அதிசய மாணவனும் அக்குட்டி ஆசிரியரும் | Akkuddiyum pichumaniyum | JAFFNA COMEDY
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- படிக்காத மாணவன்
#மாணவன் #student #akkuddipichumani #jaffna #jaffnayoutubers #shortsfeed #trending #canada #valvaisulax #kajan #shortvideo #shorts #akkuddi #pichumani
வணக்கம் என்ன தான் வேலை சோர்வு இருந்தாலும் உங்கள் காணொலியை பார்க்கும் எல்லாவற்றையும் மறந்து ரசிக்கிறோம் எல்லோரையும் மகிழ்விக்கும் நீங்கள் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இருக்க கடவள் துணைபுரிவார் 🙏👍👏🏽
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏😊
யாழ்ப்பாணம் எப்ப கண்டம் ஆனாது? 😮😂 உங்கள் நடிப்பு அருமை🎉 எங்களை அறியாமல் சிரிப்பு வருது😂😂❤
என்னப்பா இடைல சாப்பாடு வருது 😄😄😄😄😄 நாக்கு ஊறுது 😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பாகம்-02 போடுங்க அண்ணா செம்மையா இருக்கு இரண்டு பேர்ட கூட்டணி 👌🏻👌🏻👌🏻👌🏻
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
காணொளியில் வந்த அத்தனை வசனங்களும் சிரிப்புதான். வடிவேலுவை பார்த்தவுடன் எப்படி சிரிப்புவருமோ அதைப்போல் பிச்சுமணியைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிடுகிறது. ஈழத்து வடிவேலு பிச்சுமணி மற்றும் வசன அரசன் அக்குட்டி இருவருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துகள்.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வணக்கம் அக்குட்டி sir
பிச்சுமணிக்கு வாயயைத் தைச்சு விட்டுப் படிப்பியுங்கோ .
இருவரதும்,சகோதரியின் படிப்பும் அருமை .
வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
முடியல ஐயா என்னால சிரிச்சி😂😂😂 பிச்சுமணி என்னமா பிச்சு எரிகிறாமணி செம acting❤ (அதெப்படிப்பா உண்மையா வார சிரிப்ப கூட கதைக்கு ஏற்றாபோல மாற்றி நடிக்குறீங்க வேறலெவல்👍 உங்கட வீடியோக்கள நினச்சி தூக்கத்திலையும் சிரிப்புதான் ஐயா வருது😂😂😂 excellent
மிக்க நன்றிகள் 😍🙏
Mikavum sirappana karuthukal
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தம்பிமாரே உங்கட நிதழ்ச்சிகளை உன்மையில் விரும்பி பார்க்கிறேன்.நன்றி உங்களது நடிப்புகளுக்கு.நன்றி நன்றி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
unka joke parkkiratimela kavali ellam marakkiram super
Anna rompa nalla irukku ....😅😅😅😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறந்த சிந்தனை சிறந்த நடிப்பு வேற லெவல் மூவரும்
மிக்க நன்றிகள் 😍🙏
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌ulagatha vitha kadha kadhaikkiraar book la irukra mattum theriuthe illa 🤣🤣🤣🤣🤣🤣🤣
Kilinochi pakkam sarinji irukku 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣super 🤣🤣🤣🤣
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நல்ல combination.. teacher student videos ம் இனிமேல் போடுங்கோ 😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஒவ்வொரு நாளும் நல்ல தரமான ப்திவுகள். வளரட்டும் உங்கள் ஆக்கங்கள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Thambi pitchumani kooduvaaroodu koodi pinjila muththi paluththupoottaar padippu eaaruthilla paraakku vera.sariyaana pirambadi kodukkoonum
Akkutti master vera level.😂😂😂😂😂👌👍❤️🇨🇦
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான பதிவு👌🏿👌🏿👌🏿👌🏿
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மாணவர்களை கைவைக்கினம் என 😂😂 சுலக்கசன் அண்ணா please part 2 போடுங்கோ please 🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Wow nice wonderful excellence fantastic இனி amazing எடுப்பார் பிச்சூமணி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான காணொளிக்கு நன்றி.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பாவம் பிச்சுமணி. அப்பா, மாமாவுடன் பிரச்சனை போதாதென்று இப்ப வாத்தியாருடனும் பிரச்சனை. எப்படி சமாளிக்கிறாறோ தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறந்த நகைச்சுவை. பருத்தித்துறையில் இருந்து உங்களின் ரசிகன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஜயோ. 😂 என்னால முடியல்ல👍👍🤣🤣
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணிக்கு இரண்டு மாடு வாங்கி கொடுங்கோ மாஸ்ரர்😂😂🇨🇵
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😄😄😄😄😄😄சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உண்மை சம்பவம் வாழ்த்துக்கள்🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் படைப்புகளை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂mixture, muruku and tea to study😂. Akkudi master and Pichumani awesome acting 👏 👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Superrrrrrr அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Anna ungada videos ellam semma .kavalaya irukura timela ungada videos parthu than sirikirathu
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Without vulger words, double meaning nd mainly no முகம் சுளிக்கும் Scenes ..❤pure entertainment for families ..Great wrks அண்ணாக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super brother s 😅😂🤣
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂
மாவட்டம்
குரும்ப சிட்டி
தெல்லிப்பழை
மல்லாகம்😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நான் உயர்தரம் படிக்கேக்க மிக்சர் கொண்டுபோய் வகுப்பில சாப்பிட்டு மாட்டுப்பட்டு பூக்கண்டுக்கு தனியாக தண்ணிய ஊத்த வச்சாங்க சேர்😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற லெவல் நடிப்பு வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😆😆😆😆😆 சாமி உங்கள் இருவரையும் நான் என்ன செய்கிறது என்று தெரியல 😆😆😆
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணி தீணி தின்னத்தான் சரிவருவார்😂 சார் உங்களுக்கு பயித்தியம் பிடிக்க போகுது ஓடீ போங்க😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற லெவல் அண்ணா👌🤝
O/L Results வெளி வந்த நேரம்...Timing Mass ahhh❤
😂nz. Anna😂❤️❤️❤️
எல்லா பலகாரத்தையும் எடுத்து வையுங்கோ 😀😂 அப்பத்தான் படிப்பு ஏறும்😂 அருமை👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂 Super kajan & Sulax
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Anna double acting try pannungavan ❤ super aa irukum ❤
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 🤗
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிரிச்சு முடியல 🤣🤣
Super சிரிப்புதான் 🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அக்குட்டி மாஸ்டர் உலகத்துல 7 கண்டம் 😂
கோதாரில விழுத்த பிச்சுமணி பாஸ் பன்ன மாதிரி தான்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நான் எத்தின தடவ இந்த வீடியோ பார்திருப்பன் இன்னும் எனக்கு சலிக்காவே இல்ல இத மாரியே வீடியோ போடுங்கோ
Pata Kalam pathi vdo ku waiting ❤
சூப்பர், அடுத்து போலி துவாரகா பற்றி நகைச்சுவை காணொளியை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Hi I am Ravi from Canada and I watch daily your guys jokes very good thanks
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
O/l la சுற்றாடலா....😂
Wow ❤ anna sema ❤ naan sad aa irukapo ellam ungaloda video than papen😍
Super annakal
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பாக்கியம் என்ன பாக்கியம் செய்தார் 😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகச் சிறந்த நடிப்பு ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichmaninda. Ammava orukka kadungovan bro😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற லெவல்😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஈ அடிச்சான் காப்பி அடிக்க வேண்டியதுதான்.🎉🎉🎉❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நடிப்பு அருமையாக இருக்கிறது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Great acting
மிக்க நன்றிகள் 😍🙏
Vanthutankaiya vanthutankaiya❤🎉🎉 nice 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறப்பு 🎉❤😊
ஆத்தல் 😂😂😂😂
பாக்கியம் சரியான கெட்டிக்காரி பிச்சு பக்கத்து வீட்டு பெண்ணுடன் படிக்க விட்டால் பம்பரம் விட்டு விளையாடிவிடுவான்😂😂😂.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Canada மாப்பிளை, மாமா சண்டைய ஒரு சீரிசா பண்ணுங்க மஜாவா இருக்கும்
கட்டாயம் வரும் 👍🏻
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Im waiting for part 2 😌😹😹😹
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂🤣🤣😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Wow nice 👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஐயோ சாமி😃😃😃😃😃
😄😄😄😄😄😄😄😄😄
தாங்க முடியல
Im also a teacher
Same situation I faced
But
மாணவர்களைத்
திருத்தினாலும் சக ஆசிரியர்களின் பொறாமை உணர்வு( அதிபர் உட்பட)
😭😭😭😭😭
ஆசிரியர்களும் மாறி விட்டனர்
கடவுள் தான் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்
Super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை
Mixer paquet aiyo 😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஜயா தலங்கிடக்கிறன் சாமி நீங்கதான் என் சந்தோசத்துக்கே காரணம் இந்தப் பாழாப்போன ஷறெஷ் புடிச்ச வெளிநாட்டு வாழ்க்கையில் ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Srilanka poongo 😢
Thanks master Appukuddie. Pichchumanie become excellent teacher in futer.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகவும் அருமை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Semma 😅😅😊😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Semma Acting ❤😊
SS spicy advertisement ah poaddu pasi ah thoondurinka
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂
👌 super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂🎉🎉🎉😂😂😂❤
இப்படி ஒரு joke வாழ் நாளில் பார்க்கவில்லை. சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியல.தரமானது.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Sema fun ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super anna😂😂😂😂
Pichu pinne pudday😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Eelaththu kavuddamani akkuddi
Eelaththu vadivelu pichchu
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
You are good students 9 subject to change your education program tell you r teacher you are right subject and education must have to change in srilanka education wasting time subject but you can study English that is important for you when you go to foreign country found any job ❤❤❤😂😂❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super anna ☺️🧡☺️
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Iam waiting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
I'm waiting 😊😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
vera level fun
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Annamar
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Iam Waiting 🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Part 2 plz
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
🙏🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐📙📗
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Vera level bro
Canada mappillai video Eppa poduvinga
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Superbe velukkavenum.congratulation
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichumani dakkandu video podunga
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 😂 brothers
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
W=Wow super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏