ஆஹா... சாகா வரம் பெற்ற பாடல். சத்யபிரகாஷும், ஜானகியும் பாடலை உயிர்ப்புடன் பாடியுள்ளார்கள். இசையில் அதே சுகம். இதுபோன்ற பாடல்கள்தான் கோபால் சாரோடு எங்களை உறவாட வைக்கின்றது. இந்த பாடலை கேட்க... கேட்க மனம் சாந்தப்படுகிறது. மறந்து போன நினைவுகள் கண் முன்னே வந்து போகின்றது. இசை உறவுகளுக்கு பாராட்டுக்கள்
பாடல் நன்றாக இருந்தது என்று சொல்லி கடந்து போக விருப்பம் இல்லை,காதலோடு இந்த பாடலோடு கலந்து கரைந்து உறைந்து போய்விட மனது ஏங்குகிறது.இசை பிரம்மனின் பிரமாண்டமான வெளிப்பாடு இந்த பாடல்.இறைத்தன்மை வெளிப்படும் ராகம்.மிக்கநன்றி கோபால் சார்...
இருவர் குரலும் இனிமை... என்னை என்னமோ செய்கிறது... வாழ்த்துக்கள் கோபால் சார்... இசைஞானி இசை அமைத்த அதே இசைக்கருவிகள்... எந்த இடத்திலும் எதையும் சிதைத்து விடாமல் கவனமாக கொடுத்த குழுவினரின் இசைவடிவம் பாராட்டத்தக்கது... தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
அருமை எங்களை போன்றவர்களை பள்ளி பருவத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள். ஜானகி அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
கோபால் சப்தசுவரம்..ஜானகி.,சத்யபிரகாசம்..இவர்களை புகழ்ந்து எழத வார்த்தைகள் கிடைக்கவில்லை...awesome.. super ..excellent...வேறு லெவல்....hats off Sir GopalSapthswaram....
ஒவ்வொரு பாடலையும் தத்ரூபமாக எமக்கு தத்துவமும் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் மற்றும் முதன்மையாளர்கோபால் அண்ணா மற்றும் தலை சிறந்த பாடகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
Just I listened this song with closed eyes, very excellent simply superb orchestra, kangal kalangudhu Gopal Sir, I have listened more than 25 times, superb tune composed by the Great Ilaiyaraja
Just was returning from office... Crystal clear voice of both singers and sound quality in Car Audio.. So fresh to hear with digital sounds இந்த பாடல் கேட்டுக் கொண்டு தூங்கிய மாணவப் பருவம் பசுமையானவை... So nostalgic... Thanks for bringing this song The team rocks as usual and May God bless you all💐💐💐🙏🙏🙏
This melody is pure magic, the kind only a true maestro can compose. Kudos to the phenomenal work of the orchestra. Both the singers nailed it, and the second charanam is absolutely flawless! 🎶👏"
The picture of Issai Gnani in your tribute, on behalf of his birthday is so lovely. It is a wonder how you have explored this Soul touching song, which has touched every one's spiritual cord and has already mingled with the soul of issai Gnani's fans since the beginning of eighty's itself. Must have been the same, with Gopal sir also. It's such a bliss to listen this harmonious melody created to suit a primeval love atmosphere existed in shore life between two. The innovative lyrics of Gangai Amaran perfectly woven and synchronized with the tune perfectly. Inspiring and sensible singing of both with scintillating chorus and wonderful orchestration by all instrumentalists. Thanks to each and every one for their dedicated service and co-operation. My heartful gratitude to Gopal sir. Your everloving fan Sibi
ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த கோபால் சப்தஸ்வரம் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏
S@@gopalsapthaswaram6640
F
ஆஹா... சாகா வரம் பெற்ற பாடல். சத்யபிரகாஷும், ஜானகியும் பாடலை உயிர்ப்புடன் பாடியுள்ளார்கள். இசையில் அதே சுகம். இதுபோன்ற பாடல்கள்தான் கோபால் சாரோடு எங்களை உறவாட வைக்கின்றது. இந்த பாடலை கேட்க... கேட்க மனம் சாந்தப்படுகிறது. மறந்து போன நினைவுகள் கண் முன்னே வந்து போகின்றது. இசை உறவுகளுக்கு பாராட்டுக்கள்
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
😢😢😢
Excellent ❤❤❤
Arumai,arumai super song
Arumai gopal vazthugal
கண்களில் கண்ணீர். விவரிக்க முடியாத சந்தோசம் இந்த பாடலை கேக்கும்போது நன்றி நன்றி சார் இந்த பாடலை பதிவிட்டதற்கு. சத்யபிரகாஷ் குரல் ஆஹா ❤❤❤
மிக்க நன்றி 🙏
இளையராஜாவே இந்த ராகத்தை கேட்க ஆசைப்படுவார்❤️❤️❤️
அது எங்கள் பாக்கியம்.
🙏🙏
காலத்தால் அழியாத சுகமான காதல் பாடல் ❤️. மீண்டும் 80 களுக்கு சென்று வந்தேன் 👍. தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த கை தட்டல் கள்👏👏👏
மிக்க நன்றி 🙏
பாடல் நன்றாக இருந்தது என்று சொல்லி கடந்து போக விருப்பம் இல்லை,காதலோடு இந்த பாடலோடு கலந்து கரைந்து உறைந்து போய்விட மனது ஏங்குகிறது.இசை பிரம்மனின் பிரமாண்டமான வெளிப்பாடு இந்த பாடல்.இறைத்தன்மை வெளிப்படும் ராகம்.மிக்கநன்றி கோபால் சார்...
மிக்க நன்றி 🙏
அருமையன பாடகர்கள் ஸ்ரீமதி ஜானகி ஸ்ரீ சத்தியபிரகாஷ் சிறந்த கோபால் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் We wish you all the best from Paris
மிக்க நன்றி 🙏
வாவ்....
இந்த பாடலை அமைத்து கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
மிக்க நன்றி 🙏
இன்றும் புதிதாய்...!! 👍👌 ராஜா சொன்னதைப்போல.. !! "ஒருபாடல் எப்படியிருக்கவேண்டும்..? அன்று பூத்த பூவை போலிருக்கவேண்டும்..!" அப்படியேயிருந்தது..!! 👍👌
மிக்க நன்றி 🙏
This is super song,, listening this song i am very proud and sweet memories coming now, thanks Raja sir.
S sir
இருவர் குரலும் இனிமை...
என்னை என்னமோ செய்கிறது...
வாழ்த்துக்கள் கோபால் சார்...
இசைஞானி இசை அமைத்த அதே இசைக்கருவிகள்...
எந்த இடத்திலும் எதையும் சிதைத்து விடாமல்
கவனமாக கொடுத்த குழுவினரின்
இசைவடிவம் பாராட்டத்தக்கது...
தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
சிறந்த இசை அமைப்பு சிறந்த பாடகர்கள் அருமை
மிக்க நன்றி 🙏
புடம் போட்ட தங்கமே தந்தது போலவே இருந்தது வாழ்த்துக்கள் கோடிக்கோடி 👍👍👍அனைவருக்கும் பாராட்டுக்கள்
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
மிக்க நன்றி 🙏
மீண்டும் அந்த 1980-90 காலங்கள் திரும்ப வராதா என மனம் ஏங்குகிறது 😢😢😢
🙏
Yes
😭😭😭😭😭😭😭😭
கோபால் சாருக்கு வாழ்த்துக்கள்.... பாடகர்கள் குரல் மற்றும் இசை மனதை கவர்ந்தது.....
மிக்க நன்றி 🙏
நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன் 😀
மிக்க நன்றி 🙏
இவர்களின் குரல் வசிகரத்தால் சிவகுமார் ராத அவர்களின் படக்காட்சி மனதுக்குள் சோகமாக காட்சி ஓடிகொண்டே உள்ளது மிகவும் அருமையான குரல்வளம்❤❤❤❤❤
மிக்க நன்றி 🙏
அருமை எங்களை போன்றவர்களை பள்ளி பருவத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள். ஜானகி அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
மிக்க நன்றி 🙏
ஏசுதாசை விஞ்சும் பாடகரின் குரல் வளம்.
என்ன கோபால் சார் எங்களை அழ வைத்துவிட்டீர்கள் எல்லாம் பாட்டுகளும் Riyaலாக உள்ளது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
@@gopalsapthaswaram6640 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐👌💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👌👌👌நான் சவுதியில் இருந்து வாழ்த்துக்கள்
@@no-ho7mz 🙏🙏🙏
கோபால் சார் வாழ்த்த வார்த்தைகள் இல்லை super orchestration அருமையாண பாடல்..
மிக்க நன்றி 🙏
வணக்கம் சார் திரும்ப திரும்ப கேட்டுவிட்டேன் இனி எத்தனை முறை கேட்பேன் என்று தெரியவில்லை congratulations for all musicians Hats off to you sir thank you
Thank you very much 🙏
இந்த படம் 1982 பொங்கலுக்கு வெளிவந்தது
அப்போதைய இளைஞர்களின் கனவு கன்னி ராதா தான் படத்தின் முடிவு சோகம் என்பதால் நொந்து விட்டனர்
ஒரு ராகம் பாடலாக செவிகளில் தவழ்ந்தது, மிக அருமை
மிக்க நன்றி 🙏
ஆஹா, அற்புதம், அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
என் உயிர் உருகுது
🙏🙏
கோபால் சப்தசுவரம்..ஜானகி.,சத்யபிரகாசம்..இவர்களை புகழ்ந்து எழத வார்த்தைகள் கிடைக்கவில்லை...awesome.. super ..excellent...வேறு லெவல்....hats off Sir GopalSapthswaram....
Thank you 🙏
இசையா பாடலா எது மிக உயர்ந்தது என்று சொல்லும் அளவுக்கு போட்டி போடும் பாடல் அழகு சூப்பர் ❤️💐❤
தெய்வீக ராகம் 💙💙
மிக்க நன்றி 🙏
ஒவ்வொரு பாடலையும் தத்ரூபமாக எமக்கு தத்துவமும் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் மற்றும் முதன்மையாளர்கோபால் அண்ணா மற்றும் தலை சிறந்த பாடகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏
Sathya prakash and Janaki simply nailed it. Well supported by chorus. Excellent orchestration by Gopal Sapthaswarangal. Kudos to the team.
Thank you very much
R.Raja....🎉🎉🎉is.....🎉🎉🎉is ...
Thank you 🙏
சிறந்த இசை அமைப்பு சிறந்த பாடகர்கள் அற்புதமாக பாடியுள்ளார். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
மிக்க நன்றி 🙏🙏
நல்ல பாடல் தரமான பாடகர்கள் ... இனிதான .. இசை .. பிறகென்ன.. ரசிக்கலாம் பலமுறை... ❤❤❤
மிக்க நன்றி 🙏
This song was performed today in Raja sir live concert. Gopal sir you have done 100% justice to the song.
Oh.... oh...
Thank you 🙏
Super .. Excellent. Performance.. Janaki madam, and sathyaprakash sir...
Thank you 🙏
Just I listened this song with closed eyes, very excellent simply superb orchestra, kangal kalangudhu Gopal Sir, I have listened more than 25 times, superb tune composed by the Great Ilaiyaraja
Thank you so much 🙏
Just was returning from office...
Crystal clear voice of both singers and sound quality in Car Audio..
So fresh to hear with digital sounds
இந்த பாடல் கேட்டுக் கொண்டு தூங்கிய மாணவப் பருவம் பசுமையானவை... So nostalgic...
Thanks for bringing this song
The team rocks as usual and May God bless you all💐💐💐🙏🙏🙏
Thank you very much 🙏
Waw semma...What a song and tribute to this legend on his birthday. Super "Team Gopal "👍
Thank you very much
சத்யப்பிரகாஷ் அவர்களின் ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு சக்தி உள்ளது..
என்னை மயக்கியது அவரது இனிமையான குரல்.. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Mashallah..mind blowing and brilliant performance..Stay ever blessed.
Thanks a lot 🙏
உங்கள் அனைவருக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்
மிக்க நன்றி 🙏
Thank u so much sir this song my favourite song sir
🙏🙏
The Gamakams of the singers are awesome 👏 I❤. I’ve heard this almost 100 times!! Keep it up!!
Thank you so much!! 🙏
சோகத்தில் உள்ளவர்களுக்கு கோபால் ஓர் ஆறுதல் அரு மருந்து! பசித்தவனுக்கு ஓர் இனிய இசை விருந்து!
🙏
This melody is pure magic, the kind only a true maestro can compose. Kudos to the phenomenal work of the orchestra. Both the singers nailed it, and the second charanam is absolutely flawless! 🎶👏"
லீட்&ரிதம் ப்ளேயர்ஸ் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் கோபால் ஸார் வாழ்க வளமுடன்
🙏🙏
மனதை நெருடும் ஒரு பாடல்.ஆஹா,கோபால் சார்,தங்கள் இசைக் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் சபாஷ்.Hatsoff
மிக்க நன்றி 🙏
Super. Nice. Presentation. Thank. You. Mr. Gopal. Give. Us. Many. Many. Songs
Thank you 🙏
Sivakumar Radha....duet... excellent team work by ur team 👍🏿🙏🙏🙏
Thank you 🙏
ശ്രുതിമധുരമായ നല്ല ഗാനം, ഇതു പാടിയ കലാകാരന്മാരുടെ പേരുകൾ അറിയാൻ ആഗ്രഹമുണ്ട്.
അഭിനന്ദനങ്ങൾ❤❤❤
Sathyaprakash & Janaki
Hi sathyaprakash
Hi janaki
🌹🌹🌹
Felicitous 💅.WOW ! What an excellent composition 👏.Beautifully singing which makes Renaissance among music lovers 👏💅🇮🇳.
Wonderful sir Thanks congratulations to Sathyaprakash sir and Janaki madam
Thank you 🙏
Arumai.. Arumai.. Inimai.. Inimai.. Vazhthukkal.. 👏👏👍🏻🙏
Thank you 🙏
Good selection Gopalji
Thank you 🙏
Amazing performance both of singers... Really Superb.There is no words to congrats. 💐👍💐👌
Thank you so much
Perfect singing Perfect music, musical feast for our ears.
Thank you 🙏
Enna solvathu recalling my sweet memories 😢😢😢, fantastic both of you ❤❤❤❤❤
Super sir. Orchestra and both siñgers well done. Excellent sirm
Thank you 🙏
Singers sang extremely well. Orchestra outstanding sir 🙏👍👌🌹🌹🌹🌹🌹🌹
Thank you very much
Beautiful song & nice rendition by both as same as orginal song. Kudos to mugicians and to Mr. Gopal
Fantastic singers, orchestra / organisers..many thanks
Thank you 🙏
யப்பா! என்ன அருமையான இசையும் பாடலும் !
மிக்க நன்றி 🙏
🌹வீணை பேசுது அது மீட்டும் விரல்களால்..
குழலிசையோ குதூகலிக்குது..
கும்மாளமிடும் தபேலாக்கல்..
பாடகர்ளும் சேர்ந்திசைக் கலைஞர்களும் அற்புதம்..
வாழ்த்துகள்.
🌹கலைமகள் கைப்பொருளே எனும் வசந்தமாளிகைப் படப் பாடலை , வீணையிசைக் கலைஞரின் திறமையை நாங்கள் கேட்டு மகிழ அரங்கேற்றுங்கள்...
திரு கோபால் அவர்களே..
மிக்க நன்றி 🙏
@@poovarasu3906 நிச்சயம் ..... 👍
Superb sir 👏👏👏👏👏👏👏👏
Thank you 🙏
Awesome song, spectacular performance Gopalji, singers and orchestra...nostalgic song
Thank you 🙏
I was wondering whose male voice sounding sooo beautifully than realised its Sathyaprakash...Hes a great singer..
Sathayama one of the best song in Indian cinema history 🇮🇳🇮🇳❤️❤️🌺🌺💕💕🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻🇮🇳🇮🇳
Thanks for watching 🙏
Feeling nostalgic! Went back to my school days. Excellent singing by both and orchestration par excellence as always👏👏
Thank you 🙏
Fantastic. Both sung very well
Another super song. Both sang well. Expecting more songs..
Thank you 🙏
So sweet 💗
Congrats
Thank you 🙏
Amazing good song good voice
Thank you 🙏
Unique orchestra
Unique selection of songs = Gopal's
Sapthaswarangal.
Thank you so much 🙏
பாடல்களை பாட தேர்வு செய்வதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
🙏🙏
வாழ்த்துக்கள்
அன்பு நெஞ்சங்களே!
மிக்க நன்றி 🙏
Romba piditha paadal ungla enna solli paarata mudila sir thanks thanks.....sir
Thank you 🙏
ஜானகியும் சத்யபிரகாஷிம் உயிரை கொடுத்து பாடி உள்ளார்கள். ஜீவராகம் கேட்கிறது.மிக நேர்த்தியான படைப்பு அருமை வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
மிக்க நன்றி 🙏
Overtaking of original song
Great
Amazing
Gopal sir team God bless them
Thank you so much 🙏
Your orchestra and musicians are easily one of the best sir 🙏
Thank you very much 🙏
Mesmerising...outstanding...excellent..keep rock sir..congrats
Thank you so much 🙏
Ooof...apadiye Yesudas Janaki voice...wow
Awesome singers!! Sathya Prakash replicates KJY exactly. Superb 🎉. Mesmerizing 👏👏👏
Thank you 🙏
Oru ragam saptha swarangalil ketka inimai. Vazhthukal Anna. Vazha ungal saptha swarangal sagothara, sagotharigal udan.
Mikka Nandri 🙏
Mind blowing performance ❤️
Thank you very much
Very nice song
Thank you 🙏
arumai arumai female voice superaaaa padineengamma ..male....super ..chorus voice intha padalil koodave innisaiyai varumm super200 percent super innum ennai.enna seiya.pogirai pada mudiyuma sir
Thank you 🙏
The picture of Issai Gnani in your tribute, on behalf of his birthday is so lovely.
It is a wonder how you have explored this Soul touching song, which has touched
every one's spiritual cord and has already mingled with the soul of issai Gnani's fans
since the beginning of eighty's itself. Must have been the same, with Gopal sir also.
It's such a bliss to listen this harmonious melody created to suit a primeval love
atmosphere existed in shore life between two. The innovative lyrics of Gangai Amaran
perfectly woven and synchronized with the tune perfectly.
Inspiring and sensible singing of both with scintillating chorus and wonderful orchestration
by all instrumentalists. Thanks to each and every one for their dedicated service and co-operation.
My heartful gratitude to Gopal sir.
Your everloving fan Sibi
You have taken so much of efforts to write such a valuable comments.
Thank you so much 🙏🙏
ஜீவன் உருகுகிறது என்ற வார்த்தைகளுக்கு உயிர் வந்து நிஜமா குவது சத்யா ஜானகி பாடுவதை கேட்கும் பொழுது!
🙏🙏
Fantastic no words further ..God bless ur team
Thank you 🙏
Wow...1st timer to this channel... Beautiful singing and awesome orchestra!!!
Thank you very much 🙏
As good as the original.Kudos to the singers and all the musicians👏👏👌👌🌺🌺
Thank you very much
R.Raja.🎉🎉🎉is...🎉🎉🎉is...
Thank you 🙏
Timely superb presentation. Lots of thanks to musical hands as well as performers .
Thanks a lot 🙏
Sir it's a marvelous performance ....I say one thing in your orchestra people are wonderful what an dedication thank you sir
Thank you so much 🙏
Gopal sir, Great melody song sir super.....🥰🥰🥰🥰
Thank you 🙏
Beautifully reproduced by two amazing singers- Janaki & Sathyaprakash! Pleasure listening to this.👏
Thank you
kalakureengapppa rendu perum .. semai
Yeththanai murai keattaalum, manasai varudum paadal...Aaahaaa...sugam..
Very nice rendition. Best wishes to all team
Thank you 🙏
மிகச் சிறப்பு. நன்றி. 🌹🦋🙏
🙏🙏
Mesmorisam song excellent thenil viluntha ragamaga irunthathu arputha sakthigal thervu
Thank you 🙏