இது சம்பந்தமாக என்ன தீர்ப்பு வரும் என்றால் நீதிமன்றத்தில் இந்த சட்டம் செல்லாது ரத்து செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து உயிர் பெற்றுவிடும்
If all case are go for court stay then when will common man get justice in the country all act are seems waste in our country ooh god save us from court ......
நான் நேரடியாக தென்காசி மாவட்ட பதிவாளர் பதிவுத்துறை மற்றும் சர்வே துறை 5மாதங்களுக்கு முன் நேரடியாக புகார் ம னு கொடுத்து எந்த பதில் இதுவரை இல்லை மேலும் ரிஜிஸ்டர் தபால் அனுப்பி உள்ளேன் நான் மீண்டும் எங்கே புகார் செய்யலாம்
மோசடி நடந்து எத்தனை வருடத்திற்குள் registation ஐ Cancell செய்ய regittar க்கு விண்ணப்பிக்க வேண்டும்? Cancell செய்ய விண்ணப் பிக்காமல் நீதிமன்றத்தின் மூலமாக முயற்சிக்கலாமா?
வணக்கம் Sir நான் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் போலி பத்திரம் பதிவு ஆண்டு 13.08.2021 விசாரனை தேதி 30.10.2023 ஆனால் இன்னும் தீர்வு பெற முடியவில்லை இன்னும் விசாரனைக்கு அழைக்க வில்லை மீண்டும் மனு கொடுக்கலாமா ? தயவு செய்து விளக்கவும்
2008 ஆம் ஆண்டு பதியப்பட்ட எங்களுடைய சொத்தின் போலி பத்திரத்தை மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்து உத்தரவு வாங்கி எங்களுடைய சொத்தை கடந்த ஆண்டு நல்லபடியாக விற்பனை செய்து விட்டோம்.
நன்றி 1989 அன்று ஒஸ் ஐ ஏ நம்பர் வைத்து இ கோர்ட் சர்வீஸ் ஆப் மூலம் தற்பொழுது அந்த வழக்கு நிலையை பார்க்க முடியுமா 1989 அன்று வழக்கு நிலையை ஆன்லைனில் கொண்டு வந்து உள்ளாரா
என் அப்பாவிற்கு இரண்டு திருமணம்,முதல் மனைவியின் குழந்தைகள் நாங்கள் ,எனது அப்பா,பாட்டியிடம் தானமாக பெற்ற சொத்தை இரண்டாவது மனைவி யின் மகனுக்கு தானம் கொடுத்து விட்டார்...நான் 77A படி மாவட்ட சார்பதிவாளரிடம் மனு கொடுகளாமா
நீங்கள் கூறுவது தான் தவறான தகவல். நமது சேனலில் வழக்கின் status பார்ப்பது எப்படி என்று வீடியோ இருக்கும் நீங்கள் பதிவு செய்த வழக்கின் status பார்த்துவிட்டு வந்து மீண்டும் பதிவு செய்யவும்
பயனுள்ள தகவல்,, மிக்க நன்றி
சார் இறுதித்தீர்ப்பை எதிர்பார்க்கும் ஏழைநான்
தங்களின் கோரிக்கையை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார்
நன்றி
இது சம்பந்தமாக என்ன தீர்ப்பு வரும் என்றால் நீதிமன்றத்தில் இந்த சட்டம் செல்லாது ரத்து செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து உயிர் பெற்றுவிடும்
Iam waiting for final judgement.
Great your service is best for the people🙏🙏🙏🙏🙏
It's my pleasure
If all case are go for court stay then when will common man get justice in the country all act are seems waste in our country ooh god save us from court ......
Korikkai eppadi kudakkanam sir
ஐயா உங்களது உதவி தேவைப்படுகிறது. உங்கள் மோபைல் எண்ணை பதிவிடவும்
Contact sattasevagan@gmail.com
நான் நேரடியாக தென்காசி மாவட்ட பதிவாளர் பதிவுத்துறை மற்றும் சர்வே துறை 5மாதங்களுக்கு முன் நேரடியாக புகார் ம னு கொடுத்து எந்த பதில் இதுவரை இல்லை மேலும் ரிஜிஸ்டர் தபால் அனுப்பி உள்ளேன் நான் மீண்டும் எங்கே புகார் செய்யலாம்
நானும்
நானும்
மோசடி நடந்து எத்தனை வருடத்திற்குள் registation ஐ Cancell செய்ய regittar க்கு விண்ணப்பிக்க வேண்டும்?
Cancell செய்ய விண்ணப் பிக்காமல் நீதிமன்றத்தின் மூலமாக முயற்சிக்கலாமா?
Grate along writ petition explanation
வணக்கம் Sir நான் காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
போலி பத்திரம் பதிவு ஆண்டு 13.08.2021 விசாரனை தேதி 30.10.2023 ஆனால் இன்னும் தீர்வு பெற முடியவில்லை இன்னும் விசாரனைக்கு அழைக்க வில்லை
மீண்டும் மனு கொடுக்கலாமா ? தயவு செய்து விளக்கவும்
2010 ஆம் ஆண்டு செய்யப்பட்ட போலி பத்திரப்பதிவு ரத்து செய்ய முடியுமா சார்
2008 ஆம் ஆண்டு பதியப்பட்ட எங்களுடைய சொத்தின் போலி பத்திரத்தை மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்து உத்தரவு வாங்கி எங்களுடைய சொத்தை கடந்த ஆண்டு நல்லபடியாக விற்பனை செய்து விட்டோம்.
What about 68(2) act?. We can follow before the 77A act proceedings
Yes
நன்றி 1989 அன்று ஒஸ் ஐ ஏ நம்பர் வைத்து இ கோர்ட் சர்வீஸ் ஆப் மூலம் தற்பொழுது அந்த வழக்கு நிலையை பார்க்க முடியுமா 1989 அன்று வழக்கு நிலையை ஆன்லைனில் கொண்டு வந்து உள்ளாரா
😂
அய்யா இறுதி தீர்ப்பு எப்ப வரும் ?
No specific date
பதிவுச்சட்டம் பிரிவு 82, 83-இன் கீழ் முறைகேடான ஆவணம் என்று ஆணையிடப்பட்ட ஆவணங்களை 77A இன் கீழ் ரத்து செய்ய முடியுமா?
என் அப்பாவிற்கு இரண்டு திருமணம்,முதல் மனைவியின் குழந்தைகள் நாங்கள் ,எனது அப்பா,பாட்டியிடம் தானமாக பெற்ற சொத்தை இரண்டாவது மனைவி யின் மகனுக்கு தானம் கொடுத்து விட்டார்...நான் 77A படி மாவட்ட சார்பதிவாளரிடம் மனு கொடுகளாமா
When stay vacated,sir,nangu manu eppadi kudakkanum sir
Sir, needipathigal inda Chatham eppo konduvaruvangu,sir,nangueppadi letter ezhuthanum sir
சொத்து பாத்திரத்தோடு Aadhar number yai இணைக்க முடியுமா ?
No
Lager bench manbumigu neethi arasargal kitta nangu enna elzhi kudakkanum sir,nangu ella ether parkirom ,sir,inda chattam varum appadini ,sir,thinks sir,na enna cheyyanum solliungu sir,
எழுவது ஆண்டுகளாக வாழ்ந்த வந்த வீட்டின் ஒரு பகுதியை மட்டும் மற்றோவர் பாத்திரம் எழுதிகொண்டால் அந்த வீட்டை இடித்து கொடுக்க வேண்டுமா?
Contact sattasevagan@gmail.com
இது தவறான தகவல் வழக்கு எண் 3298/ 2023 தற்பொழுது தினந்தோறும் விசாரணை இருந்து வருகிறது
நீங்கள் கூறுவது தான் தவறான தகவல். நமது சேனலில் வழக்கின் status பார்ப்பது எப்படி என்று வீடியோ இருக்கும் நீங்கள் பதிவு செய்த வழக்கின் status பார்த்துவிட்டு வந்து மீண்டும் பதிவு செய்யவும்
@@sattasevagan sir நானும் தினம்தோறும் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தற்பொழுது இரண்டு நீதிபதிகள் கொண்டபெஞ்சில் தான் விசாரணையில் உள்ளது
இந்த வழக்கில் முலு விவரத்தை குறிப்பிடவும் வழக்கின் டைம் என்ன அல்லது சி என் ஆர் எண் குறிப்பிடவும்
என்ன தான் ஆகும்
Thirpu epo varum puro
Unga number venum. Mail id venaam. Want to discuss or will meet u. Nandri.
Contact sattasevagan@gmail.com