Malare Pesu Mouna Mozhi | Geethanjali | Sathish | Surmuki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • Listen to Malare Pesu Mouna Mozhi sung by Sathish and Surmuki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
    Movie: Geethanjali (1985)
    Music: Ilayarajaa
    Singer: K. S. Chithra, Ilaiyaraaja
    Lyrics: Vaali
    Direction: K. Rangaraj
    Starring: Murali, Nalini, Sathyaraj
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #MalarePesuMounaMozhi #Geethanjali #Ilayarajaa

ความคิดเห็น • 284

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 ปีที่แล้ว +12

    வணக்கம் கோபால் சார்... மிகவும் திறமையான குழுவினர்களை வைத்திருக்கிறீர்கள்...
    அப்படியே ராஜா சார் இசையமைத்த இசைக்கருவிகளின்
    ஒலியை துல்லியமாகக் கேட்கும்
    போது சுகமாக இருக்கிறது...
    அதேபோல் பாடகர்கள் தேர்விலும்
    திருப்தி...
    இந்தப்பாடலின் மறு உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி...
    இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்... இளையராஜாவை கொண்டாடுவோம்.... கொண்டாடிக் கொண்டே இருப்போம்...

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார் 🙏

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +11

    சதீஷ், சுர்முகி இருவரின் குரல்களும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாகவும் சுகமாகவும் இருந்தது. இசை மிக அருமை. வயலின் மற்றும் வீணை இசைக் கலைஞர்கள் இருவருக்கும் சிறப்பு பாராட்டுக்கள்! 👌👏🌺

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @Logu4251
      @Logu4251 2 หลายเดือนก่อน

      Varshan பாடகரின் குரல் சூப்பர்

  • @kalaiselvanm5070
    @kalaiselvanm5070 ปีที่แล้ว +4

    எத்தகைய மென்மையான இசை..இருவரும் பிரமாதமாக பாடி இருப்பது அருமை அழகு. வயலின் வீணை... புல்லாங்குழல் பிரமாதம்.. 💖💖💖🌹🌷

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 4 หลายเดือนก่อน +1

    பாடலை கேட்கும் முன்னரே............உங்க டீம் க்கு நன்றி!

  • @SelvaRaj-gk8fu
    @SelvaRaj-gk8fu 2 ปีที่แล้ว +14

    அந்த வயலின் மற்றும் வீணை யின் இசை...என்னவென்று சொல்லுவது...இருவரின் குரல் இனிமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

    • @shakthi_victor5057
      @shakthi_victor5057 2 ปีที่แล้ว +1

      Wonderful treat for ears

    • @chandrasekar8028
      @chandrasekar8028 ปีที่แล้ว +1

      அப்படியே அந்த புல்லாங்குழல் வாசிபதையும் சேர்துகோங்கோ சார், அற்புதம்.

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 ปีที่แล้ว +2

    Divinity personified.... Mastero's imagination in full flow... Thank you

  • @mydeens.4152
    @mydeens.4152 2 ปีที่แล้ว +5

    மலரே பேசு...மௌன மொழி....
    என்ன ஒரு அழகான பாடல்...
    நன்றி.... மைதீன் மதுரை...

  • @gurug4045
    @gurug4045 3 หลายเดือนก่อน +1

    அற்புதம் ஐயா வாழ்க வளமுடன் அனைத்து இசைக்கலைஞர்களும்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 ปีที่แล้ว +3

    Excellent singing by Surmuki and Satish. Surmuki is my favourite singer. Veena bgm by the young girl is outstanding and so too the Violin solo. Hats off to all troupe.👌👍🙏

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว +12

    பாடகர்களின் குரல்வளம் பாடலுக்கு கூடுதல் பலம் ஒரிஜினாலிட்டி சேர்க்கிறது . குறிப்பாக வீணை bit சூப்பர் . வாழ்த்துக்கள் கோபால் ஜி ❤💯👌

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 ปีที่แล้ว +3

    எத்தனையோ இசைக்கலைஞர்கள் வந்துபோய் விட்டார்கள் .ஆனால் இசைஞானி வாழ்ந்து கொண்டிருக்கிறார் உங்கள் இசையில் .வாழ்த்துக்கள் கோபால் சார்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் பல 🙏🙏

  • @Abdulraheem-tb5jt
    @Abdulraheem-tb5jt 10 หลายเดือนก่อน +1

    sir ungal kural velvet ilayaraja arpudham continue sir

  • @thamilselvan6993
    @thamilselvan6993 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 ปีที่แล้ว +3

    *மிகவும் சிறப்பாக இருவரும் பாடியுள்ளார்கள். இசையின் தரம் மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள் கோபால் சார்❤

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 ปีที่แล้ว +4

    Really surmuki ... Very talented person .. 🥰🥰🥰

  • @B.S.Captan.2925
    @B.S.Captan.2925 2 ปีที่แล้ว +11

    Violin Solo Awesome,Nice to hear.❤

  • @maanasik_singer3201
    @maanasik_singer3201 2 ปีที่แล้ว +2

    Oh my god...Surmukhi voice & range unbeatable always and Raja sir resembling Sathish voice....woww.. third BGM solo violin killer....Above all, how can you bring such a recording quality of audio and instrumentation on the stage??? Miracle!!!!

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +2

    Excellent....உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்......

  • @jail771
    @jail771 ปีที่แล้ว +1

    நான் பலமுறை ரசித்து கேட்கிறேன்.அருமையான பாடல்

  • @SENTHILKUMARR-o8d
    @SENTHILKUMARR-o8d 2 หลายเดือนก่อน

    மிக சிறந்த இசை வாழ்த்துகள் கோபால் சார்

  • @ilangovankanniyappan8415
    @ilangovankanniyappan8415 2 ปีที่แล้ว +3

    Wonderful sir (Raja the great)

  • @jail771
    @jail771 ปีที่แล้ว +1

    சதீஷ் ,சுர்முகி இருவரும் என் நன்றி.💯❤ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว

    அனைத்தும் அருமையான பாடல் இசையோ ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் கோபால் சகோதரே சதிஷ் அப்படியே இளையராஜா ஐயாவின் தெய்வீக தேன் குரல் போல இனிமை. சுர்முகி சகோதரி ஏதோ மூவருக்கும் இளையராஜா இசை சித்தரின். மகான் பார்வை பட்டிருச்சு சுசிலா அம்மா ஜானகி அம்மா சித்ரா. சகோதரி போலவே பாடறாங்க வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 2 ปีที่แล้ว

    இப்படியான பாடல்களால் தான் இதயங்களை கொள்ளைகொள்ள முடியும் சதிஷ் சுர்முகி கோபால் மற்றும் அனைத்து கலைஞர்களே மிகச்சிறப்பாக செயற்பட்டு எமக்கு இந்த இனிய பாடலை அசலை போல வழங்கியுள்ளார்கள் எல்லோருக்கும்
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🌺❤️🎈😻💐👍🎊🎉😎🙏

  • @jagadeesansundararaman7896
    @jagadeesansundararaman7896 10 หลายเดือนก่อน

    மனித இதயத்தில் ஆரிக்கிள்,வென்டிரிக்கள் என்று இரு பாகங்கள் உள்ளன.அதுபோல் இசையில் வீணை ஆரிக்கிள் என்றால் புல்லாங்குழல் வென்டிரிக்கிள்.wonderful performance.

  • @AyyubKhan-nu6ps
    @AyyubKhan-nu6ps หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 2 ปีที่แล้ว

    பிரமாதம் திரு. கோபால் சார். நன்றிகள்.. 🌹👌🦋🙏

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 2 ปีที่แล้ว

    இருவரும் சூப்பர் காம்பினேசன். அருமை. கோபால்சார் .க்கு ரொம்ப நன்றி!

  • @dillibabu4918
    @dillibabu4918 2 ปีที่แล้ว

    சுர்முகி சொல்லவேவணாம் அவ்வளவு இனிமையாண குரல் மொத்த்தில் சூப்பர்🤠

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 10 หลายเดือนก่อน +1

    R.Raja....🎉🎉🎉🎉🎉is...🎉🎉🎉🎉🎉is..

  • @chandrasekar-sb4xt
    @chandrasekar-sb4xt 10 หลายเดือนก่อน

    பாடல் அருமை
    இசை அருமை
    பாடகர்களும் அருமை
    இசை விருந்தும் அருமை
    வாழ்த்துக்கள் 👌👏🤝🔥😊

  • @sibijoesibi9635
    @sibijoesibi9635 2 ปีที่แล้ว +5

    Thanking you for uploading this heavenly, immortal and eternal harmony of Issai Gnani, so blissful to hear. All your audience must have got exited and mesmerized. No competitor for the Voice and singing skill of Surmuki which has enchanted me and has hypnotized my mind.
    Also the exact re-production of Issai Gnani's voice by Varshan sir.
    Thanking you for undertaking a tough and tedious task; presented miraculously.
    Thanks to all instrumentalists for their dedication.
    Your ever loving fan Sibi

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 ปีที่แล้ว

    Super sir
    GOPAL SIR SIMPLY FANTASTIC.
    THANK YOU

  • @musicalknots7868
    @musicalknots7868 2 ปีที่แล้ว +1

    Each and every musicians are enjoying and playing the song. Both singers already in par excellence, no need to praise. Totally best family Gopal sir.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +1

    Excellent performance each and everyone surmuki madam sweet voice ...... Both singers excellent....
    Thank you kopala sir....

  • @mindtechcricket4944
    @mindtechcricket4944 2 ปีที่แล้ว +1

    This may be my 200 times to enjoy the melody . Thank you gopal sir.

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 2 ปีที่แล้ว

    சதீஸ் ஒரு நல்ல இசைக்கலையன்
    அருமை இசைக்குழுவுக்கும் நன்றி

  • @ManojKiyan
    @ManojKiyan 2 ปีที่แล้ว +2

    We're gifted to enjoy this... Professional musicians... Surmuki and Sathish are fabulous 😍...

  • @thakshithbalathakshithbala9447
    @thakshithbalathakshithbala9447 3 หลายเดือนก่อน

    Arumaiyana song all musicians good

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 หลายเดือนก่อน

    Semmmmaaaa raja ayya semma ponga.... ❤❤❤❤

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 ปีที่แล้ว

    அடடா என்ன ஒரு நிதானம்.
    Hats off to your team gopal sir.
    Thank you so much sir

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว

    இசைவிருந்துக்கு நன்றி கோபால் சார். சூப்பர்

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Wow super awesome super Super congratulations to all 👌👍🤝💐🙏

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 2 ปีที่แล้ว

    இளமை... இனிமை...புதுமை.

  • @donymorris8489
    @donymorris8489 ปีที่แล้ว

    Surmukhi has sung this song very very well. All others in your orchestra are geniuses.

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 ปีที่แล้ว

    யப்பாடா!!! என்ன work ப்பா!# வாய்ப்பே இல்ல!!
    இனி இப்படி ஒரு Mesmerizing Composition, அதற்கு சற்றும் சலைக்காது, உள்ளது உள்ளபடி அப்படியே வாசிக்கும் இப்படி ஒரு பிறவி கலைஞர்கள் என்றும் கிடைக்காது. அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @arulrajk2151
    @arulrajk2151 9 หลายเดือนก่อน

    கோபால் சார் உங்களைபேள் திரைமையண இசை யாரும் இல்லை

  • @csmpanchu863
    @csmpanchu863 2 ปีที่แล้ว +1

    Excellent songs sir.Raja the great

  • @kumaraguru141
    @kumaraguru141 2 ปีที่แล้ว +1

    Gopal sir, Surmuki and Sathish both voice super... Memorable songs Thank you sir🥰🥰🥰🥰🥰

  • @Deadpool12353
    @Deadpool12353 2 ปีที่แล้ว

    Wow factor to the max, male singer stole the show.

  • @ganesanp9601
    @ganesanp9601 2 ปีที่แล้ว +1

    Great performance! We could see the dynamics of Chitra madam from Surmukhi madam in this song.
    i.e singer Surmukhi makes singing style according to Janaki & Chitra madam voice.

  • @senthilkumart267
    @senthilkumart267 ปีที่แล้ว

    Gopal SPTHASWARAM Very Superb

  • @meganathanm5066
    @meganathanm5066 20 วันที่ผ่านมา

    Great team work

  • @anandpandian3473
    @anandpandian3473 2 ปีที่แล้ว

    இந்த ரெண்டு பேரும் சேர்ந்து உங்க கிட்ட கேட்காமலேயே நிறைய பாட்டு பாடி eruntha எப்படி இருக்கும் . இனிமே இந்த அளவுக்கு சான்ஸ் வாழ்துக்கள் .Gopal sir🙏🙏🙏🙏

  • @srinivaspm4775
    @srinivaspm4775 2 ปีที่แล้ว +1

    Vayalien super sir

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 ปีที่แล้ว

    இருவருமே அற்புதம்.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว

    இன்றைய சித்ரா அவர்களின் தமிழ் ,அன்றைய சித்ரா அவர்களின் குரல் கலந்த சுர்மிகியின் குரல் 37 ஆண்டு காலமாக கேட்டு வந்த எங்களுக்கு வித்தியாசமான,அருமையான அனுபவத்தை வழங்கியது...
    சதீஷ் அவர்களும் நன்றாக பாடினார்..
    இசைக்கலைஞர்கள் புன்முறுவலுடன் பணியாற்றுவதை நெருக்கமாக ஒளிபரப்பு செய்தது மகிழ்ச்சி...
    மிக்க நன்றி!

  • @charucharu1397
    @charucharu1397 2 ปีที่แล้ว

    Surmugi... Unga voice eppavume superb than.. Athuvum sathis sir kuda... Wonderful.

  • @umaaashok66
    @umaaashok66 ปีที่แล้ว

    Excellent singing both of u

  • @mindtechcricket4944
    @mindtechcricket4944 2 ปีที่แล้ว

    Sir surmuki RAKSHASHI . What a voice you are healing the sins for million humans god bless you all sir .

  • @SeenivasanJeyaraman
    @SeenivasanJeyaraman ปีที่แล้ว

    Fantastic song
    Male Female singers vioce very cute.
    And venai is very super
    With violin.

  • @prabhuprabhu1346
    @prabhuprabhu1346 ปีที่แล้ว

    Excellent performers in the troup i like ever this troup🎉👌💫👍

  • @priyampropertiesdevelopers8662
    @priyampropertiesdevelopers8662 2 ปีที่แล้ว

    Violin music very nice originality exposing and rendering superb..superb performance Weldon sister hats up and keep it up

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      A small correction sir,
      It’s Veenai.
      Thanks for watching 🙏

  • @dillibabu4918
    @dillibabu4918 2 ปีที่แล้ว +1

    Thank you so much this songs 😀

  • @PammalRaaja
    @PammalRaaja 2 ปีที่แล้ว +1

    Top Class! Massive credit goes to the Bass guitarist & the veena player.... very good sound stage. so far this is the best you have give us Gopalji...... just back from London. say Hell to Kiranji!!! looking forward to catch up.

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 ปีที่แล้ว

    Thankyou Mr. Gopal Sir.

  • @itcmohan
    @itcmohan 2 ปีที่แล้ว

    excellent..... Ms.surmukhi and Mr. Sathish... good job done

  • @JoSeph-dm9yx
    @JoSeph-dm9yx ปีที่แล้ว

    Wow wow wow ! Super.

  • @meganathanm5066
    @meganathanm5066 20 วันที่ผ่านมา

    ❤❤❤....Great work

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 ปีที่แล้ว

    Too great for words to praise . The orchestra is pure and divine.

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 2 ปีที่แล้ว

    Pure Gold
    Great performance by each and every one!
    Thanks for the great share sir

  • @yarlnithykanagu1217
    @yarlnithykanagu1217 2 ปีที่แล้ว

    What a fantastic performance 🤩🤩 cheer up 👋 mind blowing paaa👍👍

  • @rajas7824
    @rajas7824 ปีที่แล้ว

    Anna suppar sema suppar sema suppar sema suppar sema mm

  • @pgaming886
    @pgaming886 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @mindtechcricket4944
    @mindtechcricket4944 2 ปีที่แล้ว

    She appreciated Sathis also by the time of his portion good team work.

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 8 หลายเดือนก่อน

    கோபால் சார் இளையராஜா சாரின் classical songs முழுவதும் வலம் வாருங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  8 หลายเดือนก่อน

      நிச்சயம்….
      மிக்க நன்றி 🙏

  • @amarivuchelvam6708
    @amarivuchelvam6708 2 ปีที่แล้ว

    Super singing....the great voice

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 2 ปีที่แล้ว

    No words professional team wonderful performance both the singers and female voice excellent 👌 👏 👍 🙌

  • @saravanakumarg3971
    @saravanakumarg3971 2 ปีที่แล้ว

    Super beautiful ❤️❤️❤️❤️ singing and orchestra

  • @praabhuify
    @praabhuify ปีที่แล้ว

    Wow that singer Surmuki 🤩🤩🤩

  • @dreamhouselandpromoterskov3876
    @dreamhouselandpromoterskov3876 2 ปีที่แล้ว

    வணக்கம் கோபால் சார் மிகவும் அருமையான சாங். வீணை play super என்றும் உங்களது நண்பர் கோவில்பட்டி ரமேஷ் நன்றி

  • @sreekanthv2442
    @sreekanthv2442 2 ปีที่แล้ว

    Simply wow

  • @asaithambai7476
    @asaithambai7476 4 หลายเดือนก่อน

    Sir super❤❤❤❤❤❤

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 ปีที่แล้ว

    originality super.

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 ปีที่แล้ว

    one of the best band in the country i would say

  • @kamarajramakrishnan777
    @kamarajramakrishnan777 ปีที่แล้ว

    Fantastic music

  • @perumalsamy.g8788
    @perumalsamy.g8788 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @kennedyg3215
    @kennedyg3215 ปีที่แล้ว

    Best instruments in gopalsapthaswaram only

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 หลายเดือนก่อน

    மேடையில் அனைவரும் இனிமையாக பேசுகின்றனர்!

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 ปีที่แล้ว

    BGM is like the original sir that is the biggest plus point you have

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 10 หลายเดือนก่อน +1

    R.Raja.🎉🎉🎉🎉🎉is. 🎉🎉🎉🎉🎉is.

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 2 ปีที่แล้ว

    Good selection of songs

  • @raghuramu5840
    @raghuramu5840 2 ปีที่แล้ว

    Simply Great...no words to praise...God bless entire crew....

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 ปีที่แล้ว

    Allabanam super irruku.....

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว

    Hi Gopalji, S n S combination 👌
    God bless all 🙏🥰

  • @ganeshvn4117
    @ganeshvn4117 2 ปีที่แล้ว

    Beautiful performance by the singers superbly supported by the musicians👏👏👌🌺

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 2 ปีที่แล้ว

    Wonderful performance. Thank you Sir.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว

    ராஜாவின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் அதுவும் அவரே பாடிய பாடல்களென்றால் சொல்லவாவேண்டும்...?? ☺️ பாடகர்கள் & இசைக்கலைஞர்கள் தத்தம் பணிகளை நன்றாக செய்துள்ளார்கள்.. !!😊 நானும் என் பணியை செய்துவிடுகிறேன்.. !! 😌 அதான்.. வாழ்த்துகின்ற பணி... 😌 அனைவரும் வாழ்க...!! 👍👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      😆 சிரம் தாழ்ந்த நன்றி 🙏

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 2 ปีที่แล้ว

    Singers sang extremely well Orchestra as usual superb Sir

  • @karthikmr43
    @karthikmr43 2 ปีที่แล้ว

    Really great