மாணவியை அழைத்து வர தனது காரை அனுப்பிய முதலமைச்சர் | MKStalin | Madurai | Student
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- மாணவியை அழைத்து வர தனது காரை அனுப்பிய முதலமைச்சர்
#MKStalin #Madurai #Student
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
TH-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection #TNElection2021 #MKStalin #TamilNews #EdappadiPalanisamy #PMModi #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News | TN Assembly Election | TN Election 2021 | MKStalin | Tamil News | Edappadi Palanisamy | PMModi | DMK | DMDK | Congress | Vijayakanth | Makkal Needhi Maiam | Kamal Haasan | NTK | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News | Cinema News | Weather Report | Business News | Political News | National News | World News | Tamil Headlines | News Headlines | Today Tamil Headlines | Today Headlines Tamil | Breaking News | Viral Videos | Corona News
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil #LiveTamilNews #NewsLive #LiveNews #CoronaVaccine #ElectionCommission #ElectionCommissionOfIndia #TNelections #TNElection2021 #TNElection |#AssemblyElection #ElectionSpeech #CongressNews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #TamilLatestNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlinesTamil
கனவில் நடப்பதெல்லாம் நனவில் நடக்கிறது . கனவை நனவாக்குபவர் தான் நமது முதல்வர் . பாராட்டுகள் .
Talaivan👍👍
👍👍👍
Stalin👍👍🙏🙏😘😘
Arasiyal padapidippu vetrigarama nadakiratgu
நல்ல முதல்வர்,
இதை பார்க்க,, பார்க்க,, கேக்க,, கேக்க என் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கீடுத்து ஓடுகிறது,,, தளபதிக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை,,, வாழ்த்துக்கள்
Yes true enakum
Super
@@dvs9017 வாழ்த்துக்கள்
Panam pathum seiyum
Yenakum
தாயுள்ளத்தோடு...என்ற ஒரு வார்த்தை போதும்...
வேறு ஒன்றும் தேவையில்லை 🙏🙏
நாடே பாதுகாக்கப்பட வேண்டிய முதல்வர்,,,, நம்ம முதல்வர் அருகில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்❤️
Nichayamaa namma thalapathy kku naamellaam supportaa iruppom 💪.
@@skannan9677 bro ellam makkal varipanam thaan
Super badhil soninga Brother
Our CM one of the greatest with humanity person hats off to CM
Our CM is one of the greatest and humanity person hats off to CM
கண்ணெல்லாம் கலங்குது.. கடவுளுக்கு நன்றி மனிதநேயமிக்க மக்களின் முதல்வர் எங்களுக்கு கிடைத்ததற்கு
1000 times correct brother....
Vakkalitha makkal aakiya nam nichyam yamathapada villai oru manithanayam thaiullam konda oru mudalvarai dan derntheduthu irrukirom yenna sollumpothe pullarikuthu pa Thalapathy yaare ungal pukazh kottatum yettu thikkum
இந்த தொகுப்பை காணும்பொழுது, ஒரு தந்தையின் இடத்தில் இருந்து, மனித நேயம் கொண்டு தங்கை ஷோபனாவின் கல்வி கற்க முயற்சி செய்து வாய்ப்பு வழங்கிய நிகழ்வு ஆனந்த கண்ணீர் வரவழைத்து விட்டது. Thanks our CM
இதுதான் நம்ம முதல்வர் தளபதியார்👌👌👌💐💐💐
இதை பார்க்கும் எங்களுக்கே ஆனந்த கண்ணீர் வருகிறது.மகிழ்ச்சி ஐயா🙏
இந்தக் காணொளியைக் கண்டதும் கண்கள் பனித்தன. கடவுள் முதல்வரையும், மாணவியையும் நன்கு ஆசீர்வதிக்கட்டும்.
இதுதான் நம்ம முதலமைச்சர்..!
தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது..
வாழ்த்துக்கள்..முதல்வரே..!
அந்த குடிசை வாழ் மாணவியை அழைத்து முதல்வர் செய்த உதவியை பார்த்து மெய் சிலிர்த்து விட்டது. அவ்வளவு பணிக்கு இடையில் ஞாபகம் வைத்து உதவிய அவர் அன்பு என்னவென்று சொல்வது அய்யா முதல்வர் அவர்கள் இது மாதிரி விளிம்பு நிலை மனிதர்களை அடிக்கடி சந்தித்து உதவினால் CM அவர்களை எவரும் எந்த காலத்துக்கும் அசைக்க முடியாது முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
SARIYAKA SONNEER BROTHER
இதுதான் நம்ம தலைவர்
மனிதநேயமுள்ள மக்களின் முதல்வர்...
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻
Sarida anil Kunji.....😂😂😁😁
சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம்
இயலாதவர்களுக்கு , செய்யும் உதவியே என்பதை நிரூபித்துவிட்டார் நம் முதல்வர்.
தலைவரே நீங்க வேற லெவல் தான்...🤗💙💙
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். அண்ணாவின் வைர வரிகளுக்கு உரமூட்டியுள்ளார்.
நம்முடைய முதல் அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்றும்
இன்னும் நல்லா படிக்கனும்டாமா.சாதித்துக் காட்டு.கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.மாண்புமிகு முதல்வருக்கு நன்றி.உலகே வியக்கும் மாபெரும் மக்களுக்கான தலைவர்.
ஏழைகளின் தலைவன் எங்கள் தளபதி
வாழ்க ஐயா நீங்கள் பல்லாண்டு ௭ல்லா வளமும், நலமும் பெற்று 🤝🤝🤝🙏
யார் ஒருவர் கல்வி கற்றோருக்கு உதவி செய்யும் எண்ணம் என்பது மிகப் பெரிய சமூகம் மாற்றம் என்ற எண்ணம் மிக உயர்ந்த மனிதனின் நற்பண்புகள்...
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இதை எப்படி சொல்வது !
தளபதியின் ஒவ்வொரு செயலும் மெய்சிலிர்க்கவைக்கிறது !
கடவுளுக்கு நன்றி !
தமிழகத்தின் சொத்து தான் ஸ்டாலின், இவரை போன்ற ஒரு மாமனிதரை முதல்வராக பெற்றது நமது புன்னியம்
உண்மை தான்.
மாணவியின் கனவை நிறவேற்றிய முதல்வர் அவர்கள் ஒரு சிறந்த தலைவர்
கல்விக்காக உதவிடும் நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய சல்யூட் .
Very Help T N C.M Good and Thanks
You are my nation CM
அருமை அருமை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
வரலாற்றில் இடம்பெற்ற சிறந்த முதல்வர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும்
Neenga vazhthavittalum avar vaazhvaar pana balam appadi
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் முதல்வர் நீடூழி வாழ்க தொடரட்டும் உங்கள் அரும்பணி வாழ்த்துக்கள்
நல்ல உள்ளத்தில்கடவுள்இருப்பார்வாழ்கவளமுடன்.அவர்குடும்பமும்நன்றாகவாழட்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது திமுகழகம்.
இறைவனாய் அண்ணன் தளபதி வாழ்க தளபதி... வளர்க கழகம்...
சங்கிகளும். அவர்களின் தும்பிகளும் எப்படா சாகப் போறீங்க.
இதபாத்து புலம்புட்டும்........சாககுடாது
அவனுக சாக மாட்டானுக நண்பரே,, நம்ம தான் அவனுகளை விஷம் வைத்து கொல்லனும்,,,
மானம் ரோசம் இருந்தால்?.
கர்மவீரர் போல் நம் முதல்வர்
சங்கிகளும் , நவீன சங்கிகளாக உருமாறியுள்ள ஆமைக் குஞ்சுகளும் வரிசையாக வந்து கதறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்... 🙏🏻
உண்மைதான்......புலம்பியே மெண்டலாவாங்க........😅😆😅😆
Mass bro👍
நவீன சங்கி சைம்ம பட்டம் சார்
செம Bro..👌😂😂
Exactly 😂
நெஞ்சம் நெகிலும் நிகழ்வு. மக்களின் முதல்வர். பணி மென் மேலும் இறையருளோடு தொடரட்டும். ஏழைகளின் புன்னகையில் இறைவனைக் காணும் முதல்வர். நானும் தொடர்ந்து திமுகவுக்கு வாக்களிப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.
Tamilaga mudhalvar Thiru Stalin avargalin karunai ullaithai parthavathu ondriya arasin priminister thiru narendra modi kattrukollattum.
மக்கள் மீது பாசம் கொண்ட அன்பான முதல்வர் நீடூழி வாழ்க!
முத்துவேல் கருணாநிதி வாழ்க. நடக்கிற செயல்களை பார்த்தா மனம் பூரீப்பாஇருக்கு முதல்வர் பல்லாண்டு காலம் வாழணும்
ஏக இறைவன் நாடினால் எல்லா
அற்புதங்களும் நடக்கும் !
Praise the Lord.
உழைப்பு உழைப்பு உழைப்பு அதற்க்கு பெயர்தான்.................ன்
Yes audi car bmw car la varavan ellam uzhaippali thaan
@@pei68524 உழைத்தால் தானே வாங்கமுடியும்........😆😁😆😆😆
@@pei68524 ஓ, நீ கைபர் கணவாய் கேஸா.🤣🤣🤣🤣🤣
மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்👍👍👍🙏🙏🙏
Our new CM sir is very different.understands problem of people and really helps ..thank you CM sir .. 🙏..my vote did not go waste 🙏
I saw the smile of the entire family because of our HONOURABLE CM Sir.Inspite of his busy schedule he did not forget the letter he received 2 months back.What a great heart.He is in the hearts of people.
Thank you Cm Sir
God bless you
நம்ம தளபதி ஸ்டாலின் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
Hats off sir your service to the poor people to be continued forever. Long live sir
ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் நம் முதல்வர்
Ethuthan namathu m k stalin ethai barthavadu sangigal derundanum
Congratulations to our chief minister Mr. M.K Stalin avarkal. Neenga needuli valgha. Ungal pani cirakattum. Tamilagam seligattum
பத் து ஆண்தூக்கு பின் தமிழ் வளர்கிறது வாழ்க தளபதி இதண்ட தமிழன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க வாழ்க தளபதி
அருமை....
எல்லாமே பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் வடிவில் தமிழக முதல்வர்.அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அண்ணன் ஸ்டாலின் என்றும் நலமோடு வாழ கடவுள் என்று ஒன்னு இருந்தா வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
Very great and kindful our great leader and our truthful c.m of tamilnadu thank you very much. All the best.
உண்மையாகவே நெகிழ்ந்து விட்டேன் . நமது முதல்வர் வெற்றிமேல் வெற்றிபெற வாழ்த்துவோம் !
Very good you are lackey sister. This person not only CM. One of God in your life. 🙏Thank you thalaiva ❤️
அருமை வாழ்த்துக்கள் ...♥
கண்டிப்பாக இதை தான் மக்கள் எதிர் பாற்க்கிறார்கள் மக்களை தேடி முதல்வர்
நன்றி நம் முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் ஐயா எங்கயோ போறாரு, vera level sir. May god bless you .
🤘💙👌🎉🙏
Super❤❤❤great cm
GOD Bless You Our CM Dear Stalin Sir. Ivvlo naal ungala CM ah Thernthedukkaama irunthathu Engaluku than Great Loss. God Grant Long life to our Stalin Sir. Feel proud to Witness your MOTHERLY CARE. GOD Bless.
எங்கள் அன்புத்தளபதி நன்றி
எங்க முதல்வர் மக்களின் முதல்வர் மக்களுக்கான முதல்வர் மக்களே அவர்....
கல்வி வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் தளபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்
இப்படி ஒரு முதல்வர் தமிழ்
நாட்டிற்கு கிடைத்தது மிக்க
பெருமை
We're proud to have a people's CM in TN. Long live his service to us.
உயர்ந்த உள்ளம்.வாழ்க!
மிக...மிக....உயர்ந்த மனிதர்...இதுபோல் ஒரு முதல் அமைச்சர்...தமிழகத்தில்...செய்ததாக தெறியவில்லை.....மக்களோடு....மக்களாக....ஒரு...சாமான்யனாக...மான்புமிக நமது முதல்வர்..ஸ்டாலின்...ஐயா திகழ்கின்றார்....வாழ்க பல்லாண்டு......
CM Sir Neenga thaan Super Star
May God Bless you Sir
நீங்கள் முதல்வரா?எங்கள் வீட்டில் ஒருவரா? வாழ்க பல்லாண்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🖐
கல்வி கடனை தள்ளுபடி செய்யுங்கள் முதல்வர் ஐயா..
Intha mathiri oru vaippu enakku kidaikkula 😭😭😭😭😭2009.la na mela padikka mudiyula ippadi oru manithar ra pakkum pothu yaro oruvar perrathu ennakey kidacha mathiri irrukku great... Proud of you sir🙏🙏🙏🙏
Great
இதுவரை இப்படி ஏழைகளை ,உதவியற்று வாழும் குடும்பங்களுக்கு ,தேடிவந்து உதவி செய்த முதல்வரை பார்த்ததே இல்லை .வாழ்கதளபதி .வளர்க அவரது குடும்பம் .
Amam amam vera level thaan....
Long live our chief minister God bless him all victory, s give him
நன்றிகள் CM💕
lLOVEYOUCM
🙏 Praise the Lord.....
ஆண்டவரின் கிருபையே துணை.
Keep rocking sir
neere thalaivar.. neere mudhalvar vaazhka valamudan🙏🙏🙏
இதுதான் நம்ம முதல்வர்.
Stay blessed sister 🙏🙏
வாழ்த்துகள்
What a lovely heart with compassion our C. M has! Great. May God bless you, your family, your team, your party and all your plans and activities for the people.
என்றும் முதலவர் 🙏💪👌
We are seeing our Greatest CM MKS as Consolidated Three unique Leaders of our Father Periyar, Arignar Anna and Dr. Kalaignar .Thank you for the mercy on poor
Thanks for your response.
Most deserving help to the needy student 🥰🥰🥰🙏🙏🙏👍 Long live our CM Sir🙏🙏🙏
நிகழ்ச்சியை பார்த்ததும் கண்களில் நீர் பெருகியது இவர்தான் உண்மையான தாயுள்ளம் கொண்ட முதல்வர் நீடு வாழ்க
தமிழக முதல்வர் மாண்புமிகு முக,ஸ்டாலின்அவர்களுக்கு பாராட்டுக்கள்
Superb Sir and sister 👍💐💪
Live long our CM MK Stalin Sir. God's grace always with you Sir.
மிகவும் சிறப்பு
💕💕💕💕💕💕💕
ரொம்ப மகிழ்ச்சி.நெகிழ்ச்சியான நேரம்
கடவுளுக்கு நன்றி இது போன்ற முதல்வரை தந்த இறைவனுக்கு நன்றி வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் இனம் இறைவன் துணை நிற்க வேண்டுகிறோம்
எங்கெல்லாம் கல்வி செழிக்கிறதோ அந்த நாடே மேம்படும். வெல்டன்CM.
இந்த செய்தி கேட்டதும் என் கண்களில் தண்ணீர் வடியுது.. நல்லா இருக்கணும் முதல்வர்..
இந்தப் பெண்ணுக்கு கடவுளின் உதவி செய்தார் இனி வரும் எதிர்காலத்திலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து அவரின் வலியிலும் ஒளியிலும் பாதுகாப்பிலும் வாழ வேண்டும் எனது வாழ்த்துக்கள் 🙏
Thank you sir
நன்றியுடன் வாழ்த்துக்கள் தலைவா....
மக்களின் முதல்வா.....
தமிழகம் இதுவரை கண்டிராத அதிசய பிறவி நமது தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்கள்வாழ்க பல்லாண்டு தமிழும் தமிழகமும் தலைநிமிர்ந்து நிற்க.
Ezhaiyin sirippil iraivanai kaanbom endrar Kalaignar. Iraivan bola, kalangum makkalukku udhavum Thalaivar MKS avargalukku Makkal kodanakodi Nandri solar. Vaazhga Thalaivar MKS, pallandu pallandu!!!!!!Palakodi noorayirathandu!!!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
God bless you sir.Take some steps in special school teachers also.