดือนก่อน

    Yaaru ennanu theriyala . But kuzanthaiya paarkurapo khastama iruku. Kandippa kadavul thandanai kuduparu. Ivlo manusan azaratha paartha kandippa nallaanusana than iruparu.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 3 หลายเดือนก่อน

    😢pathetic. RIP

  • @SangeethaAnand-ey5ud
    @SangeethaAnand-ey5ud 2 หลายเดือนก่อน +1

    Am in tears kolandhayaikavadhu vittu irrukalam la

  • @PunithaRavi-yy1lx
    @PunithaRavi-yy1lx 2 หลายเดือนก่อน +2

    Waste of government.😢😢😢

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 2 หลายเดือนก่อน

    How dare are they to do this?????government encounter pannuga indha madhri criminalsah???bayam varanum...thappu panna nadunganum....Can they do????????

  • @vinolijayamari9775
    @vinolijayamari9775 2 หลายเดือนก่อน +1

    Kattapanjat spoil life so sad god bless you brother

  • @cardiodoc6733
    @cardiodoc6733 2 หลายเดือนก่อน +1

    Dalit na easy ya konnudranunga. Itheye chennai la vera oru leader ah ipdi panna mudiyuma

  • @abiramivikram7892
    @abiramivikram7892 2 หลายเดือนก่อน +1

    intha pacha kolandhaya vachitu antha pen evalavu thuyarapaduvaal....padupavingala intha seyalai seithavanum seiya sonnavanum kadavul thandippar

  • @RVcutz
    @RVcutz 2 หลายเดือนก่อน +1

    Makkal Podhu vazhkaikaga thannai arpanithu namai vitu pirium annan Armstrong avarkal family ku nallathea nadakanum kadavul um avarum avanga kudavea irukanum nu vendikuran 🙏Jai bhim💙

  • @Muthu-sg2vl
    @Muthu-sg2vl 2 หลายเดือนก่อน

    Manasu vallikithu da 😂😂😂😂😂

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 2 หลายเดือนก่อน

    Rip 😢😢😢

  • @rajarajeshwari7578
    @rajarajeshwari7578 2 หลายเดือนก่อน

    Kolai seinjava alinjiduva😡😡😡

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish1989 2 หลายเดือนก่อน +2

    Child action cha ayyo paavam,But ivanum evlo pera konnu irukkan adhaiyum koncham kavanikkanum

    • @easymath599
      @easymath599 2 หลายเดือนก่อน

      எத்தனை பேர்?

    • @janakarthick5827
      @janakarthick5827 2 หลายเดือนก่อน

      Chi enna jenmam ni ,nee pathiya

    • @Lakshmikrish1989
      @Lakshmikrish1989 2 หลายเดือนก่อน

      @@janakarthick5827 dai,Arcot Suresh murder kku ivan than main reason,2008 Law college violence kku main ian than

  • @anithahoney9648
    @anithahoney9648 3 หลายเดือนก่อน

    😢😢😢😂😂

  • @ramarmrm4143
    @ramarmrm4143 2 หลายเดือนก่อน

    😂😂😂😢😢😢

  • @yasodhams4858
    @yasodhams4858 3 หลายเดือนก่อน +8

    கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு

    • @Logesh-wt7kk
      @Logesh-wt7kk 2 หลายเดือนก่อน +1

      செத்தவன் கெட்டவனா இருந்தா இவ்ளோ பேரு வந்து நிக்க மாட்டாங்க டா உன்ன மாதிரி அறிவு இல்லாத ஜென்மங்கள் தான் சொல்லும் அவரது

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 2 หลายเดือนก่อน

    Suttu kollanum

  • @RajeswariRajeswari-g5j
    @RajeswariRajeswari-g5j 2 หลายเดือนก่อน

    😂😂

  • @jeyasinghjeyasingh234
    @jeyasinghjeyasingh234 3 หลายเดือนก่อน +1

    Kathi yedutha vanuku Kathi yala tha savu.. ungaluku vantha iratham Adutha vanuku vantha Thakkali satniya..😂😂😂

  • @ADishwa
    @ADishwa 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂 a

    • @sonu9154
      @sonu9154 3 หลายเดือนก่อน +1

      Why ur laughing idiot 😡

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน +1

    இங்கேயும் அந்த மு.ரெங்கநாதன் செயலைபாருங்கள்.கைய ஒடச்சி அனுப்புங்கடா.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    குழந்தைபுரிகிறவயதுகிடையாதுmadam.இனிகஷ்டம்வளர்ப்பதுதைரியமாகஇருங்கள்நடந்ததுநினைகதிர்கள்

  • @Likita-t5s
    @Likita-t5s 2 หลายเดือนก่อน

    So sad 😢😢

  • @SanthiyamahaSanthiya
    @SanthiyamahaSanthiya 2 หลายเดือนก่อน

    😢

  • @dinakarandavid8816
    @dinakarandavid8816 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @johna215
    @johna215 3 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @sreeyazilni456
    @sreeyazilni456 2 หลายเดือนก่อน

    😭😭😭😭

  • @Likita-t5s
    @Likita-t5s 2 หลายเดือนก่อน

    😢😢

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 2 หลายเดือนก่อน

    😭😭😭

  • @juchchu3823
    @juchchu3823 3 หลายเดือนก่อน +1

    😢😢

  • @amithapshan5424
    @amithapshan5424 3 หลายเดือนก่อน +1

    😢

  • @princephilip6643
    @princephilip6643 3 หลายเดือนก่อน

    😢😢

  • @TheGanesanbalaji
    @TheGanesanbalaji 2 หลายเดือนก่อน

    😥😥😥

  • @rahullrahul3452
    @rahullrahul3452 3 หลายเดือนก่อน

    😢

  • @anjalilap7406
    @anjalilap7406 3 หลายเดือนก่อน

    😢😢😢